Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=BBC]SLMM Trying To Create a War In The East- Karuna's LTTE
Bandula Jayasekara in Colombo, SLT 7.30 A.M Thursday 25 March. Varathan, Spokesman for LTTE's Rebel Eastern Commander Col, Karuna says that the Sri Lanka Monitoring Mission (SLMM) is trying to create a war situation in the East by helping northern cadres to move to the east. Varathan said after the SLMM helped northern cadres to move towards the east they were seen in Virugal, south of Trincomalee, with weapons. Varathan said, " SLMM was brought here to maintain peace and help to maintain peace. Not to create conflicts. By doing this, the SLMM is trying to create a war in the east. But, we are ready to face any challenge." The MOU signed between the government and the LTTE does allow the escort of cadres to LTTE controlled areas.
Varathan also said that a Dr. Thiruchelvam Dean of the Agriculture faculty of the Eastern University had been shot and <b>killed</b> in Batticaloa
கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுடப்பட்டார் என்று தான் செய்திகள் இருக்கின்றன சுட்டுக் கொல்லப்பட்டார் என்று செய்திகள் எங்கும் இல்லை...ஆனால் யாழ் களத்தில் அநாமதேய தளம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட ஆங்கிலச் செய்தி ஒன்று மக்களை குழப்பி விடத்தக்க வகையிலும் தமிழர் தேசிய தலைமைக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் விடப்பட்டிருக்கிறது...!
இவ்வாறான செய்திகள் நடுநிலை என்ற போர்வையில் பக்கச்சார்புச் செய்திகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பல இதர செய்திகள் மத்தியில் ஒன்றிரண்டாக விதைத்துவிடப்படுகின்றன...இது மக்களையும் களத்தையும் ஏமாற்றும் திட்டமிட்ட வேலை போற்தான் தெரிகிறது...!
இது தொடர்பில் முன்னரும் ஒருதடவை இக்களத்தை விளிப்புணர்வு படுத்தி இருந்தோம்...இருப்பினும் தற்போதும் அது தொடரப்படுகிறது...எனவே யாழ் களத்தில் இப்பகுதியில் செய்தி வாசிப்பவர்கள் மிக அவதானமாகச் செய்திகளை அலசி ஆராய்து கருத்தெடுக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Mathivathanan Wrote:[quote=kuruvikal]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்கள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் திரு.பகீரதன் பரராஐசிங்கம் மற்றும் இன்னுமொரு மாணவரான திரு.புவிராஐ; ராஐரட்ணம் ஆகியோரே இவ்வாறு, ஈ.பி.டி.பி. விரோதக்கும்பலைச் சார்ந்த சிலரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், கொக்குவில் மஞ்சவண்ணப்பதி பிள்ளையார் கோவிலடிக்கு அருகில், வந்துகொண்டிருந்த போது, எதிர்த் திசையில் வந்த ஈ.பி.டி.பி.யினர் சிலர், திடிரெனப் பாய்ந்து பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் தலைவரையும் அவருக்கு அருகே வந்த புவிராஐ; உட்பட பலரையும் தாறுமாறாகத் தாக்க ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலைத் தடுக்க முயன்ற பல்கலைக் கழக மாணவர்களை, ஈ.பி.டி.பி.கும்பலுக்கு பாதுகாப்பு வழங்க வந்திருந்த இராணுவத்தினரும் பொலிசாரும் ஈ.பி.டி.பி.யினருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வழங்கியுள்ளார்கள்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம், பொலிசார் பின்னர் தீவிர விசாரணைகள் நடாத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் புதினம் தரும் செய்தி...!
யாழ்ப்பாண நகரை அடுத்துள்ள கொக்குவில் கிராமத்தில் மஞ்சவனப்பதி கோவிலருகே, ஈ.பி.டி.பி. பிரச்சாரக் குழவினர் மீது தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளரும், புலிகளின் பிரமுகருமான கஜேந்திரனின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 11.15 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும், ஈ.பி.டி.பி.யின் பிரதம அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், வேட்பாளருமான க.மணிபல்லவராஜன் (நிஷாந்தன்) ஆகியோரடங்கிய ஈ.பி.டி.பி.யின் பிரச்சாரக்குழுவினர் கொக்குவில் மஞ்சவனப்பதி அருகே பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே வேளையில் 57-5116 இலக்கமுடைய நீலநிற டொல்பின் ரக வாகனத்தில் வந்த கஜேந்திரனுக்கு ஆதரவான சிலர், எமது பிரச்சார வாகனத்தினுள் அத்துமீறி நுழைந்து வானொலி உபகரணங்களைச் சேதப்படுத்தியதோடு ஆட்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இச் சம்பவத்தில் காயமடைந்த எமது உறுப்பினர் ஒருவர் பலாலி இராணுவ வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எமது வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளும் சேதமாக்கப்பட்டது.
