03-23-2004, 12:41 AM
பனையா தென்னையா கித்துலா?! எது தேவாமிர்தம் (தேவ - அமிர்தம்)?
.
|
Breaking News
|
|
03-23-2004, 12:56 AM
adipadda_tamilan Wrote:shanmuhi Wrote:என்ன இந்தப் பக்கம் ஒரே மணமாக கிடக்கு. அனுபவம் போல :wink: எப்பிடி லயன் லாகர் மாதிரியா இல்லை கெனிக்கன் மாதிரியா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-23-2004, 01:06 AM
sOliyAn Wrote:பனையா தென்னையா கித்துலா?! எது தேவாமிர்தம் (தேவ - அமிர்தம்)? குடிச்சவங்க தான் சொல்லணும். ஆனா எனக்கு பியர்ல தெரிந்ததுல Karlsberg UR PILLS மாதிரி வராது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-23-2004, 01:11 AM
பியர் வைன்.. ம்... போனமுறை கொழும்பில தேடோ தேடென்று தேடி வத்தளைலதான் தென்னையை கண்டு பிடிச்சன்.. அடுத்த முறை நேரை யாழ்ப்பாணம்தான்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும்.. !! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
03-23-2004, 01:20 AM
கள்ளு இனிக்கும் இளநீர் போல...அப்படி என்று சின்னதில படிச்சதுதான் நினைவிருக்கு.....!
கள்ளே நீ வாராயோ...பிளேன் ஏறிவாராயோ... லண்டன் சுப்பர் மாக்கெற்றில் குந்தாயோ... புழிச்ச கள்ளாய் புதுக்கள்ளாய் வாராயோ....! புழிச்சதாய் வந்தால் இப்பவே சிறிலங்கன் என்றால் ஆறடி தூரம் தள்ளி நிற்கும் வெள்ளைக்காரன் நாட்டை விட்டு ஓடானோ... நாம் தனிநாடு பிடிக்கோமோ....! அங்கும் ஆளுக்கொரு கவுன்சில் என்று அடிபடோமோ கள்ளே நீ வாராயோ....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-23-2004, 01:24 AM
நல்லாத்தான் நியூஸ் (Breaking News)உடைக்கிறியள்..
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
03-23-2004, 01:26 AM
கள்ளென்று என்னவோ வருதுதான்.. மணம்தான் அப்பிடி.. சுவை?! ம்.. கள்ளை தூள் வடிவத்திலை செய்து அனுப்பினா.. தண்ணில கரைச்சு குடிக்க வசதியா இருக்கும்தான்.. அதையாலும் முயற்சி செய்து பர்ர்க்காங்களா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
03-23-2004, 01:26 AM
அரச அதிபரினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திற்கு புலிகள் அழைக்கப்பட்டமைக்கு ஈ.பி.டி.பி. எதிர்ப்பு
யாழ்;ப்பாண அரசாங்க அதிபரினால் ஒழங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் மட்டும் அழைக்கப்பட்டமை குறித்து ஈ.பி.டி.பி. கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்;ளது. சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியான முகமாலை சோதனைச் சாவடிக்கு அருகில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பாக ஆராயவெனவே .க்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக தமது ஆதங்கத்தை ஈ.பி.டி.பி.யினர்; தேர்தல் கண்காணிப்புக் குழுக்களிடம் தெரிவித்துள்ளனர்;;. இலங்கைத் தமிழரசுக் கட்சியென்ற பெயரில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டடமைப்பினரை விடுதலைப் புலிகள் வெளிப்படையாகவே ஆதரித்து வருவதாக கூறியுள்ள ஈ.பி.டி.பி, இந்நிலையில் வாக்களிப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பான முடிவுகளை விடுதலைப் புலிகளுடன் மட்டும் கலந்தாலோசித்து எடுப்பது குறித்து விசனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாடற்ற பகுதி வாக்காளர்களுக்கான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பாக இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில், அப்பகுதியில் அதிகாரம் செலுத்தும் சக்திகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடாத்தமுடியும் என யாழ் செயலக வட்;டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-23-2004, 01:28 AM
கண்காணிப்புப் பணியில் தமிழ் உத்தியோகஸ்தர்களை நியமிக்கக் கூடாது: ஈ.பி.டி.பி.
