Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழ் மக்களுக்கு என் அன்பு வணக்கங்கள்
#1
யாழ் கள நண்பர்களுக்கு சிங்கப்பூரில் இருந்து செந்தூரனின் வணக்கங்கள்
Reply
#2
அப்பு ராசா வணக்கம் சொன்ன விதத்திலை அப்பிடியே உச்சி குளிர்ந்து போச்சுது
வல்லை முனியின் வணக்கங்கள் வாங்கோ வாங்கோ
Reply
#3
வல்லை முனி ஐயாவின் தமிழ் என் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருக்கின்றது
Reply
#4
வணக்கம் வணக்கம்
jaffna_voice தானே யாழ் களம் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
Reply
#5
கருணாதான் பிரதேசவாதம் என்றால் நீங்களுமா ஐயா? ஏன் ஈழத் தமிழினம் படும் பாடு போதாதா?
Reply
#6
இனிய வணக்கங்கள் செந்தூரன்
Reply
#7
அப்பிடியே புல்லரிச்சுப் போய் முதுகு கிதுகெல்லாம் சொறியுது பொறுங்கோ கொஞ்சம் சொறிய விடுங்கோ

ஆ.. இப்ப சொல்லுங்கோ தேன் வந்து பாயுதெண்டு சொன்னா கவனம் எறும்பு கடிச்சு வைக்கப் போது அது சரி சிங்கப்பூரிலை இருந்து எப்பிடி Jaffna_voice வரமுடியும்சிங்கப்பூர் ஒலி எண்டு பேரை வையுங்கோ
Reply
#8
நண்பர்களே, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்
Reply
#9
Suren Wrote:இனிய வணக்கங்கள் செந்தூரன்

அப்பு நான் களத்துக்குப் புதிசு நீங்களும் புதிசோ இன்ரடியூஸ் பண்ணவில்லையோ
Reply
#10
சும்மா முதல்ல கடிப்பம் அதையெல்லாம் பெரிசா எடுக்காதையுங்கோ... Jaffna <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8)
உங்கள் கருத்துக்களை எதிர்பார்கிறோம்....
& suren எங்க போயிருந்தீர் காணவில்லை கனநாளாக அரசியல் தொல்லைக்கு ஒதுங்கிகொண்டீரோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#11
ஐயா வல்லை சொறிஞ்சு முடிய கொஞ்சம் கேளுங்கோ. எறும்புக்கடியை விட உங்கட கடி பெருங்கடியா போச்சுதுங்கோ. கொஞ்சம் முதல் ஒரு நண்பருக்கு பிரதேசவாதம் பற்றி விளக்கம் குடுத்தனானுங்கோ. ஈழத்தில் இருந்தால்தான் ஈழத்தமிழனாங்கோ. உங்களை போல சிறுபுத்தி உள்ளவனாலதான் இன்று ஈழத்தமிழினம் பிரிந்து நிற்குதுங்கோ,இனிமேலாவது திருந்த பாருங்கோ
Reply
#12
Jaffna_voice Wrote:கருணாதான் பிரதேசவாதம் என்றால் நீங்களுமா ஐயா? ஏன் ஈழத் தமிழினம் படும் பாடு போதாதா?

உந்த முடக்குவாதம் பாரிசவாதம் எல்லாத்துக்கும் கள்ளுத்தான் சரியான மருந்து அப்பு கள்ளுத் தெரியும் தானே சிங்கப்பூரிலை கள்ளு பவுடரா வருதோ?
Reply
#13
அன்பகம், முதல்ல சும்மா கடிப்பியள். பெருசா எடுக்காம விட்டா மேலும் கடிப்பியள். கேட்டா மன்னிப்பு எண்டுவியள். மெய் உறுப்புக்களை மூடிகொண்டு மெய்ப்பொருள் காண்பது உங்களால் மட்டும்தான் ஐயா முடியும்
Reply
#14
ஆமாங்கோ சொல்லுங்கோ என்னங்கோ என்ன கோதாரியோ தெரியாதுங்கோ உது என்ன புது வருத்தமோ நாங்கள் சிறு புத்தியாக் கதைக்கேலை உந்த ஈழத்தமிழன் பிரிஞ்சதை கண்டுபிடிச்சது நீங்களே நான் ஏதோ டக்ளஸ் எண்டு நினைச்சிட்டன்
சிங்கப்பூரிலை இருந்து யாழ் வொய்ஸ் வரக்கூடாதெண்டு ஆர் சொன்னது தாரளமாய் வரலாம்

அது சரி தம்பி உவன் யாழ்ப்பாணத்து மண்ணெண்ணை மகேஸ்வரனைச் சுட்டுப்போட்டாங்களாம் ஆராயிருக்கும்?
Reply
#15
கள்ளு குடித்துவிட்டு கருத்து எழுதும் உங்களிடம் ஈழத் தமிழர் பிரைச்சனை பற்றி கதைத்ததை இட்டு நான் வருந்துகின்றேன்.
Reply
#16
vallai Wrote:ஆமாங்கோ சொல்லுங்கோ என்னங்கோ என்ன கோதாரியோ தெரியாதுங்கோ உது என்ன புது வருத்தமோ நாங்கள் சிறு புத்தியாக் கதைக்கேலை உந்த ஈழத்தமிழன் பிரிஞ்சதை கண்டுபிடிச்சது நீங்களே நான் ஏதோ டக்ளஸ் எண்டு நினைச்சிட்டன்
சிங்கப்பூரிலை இருந்து யாழ் வொய்ஸ் வரக்கூடாதெண்டு ஆர் சொன்னது தாரளமாய் வரலாம்

அது சரி தம்பி உவன் யாழ்ப்பாணத்து மண்ணெண்ணை மகேஸ்வரனைச் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சுட்டுப்போட்டாங்களாம் ஆராயிருக்கும்?