பொலிசாரின் பாதுகாப்பையும் மீறி மூன்று பொலிசார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மூவர் மீதும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் என அறிமுகப்படுத்தப்படும் புலிகளின் முக்கியஸ்தரான கஜேந்திரனுக்கு ஆதரவான குண்டர்கள் சிலர் இந்த கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதே சம்பவத்தின் போது யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் கே.வி.குகேந்திரன்
(வி.கே.ஜெகன்) உதவி அமைப்பாளர் மணிபல்லவராஜன் (நிஷாந்தன்) ஆகியோருக்கு நேரடி அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே அசம்பாவிதம் தொடர்பாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளிடமும் பொலீசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.
<span style='color:brown'>இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கிறதே.. விசாரிக்கும் படத்துடன்..
[size=18]தாத்தா நீங்கள் செய்தி எடுத்த தளத்தின் பெயரைக் குறிப்பிடுகிறீர்களா....????!</span>
விசாரிக்கும் படம் தமிழ் நெற்றிலும் இருக்கிறது....நாம் உண்மையான நடுநிலைச் செய்திகளைத்தான் தேடுகிறோம்.....நிமலராஜனைக் கொலை செய்திவிட்டு கண்டன அறிக்கைவிட்டதையும் BBC இல சடைந்ததையும்...கடந்த தேர்தலின் போது தீவகத்தில் TNA மீது தாக்குதல் நடத்திவிட்டு பழிபோட்டதுகளையும் மக்கள் மறந்துவிடவில்லை...மக்கள் அவ்வளவுக்கு உங்களைப் போல் ஏமாளிகளும் இல்லை....!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
kuruvikal Wrote:Mathivathanan Wrote:[quote=kuruvikal]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்கள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் திரு.பகீரதன் பரராஐசிங்கம் மற்றும் இன்னுமொரு மாணவரான திரு.புவிராஐ; ராஐரட்ணம் ஆகியோரே இவ்வாறு, ஈ.பி.டி.பி. விரோதக்கும்பலைச் சார்ந்த சிலரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், கொக்குவில் மஞ்சவண்ணப்பதி பிள்ளையார் கோவிலடிக்கு அருகில், வந்துகொண்டிருந்த போது, எதிர்த் திசையில் வந்த ஈ.பி.டி.பி.யினர் சிலர், திடிரெனப் பாய்ந்து பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் தலைவரையும் அவருக்கு அருகே வந்த புவிராஐ; உட்பட பலரையும் தாறுமாறாகத் தாக்க ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலைத் தடுக்க முயன்ற பல்கலைக் கழக மாணவர்களை, ஈ.பி.டி.பி.கும்பலுக்கு பாதுகாப்பு வழங்க வந்திருந்த இராணுவத்தினரும் பொலிசாரும் ஈ.பி.டி.பி.யினருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வழங்கியுள்ளார்கள்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம், பொலிசார் பின்னர் தீவிர விசாரணைகள் நடாத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் புதினம் தரும் செய்தி...!
யாழ்ப்பாண நகரை அடுத்துள்ள கொக்குவில் கிராமத்தில் மஞ்சவனப்பதி கோவிலருகே, ஈ.பி.டி.பி. பிரச்சாரக் குழவினர் மீது தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளரும், புலிகளின் பிரமுகருமான கஜேந்திரனின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 11.15 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும், ஈ.பி.டி.பி.யின் பிரதம அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், வேட்பாளருமான க.மணிபல்லவராஜன் (நிஷாந்தன்) ஆகியோரடங்கிய ஈ.பி.டி.பி.யின் பிரச்சாரக்குழுவினர் கொக்குவில் மஞ்சவனப்பதி அருகே பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே வேளையில் 57-5116 இலக்கமுடைய நீலநிற டொல்பின் ரக வாகனத்தில் வந்த கஜேந்திரனுக்கு ஆதரவான சிலர், எமது பிரச்சார வாகனத்தினுள் அத்துமீறி நுழைந்து வானொலி உபகரணங்களைச் சேதப்படுத்தியதோடு ஆட்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இச் சம்பவத்தில் காயமடைந்த எமது உறுப்பினர் ஒருவர் பலாலி இராணுவ வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எமது வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளும் சேதமாக்கப்பட்டது.
