04-26-2003, 10:13 AM
பரீட்சார்த்தமாக இது இங்கு தரப்படுகின்றது.
சமீபத்தில் நண்பர் ஒருவர் பெரிய fileகளை எவ்வாறு அனூப்பலாம் என்று என்னிடம் விளக்கம் கேட்டார்.
யாழ் இணைய வாசகர்களுக்கும் இது பயன்படும் என்ற காரணத்தினால் இங்கு அதனைத் தருகின்றேன்.
இதற்கு பலவழிகள் இருக்கின்றன. நான் எனக்கு தெரிந்த வழிமுறைகள் சிலவற்றினை இங்கு குறிப்பிடுகின்றேன். இதுபற்றி மேலும் விபரம் தெரிந்தவர்கள் இங்கு விளக்குங்கள்.
சாதாரணமாக மின்னஞ்சல் மூலம் 2ல் இருந்து 10 MB வரையான Fileகளையே அனூப்பமுடியும். இது இணைய வழங்குநரிற்கிடையே வித்தியாசமான அளவாக இருக்கின்றது. குறிப்பிட்ட அளவினை மீறிய அளவில் fileகளை அனூப்ப முடியாது. சிலவேளைகளில் பெரிய file களை அனூப்புவதற்கு உங்கள் இணைய வழங்குநரோ அல்லது பெரிய fileகளைப் பெறுவதற்கு பெறுபவரின் இணைய வழங்குநரோ அனூமதி மறுக்கலாம்.
இங்கு நண்பரின் பிரச்சையை எடுத்துக் கொள்கின்றேன். அவர் 4 MB file இனை மட்டும் ஒரே தடவையில் அனூப்பலாம். ஆனால் அவரிடம் இருந்த ஒரு படம் சுமார் 25 MB அளவினைக் கொண்டது. இந்த file இனை winrar என்னூம் program பாவித்து 4 MB யிற்கு மேற்படாதவாறு பல file களாக செய்யும்படி கூறினேன்.
படம் 1 அளவு
படம் 2 winrar என்ற program இனை install செய்தபின் குறிப்பிட்ட படத்தின் மீது mouse இனால் right click செய்யும் போது பார்க்கக்கூடியது
படம் 3 படத்தின் அளவினை எழுதுங்கள். இங்கு 4 000 000 என்று குறிப்பிட்டுள்ளது 4 MB ஆகும். தேவைப்படும் அளவினை எழுதிக் கொள்ளலாம்.
அத்துடன் SFX என்பதில் click செய்துவிடுங்கள். இதன் மூலம் பெறுபவர் winrar என்ற program இல்லாமலே இந்த file களைத் திறந்து பார்க்கக்கூடியதாக இருக்கும்.
படம் 4 நீங்கள் Ok என்பதில் அழுத்தியபின் வருவது.
படம் 5 25 MB file 7 ஆகப்பிரிக்கப்பட்டுள்ளது. இனி இதனை நீங்கள் தேவைப்படுவோருக்கு ஒவ்வொன்றாக அனூப்பலாம். பெறுபவர் அனைத்தினையும் பெற்றுக்கொண்டபின்னர் இதனைத் திறந்து ஒரு file லாக மாற்றிக் கொள்ளலாம்.
இது தனிய ஒரு file இனை அனூப்புவதற்கு மட்டுமல்ல, ஏராளமாக fileகனை இந்த pசழபசயஅ பாவித்து இலகுவாக அனூப்பலாம்.
வேறு முறைகளும் இருக்கின்றன. பின்னர் அதுபற்றி எழுதுகின்றேன்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&