Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரேமானந்தா "தொண்டு " தொடர்கிறது...!
#1
[b]சிறைக்கு அருகே ரகசிய ஆசிரமம் நடத்தும் பிரேமானந்தா!!

திருச்சி செக்ஸ் சாமியார் பிரேமானந்தா, சிறையில் இருந்தபடியே மர்ம ஆசிரமத்தை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஆசிரமம் என்ற பெயரில் இளம் பெண்கள், சிறுமிகளுடன் சல்லாபம் நடத்தி வந்த பிரேமானந்தா, சில பெண்களைக் கொலை செய்தும், கற்பழித்ததும் வெளியே தெரிய வர பிரபலமானார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரது ஆஸ்ரமத்தில் பல புளூ பிலிம்களும் எடுக்கப்பட்ட விவரமும், அதில் சில விவிஐபிக்களின் நிர்வாண காட்சிகளும் அடக்கும் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரேம்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் பிரேமானந்தா குறித்து பரபரப்பான புகார் எழுந்துள்ளது. கடலூர் சிறைக்கு அருகிலேயே மர்ம ஆசிரமத்தை பிரேமானந்தா நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்த அந்த மர்ம ஆசிரமத்தை பராமரித்து வருவதாகவும், ஆனால் பிரேமானந்தாவின் மறைமுக கண்காணிப்பில் இந்த ஆசிரமம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வழக்கு விசாரணைக்காக சிறையிலிருந்து கொண்டு செல்லப்படும்போது, போலீசாருக்கு மாமூல் கொடுத்துவிட்டு, இந்த ஆசிரமத்திற்கு பிரேமானந்தா வருவதாகவும், அங்கு பூஜைகள் நடத்தி தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதாகவும் அப்பகுதியினர் கூறுகிறார்கள்.

இந்த மர்ம ஆசிரமத்திற்கு ஏராளமான தான் அதிக அளவில் வருவதாகவும், பிரேமானந்தா சம்பந்தப்பட்டிருப்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், போலீஸார் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அப் பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறைக்கு அருகிலேயே, போலீஸ் உதவியுடன் பிரேமானந்தா மர்ம ஆசிரமத்தை நடத்துவதாக வெளியாகியுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
kuruvikal Wrote:[b]சிறைக்கு அருகே ரகசிய ஆசிரமம் நடத்தும் பிரேமானந்தா!!

திருச்சி செக்ஸ் சாமியார் பிரேமானந்தா, சிறையில் இருந்தபடியே மர்ம ஆசிரமத்தை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சிபுதுக்கோட்டை சாலையில் ஆசிரமம் என்ற பெயரில் இளம் பெண்கள், சிறுமிகளுடன் சல்லாபம் நடத்தி வந்த பிரேமானந்தா, சில பெண்களைக் கொலை செய்தும், கற்பழித்ததும் வெளியே தெரிய வர பிரபலமானார்.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரது ஆஸ்ரமத்தில் பல புளூ பிலிம்களும் எடுக்கப்பட்ட விவரமும், அதில் சில விவிஐபிக்களின் நிர்வாண காட்சிகளும் அடக்கும் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரேம்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் பிரேமானந்தா குறித்து பரபரப்பான புகார் எழுந்துள்ளது. கடலூர் சிறைக்கு அருகிலேயே மர்ம ஆசிரமத்தை பிரேமானந்தா நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்த அந்த மர்ம ஆசிரமத்தை பராமரித்து வருவதாகவும், ஆனால் பிரேமானந்தாவின் மறைமுக கண்காணிப்பில் இந்த ஆசிரமம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வழக்கு விசாரணைக்காக சிறையிலிருந்து கொண்டு செல்லப்படும்போது, போலீசாருக்கு மாமூல் கொடுத்துவிட்டு, இந்த ஆசிரமத்திற்கு பிரேமானந்தா வருவதாகவும், அங்கு பூஜைகள் நடத்தி தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதாகவும் அப்பகுதியினர் கூறுகிறார்கள்.

