Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:BBC Wrote:Kanani Wrote:BBC Wrote:ஆலய வளாகத்தில் மகேஸ்வரனுக்கு ஏற்பட்ட அபசகுனம்
முன்னாள் இந்துகலாசார அமைச்சரும் ஐக்கியதேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான தி.மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் கடந்த சனிக்கிழமை இரவு சுடப்படும் முன்னர் அபசகுனமான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவதினமான சனிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் நாவலர் மணி மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் மகேஸ்வரன் கலந்துவிட்டு பின்னர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யாகுருகுல கலாசாலைக்கு ஸ்ரீ வித்யாபீட செயலாளர் ஆர்.பாபுசர்மாவின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்து அங்கிருந்து திரும்பும்போது அவருக்கு குறுக்காக பூனையொன்று பாய்ந்தது.
சமயப்பற்றுமிக்க வேட்பாளர் மகேஸ்வரன் இந்நிகழ்வைக் கண்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்து அருகிலிருந்த கதிரையொன்றில் மெய்மறந்து அமர்ந்து கொண்டார்.
இதனைக் கண்ணுற்ற ஏனையோரும் அவரின் அருகில் ஓடோடி வந்து கால்களைக் கழுவுமாறும், தண்ணீர் அருந்துமாறும் பணித்ததோடு சமய நெறிப்படி தண்ணீரை தலையில் தெளிக்கும்படியும் அறிவுறுத்தினர்.
அவ்விடத்தில் சற்றுநேரம் அமர்ந்து தன்னை சுதாரித்துக் கொண்டு தனது பணிகளை செய்யவேட்பாளர் மகேஸ்வரன் ஆயத்தமாகிச் சென்றார்.
இச்சம்பவத்தையடுத்து அன்றிரவு 8 மணியளவில் மகேஸ்வரன் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு தற்போது ஆபத்தான நிலையினைக் கடந்துள்ளமை தெரிந்ததே.
முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனுக்கு சம்பவதினத்தன்று பூனை பாய்ந்ததானது அபசகுனத்தை முன்கூட்டியே சமிக்ஞையாக காட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.
நன்றி - வீரகேசரி
உங்கள் கருத்து ?
உங்கள் கருத்து ?
பூனை குறுகால் பாய்ந்தற்கும் மகேஸ்வரனுக்கும் சூடுபட்டதற்கும் என்ன சம்மந்தம். இது மூட நம்பிக்கை என்பதுதான் எனது கருத்து.
இதைச் சொல்லவே கேள்வி கேட்டது...உதைத்தானே பரம்பரை பரம்பரையா பலரும் சொல்லுறாங்கள்....!
பரம்பரை பரம்பரையாக சொன்னாலும் இன்னும் நிறையப்பேர் அதை நம்புகின்றார்கள் என்பதுதான் உண்மை. மகேஸ்வரன் போன்ற பிரபலங்கள் நம்பி அது செய்தியாக வருகின்றதி. இதை போன்ற மூட நம்பிக்கைகளை எத்தனை பேர் ஆதரிக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்வதற்காக கேட்டேன். சரி உங்கள் கருத்துதான் என்ன?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கிருஷ்ணரே சொல்லிப்போட்டார்...எது நடந்ததோ அது நல்ல படியே நடந்தது...எது நடக்கிறதோ...அது நல்ல படியே நடக்கிறது...எது நடக்கப் போகிறதோ...அது நல்ல படியே நடக்கும்....! இதுக்கு மேல நாங்கள் என்னத்தைச் சொல்ல முடியும்...கடவுளே சொன்னாப்பிறகு....!
இதையும் மூட நம்பிக்கை எண்டுறவையட்ட ஒரு கேள்வி உடலை இயக்கும் ஆன்மாவை முதன் முதலில் உருவாக்கியது யார்....????!
ஒரு விடயத்தை மூட நம்பிக்கை என்று வரையறை செய்ய முன் நீங்கள் அதற்குத் தகுதியானவர்களா...என்பதையும் நோக்கிக் கொள்ளுதல் நலம்....அல்லது மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று விடுவர்....!
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:கிருஷ்ணரே சொல்லிப்போட்டார்...எது நடந்ததோ அது நல்ல படியே நடந்தது...எது நடக்கிறதோ...அது நல்ல படியே நடக்கிறது...எது நடக்கப் போகிறதோ...அது நல்ல படியே நடக்கும்....! இதுக்கு மேல நாங்கள் என்னத்தைச் சொல்ல முடியும்...கடவுளே சொன்னாப்பிறகு....!