பொலிசாரின் பாதுகாப்பையும் மீறி மூன்று பொலிசார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மூவர் மீதும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் என அறிமுகப்படுத்தப்படும் புலிகளின் முக்கியஸ்தரான கஜேந்திரனுக்கு ஆதரவான குண்டர்கள் சிலர் இந்த கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதே சம்பவத்தின் போது யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் கே.வி.குகேந்திரன்
(வி.கே.ஜெகன்) உதவி அமைப்பாளர் மணிபல்லவராஜன் (நிஷாந்தன்) ஆகியோருக்கு நேரடி அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே அசம்பாவிதம் தொடர்பாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளிடமும் பொலீசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.
<span style='color:brown'>இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கிறதே.. விசாரிக்கும் படத்துடன்..
[size=18]தாத்தா நீங்கள் செய்தி எடுத்த தளத்தின் பெயரைக் குறிப்பிடுகிறீர்களா....????!</span>
விசாரிக்கும் படம் தமிழ் நெற்றிலும் இருக்கிறது....நாம் உண்மையான நடுநிலைச் செய்திகளைத்தான் தேடுகிறோம்.....நிமலராஜனைக் கொலை செய்திவிட்டு கண்டன அறிக்கைவிட்டதையும் BBC இல சடைந்ததையும்...கடந்த தேர்தலின் போது தீவகத்தில் TNA மீது தாக்குதல் நடத்திவிட்டு பழிபோட்டதுகளையும் மக்கள் மறந்துவிடவில்லை...மக்கள் அவ்வளவுக்கு உங்களைப் போல் ஏமாளிகளும் இல்லை....! **************
[size=18]எல்லோரது தளங்களையும் பார்ப்பவன் நான்.. நீங்கள் கேட்கிறீர்கள் அதனால் போட்டிருக்கிறேன்..
தள முகவரி நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எதிர்பார்த்தோம்...தெரியும் நீங்கள் எங்கே பொறுக்கி இருப்பீர்கள் என்று....நன்றி....!
தாத்தா...இணைப்பை அகற்றிவிடுங்கள்..நாங்களும் பார்த்தோம்....தணிக்கை அகற்ற முதல்...!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:[quote=BBC]SLMM Trying To Create a War In The East- Karuna's LTTE
Bandula Jayasekara in Colombo, SLT 7.30 A.M Thursday 25 March. Varathan, Spokesman for LTTE's Rebel Eastern Commander Col, Karuna says that the Sri Lanka Monitoring Mission (SLMM) is trying to create a war situation in the East by helping northern cadres to move to the east. Varathan said after the SLMM helped northern cadres to move towards the east they were seen in Virugal, south of Trincomalee, with weapons. Varathan said, \" SLMM was brought here to maintain peace and help to maintain peace. Not to create conflicts. By doing this, the SLMM is trying to create a war in the east. But, we are ready to face any challenge.\" The MOU signed between the government and the LTTE does allow the escort of cadres to LTTE controlled areas.
Varathan also said that a Dr. Thiruchelvam Dean of the Agriculture faculty of the Eastern University had been shot and <b>killed</b> in Batticaloa
கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுடப்பட்டார் என்று தான் செய்திகள் இருக்கின்றன சுட்டுக் கொல்லப்பட்டார் என்று செய்திகள் எங்கும் இல்லை...ஆனால் யாழ் களத்தில் அநாமதேய தளம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட ஆங்கிலச் செய்தி ஒன்று மக்களை குழப்பி விடத்தக்க வகையிலும் தமிழர் தேசிய தலைமைக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் விடப்பட்டிருக்கிறது...!
இவ்வாறான செய்திகள் நடுநிலை என்ற போர்வையில் பக்கச்சார்புச் செய்திகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பல இதர செய்திகள் மத்தியில் ஒன்றிரண்டாக விதைத்துவிடப்படுகின்றன...இது மக்களையும் களத்தையும் ஏமாற்றும் திட்டமிட்ட வேலை போற்தான் தெரிகிறது...!
இது தொடர்பில் முன்னரும் ஒருதடவை இக்களத்தை விளிப்புணர்வு படுத்தி இருந்தோம்...இருப்பினும் தற்போதும் அது தொடரப்படுகிறது...எனவே யாழ் களத்தில் இப்பகுதியில் செய்தி வாசிப்பவர்கள் மிக அவதானமாகச் செய்திகளை அலசி ஆராய்து கருத்தெடுக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்....!
