Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கடைசியாக எழுதிய கருத்து எது என்று தெரியவில்லை. யாழ் நிர்வாகம் தடை பற்றி கருத்து சொன்னால் நல்லது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தடையை இல்லை என்றால் தாத்ஸ் வருவார் என்றே நான் நினைக்கின்றேன்,
வசி, பிரித்தானிய பொது நூலகம் இலவச இணைய சேவையை வழங்குகின்றது தானே?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
விளக்கத்திற்கு நன்றி மோகன்,
சேதுவுக்கு கொடுத்தது போல் தாத்தாவுக்கும் தடையை நீக்கலாம் என்று நினைக்கின்றேன், இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
களத்தில் தாத்தா தடை செய்யப்படமுன்னர் கடைசியாக முரண்பட்டுக் கொண்டது என்னுடனாகத் தான் இருக்கும்
அந்த வகையில் திரும்பவும் தாத்தாவை களத்துள் அனுமதியுங்கள் என்று நான் கோரிக்கைவிடுப்பது முறையல்ல ஆதலால் வாளாவிருந்தேன்.தாத்தாவுக்கு தனது கருத்துகளைச் சொல்வதற்கு சகலவிதமான உரிமைகளும் உண்டு அவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அதே போன்று நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் எழுதலாம் என்பதை அவர் மறந்துவிட்டார் .
ஏதோ தான் சொல்லுவதுதான் உண்மை மற்றவர்கள் எல்லோரும் பொய் பித்தலாட்டக்காரர் என்றவகையில் அவர் கூறியதை கேட்கமுடியாமல்தான் யாழ் களத்தை விட்டு வேறோர் இடத்தில் பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா என அழைத்தேன் வழமை போலவே சமாளித்தது மட்டுமன்றி அவதூறு பரப்பினார்.
ஆகவே தாத்தா தடை செய்யப்படுவதற்கு நானும் ஒரு காரணம் என அவர் நினைத்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்
மீண்டும் தாத்தாவை விடுவதோ விடாததோ எது முடிவாக இருந்தாலும் நான் பதிலளிக்கக் காத்திருக்கின்றேன்
Posts: 24
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
மன்னிக்கவேணும் நண்பர்கள் களத்தில் எதோ கோளாறு காரணமாக ஒரு கருத்தை தட்டி அனுப்பியதும் error என்று வந்தது. பலமுறை back button பாவித்து மீண்டும் மீண்டும் அனுப்ப முயன்றபோதும் இவ்வாறே வந்தது. சிறிது நேரத்தில் பார்த்தால் என்கருத்து பலமுறை களத்தில் தோன்றி விட்டது.
மோகன் கோளாறை சரி செய்வீர்களா? duplicate ஆகிய கருத்துக்களை நீக்கினால் நன்றாக இருக்கும்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தாத்தாவை மீண்டும் கருத்துகளத்திற்கு அனுமதிக்கலாமா என்ன தலைப்பில் ஒரு கருத்து கணிப்பை நடத்தலாம் என்று நான் நினைக்கின்றேன்.
தாத்தாவை மீண்டும் அனுமதிப்பது குறித்து உங்கள் கருத்துகளையும் வாக்குகளையும் தெரியப்படுத்துங்கள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வணக்கம் சண்முகி,
ஏன் யோசிக்கின்றீர்கள்? ஆமோ இல்லையோ எதுவாக இருந்தாலும் உங்கள் கருத்துகளை தெரியப்படுத்துவதுடன் வாக்கையும் அளியுங்கள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்வாக இருக்கிறது.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[b]யாழ் களத்தை மனந்தளராமல் மீண்டும் கட்டி எழுப்பிய மோகன் அண்ணாவுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
[b]மோகன்
இவ்வளவு கெதியாக மீண்டும் யாழ்களத்தைக் கட்டி எழுப்புவீர்களென எதிர்பார்க்கவில்லை.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Nadpudan
Chandravathanaa
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
அப்பாடா.. இப்பதான் எதையோ திரும்ப அடைந்தது போன்ற மகிழ்ச்சி!
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
எனக்குத் தான் அப்படியென்றால் உங்களுக்குமா?
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
5-6 நாளுக்கு முன்னம் ஏமொ ஏதோ எழுதினன் ஒண்டையும் கானேல்லை.. தளம் பிழைப்பட்ட மாதிரி ஏதோ விறிசுவிட்டு பிழைக்கிறியள்போலை..
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
வாருங்கள் தாத்தா "நல்" மீள்வரவு
அப்படியே உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பதக்கங்களும் காணாமற் போய்விட்டன பார்த்தீர்களா?
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
இடைக்கிடை உங்கடை அலட்டல்களையும் கேட்காவிட்டால் களத்துக்குள் வருவதற்கே அந்தரமாக இருக்கு தாத்தா.