[b]<span style='color:#ff0012'>வடக்கு, கிழக்கில் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் தமிழ் உத்தியோகஸ்தர்களை நியமிக்கக்கூடாது என ஈ.பி.டி.பி. வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கு, கிழக்கில் தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கென தமிழ் உத்தியோகஸ்தர்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகளில் உள்ளுர் தேர்தல் கண்காணிப்புக் குழுவான பவ்ரல் அமைப்பு ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ள ஈ.பி.டி.பி., தமிழ் கண்காணிப்பு உத்தியோகஸ்தர்களை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நியமிக்கும் நடவடிக்கையை பவ்ரல் அமைப்பு கைவிடவேண்டும் எனவும் கூறியுள்ளது. வெளிநாட்டு உத்தியோகஸ்தர்களை அதிகளவில் திரட்டுவது கடினமாக இருப்பதன் காரணமாகவே தாம் உள்ளுர் உத்தியோகஸ்தர்களை நியமிப்பதாக பவ்ரல் அமைப்பு கூறியுள்ளது. </span> நன்றி - புதினம் தமிழ் அதிகாரி எல்லாம் தனக்கு எதிர் என்று ஈ.பி.டி.பி நினைக்குதா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-23-2004, 01:30 AM
தன்மானம் உள்ள தமிழன் எவரும் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்: செல்வம் அடைக்கலநாதன்
செவ்வாய்க்கிழமை, 23 மார்ச் 2004, 5:23 தன்மானம் உள்ள தமிழன் எவரும் எதிர்வரும் தேர்தலில் மாற்று கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள் என வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் எழுச்சியோடு வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்களிக்காத பட்சத்தில் எதிர்கால சந்ததி வெட்கித் தலைகுனிய வேண்டிவரும் என்றும் தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலை காரணமாக தென்னிலங்கை சமூகம் சந்தோஷமாக கைகொட்டி சிரிக்கின்ற இந்த நிலை மாறவேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழர்கள் அனைவரும் மிகவும் அவதானமாக சிந்தித்து தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பது மிக முக்கியமானது என்று மேலும் தெரிவித்தார். நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-23-2004, 01:42 AM
இந்தியாவில் புலிகள் மீதான தடைகுறித்து
பொடா மறு ஆய்வுக்குழு மீ;ள் பரிசீலணை! பழ.நெடுமாறன் சமர்ப்பித்த மனு மீது மத்திய அரசு நடவடிக்கை இந்தியாவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (பொடா)வின் கீழ் விடு தலைப் புலிகள் அமைப்புத் தடை செய்யப்பட்டுள்ளதை எதிர்க்கும் மனு வைப் ஷபொடா| மறு ஆய்வுக்குழு மீள் பாPசீலனை செய்யப்போவதாக அக் குழுவின் தலைவர் நீதிபதி சகாரியா தெரிவித்தார். பொடா| சட்டத்தின் கீழ் தமிழகத் தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மற் றும் ஷநக்கீரன்| கோபால் ஆகியோரின் கைதுகள் குறித்து ஷபொடா| மறு ஆய் வுக் குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான இறுதிக் கட்ட விசாரணை நேற்று இடம்பெற்றது. அப்போது வைகோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது வாதத்தின் இடையே விடுதலைப் புலிகள் பற்றிக் குறிப்பிட்டார். அந்த வேளையில் நீதிபதி சகா ரியா குறுக்கிட்டார். இந்தியாவின் மத்திய அரசிடமி ருந்து எங்களுக்கு ஒரு பரிந்துரை வந் துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி இந் திய அரசுக்கு ஒரு மனு வந்துள்ள தாகவும் - அந்த மனுவை ஷபொடா| மறு ஆய்வுக்குழு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் - அந்தப் பரிந்துரையில் தெரிவிக் கப்பட்டிருந்தது. ஆயினும் அந்தப் பரிந்துரைக் கடிதம் குறித்து நாங்கள் இதுவரை எந்தவித முடிவும் எடுக்க வில்லை என்று நீதிபதி சகாரியா அப் போது கூறினார். பின்னர் உணவு இடைவேளைக்காக விசாரணை இடை நிறுத்தப்பட்டது. மறுபடியும் விசா ரணை ஆரம்பித்தபோது நீதிபதி சகா ரியா, தான் முன்னர் வெளியிட்ட தக வலுக்கு விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி தமிழர் தேசிய இயக் கத் தலைவர் பழ.