இது ஆங்கில பத்திரிகையில் வந்த செய்திதான் இதோ இணைப்பு
http://www.theacademic.org/stories/1080178...810/story.shtml
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
திருச்செல்வம் அவர்களை சுட்டுக் கொல்லப் பட்டார் என்று கூறியதிலிருந்தே செய்தி நிறுவனத்தின் உண்மைத் தன்மை தெரியவில்லையா
இது தவறுதலாக ஏற்பட்டதா அல்லது சுட்டுக் கொள்ளப் படுவார் எனத் தெரிந்து முன்னமே எழுதி வைத்திருந்ததை திருத்தம் செய்யாமல் போட்டுவிட்டார்களா?
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
BBC Wrote:shanmuhi Wrote:இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
சந்திரகா பகிரங்கமாக செயல்களில் இறங்வா.
ரணில் இரகசியமாக தன் காய்களை நகர்த்துவார்.
உண்மைதான். பொதுவாக இலங்கை அரசியல்வாதிகள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். நமது தலைவர்களின் லட்சணம் அப்படி. யார் உள்ள திருடர்களில் குறைந்த திருடர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியதுதான். அவ்வள்வுதான் நாம் செய்ய முடியும்.
சந்திரிகா, ரணில் இருவருமே சமாதானம் பற்றி பேச காரணம் மக்கள் அதை விரும்புவதால்தான். அதனால் அதை பற்றி பேசி ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வரலாம் என்று நினைக்கின்றார்கள். இதே மக்கள் போரை விரும்பினால் இருவருமே யார் போரை சிறப்பாக நடத்துவது என்பதை பற்றி பேசி மக்கள் ஆதரவை பெற முயற்சிப்பார்கள். அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம்தான் முதல் மூச்சு. அதன் பின்புதான் நாட்டு நலன் மற்றவை எல்லாமே.
அரசியல்வாதிக்களின் குணத்துக்கு பொருத்தமான காட்டூன் டெய்லி மிரர் சஞ்சிகையில் இருந்து ...
<img src='http://www.dailymirror.lk/2004/03/25/imgs/cartoonl.gif' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Sri Lanka still undecided about how people from Tamil Tiger rebel areas can vote in crucial poll
Associated Press, Thu March 25, 2004 06:14 EST . SHIMALI SENANAYAKE - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Sri Lanka - votes next week in a snap parliamentary election likely to prove crucial to attempts to end two decades of civil war, but it is unclear whether tens of thousands of voters from Tamil rebel-controlled areas will be able to take part. At stake are 225 seats in Parliament, most of which are expected to be filled by Sri Lanka - 's two major political parties.
Many predict that neither main party will obtain a majority of seats in the legislature to form a government alone. The Tamil National Alliance could play a kingmaker role if that scenario comes to pass, the Tigers have said.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/Logo/ltte_logo1.gif' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:27pt;line-height:100%'>A request from the LTTE Leadership to the LTTE cadres and Divisional Heads in the context of the current crisis in Batticaloa-Amparai
Dear fighters and Divisional Heads in Batticaloa-Amparai, </span>
It's time now that you realise the truth surrounding Karuna's actions that have brought disgrace to our soil and our martyrs, and take the correct stand. Karuna who was commander of Batticaloa-Amparai, in order to cover-up the offenses committed by him, is engaged in an attempt to create regional differences and fratricidal war.
In order to cover up his offences, Karuna has prevented the people of Batticaloa and the cadres from meeting the National Leader nor did he allow them to communicate with him. Karuna's immoral conduct, fraudulent financial transactions and arbitrary assassinations were proved with substantial evidence and he was called for an inquiry. Karuna who feared that the charges would be proved and disciplinary action taken against him, refused to comply with the Leadership's command and went on levelling false accusations against the Leadership. In the presence of a few civilians and some cadres in "Meenagam" complex he proclaimed his decision to secede from the LTTE and that he would be the leader of the Eastern Province. He had prevailed upon the cadres not to take the oath of allegiance, a noble sentimental oath that has been, for years together, pronounced by thousands of martyrs and black tigers. Karuna has acted in disrespect to our national flag, one that embraces the mortal remains of our martyrs and worshipped by the Tamils all over the world. He has forced the cadres to break and burn the photographs of the National Leader. In his various interviews to the media, he has ridiculed Tamil nationalism. Karuna, for the benefit of his selfish motives, has developed intimacy with traitors and enemy commanders who were responsible for several assassinations and destructions in the Batticaloa-Amparai District. By setting on fire, national news papers that bring out the truth, Karuna has prevented the Batticaloa-Amparai people from knowing the truth.