இதையும் மூட நம்பிக்கை எண்டுறவையட்ட ஒரு கேள்வி உடலை இயக்கும் ஆன்மாவை முதன் முதலில் உருவாக்கியது யார்....????!
ஒரு விடயத்தை மூட நம்பிக்கை என்று வரையறை செய்ய முன் நீங்கள் அதற்குத் தகுதியானவர்களா...என்பதையும் நோக்கிக் கொள்ளுதல் நலம்....அல்லது மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று விடுவர்....!
கிருஷ்ணன் சொன்னபடியே நடக்கப் போகிறதோ...அது நல்ல படியே நடக்கும் என்று நினைத்துவிட்டு தமிழர்கள் போராடாமல் இருந்தால் உரிமை கிடைக்குமா அது போல்தான் இதுவும்.
ஆன்மாவை உருவாக்கியது யார் என்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது.
குருவிகள் முடிவாக உங்கள் பார்வைப்படி அது மூட நம்பிக்கையா இல்லையா?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
உந்தப்புhனை மட்டக்களப்புப்பக்கம் ஓடாதோ?
Posts: 367
Threads: 50
Joined: Jul 2003
Reputation:
0
யாழ்/yarl Wrote:உந்தப்புhனை மட்டக்களப்புப்பக்கம் ஓடாதோ?
:| :| :| :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தலை வைச்சும் பார்க்காது
பிரதேசவாம் பிடிச்சிடுமாம் பயம்
யாழ்/yarl Wrote:உந்தப்புhனை மட்டக்களப்புப்பக்கம் ஓடாதோ?
[b] ?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Paranee Wrote:தலை வைச்சும் பார்க்காது
பிரதேசவாம் பிடிச்சிடுமாம் பயம்
யாழ்/yarl Wrote:உந்தப்புhனை மட்டக்களப்புப்பக்கம் ஓடாதோ?
மட்டக்கிளப்பில் போய் குறுக்க ஓடினால் உயிர் போய்விடும்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
உடனடியாக வெளியேறுமாறு ஜோசப்புக்கு தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேர்;ட உபதலைவருமான ஜோசப் பரராஜசிங்கத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்றும் இல்லையேல் அதற்கான தண்டனையை எதிர்கொள்ள நேரிடுமென்றே தொலைபேசிய10டாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேசத்துக்கும் சென்று தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது வீட்டிலேயே தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பெருமளவிலான ஆதரவாளர்கள் சென்று ஜோசப் பரராஜசிங்கத்தை அவரது வீட்டில் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏனைய வேட்பாளர்கள் தனித்தனியாக தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
நன்றி - தினக்குரல்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஒரு வார காலத்தில் கருணா தரப்பிலிருந்து 1600க்கும் மேற்பட்ட போராளிகள் வெளியேற்றம்
மட்டக்களப்பில் கருணா குழுவின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்குள் 1 600க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிடத் தயாராகுமாறு கருணா விடுத்த உத்தரவை ஏற்க மறுத்த 800 போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, தங்கள் சொந்த பாதுகாப்பு காரணமாக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகளும் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளுடன் போரிட மறுத்தவர்களில் 800க்கும் மேற்பட்ட போராளிகள் விலகிச் சென்றுள்ளதை கருணா தரப்பும் ஒப்புக் கொண்ட அதேநேரம், புலிகள் தரப்புடன் மோதலொன்று வரும் போது இவர்களது செயற்பாடுகள் தங்களைப் பாதிக்குமென்பதாலேயே அவர்களை விலகிச் செல்ல அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இராணுவத்தினருடன் மோதலென்று ஒன்று வரும்போது இவர்களை மீளவும் அழைக்க முடியுமெனவும் கருணா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும், கருணா தரப்பு இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதால் படையினருடன் மோதலொன்றுக்கு இனிச் சாத்தியமில்லை என்றும், சகோதர மோதலை தங்களால் நினைத்துப் பார்க்க முடியாதெனக் கூறியே இவர்கள் விலகிச் சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தங்கள் சொந்தப் பாதுகாப்புப்க் காரணங்களுக்காக 800க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
எனினும், போராளிகளை பராமரிப்பதில் பெரும் செலவு ஏற்படுவதாகவும் தற்போது வன்னியிலிருந்து நிதியுதவி முற்றாகவும் நிறுத்தப்பட்டுள்ளதால், உள்@ரில் போதிய பணம் திரட்ட முடியாத நிலையில் இந்த 800 பெண் போராளிகளையும் அங்கிருந்து வெளியேற அனுமதித்ததாகவும் கருணா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - தினக்குரல்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இரகசிய இடத்திற்கு சென்றிருக்கும் கருணா?