இந்த மர்ம ஆசிரமத்திற்கு ஏராளமான தான் அதிக அளவில் வருவதாகவும், பிரேமானந்தா சம்பந்தப்பட்டிருப்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும், போலீஸார் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அப் பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறைக்கு அருகிலேயே, போலீஸ் உதவியுடன் பிரேமானந்தா மர்ம ஆசிரமத்தை நடத்துவதாக வெளியாகியுள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Thatstamil.com

இப்படியே இந்த பிரேமானந்தா போன்றோர் எத்தனை பெண்களை ஏமாற்றி சீரழிக்க போகின்றார்களோ தெரியவில்லை. ஆயுள் தண்டனை கொடுத்தும் பிரேமானந்தாவின் ஆட்டம் இன்னும் நிற்கவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
பிரேமானந்தாவுக்கு அரோகரா பிரேமானந்தாவுக்கு அரோகரா.....போடும் "பக்தைகள்" அவரை நாடிச் செல்லும் வரை...செல்ல விரும்பும் வரை...அவர் அவர்களுக்கு " அருளாட்சி வழங்கும் " சாமியாரே தான்....அவர்தானே பெண்களுக்கு விடுதலையே அளிக்கிறாரே...விண்ணுலக பிரவேசம்.....!

பிரேமானந்தாவுக்கு அரோகரா.... பெண்கள் "எங்கே போகிறார்கள்" என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு....! அதுவும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஒரு அதிதீவிர கூற்றவாளியை நோக்கி...என்னே விளிப்புணர்ச்சி...???!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
kuruvikal Wrote:பிரேமானந்தாவுக்கு அரோகரா பிரேமானந்தாவுக்கு அரோகரா.....போடும் "பக்தைகள்" அவரை நாடிச் செல்லும் வரை...செல்ல விரும்பும் வரை...அவர் அவர்களுக்கு " அருளாட்சி வழங்கும் " சாமியாரே தான்....அவர்தானே பெண்களுக்கு விடுதலையே அளிக்கிறாரே...விண்ணுலக பிரவேசம்.....!

பேப்பர்காரர் இடைக்கிடை இப்பிடியான செய்தியள் கொண்டுவராட்டில் அவர்களுக்கும் பேப்பர் விக்காது.. நான் அப்படித்தான் நினைக்கிறன்.. பிரேமானந்தா பக்தையாக இருக்கலாம்.. அண்மையில் ஆச்சிரமம் நாடாத்துவதாகக்கூட இருக்கலாம்.. வெளியில்வந்து போவதென்பது நம்பக்கூடியதாக இல்லை..
:!: Idea Arrow
Truth 'll prevail
Reply
#5
ம் என்ன செய்ய இந்த பிரேமானந்தா போன்றோர் பெண்களின் அறியாமையை பயன்படுத்தி இப்படி எல்லாம் செய்கின்றார்கள். நாம் அனைவரும் இந்த பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த் வேண்டும். பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ் இன்னும் எத்தனை பேர் இப்படி அப்பாவி பெண்களை ஏமாற்றப் போகின்றார்களோ தெரியவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
அட கடவுளே...வெளிநாட்டில இருந்து எங்கையோ ஒரு குச்சிக்க இருக்கிற ஆச்சிரமத்துக்கு பிளேனேறிப் போறத்துக்கு இருக்கிற அறிவு காணாதோ பிராமானந்தா பற்றி அறியவும் அறிந்ததைக் கொண்டு உணரவும்...அவர் அங்க 'பக்தைகளுக்கு' 'ஆசி வழங்கிறார்' உங்க பல பேர் பெண்களுக்கு 'விளிப்பு' ஊட்டப் போகினமாம்...இப்படி எத்தினை சொல்லி இன்னும் எத்தினை பிரேமானந்தாக்கள் பிறப்பெடுக்கப் போகினமோ.....??! :wink:

உதெல்லாம் விளிப்புணர்வுக் கோளாறாத் தெரியல்ல...அதுவும் இந்தக் கணணி யுகத்தில குரங்கே ரீவி கேம் விளையாடுற காலத்தில பெண்கள்.....?????! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
குருவிகாள் நீங்கள் பிரேமானந்தாவைச் சாடுகிறீர்களா? அல்லது ஏமாறும் பெண்களைச் சாடுகிறீர்களா?
\" \"
Reply
#8
ஏமாறுபவன்/ள் இருக்கும் வரை ஏமாற்றுபவன்/ள் இருப்பான்/ள்....! இது லொஜிக்குச் சொல்லெல்ல.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
Eelavan Wrote:குருவிகாள் நீங்கள் பிரேமானந்தாவைச் சாடுகிறீர்களா? அல்லது ஏமாறும் பெண்களைச் சாடுகிறீர்களா?

அதுதான் எனக்கும் புரியவில்லை. ஆரம்பத்தில் பிரேமானந்தா எப்படி பெண்களை சீரழிக்கின்றார் என்பதை உணர்த்த போட்டிருப்பதாக நினைத்தேன். பின்பு பதில்களை பார்த்தால் அப்படி தோன்றவில்லை. பெண்கள் என்ற பகுதி கட்டுரையில் சிவப்பு எழுத்துக்களில் போடப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
kuruvikal Wrote:ஏமாறுபவன்/ள் இருக்கும் வரை ஏமாற்றுபவன்/ள் இருப்பான்/ள்....! இது லொஜிக்குச் சொல்லெல்ல.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது உண்மைதான், அப்படியானால் இதற்கு என்ன தீர்வு?

#11
Mathivathanan Wrote:
kuruvikal Wrote:பிரேமானந்தாவுக்கு அரோகரா பிரேமானந்தாவுக்கு அரோகரா.....போடும் "பக்தைகள்" அவரை நாடிச் செல்லும் வரை...செல்ல விரும்பும் வரை...அவர் அவர்களுக்கு " அருளாட்சி வழங்கும் " சாமியாரே தான்....அவர்தானே பெண்களுக்கு விடுதலையே அளிக்கிறாரே...விண்ணுலக பிரவேசம்.....!

பிரேமானந்தாவுக்கு அரோகரா.... பெண்கள் "எங்கே போகிறார்கள்" என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு....! அதுவும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஒரு அதிதீவிர கூற்றவாளியை நோக்கி...என்னே விளிப்புணர்ச்சி...???!
பேப்பர்காரர் இடைக்கிடை இப்பிடியான செய்தியள் கொண்டுவராட்டில் அவர்களுக்கும் பேப்பர் விக்காது.. நான் அப்படித்தான் நினைக்கிறன்.. பிரேமானந்தா பக்தையாக இருக்கலாம்.. அண்மையில் ஆச்சிரமம் நாடாத்துவதாகக்கூட இருக்கலாம்.. வெளியில்வந்து போவதென்பது நம்பக்கூடியதாக இல்லை..
:!: Idea Arrow

அப்ப நீங்கள் என்ன சொல்லவாறியள்...பெண்களை நம்பேலாது ஆனால் இரட்டை ஆயுள் தண்டனைக் குற்றவாளியையும் இலஞ்சம் ஊழல் நிறைந்த இந்திய காவல்துறையையும் நம்பலாம் என்றா...அது சரி...உதுதானே உங்கள் வழமையான பார்வையாச்சே...! :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
BBC Wrote:
kuruvikal Wrote:ஏமாறுபவன்/ள் இருக்கும் வரை ஏமாற்றுபவன்/ள் இருப்பான்/ள்....! இது லொஜிக்குச் சொல்லெல்ல.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது உண்மைதான், அப்படியானால் இதற்கு என்ன தீர்வு?