நெடுமாறன் இந்தி அரசுக்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவில் - விடுதலைப் புலிகள் இயக்கம் ஷபொடா| சட்டத்தின் கீழ் தடைசெய் யப்பட்டுள்ளது என்றும்- இந்தத் தடையை இந்திய அரசு மறு ஆய்வு செய்து அந்தத் தடையை நீக்க வேண்டுமென்றும் - நெடுமாறன் கோரியிருந்தார். இந்த மனுவை இந்திய அரசு அப்போது நிராகரித்துவிட்டது. எனினும் அதே நவம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் அத்தகைய ஒரு மனுவை இந்திய அரசுக்கு நெடு மாறன் அனுப்பியிருந்தார். அந்தச் சமயத்தில் ஷபொடா| மறு ஆய்வுக்குழு நியமனம் செய்யப்பட வில்லை. எனவே அந்த மனு தொடர் பாக இந்திய அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாமல் இருந்தது. இந்த மனுவைக் கடந்த ஆண்டு டிசெம்பர் 4 ஆம் திகதி ஷபொடா| ஆய்வுக்குழுவுக்கு இந்திய அரசு அனுப்பியது. இந்த மனு குறித்து இதுவரை ஷபொடா| மறு ஆய்வுக்குழு எந்த முடிவும் எடுக்கவில்லை. இனி மேல் இந்த மனு குறித்துப் பரிசீலனை செய்து இந்திய அரசுக்கு எமது முடிவைத் தெரிவிப்போம் என்றார் நீதிபதி சகாரியா. பொடா| சட்டத்தின் 19ஆம் பிரி வின் கீழ், எந்த ஓர் அமைப்பு மீதான தடையையும் மீள்பரிசீலனை செய்ய ஷபொடா| மறு ஆய்வுக்குழுவுக்கு அதி காரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை முன்னர் இருந்த சட்டத்தின் கீழ் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தது. அப்போது தம்மீதான தடையை நீக்குமாறு கோரி இந்திய அரசிடம் விடுதலைப் புலிகள் இரு தடவைகள் மனு சமர்ப்பித்தனர். ஆனால், அந்த இரு தடவைகளும் நீதிபதி மகஜன் தலைமையிலான மறு ஆய்வுக் குழு விடுதலைப் புலி கள் இயக்கம் இந்தியாவில் தடைசெய் யப்பட்டமை சரியே என்று தீர்ப்பளித் திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-23-2004, 01:44 AM
Women, key to nation building - Ms.Sithamparanathan
[TamilNet, March 23, 2004 00:26 GMT] "I feel our freedom is near our door-step. Tamil men and women have a duty to welcome this freedom and fully engage themselves in nation building activities. Particularly our women have a significant role to play in building our nation," said Pathmini Sithamparanathan, first woman candidate standing for elections in Tamil National Alliance (TNA) ticket in Jaffna, talking to the Canadian Tamil Radio, Monday. Jaffna TNA woman candidate Ms Pathmini Sithamparanathan CTR: Can you tell us the reasons for your decision to compete in the forthcoming elections? Ms.Sithamparanathan: Instead of saying that I am competing in the election, I like to say that I have accepted to carry out an important responsibility placed on me. Difficulties women face in our society have not been properly articulated or addressed. By participating in the elections I would like to gain some authority to address and resolve the special burdens and hardships of Tamil women. I have worked closely with women in different districts and listened to the pain and misery of many Tamil women affected by war. By providing the necessary emotional, psychological support we can bring many of the women back as productive citizens. CTR: As graduate teacher you were teaching at Chundukili Girls college and have been actively involved in several communty projects which dealt with women issues. How were you selected as the candidate among many other women? Ms.Sithamparanathan: We are participating in the elections to take forward a policy established by our Tamil National leadership. The leadership expressed its desire to give this responsibility to me. I accepted without reservations. Ms.Sithamparanathan with LTTE women's wing political leader Thamilini in a Jaffna Women's event CTR: How is your campaign proceeding? Are people giving you a lot of support? Ms.Sithamparanathan: Since this is a new experience for me there are difficulties that I have to overcome. I am encouraged by the support given to me not only by women but men too. Both and young and old CTR: Women in Jaffna and generally in our society do not actively engage in politics. Ms.Sithamparanathan: Only by sustained action can we bring awareness among Tamil women of the important issues affecting women. We have to continue follow-up work to instill confidence to our women so that they can slowly acitive. CTR: Do you think women will vote in large numbers this time? Ms.Sithamparanathan: We are stressing this repeatedly in our election meetings. For several years elections meant little to the Tamils. But this time