04-06-2004, 01:13 PM
கருணா என்ற மாயையின் கீழ்தான் இன்றைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட படுகொலைகள் மக்கள் வெளியேற்றம் போன்றன இடம்பெறுகின்றன என்று தற்போது யாழ் மண்ணிலிருந்து வந்த உறவுகள் உரைக்கின்றனர். கருணா என்பவர் எப்போது அடங்கிவிட்டார் அவரால் உருவாக்கப்பட்ட பிரதேசவாதத்தை மேற்கோள்காட்டி சில தீயசக்திகளின் துணையுடன் அவரின் சகாக்களின் நடவடிக்கைகள்தான் இன்றைய செயற்பாடுகள் எனவும் யாழ் மண்ணில் பரவலாக கதைக்கப்டுகின்றது
இதில் உண்மை பொய் தெரியவில்ல
உங்கள் கருத்துக்கள்
இதில் உண்மை பொய் தெரியவில்ல
உங்கள் கருத்துக்கள்
[b] ?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> முடிவைத்தான் எல்லோரும் எதிர்பார்த்துள்ளோம்
என்னமாதிரி ஒளிக்க போறீங்களோ அல்லது புரியாத புதிராக ஒழியுதோ... பாப்பம் பாப்பம்... :wink: <!--emo&