You all are aware that the above actions of Karuna are in violation of the disciplinary code that we all affirmed when we enrolled ourselves as fighters and are offences punishable under the said code. Our leader granted an amnesty which Karuna did not avail of. Deceiving the Batticaloa-Amparai people by instigating regionalism, Karuna is planning to continue his life in luxury. Our National Leadership is no more prepared to allow Karuna to cheat the people in Batticaloa-Amparai. Standing before the humanity today as an offender and a traitor, Karuna, in order to exculpate himself from the charges, is trying to make use of you as shield and as a result and make you all disposables. Please understand that the noble intention of our leader is that no single cadre should fall prey to this deceitful move.
Making use of cadres and people who are not aware of the truth, Karuna is planning to betray the freedom struggle and our national spirit and thereby falling into the hands of traitors and enemies. The blood that was shed and the sacrifices made are being bartered by Karuna. To safeguard our nation and our people, it has been decided to get rid of Karuna from our soil.
Our cadres should comprehend Karuna's treachery and keep away from him. Anybody who opposes disciplinary action against Karuna, will be considered as a traitor to the Tamil National cause. Based on the understanding that all the cadres enrolled themselves in the movement accepting the leadership of Mr. Veluppillai Prabaharan and that the parents entrusted their children on this basis, we request that the cadres who are with Karuna now, without knowing the truth, should abandon him. Our National Leader has granted permission to those cadres who abandon Karuna to go home and join their families.
In spite of the above advice, if any of the cadres decide to arm in favour of Karuna, he/she would be deemed responsible for the consequences. The demise of such a cadre will not be with the honour of a martyr.
Should freedom fighters of Tamil Eelam die for Karuna and his henchman to prosper? Those division heads who show allegiance to Karuna now, should think responsibly and distance themselves from Karuna and circumvent a historical blame.
The heroic history of Batticaloa-Amparai should not get clouded with Karuna's treachery. Let us all work with commitment and unity so that we can raise our heads with pride and dignity.
News from tamilcanadian.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.dailymirror.lk/2004/03/26/imgs/cartoonl.eps.gif' border='0' alt='user posted image'>
நன்றி - டெய்லி மிரர்
சந்திரிகாவின் கட்சி இரண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒன்று இனவாத ரீதியில் சிங்களவர்களை திருப்திப்படுத்தவும் மற்றது கடுமையற்றதாக தமிழர்கள், முஸ்லீம்கள் வெளிநாடுகளை திருப்திப்டுத்தும் வகையில் அமைந்துள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 168
Threads: 24
Joined: Jun 2003
Reputation:
0
BBC Wrote:<img src='http://www.dailymirror.lk/2004/03/26/imgs/cartoonl.eps.gif' border='0' alt='user posted image'>
நன்றி - டெய்லி மிரர்
சந்திரிகாவின் கட்சி இரண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒன்று இனவாத ரீதியில் சிங்களவர்களை திருப்திப்படுத்தவும் மற்றது கடுமையற்றதாக தமிழர்கள், முஸ்லீம்கள் வெளிநாடுகளை திருப்திப்டுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சந்திரிகா - ரணில் பற்றி கொழும்பில் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் எப்படியான அபிப்பிராயம் உள்ளது. கொழும்பில் உள்ள நீங்கள் இப்படி சாமம் சாமாக விழித்திருந்து பல கருத்துக்களைத் தருகின்றீர்கள்.அப்படியே கொழும்புச் செய்திகளையும் விலாவரியாக இல்லாதுவிட்டாலும் சுருக்கமாகத் தாருங்கள். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b>
?