the elections are important. In the last elections only 30% voted. We are telling our people the need to raise this figure to more than 90% in the forthcoming elections. CTR: You mentioned that you have to overcome some difficulties during your campaign. Are these related to campaign issues or are these thrust on you by other groups? Ms.Sithamparanathan: Both components are present. Since I am campaigning for the first time, there are issues related to organization and planning of events. We have improved a lot with time. There have also been minor difficulties introduced by other groups. These are not major in anyway. CTR: Other groups reports say are moving around with SLA protection. Are you also given any protection? Ms.Sithamparanathan: The security forces do not give us any protection. CTR: In the last elections some TULF candidates were attacked and received injuries. Is personal security a concern to you? Ms.Sithamparanathan: I am not overly concerned about my personal security. At least until now. We have to wait and see if the situation changes. CTR: In addition to emphasizing the cardinal principles related to Tamil nationalism what other requests are you placing in front of our voters? Ms.Sithamparanathan: Only after we remove the burdens of our affected women can we ask them to contribute to our society. So we have to listen to them first. Help them to come out their psychological trauma and after this healing process only we can expect to gain from their skills and intellectual qualities. They have to be given proper training to reach their potential. Because I feel our freedom is near our door-step. Tamil men and women have a duty to welcome this freedom and fully engage themselves in nation building activities. Particularly our women have a significant role to play in building our nation. Villages are the hearts of our nation. Our culture is pristinely safeguarded in these areas. We need to plan to uplift the lives of families in these villages. CTR: Have there been any improvements in the lives of women in Jaffna in the last several years? Ms.Sithamparanathan: I don't think there have been any improvement. They have been living in a state of fear. It will take a patience and consistent effort to bring them, especially the ones traumatized by war . CTR: News reports said that several hundred women assembled in the meeting where you were first introduced as TNA candidate? Ms.Sithamparanathan: It was a tremendously uplifting event. Hundreds of women were enthused that finally there is some one who will be given authority to raise problems related to women in a national, international forums. நன்றி - தமிழ் நெட்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-23-2004, 04:56 AM
இடைக்கிடை கொழும்புக்கு பொட்டு வரேக்கை அதிவிஷேசம் கொண்டு வர்றது அதைப் பங்கிடவே இஞ்சை ஒரு கூட்டம் கூடிடும்
உந்த லயன் லாகரோ அடிச்சாப் பிரக்கடிக்குது சரக்கெண்டால் ஏவறை வரக்கூடாது உது என்னடாவெண்டா ஏவறை மட்டுந்தான் வருது ஒரு.....இயும் காணேலை உது ஆர் பெடிச்சி மணக்குது எண்டு மூக்கைச் சுழிக்கிறது வணக்கம் சொல்லீட்டு இஞ்சால்ப் பக்கம் வந்தால் கண்ணிலை பட்டுது இந்த பிரேக்கிங் நியூஸ் நானும் ஏதோ எங்கடை பெடியள் குடிச்சிட்டு நியூஸையெல்லம் உடைக்கிறாங்கள் எண்டுவந்தால் சாய்.... அரசியல் கதைச்சு இரவைக்கு அடிச்சதையும் இறக்கிப் பொட்டாங்ஜ்கள் அது சரி எதிலை விட்டனான்,,....[/php]
03-23-2004, 05:32 AM
முன்பு என்றாலும் முட்டிக்கு கல்லெறிஞ்சுபோட்டு அண்ணாந்து வாய் திறந்தால் நேர வந்து விழும் இப்ப அப்படி இல்லையே சோழியன் அண்ணா இறப்பர் போத்தல்கள்(Pepsi,7up) கட்டிவிடுறார்கள். ஏனென்றால் அந்த நாள் ஞாபகத்தில் வாறவங்களெல்லாம் கல்லுத்தேடுறாங்களாம்
sOliyAn Wrote:பியர் வைன்.. ம்... போனமுறை கொழும்பில தேடோ தேடென்று தேடி வத்தளைலதான் தென்னையை கண்டு பிடிச்சன்.. அடுத்த முறை நேரை யாழ்ப்பாணம்தான்.. <!--emo&
[b] ?
