Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படுகொலையா? இல்லை பாவவிமோசனமா?
#1
ஜடிஸசெய்தி

"யாழ் நகர மையப்பகுதிக்குள் வைத்து 14-6-03 அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியின் பொறுப்பாளர் சுபத்திரன் அல்லது ரொபேட் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்". ஜஃடிஸ

ஜஉழடழசசிறீசநனஸ...... இத்திய இராணுவமும் கூலிகளும் கோரத்தாண்டவமாடிய எண்பத்தெட்டாம் ஆண்டு காலப்பகுதிக்குள் ..... எனது நினைவுகளை எனது ஊரில் நடைபெற்ற மனதை விட்டகலாத சம்பவத்தோடு ........

எனது ஊரான நெல்லியடியில் கடைகளெல்லாம் உள்ளடக்கிய சந்திப்பகுதியில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து முகாமிட்டிருந்து பலபடு பாதகச்செயல்களை வடமராட்சிப் பகுதிகளில் செய்துகொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலின் வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்தவன் தான் இந்த சுபத்திரன் எனூம் அரக்கன்.

அன்றொரு நாள் ... வடக்கு கிழக்கு முதலமைச்சராகவிருந்த வரதராஜப்பெருமாள் எனூம் அரக்கன் நெல்லியடிப் பகுதிக்கு வருவதாகவும் அதையொட்டி பொதுக்கூட்டம் என்ற பெயரில் இந்தத்க்கும்பலினால் இராணுவ முகாமினூள் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டு ஊரிலுள்ள அரச ஊழியர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டுமென உத்தரவும் இடப்பட்டிருந்தது. ஆனான் அப்பொதுக்கூட்டத்துக்கு சகலதரப்பாலும் புறக்கணிக்கப்பட்டு பகிஸ்கரிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த அரக்கனோ தனது கூலிகளுக்கு.....

....... மறு நாள் காலை சந்தையும் கடைப்பகுதிகளும் வியாபாரத்திற்காக களைகட்டத்தொடங்கிய நேரம் ....... இந்த சுபத்திரனூம் சில கூலிகளும் கடைவீதிக்கு கைகளில் ஆயுதங்களுடன் வருகின்றார்கள். ஏற்கனவே திட்டமிட்டமாதிரி சில பெரிய வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இவர்களினால் அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் மூன்று வர்த்தகர்களே இவர்களின் கையில் ......... அம்மூவரையும் யாழ் நகரை நோக்கி பருத்துறை வீதியில் கூட்டிவரப்பட்டு (எனது வீட்டைக்கடந்து 15 யார் தூரத்தில் எங்களது கண்களுக்கு முன்னாலேயே) அவர்களது வாயினூள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்தக் கோரச் சம்பவத்தில் "திருமகள் சிவசோதி. சுப்பிரமணியம். கோப்பிராசம் எனூம் பிரபல வர்த்தகர்களே கொல்லப்பட்டவர்களாவார்கள்....ஜஃஉழடழசஸ

1. இந்த வர்த்தகர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் :?:

2. இரத்த வெறிபிடித்த ஈவிரக்கமற்ற கூலிகளின் இச்செயலுக்கு யாராவது நியாயம் கற்;பிப்பார்களா :?: ..............

கடவுளே இப்படி எத்தனை எத்தனை அவலங்கள் இந்திய இராணுவமும் அதனூடன் சேர்ந்து இயங்கிய இக்கூலிகளும் எம்மக்களுக்குப் புரிந்தார்கள்.

ஜஉழடழசசிறீனயசமசநனஸஇந்த பாதக செயல்களையெல்லாம் செய்த ஈனர்களில் ஒருவரான சுபத்திரன் எனூம் அரக்கன் சுட்டுக்கொல்லப் பட்டதானது படுகொலையா? இல்லை பாவவிமோசனமா? ஜஃஉழடழசஸ
Reply
#2
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்....எனினும் கொலைகள் மனிதனை திருத்த உதவுமா.......?! அழிக்கத்தானே உதவும்.....?! திருந்த வழியிருந்தும் திருந்த மறுப்பது மனிதத்தனமா.....?! தவறுக்காக உழைப்பவர்களை மக்களின் வருத்தத்தையும் புரிந்து கொண்டால் நீங்களும் மனிதராக மற்றவர்கள் போல் வாழலாம்!
சிந்திப்பீர்களாக.......?! சகோதரத்துவம் காப்போமாக....!
Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
வயலில் பயிர்களோடு களையிருந்தால் புடுங்கத்தான் வேணும்.......
களைகளைத் திருத்துவோம் அல்லது மாற்றியமைப்போம் என்பது எப்படி முடியும் குருவியண்ணை
Reply
#4
வேரோடு பிடுங்கத்தான் வேண்டும்...!!
.
Reply
#5
வேரோடு பிடுங்குவதா......

அதுதான் சரி.

அன்றைய தினம் கொன்று குடித்த ரத்த வாடை இன்றும் அடித்ததாக அறிய முடிந்தது. தின்று கொழுத்தவராக முகம்மாற்றி தன்னை மக்களிற்காக மனிதத்திற்காக நாட்டின் விடிவுக்காக அர்ப்பணித்ததாக கூறித்திரிந்தவர் இன்று . . .