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உங்களுக்கும் மகேஸ்வரனுக்கும் இடையே இருக்கின்ற மண்ணெண்ணை கடை சண்டையை ஏன் ஈழத்தமிழ் பிரைச்சனைக்க கொண்டு வாறியள்
Reply
#17
சோக நிவாரணி கூட கள்ளுத்தான் அதை தேவாமிர்தம் எண்டு சொன்ன நிறையப் பேர் களத்திலை இருக்கினம்

கள்ளுக் குடிச்சவனையே ஒரு குடிமகன் எண்டு ஏற்றுக் கொள்ளாதனீங்கள் எப்பிடி ஈழப்பிரச்சனை பற்றிக் கதைப்பியள்
நான் தம்பி டெண்டுல்கர் டைப்பே இல்லை 500 அடிச்சாலும் ஆடாமல் ஸ்ரெடியா நிற்பன் நீங்கள் சொல்லுங்கோ ஈழத்தமிழர் பிரச்சனை என்னவெண்டு
Reply
#18
Jaffna_voice Wrote:அன்பகம், முதல்ல சும்மா கடிப்பியள். பெருசா எடுக்காம விட்டா மேலும் கடிப்பியள். கேட்டா மன்னிப்பு எண்டுவியள். மெய் உறுப்புக்களை மூடிகொண்டு மெய்ப்பொருள் காண்பது உங்களால் மட்டும்தான் ஐயா முடியும்
:oops: ....அதுதான் விட்டு விட்டு மூடுறன் பாக்கல்லையா.... <img src='http://yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'>கொஞ்சமெண்டாலும் மெய்பொருள் காணலாமே என... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :mrgreen:
Reply
#19
vallai Wrote:சோக நிவாரணி கூட கள்ளுத்தான் அதை தேவாமிர்தம் எண்டு சொன்ன நிறையப் பேர் களத்திலை இருக்கினம்

கள்ளுக் குடிச்சவனையே ஒரு குடிமகன் எண்டு ஏற்றுக் கொள்ளாதனீங்கள் எப்பிடி ஈழப்பிரச்சனை பற்றிக் கதைப்பியள்
நான் தம்பி டெண்டுல்கர் டைப்பே இல்லை 500 அடிச்சாலும் ஆடாமல் ஸ்ரெடியா நிற்பன் நீங்கள் சொல்லுங்கோ ஈழத்தமிழர் பிரச்சனை என்னவெண்டு
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஈழத்தமிழர் பிரைச்சனை தெரியாதா நீங்கள் எல்லாம் ஈழதமிழ் குடிமகனா? இதை சொல்ல நான் சிங்கப்பூர்ல இருந்து வரவேணுமா? இதுகூட தெரியாம ஏன் கருத்து எழுத வந்தனியள்?
Reply
#20
Jaffna_voice Wrote:
vallai Wrote:ஆமாங்கோ சொல்லுங்கோ என்னங்கோ என்ன கோதாரியோ தெரியாதுங்கோ உது என்ன புது வருத்தமோ நாங்கள் சிறு புத்தியாக் கதைக்கேலை உந்த ஈழத்தமிழன் பிரிஞ்சதை கண்டுபிடிச்சது நீங்களே நான் ஏதோ டக்ளஸ் எண்டு நினைச்சிட்டன்
சிங்கப்பூரிலை இருந்து யாழ் வொய்ஸ் வரக்கூடாதெண்டு ஆர் சொன்னது தாரளமாய் வரலாம்

அது சரி தம்பி உவன் யாழ்ப்பாணத்து மண்ணெண்ணை மகேஸ்வரனைச் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சுட்டுப்போட்டாங்களாம் ஆராயிருக்கும்?

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உங்களுக்கும் மகேஸ்வரனுக்கும் இடையே இருக்கின்ற மண்ணெண்ணை கடை சண்டையை ஏன் ஈழத்தமிழ் பிரைச்சனைக்க கொண்டு வாறியள்

எனக்கும் மகேஸ்வரனுக்கும் மண்ணெண்ணைப் பிரச்சனை இல்லை கள்ளுப் பிரச்சனை உவன்ரை தகப்பன் தியாகராசாவும் நானும் காரைநகரிலை ஒண்டா உக்காந்து கள்ளடிச்ச ஆட்கள்

எடுத்ததுக்கெல்லாம் ஈழத்தமிழ் ஈழத்தமிழ் எண்டு சொல்லுறியள் மகேஸ்வரன் என்ன சிங்கப்பூர் தமிழருக்கே வோட்டுக் கேட்கிறான் அவனும் ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்கவெண்டுதானே பார்லிமென்ட் போனவன் ஒரேயடியாய் கதைவிடுறியள்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)