03-23-2004, 08:07 AM
உதாரது பெடி
ஓடுற பாம்பை மிரிக்கிற வயசிலை முட்டிக்கு கல்லெறிஞ்சு கள்ளுக்குடிக்கிறது பெரிய சாதனையாத் தான் தெரிஞ்சிருக்கும் எங்களுக்கெல்லோ தெரியும் கள்ளுக்குச் சொல்லிப் போட்டு காவலிருக்க பனையேறி வந்தவன் முட்டியெல்லாம் உடைஞ்சுபோட்டென்று சொல்ல ஆவலாதிப்பட்டு தவறணைக்குப் போன கஷ்டம் அதுதான் நாங்களே சொல்லுவிச்சு சோடாக் கானுகளை கட்டுவிச்சிருக்கிறம் அப்பு மோனை இந்தக் களத்துக்கை இதெல்லாம் எழுதக் கூடாதாம் எங்களையும் ஒரு சிறந்த "குடி" மக்களாக மதிச்சு தனியா ஒரு பக்கம் ஒதுக்கச் சொல்லி ரெகமண்ட் பண்ணுறியளோ
03-23-2004, 08:55 AM
BBC Wrote:PAAMARAN Wrote:PAAMARAN Wrote:இலங்கையில் தமிழ்ஈழம் என்ற தனி நாடு கேட்டு ; போராடும் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் புலிகள் இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி, அதை தீவிரவாத இயக்கம் பட்டியலில் இந்திய அரசு பட்டியலில் வைத்து இருக்கிறது. அந்த இயக்கம் சார்பில் அதன் தலைவர் பிரபாகரன் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து புலிகள் இயக்கத்தின் பெயரை நீக்க வற்புறுத்தி உள்ளார். அவர் நைனா ஆத்தா என்று சொன்னாலும் சொன்னார் அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ இரு நாடுகளும் தங்களை அப்படிக் காட்டிக் கொள்வது உண்மை அவர்களுக்குத் தேவை இந்து சமுத்திர அல்லது தெற்காசியப் பிராந்திய மேலாண்மை ஏனென்றால் இந்தியா வளரும் வல்லரசு அமெரிக்கா வளர்ந்த வல்லரசு பிராந்துய மேலாண்மையை தக்கவைத்துக்குக்கொள்ளும் இரண்டுக்கும் இடையேயான போட்டியின் ஒரு விளைவே இன்றைய இலங்கையின் குழப்ப நிலை ஆ ஊ என்ற உடன் இலங்கை அரசின் முக்கியஸ்தர்களும் சரி இந்தியா ஓடுகின்றார்கள் அவர்கள் மட்டுமேன் தமிழ் அரசியல் வாதிகள் கூட இந்தியா போய்த் தானே தமது கொள்கை விளக்கங்களைக் கொடுக்கின்றனர் முதலில் ஆயுதப் போராட்டத்தை தூபமிட்டு வளர்த்தது இந்தியா எம்மைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தியாவும் இந்தியாவைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று நாமும் போட்ட தப்புக் கணக்குகள் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதற்குப் பதிலாக மூன்று என்று ஆகி இன்று இலங்கைப் பிரச்சனை மூன்று நாடுகளின் அரசியல் பொருளாதார நன்மைகளைக் கருத்தில் கொண்டதாக மாறி விட்டது இன்று கூட அமெரிக்கத் தூதுவர் வந்தால் அரசு, புலிகள்,தமிழ்க்கட்சிகள் என்று எல்லோரும் போட்டிபோட்டு சந்திக்கிறார்கள் அவர்களின் பிரசன்னத்தை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் வெறுமனே தலாளித்துவம்,மேலாதிக்கம்,சட்டாம்பிள்ளைத் தனம் என்று முழங்கினாலும் இலங்கை இனப் பிரச்சனையில் அமெரிக்காவையோ இந்தியாவையோ தட்டிக்கழிக்க முடியாத நிர்ப்பந்தம் இதிலே ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்குக் கோபம் இடையில் மாட்டித் தவிப்பது வண்டியோட்டி இலங்கை இலங்கை இனப்பிரச்சனை மாத்திரம் இரு இனங்களுக்கிடையிலான பிரச்சனையாகவோ அல்லது பெரும்பான்மை சிறுபான்மை இனத்தவரிடயோ உள்ள பிரச்சனையாகவோ மாத்திரம் இருந்தால் எப்பவோ தீர்ந்திருக்கும் ஏனென்றால் 25 வருடங்களாகத் தொடரும் யுத்தத்தால் இரண்டு பகுதியினரும் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுவிட்டோம் ஆனால் இதனால் பாதிக்கப் படாத இந்த வெளித்தரப்புகளுக்கு தாம் விரும்பியது கிடைக்கும் வரை இந்த