?</b>-
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Aalavanthan Wrote:BBC Wrote:<img src='http://www.dailymirror.lk/2004/03/26/imgs/cartoonl.eps.gif' border='0' alt='user posted image'>
நன்றி - டெய்லி மிரர்
சந்திரிகாவின் கட்சி இரண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒன்று இனவாத ரீதியில் சிங்களவர்களை திருப்திப்படுத்தவும் மற்றது கடுமையற்றதாக தமிழர்கள், முஸ்லீம்கள் வெளிநாடுகளை திருப்திப்டுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சந்திரிகா - ரணில் பற்றி கொழும்பில் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் எப்படியான அபிப்பிராயம் உள்ளது. கொழும்பில் உள்ள நீங்கள் இப்படி சாமம் சாமாக விழித்திருந்து பல கருத்துக்களைத் தருகின்றீர்கள்.அப்படியே கொழும்புச் செய்திகளையும் விலாவரியாக இல்லாதுவிட்டாலும் சுருக்கமாகத் தாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆளவந்தான், நான் தற்சமயம் இலங்கையில் இல்லாமையினால் கொழும்பு செய்திகளை நேரடியாக தரமுடியவில்லை மன்னிக்கவும். ஆனால் நான் செய்திகளை படிக்கும்போது கொழும்பு செய்திகள் கண்ணில் பட்டால் இனிமேல் அவற்றையும் உங்களுக்காக போடுகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
--------------------------------------------------------------------------------
அரசியல்த்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
25-03-2004.
<b>மட்டு-அம்பாறையின் தற்போதைய நெருக்கடி தொடர்பாக அங்குள்ள போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின்
தலைமைப்பீடம் விடுக்கும் வேண்டுகோள்!</b>
நமது மண்ணின் பெருமைக்கும் மாவீரர்களிற்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கருணாவின் நடவடிக்கைகள் தொடர்பாக நீங்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு, சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழீழத்தின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் தளபதியாக இருந்த கருணா தான் புரிந்த குற்றங்களை மறைப்பதற்காகப் பிரதேச வேறுபாட்டையும், சகோதரச் சண்டையையும் ஒருங்கே ஏற்படுத்த முனைகிறார்.
மட்டக்களப்பு மக்களும், போராளிகளும் தேசியத் தலைவரை அணுகவிடாமலும் அவரோடு தொடர்புகொள்ள முடியாமற் தடுத்து வைத்திருந்து, தன்குற்றங்களை மறைக்க முனைந்தார். அதையும் மீறி, அவரின் பாலியற் குற்றங்களும் நிதி மோசடிகளும் தன்னிச்சையான படுகொலைகளும் தலைமைப்பீடத்திடம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட போது, விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டார்.
தனது குற்றங்கள் நிரூபணமாகி, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அஞ்சிய கருணா, தலைமையின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்ததுடன் தலைமையின் மேற் பொய்யான பல பழிகளையும் சுமத்தினார். அத்தோடு, தான் பிரிந்து இயங்கப்போவதாகவும் தானே கிழக்கு மாகாணத்தின் தலைவர் என்றும் மீனக வளாகத்திற்குப் பொதுமக்கள் சிலரையும் அழைத்து போராளிகளின் முன் பிரகடனம் செய்துள்ளார்.
இத்தனை ஆண்டுகாலமாக ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் கரும்புலிகளினதும் புனிதமான உதடுகளால் உச்சரிக்கப்பட்டுவந்த உறுதிமொழியைச் (சத்தியப் பிரமாணத்தை) செய்யவிடாது தடுத்துள்ளார். எம்மாவீரர் மீது போர்த்தப்படுவதும் உலகத்தமிழர்களால் வணங்கப்படுவதுமான எம்முயிரினும் மேலான தேசியக்கொடியை அவமதித்துள்ளார். எமது தலைவரின் படங்களை உடைக்கும் படியும் எரிக்கும் படியும் போராளிகளை வற்புறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்தி ஊடகங்களுக்குக் கருத்து வழங்கியுள்ளார்.
மட்டு-அம்பாறை மாவட்டத்திற் பல்வேறு படுகொலைகளுக்கும் பாரிய சொத்தழிவுகளுக்குங் காரணமாக இருந்த தேசத்துரோகிகளுடனும் எதிரிப்படைத் தளபதிகளுடனும் தன்சுயநலத்திற்காகக் கூட்டுவைத்துள்ளார். உண்மை நிலையினைத் தெளிவுபடுத்தும் பத்திரிகைகளை எரித்தும் ஊடகங்களைத் தடைசெய்தும் மட்டக்களப்பு-அம்பாறை மக்களுக்கு உண்மை நிலை தெரியவராது தடுத்துவருகிறார்.
நாம் போராளிகளாக இணையும் பொழுது உறுதியெடுத்துக்கொள்ளும் குறிக்கோள் மற்றும் செயற்பாட்டுக் கோவையின்படி இவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். குற்றங்களை ஏற்று, மன்னிப்புப் பெறுவதற்கான காலஅவகாசத்தை எமது தலைவர் கருணாவிற்கு வழங்கியும் கருணா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மட்டக்களப்பு-அம்பாறை மக்களைப் பிரதேசவாதத்தால் ஏமாற்றி, சுரண்டி, தன் உல்லாச வாழ்க்கையையும் சொகுசுகளையும் தொடர்ந்து அனுபவிக்கத் திட்டந் தீட்டிவருகிறார். மட்டக்களப்பு-அம்பாறை மக்கள் இன்னமும் கருணாவாற் சுரண்டப்படுவதை எமது தேசியத் தலைமை அனுமதிக்கப்போவதில்லை.