இப்படித்தான் எல்லாமே

ஆயுதம் எடுத்தவன் அதனாலேயே மடிவான் என்பதற்கு இதுவும் ஒரு உதராணம்.

தெய்வம் நின்று கொல்லும்.............
பாவம்............தினமும் கொல்லும்......
பயந்து பயந்துதான் மற்றவர்கள் வாழ்வார்கள்.
வீழ்ந்தவர் ஒருவர் எனினும் இன்று கொழும்பை நோக்கி படையெடுப்போர் எத்தனைபேரோ........எல்லாம் உயிர்ப்பயம்.......
[b] ?
Reply
#6
லண்டன் தமிழ் ஊடகம் ஒன்று இவரின் மரணத்திற்கும் கவலை அறிக்கை வாசித்தது நேற்று. இதைவைத்து எண்டாலும் கொஞ்சம் சிந்தியுங்கோ. இவர்கள் செப்புத்தின்னும் காலம் வெகு தூரமில்லை. ஊடகம் எண்டு சொல்லிக்கொண்டு ஆண்டாவா பொறுக்க இயலுது இல்லை.
Reply
#7
பிறேம் நாத் சேதுவாக மாறிய பின்பும் ஊடகத்தை சாடுவதை விட்டுவிடவில்லை.
ஏன் பிறேம் ஊடகங்களை சாடிக்கொள்கின்றீர்கள்.
அது அவர்களின் ஊடகமாக இருக்கலாம். அவரின் உறவினர்கள் அதை நடத்தலாம. அதை ஏன் நீங்கள் பெரிதாக எண்ணுகின்றீர்கள்
[b] ?
Reply
#8
மக்கழைப்பாதிக்கும் விடயங்கள் இவை. காரணம் அண்று 39 அமைப்புகள் நாட்டpல் தோண்றியபோது கேட்பார் இல்லை இதனால்தான் இவ்வளவு சீரளிவும் தாயகத்தை காட்டpக்கொடுக்கவும் பலர் உருவானார்கள். அவர்கள் அதனை தொடர்ந்து இங்கும் வந்து செய்தால் தமிழர் கெதி என்னவாகும்? நான் எனது முகத்தை மறைத்துகருத்தெளுதவில்லை.பரணி
Reply
#9
அன்று 39 அமைப்புகள் தோன்றி செய்யமுடியாததை இன்று ஒரு சில அமைப்புகள் செய்கின்றன. அதை விட மோசமான முறையில் செய்கின்றன. முதலில் தாயக நிலைமைகளை தாயக முட்களை அகற்றுவோம். பின்பு புலத்தின் முட்களைப்பற்றி கவலைப்படுவோம். ஓரு சில ஊடகங்களை நாம் சாடிக்கொண்டிருப்பதால் எதுவுமே நடந்து போய்விடப்போவதில்லை.
[b] ?
Reply
#10
கொலைக்கு ஆதரவாக மாதனமுத்தா கருத்துக்கூறியுள்ளார் நேற்று.
இதைகெட்க நாய்க்கு நடுக்கடலுக்குப்போணாலும் நக்குத்தண்ணீர்தான் எண்டமாதிரி கிடக்கு
Reply
#11
sethu Wrote:கொலைக்கு ஆதரவாக மாதனமுத்தா கருத்துக்கூறியுள்ளார் நேற்று.
இதைகெட்க நாய்க்கு நடுக்கடலுக்குப்போணாலும் நக்குத்தண்ணீர்தான் எண்டமாதிரி கிடக்கு

Aj;jk; Muk;gpf;;fNtZk; <dhy; mtq;fs; njhlq;fpdjhf ,Uf;fNtZk; Nghy fplf;Nf! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#12
யுத்தம் ஆரம்பிக்;கவேணும் ஈனால் அவங்கள் தொடங்கினதாக இருக்கவேணும் போல கிடக்கே! தாத்தா தந்த பதில்
Reply
#13
யுத்தம் ஆரம்பிக்;கவேணும் ஆனால் அவங்கள் தொடங்கினதாக இருக்கவேணும்
போல கிடக்கே.....

தாத்தா நான் மாற்றிவிட்டுள்ளேன் தமிழிற்கு
[b] ?
Reply
#14
என்னப்பா சேது நான் எழுத முதல் நீங்கள் எழுதிவிட்டீர்களோ
என்ன வேகம் அப்பா இந்த உலகம்

நன்றி பிறேம்
[b] ?
Reply
#15
நண்றி பரணி
Reply
#16
நல்லவேளை மதி எழுதியது விளங்கவில்லை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#17
என்ன?
யுத்தம் ஆரம்பிக்;கவேணுமானால் அவங்கள் தொடங்கினதாக இருக்கவேணும் போல கிடக்கே!

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#18
தாத்தா என்ன புரியாது எண்டு நினைப்போ?
இண்று ஒருவர் வானொலி ஒண்றில் கருத்துச்சொன்னார் கேட்டpயளோ?
Reply
#19
இதே கேள்விதானே இந்தப் பக்கமும்
Reply
#20
முல்லை என்ன முகம் தெரியாது எண்டு நினைப்போ ம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)