மட்டக்களப்பில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கருணா தனது இருப்பிடத்தை மாற்றி மிகவும் இரகசியமானதொரு இடத்திற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருணா தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கடந்த வியாழக்கிழமை கடுமையானதொரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இதையடுத்தே கருணா தொப்பிக்கல காட்டுப் பகுதியில் மிகவும் இரகசியமானதொரு இடத்திற்குச் சென்றுள்ளதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை மட்டுமே கருணா சந்திப்பதாகவும் தொலைத் தொடர்பு கருவிகளை கூட பயன்படுத்தாது மிகவும் நம்பிக்கையானவர்கள் மூலமே தகவல்களையும் பரிமாறிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கிழக்கில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் அசம்பாவிதங்களையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் வெகுவாக அதிகரிக்கப்பட்டு வருவதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி -தினக்குரல்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
புூனை குறுக்கே ஓடியதால் மகேசுவரருக்கு சூடு விழுந்ததா அல்லது மகேசுவரருக்கு சூடு விழப்போகுது என்று தெரிந்ததால் புூனை குறுக்கே ஓடியதா
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கைதடி, சங்கத்தானை சம்பவங்களுடன்
தொடர்பில்லையெனப் புலிகள் மறுப்பு
கைதடியிலும், சங்கத்தானையிலும் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று யாழ். மாவட்ட அரசியல்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதையும், பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி யுள்ள கட்சிகள் எவ்வித இடையூறுமற்ற வகையில் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதையும் ஜனநாயக உரிமைகளின் உன்னத வெளிப்பாடாகவே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் கருது வதோடு, எமது முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கி வருகின் றோம்.
தமிழ்மக்களது ஜனநாயக உரிமைகளுக்குக் குந்தகம் விளை வித்து கடந்த காலங்களிலிருந்து துரோகம் இழைத்துவரும் ஈ.பி.டி.பியினரும் இன்னும் சில குறுக்கு வழியாளர்களும் மக்களது வெறுப்பையே சம்பாதித்து வருகின்றனர். மக்களது அரசியல் அபிலாi~களைப் புறந்தள்ளி விட்டு துரோக, சுயநல நாட்டம் கொண்டு சிறிலங்காப் படையினரின் துணையுடன் திட்டமிட்டுச் செயற்பட்டு மக்கள் மீதும், விடுதலைப் புலிகள் மீதும் தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுக்களை அவர்கள் சுமத்திவருவதை எமது மக்கள் அறிவர்.
அந்தவகையில், கடந்த 27ஆம் திகதி கைதடிப்பகுதியில் மக்களின் இயல்பான வெறுப்புணர்ச்சியால் விளைந்த சம்பவத் திற்கு விடுதலைப் புலிகளே காரணம் என ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளமை உண்மைக்குப் புறம்பான விடயமாகும். இச்சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந் தமும் இல்லை. இதேபோல் சாவகச்சேரி சங்கத்தானையிலும் வாக னங்களில் வந்த விடுதலைப் புலிகள் அச்சுறுத்தினர் என்று தெரி வித்திருப்பது முற்றிலும் பொய்யானது. மக்களும், விடுதலைப் புலிகளும் இவர்களது பிரசாரத்திற்கு எவ்வித குறுக்கீடுகளை யும் மேற்கொள்ளவில்லை.
படையினரின் பெரும் பந்தோபஸ்துடன் வந்த இவர்களுக்கு மக்களோ, விடுதலைப் புலிகளோ எவ்வகையில் அச்சுறுத்தலை விடுவிக்கமுடியும்? ஏற்கனவே பாவனையில் இருக்கும் எமது உறுப் பினர்களின் வாகன இலக்கங்களை எடுத்துத் தமது பொய் மைக்கு ஈ.பி.டிபியினர் ஆதாரப்படுத்துவது வேடிக்கையானதே.
