Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
* யாழ்ப்பாணத்து மண் வாசனை: ஆசிரியர்: வண்ணை தெய்வம், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்.1447, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை17. (பக்கம்: 264. விலை: ரூ.100)
யாழ்ப்பாணத்து மண்ணைப் பற்றியும், யாழ் தந்த தமிழ் அறிஞர்கள் பற்றியும் பேசும், தகவல்கள் மலிந்த நன்னுல்!
thinamani.com
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றி யாழ் அண்ணா
யாழ் மண்ணின் எழுத்துகள் இப்போது பரவலாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன சொந்த மண்ணில் இல்லாவிட்டாலும் புலத்திலும் தாய்நிலத்து வாசனை மறந்துவிடாமல் அதனை நூல் வடிவில் தருகின்ற இந்த வண்ணை தெய்வம் கவிஞர் சரீஷ் இன்னும் போன்றோர் பாராட்டப்படவும் அதேவேளை கௌரவிக்கப்படவும் வேண்டியவர்கள்
இவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாகவும் இவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் நாங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் இவற்றை சொந்தமாக வாங்கிப் படிப்பதும் நண்பர்களை வாங்கும் படி தூண்டுவதுமே
இதனால் தன்னலமின்றி எமது மண்ணின் குரல் வெளியுலகினை சென்றடைய வேண்டும் என்ற அவாவில் செயற்படும் இவர்களுக்கு இன்னும் பலம் கிடைக்கும்
செய்வோமா நண்பர்களே?
\" \"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் யாழ்ப்பாணத்து மண்ணுக்கு மட்டும்தான் வாசம் இருக்குமோ....உங்க லண்டன் மண்ணுக்கும் வாசம் இருக்கே....அதை யார் எழுதுறது....????!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
யாழ் மண் வாசனை எழுத ஒரு வண்ணை தெய்வம் இருந்த மாதிரி லண்டன் மாநகர வாசனை எழுத ஒரு தேம்ஸ் நதியின் ஜேம்ஸ் இருக்காமலா போய்விடுவார்
\" \"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நாங்கள் சொல்ல வந்தது மண்வாசனை என்பது யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல....தமிழன் எங்கெல்லாம் இருகின்றானோ அங்கெல்லாம் அவன் மண் வாசனையை பாகுபாடின்றி உணர்ந்து வெளிப்படுத்தும் மன 'வாசத்தைக்' காட்ட வேண்டும் என்பதே ஆகும்....!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
குடியேறிய நாடுகளின் "விசுவாசம்" ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கத்தான் செய்யும்.
யாழ் மண்ணில் நாங்கள் புரிந்த "வனவாச"த்திற்கும்,"அஞ்ஞாதவாச"த்திற்கும் புலம்பெயர் நாடுகளில் வாழும் "வனவாச"த்திற்கும்,"அஞ்ஞாதவாச"த்திற்கும் வேற்றுமை புரிந்தவர்கள் இரண்டினதும் வேதனைகளை கவிதையில் வடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
இது அவர்கள் "மனவாச"த்தின் வன்மை.இருந்தபோதிலும் யாழ்ப்பாணமன்றி ஒட்டுமொத்த தமிழீழத்தின் "புழுதிவாசம்" நாசிகளில் நுகரப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது "வனவாச"த்துக்கு "விசுவாசமாய்" "மனவாச"த்துடன் "மண்வாசம்" எழுத முடியுமா
\" \"