இன்று உலகத்தின் முன் குற்றவாளியாகவும், துரோகியாகவும் அவமானப்பட்டுநிற்கும் கருணா தன்னைத் தண்டனையிலிருந்து காப்பதற்காக உங்களை முன்னே நிறுத்திப் பலிகொடுக்கத் திட்டமிடுகிறார். அப்பாவிப் போராளிகள் எவரும் அநியாயமாகப் பலியாகக்கூடாதென்பதே எமது தேசியத் தலைவரது நோக்கமாகும்.
உண்மை நிலையை அறியாத போராளிகளையும் மக்களையும் பயன்படுத்தி, எம் விடுதலைப் போராட்டத்தையும் எம் மண்ணையும் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் விற்றுவிடுவதே கருணாவின் திட்டமாகும். நாம் இதுவரை சிந்திய இரத்தத்தையும், புரிந்த தியாகங்களையும் அந்நியருக்கு விற்கின்றார். எம்மினத்தைக் காப்பதற்காக, துரோகி கருணாவை எம்மண்ணிலிருந்து களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கருணாவின் துரோகத்தைப் போராளிகள் நன்கு விளங்கிக்கொண்டு உடனடியாகக் கருணாவை விட்டு விலகிவிடவேண்டும். கருணாவின் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதை எதிர்க்க முனையும் எவரும் தமிழ்த் தேசியத்தின் துரோகியாகவே கணிக்கப்படுவார். அமைப்பில் இணைந்துள்ள அனைவரும் எமது தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையை ஏற்று இணைந்தவர்கள் என்ற வகையிலும் தலைவரை நம்பியே பெற்றோர்களும் தம் பிள்ளைகளைத் தந்துள்ளார்கள் என்ற வகையிலும் உண்மையை அறியாமல் கருணாவின் அருகில் நிற்கும் போராளிகள் நிலைமையைப் புரிந்துகொண்டு கருணாவை விட்டு விலகி வரவேண்டுமென மீண்டும் வேண்டுகிறோம்.
கருணாவை விட்டு விலகி, வீடு சென்று தம் குடும்ப உறவுகளுடன் இணைந்து வாழ விரும்புபவர்களுக்கும் எமது தேசியத்தலைவர் பூரண அனுமதி வழங்கியுள்ளார் என்பதனையும் அறியத்தருகிறோம்.
போராளிகளில் எவராவது இனிமேலும் கருணாவின் சார்பாக ஆயுதமேந்தி நின்றால், அதன் விளைவுகளுக்கு அப்போராளியே தனிப்பட்ட பொறுப்பாளியாவார். அவரின் இறப்பும் மாவீரர் பட்டியலிற் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
கருணாவும் அவரது அடிவருடிகளும் செழிப்பதற்காகத் தமிழீழம் மீட்கப் புறப்பட்ட போராளிகள் அநியாயமாக மடியவேண்டுமா? கருணாவின் பக்கம் நிற்கும் அணித்தலைவர்கள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து வரலாற்றுப் பழியிலிருந்து விலக வேண்டும்.
மட்டக்களப்பு-அம்பாறை மண்ணின் வீரவரலாறு கருணாவாற் கறைபடிந்து நிற்கலாகாது. எமது மண்ணின் மாவீரமும் அர்ப்பணிப்பும் உழைப்பும் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
--------------------------------------------------------------------------------
நன்றி - தமிழ் நாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
முரசம் ஒலிப்பதுபோலுள்ளதே! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
இதிலென்ன... இயற்கை... எல்லாத்துக்கும் அளவுகோல் உள்ளது... எதிர்பார்த்ததுதானே  8)
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
sOliyAn Wrote:முரசம் ஒலிப்பதுபோலுள்ளதே! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
உண்மைதான். அப்படி ஒன்று நடக்காமல் ஒரு துளி ரத்தம் கூட சிந்தாமல் தற்போதைய நிலைமை பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ஆம்.. மீண்டும் ஒரு இரத்தக்களறி ஏற்படுவதும் அப்பாவி மக்கள் அல்லோலப்படுவதும், ஈழத்தின் விடிவுக்கான தியாகக் கனவுகளுடன் இணைந்தவர்களின் எண்ணங்கள் தமிழின அழிப்பிற்கு வழிவகுக்காமல் நிலமை கட்டுக்குள் வரவேண்டும் என்பதே எனது விருப்பம்.