தமிழ்மக்கள் தமது இலட்சியத்தை அடைவதற்கு ஓர் அணி யில் திரளுவது தெளிவாகுவதால், இயல்பாகவே அராஜகவாதி களாகிய இவர்கள் ஆத்திரப்படுவதன் விளைவாகப் பொய்க் குற் றச்சாட்டுக்களை முன்வைப்பதுடன் இராணுவத்தினரையும் து}ண்டி கைதடியிலுள்ள எமது பணிமனையை கமுற்று கையிட்டனர்.
இச்செயற்பாடுகள் பாரது}ரமான விளைவுகளை ஏற்படுத்தும் என நாம் கருதுவதுடன் எமது கண்டனங்களையும் வெளியிடு கின்றோம். இவர்களின் எந்தச் சீண்டலுக்கும் எடுபடாது எமது மக்கள் அமைதிகாத்து, இலட்சியத்தை எட்ட உழைக்குமாறு அன்பு டன் வேண்டுகின்றோம் - என்றுள்ளது.
நன்றி - உதயன்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
இப்படித்தான் நானும் நானும் எனது நண்பர் ஒருவரும் ஊரில் சைக்கிளில் டபிள் வந்துகொண்டிருந்தோம்.
நண்பர் திடீரென சைக்கிளை நிப்பாட்டினார்.தெரு ஓரத்தில் பூனை ஒன்று குறுக்கே பாய்வதற்கு ரெடியாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தது.
பொறு மச்சான் பூனை பாயப்போகுது என்று சொல்லிமுடிக்கையில் பூனை குறுக்கே பாய்ந்துவிட்டடது.
இனி என்ன செய்வது வா போவம் என கிளம்புகையில் நண்பன் சொன்னான்.
பொறு ஸ்கூட்டர் ஒண்டு வருது அவரை முதல் அனுப்பிவிட்டு நாங்கள் அடுத்ததாகப்போவம்.அப்படி போனால் எங்களுக்கு பலன் வேலைசெய்யாது என..
பிறகென்ன எங்களைத்தாண்டி ஸ்கூட்டர் முதல் போக பின்னர் நாங்கள் சென்றோம்.
பிறகு பல மணித்தியாலங்களின் பின்னர் நாம் ரியூட்டரியால் வரும்போது
மச்சான் உதிலை வாற ஆளைப் பார் என நண்பன் சொன்னான் .
ஒருவர் ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
manimaran Wrote:புூனை குறுக்கே ஓடியதால் மகேசுவரருக்கு சூடு விழுந்ததா அல்லது மகேசுவரருக்கு சூடு விழப்போகுது என்று தெரிந்ததால் புூனை குறுக்கே ஓடியதா
இரண்டும் இல்லை. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சம்பவங்கள்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Renegade Tamil rebel leader says rival group infiltrating his territory
Associated Press, Mon March 29, 2004 01:24 EST . DILIP GANGULY - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) A renegade Tamil Tiger commander on Monday accused the rebel movement's leadership of sending fighters to infiltrate his territory, boosting the danger of factional fighting. The rebel schism comes on top of a power struggle in Sri Lanka - 's government. The rivalry between the president and her political rival the prime minister culminated in her call for early elections, taking place Friday.
Varathan blamed the Tigers' northern-based leadership for two shootings in the breakaway leader's eastern territory during the past week including of a key supporter of Muralitharan and predicted more such violence.
``Our information is that the infiltrators and assassins will first target those prominent civilians who back our leader,'' Varathan said.
Last Wednesday, university professor Thevanayagam Thiruchelvam was shot and seriously wounded. He was shaping up as a theoretician of Muralitharan's group in recent weeks.
On Sunday, gunmen shot and seriously wounded Varathan Monaguruswamy, an assistant election commissioner, on Sunday while he drove through a village close to the eastern city of Batticaloa, which is the main base of the renegade leader.
Muralitharan split from the main movement arguing that fighters from his eastern region were treated as second-class.