இரண்டையும் உலகுக்கு சமுதாயத்திற்கு தெளிவாக அடையாளம் காட்டுவது...அப்படிச் செய்வதால் ஏமாற்ற நினைப்பதும் குறையும் ஏமாறுவதும் குறையும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

#13
kuruvikal Wrote:
Mathivathanan Wrote:
kuruvikal Wrote:பிரேமானந்தாவுக்கு அரோகரா பிரேமானந்தாவுக்கு அரோகரா.....போடும் "பக்தைகள்" அவரை நாடிச் செல்லும் வரை...செல்ல விரும்பும் வரை...அவர் அவர்களுக்கு " அருளாட்சி வழங்கும் " சாமியாரே தான்....அவர்தானே பெண்களுக்கு விடுதலையே அளிக்கிறாரே...விண்ணுலக பிரவேசம்.....!

பிரேமானந்தாவுக்கு அரோகரா.... பெண்கள் "எங்கே போகிறார்கள்" என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு....! அதுவும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஒரு அதிதீவிர கூற்றவாளியை நோக்கி...என்னே விளிப்புணர்ச்சி...???!
பேப்பர்காரர் இடைக்கிடை இப்பிடியான செய்தியள் கொண்டுவராட்டில் அவர்களுக்கும் பேப்பர் விக்காது.. நான் அப்படித்தான் நினைக்கிறன்.. பிரேமானந்தா பக்தையாக இருக்கலாம்.. அண்மையில் ஆச்சிரமம் நாடாத்துவதாகக்கூட இருக்கலாம்.. வெளியில்வந்து போவதென்பது நம்பக்கூடியதாக இல்லை..
:!: Idea Arrow

அப்ப நீங்கள் என்ன சொல்லவாறியள்...பெண்களை நம்பேலாது ஆனால் இரட்டை ஆயுள் தண்டனைக் குற்றவாளியையும் இலஞ்சம் ஊழல் நிறைந்த இந்திய காவல்துறையையும் நம்பலாம் என்றா...அது சரி...உதுதானே உங்கள் வழமையான பார்வையாச்சே...!
மறுப்புச்செய்தி மற்றப்பத்திரிகையிலை வரும்.. அப்பப் புரியும்.. இரண்டுபேரும் சேர்ந்து செய்யிற கூத்தெண்டு.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#14
அதுவரையும் உங்களையும் நம்பேலாது....! நீங்கள் வெளியில் இருக்கும் பிரேமானந்தவை விட மோசமான கேசு...! சும்மா ஜோக் தாத்தா...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
kuruvikal Wrote:
BBC Wrote:
kuruvikal Wrote:ஏமாறுபவன்/ள் இருக்கும் வரை ஏமாற்றுபவன்/ள் இருப்பான்/ள்....! இது லொஜிக்குச் சொல்லெல்ல.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது உண்மைதான், அப்படியானால் இதற்கு என்ன தீர்வு?

இரண்டையும் உலகுக்கு சமுதாயத்திற்கு தெளிவாக அடையாளம் காட்டுவது...அப்படிச் செய்வதால் ஏமாற்ற நினைப்பதும் குறையும் ஏமாறுவதும் குறையும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதேதான் ... ஏமாற்றும் பிரேமானந்தா போன்ற அயோக்கியர்களை உலகத்துக்கு அடையாளம் காட்டுவதுடன் ஏமாறும் அப்பாவி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏமாறாமல் தடுக்க வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
அதெப்படி நீங்கள் நிச்சயமாகச் சொல்லுறிங்கள் பெண்கள் அப்பாவிகள் என்றும் இலகுவில் ஏமாறக் கூடிய பேதைகள் என்றும்....ஏன் மறுதலைப் பற்றி நினைக்கேல்ல...????! :wink:

எமக்கென்றா மறுதலையிலும் கொஞ்சம் உண்மை இருக்குமோ என்பது போலத்தான் கிடக்கு...அதாவது பெண்களும் தறுதலைகளாக அதுவும் நன்கு விளித்த தலைக்கனத்தில்......??????!...ஏனென்டா சும்மா கூட்டுக்க இருக்கிறவனை தேடிப்போறதெண்டது.....????! அப்பாவித் தனமாத் தெரியல்ல....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)