.
Posts: 48
Threads: 1
Joined: Feb 2004
Reputation:
0
kuruvikal Wrote:<img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/Logo/ltte_logo1.gif' border='0' alt='user posted image'>
<b>A request from the LTTE Leadership to the LTTE cadres and Divisional Heads in the context of the current crisis in Batticaloa-Amparai
Dear fighters and Divisional Heads in Batticaloa-Amparai, </b>
[size=16]It's time now that you realise the truth surrounding Karuna's actions that have brought disgrace to our soil and our martyrs, and take the correct stand. ................
.................he/she would be deemed responsible for the consequences. [b]The demise of such a cadre will not be with the honour of a martyr.
News from tamilcanadian.com
போதுமுங்க...இன்னுமா அந்த லிஸ்ற் நீளணும்..............
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உண்மையில் இதய சுத்தியுடன் தமிழர் தேசத்தையும் அவர்தம் இலட்சியத்தையும் அதற்கான விடிவையும் வேண்டி நிற்பவன் எவனும் துரோகத்துக்கு அப்பால் அப்படி ஒரு சமர்க்களம் உண்டாக வாய்ப்பளிக்க மாட்டான்...பொறுத்திருந்து பார்ப்போம்....துரோகம் என்ன... விலை கொடுத்து வாழப்போகிறதா அல்லது இலட்சியத்தின் முன் மண்டியிடப் போகிறதா என்று....!
இதை தக்க வகையில் பயன்படுத்தி துரோகத்தனத்தில் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று மாற்றத்தைக் கூடக் கொண்டு வரலாம்....நடக்குமா....???!
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[b]<span style='font-size:25pt;line-height:100%'>பல்கலைக்கழக விரிவுரையாளர் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கண்டனம் </span>
கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி பேராசிரியர் வேதநாயகம் திருச்செல்வத்தின் மீது நடாத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.
தற்போது நிலவும் சமாதான சூழலிலும் தமிழ் மக்கள் பங்கேற்கவிருக்கும் தேர்தல் அண்மித்துக்கொண்டிருக்கும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் குறிப்பாக கல்விச் சமூகத்தை இலக்குவைக்கப்பட்ட வகையில் இது சமூக விரோதிகளால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி என நாம் கருதுகிறோம்.
மட்டு-அம்பாறை மக்களும் பல்கலைக்கழக சமூகமும் இத்தகைய செயல் குறித்து மிகவும் விழிப்பாகவும், அவதானமாகவும் இருக்கவேண்டும் என்றும் ஒட்டுமொத்த சமூக நலனைக் கருத்தில் கொண்டு அமைதி பேண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி புதினம்...!
------------------------------------------------------
shanthy Wrote:kuruvikal Wrote:கிழக்குப் பல்கலைக்கழக துறைப்பீடாதிபதி மீது செய்யப்பட்ட வன்செயலை தமிழ் மக்களின் கல்விச் சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்...அது மட்டுமன்றி செய்திஸ்தாபனங்கள் சகட்டுமேனிக்கு இச்சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்...பொதுமக்களும் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்....!
இப்படியான ஒரு குழப்ப நிலையில் ஒரு பேராசிரியர் மீது வன்முறைக்களைக் கட்டவிழ்த்துவிடும் அளவிற்கு புலிகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.....என்பதையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்...!
புலிகளும் இவற்றைத் தெளிவுபடுத்துவதுதான் அவர்கள் மீது சந்தேகங்கள் செல்வதைத் தடுக்கும்....!
எய்தவன் இருக்க அம்பை நோகும் செய்திஸ்தாபனங்களுக்கு யார் கொடுத்தார் சர்வதேச அங்கீகாரம்....!அதுவும் மட்டக்களப்பில் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுப்பட்டிருக்கும் வேளையில்....இப்படியான கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைக்கும் அமெரிக்க செய்திஸ்தாபனங்கள் தான் உலகின் பிரச்சார பீரங்கிகள் என்றால் உலகின் செய்தித்துறையின் தற்போதைய நிலை கவலைக்கிடமானதே....!
:evil: :roll: 
http://tamilwebradio.com/m18.htm
:roll: :?: 
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|