The Tigers' northern-based leadership at first sought to play down the schism, and denied Muralitharan's allegation that he had been marked for assassination because of the split. But their tone changed dramatically on Friday, when they branded him a traitor and threatened his supporters.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Election commissioner takes over Sri Lanka 's state media ahead of vote
Associated Press, Mon March 29, 2004 05:00 EST . COLOMBO, Sri Lanka - (AP) The independent election commissioner took control of state-run television and radio Monday in an unprecedented move, following allegations of media bias toward the president's party ahead of Friday's parliamentary elections.Election Commissioner Dayananda Dissanayake put W.D.L. Perera in charge of the state's broadcast media, according to a statement from the commissioner's office. While legal, it was the first time in Sri Lankan history that the election commissioner had made such a move.The announcement came amid an ongoing struggle for political prominence between President Chandrika Kumaratunga and her rival, Prime Minister Ranil Wickremesinghe and just days before parliamentary elections that could help resolve that struggle.In a November power grab, the president took control of the media ministry from the prime minister, and announced snap polls three months later.Since then, Wickremesinghe's party has accused state media of giving favorable coverage to Kumaratunga. While Perera did not specifically accuse state media of backing the president, his move was appeared aimed at ensuring less broadcast bias toward Kumaratunga. ``Letters will be sent out to the state media shortly drawing their attention to ensure unbiased reporting,'' Perera told The Associated Press from his office at the Election Secretariat.Kumaratunga's party meanwhile, has accused the premier of manipulating private stations. Sri Lankan law bars the manipulation of state media for election propaganda.``The media should take a very responsible role and we will be spell out the laws saying this,'' Perera said, adding that private stations will also be reminded of the laws.Kumaratunga ordered the elections more than three years ahead of schedule amid her feud with Wickremesinghe, whom she accuses of being too soft on Tamil Tiger rebels.A cease-fire in Feb. 2002 between the government and the Tigers halted two decades of fighting, which had killed nearly 65,000 people. But a recent split in rebel ranks has raised the prospect of renewed violence. More than 6,000 candidates from 24 political parties and 192 independent groups will be contesting the election, the highest number of candidates ever in this island nation. At stake are 225 seats, 196 of them elected directly and 29 chosen from party lists based on the party's percentage of the vote.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
யாழ்/yarl Wrote:இப்படித்தான் நானும் நானும் எனது நண்பர் ஒருவரும் ஊரில் சைக்கிளில் டபிள் வந்துகொண்டிருந்தோம்.
நண்பர் திடீரென சைக்கிளை நிப்பாட்டினார்.தெரு ஓரத்தில் பூனை ஒன்று குறுக்கே பாய்வதற்கு ரெடியாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தது.
பொறு மச்சான் பூனை பாயப்போகுது என்று சொல்லிமுடிக்கையில் பூனை குறுக்கே பாய்ந்துவிட்டடது.
இனி என்ன செய்வது வா போவம் என கிளம்புகையில் நண்பன் சொன்னான்.
பொறு ஸ்கூட்டர் ஒண்டு வருது அவரை முதல் அனுப்பிவிட்டு நாங்கள் அடுத்ததாகப்போவம்.அப்படி போனால் எங்களுக்கு பலன் வேலைசெய்யாது என..
பிறகென்ன எங்களைத்தாண்டி ஸ்கூட்டர் முதல் போக பின்னர் நாங்கள் சென்றோம்.
பிறகு பல மணித்தியாலங்களின் பின்னர் நாம் ரியூட்டரியால் வரும்போது
மச்சான் உதிலை வாற ஆளைப் பார் என நண்பன் சொன்னான் .
ஒருவர் ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.
உங்கள் சகுனத்தால் பூனைக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்ததா அதை முதலில் சொல்லுங்கள்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தமிழர் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வெளிநாடுகளில் உள்ள தமிழர் இயக்கங்கள் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள், இதேசமயம் ஈ மெயில் மூலமும் அப்படியான ஒரு பிரச்சாரம் நடைபெறுகின்றது, அதனை உங்கள் பார்வைக்காக ...........
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
BBC Wrote:manimaran Wrote:புூனை குறுக்கே ஓடியதால் மகேசுவரருக்கு சூடு விழுந்ததா அல்லது மகேசுவரருக்கு சூடு விழப்போகுது என்று தெரிந்ததால் புூனை குறுக்கே ஓடியதா
இரண்டும் இல்லை. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சம்பவங்கள்
அப்போ என்ன காரணத்தால் அதனை அவர்கள் பத்திரிகையில் போட்டார்கள்????
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அது எனது கருத்து மணிமாறன், பத்திரிகையின் கருத்து வேறுமாதிரி இருக்கலாம். அவர்கள் தொடர்பு இருப்பதாக நம்பலாம்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.