யுத்தம் தொடரும் அல்லது போரிடும் இரு தரப்புமே இவர்களுக்குச் செவி சாய்க்காமல் விட்டால் தீர்வு சாத்தியப்படும் இது நடைமுறைச் சாத்தியமா என்றால் அதற்காண விகிதாசாரம் குறைவே போட்டி போட்டுக் கொண்டு போராளிகளுக்கு பயிற்சி வழங்கிய இந்தியா இஸ்ரேல் நாடுகளே தமது ஆயுதங்களை விற்பதற்கு இலங்கையை நல்ல வாடிக்கையாளராக்கிக் கொண்டனர் கவச வாகனங்களை அங்கே விற்றவர்கள் எதிர்ப்பு ஆயுதங்களை இங்கே விற்றனர் விமானங்களை அங்கே விற்றவர்கள் ஏவுகணைகளை இங்கே விற்கிறார்கள் ஆயுதம் தருகிறோம் அடி என்றவர்கள் அடிவாங்கியவர்களைப் பாதுகாக்க படையனுப்பத் தயார் என்றார்கள் மொத்தத்தில் வல்லரசுகளின் ஆயுதங்களைப் பரீட்சித்துப் பார்க்கும் சோதனைக் களமானது நாங்கள் திருகோணமலைத் துறைமுகமும் எண்ணைக்குதமும் அவர்கள் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு இங்கே யுத்தத்தால் பலியாகும் மக்கள் தெரியாது பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் வல்லரசுகளின் செயற்பாடுகள் நிறுத்தப்படுமா என்பதிலே தான் இலங்கை இனப் பிரச்சனை தங்கியுள்ளதே தவிர பாராளுமன்றத்தில் பேரம் பேசும் பலம் என்பது இலங்கை அரசை பணிய வைக்கத் தான் உதவும் இதன் மூலம் காலப் போக்கில் தீர்வு எட்டப்படுவதற்கும் சாத்தியக் கூறு உண்டு அதையும் நாம் மறுக்க முடியாது
\" \"
03-23-2004, 09:48 AM
வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமே தமிழர்களின் தாயகம்: Nஐhசப் பரராஐசிங்கம்
வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமே தமிழர்களின் தாயகம் எனவும், தமிழர்களின் ஏக தலைவன் பிரபாகரன் எனவும், இலங்கை தமிழரசுக் கட்சிசியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் Nஐhசப் பரராஐசிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே 17,000க்கு மேற்பட்ட மாவீரர்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் உயிர் நீத்தார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் தியாகம் வீண் போகாது எனவும் கூறினார். மட்டக்களப்பு களுவங்கேணியில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு மாகாணம் இரண்டு மாகாணங்களாக பிரிந்திருக்க வேண்டுமானால் 35 வருடங்களுக்கு முன்னரே பிரிந்திருக்க முடியும். எனினும் இந்த மாகாணங்கள் இரண்டும் பிரியக்கூடாது என்பதற்காகவே பல தியாகங்களை செய்ததாகவும் அவர் கூறினார். வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் என்பது உட்பட பல்வேறு முக்கிய விடயங்களை அடிப்படையாக வைத்தே இலங்கை தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் போட்டியிடுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Thanx: Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-23-2004, 10:01 AM
<img src='http://www.thinakural.com/2004/March/23/moorthy.gif' border='0' alt='user posted image'>
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-23-2004, 10:03 AM
இராணுவ சூனியப் பகுதிகளில் வாக்களிப்பு நடத்துவதற்கு வாய்ப்பாக சோதனை நிலைகளை கணிசமான தூரம் பின்னகர்த்த புலிகள் தயார்
வடக்கு-கிழக்குப் பகுதியில் தேர்தலுக்கான வாக்களிப்பை யுத்த சூனியப் பகுதியில் நடத்துவதற்கு வாய்ப்பாக, தங்கள் சோதனை நிலையங்களை எவ்வளவு தூரத்திற்கும் பின் நகர்த்துவதற்கு தாங்கள் தயாராயிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு - கிழக்கில் இம்முறையும் வாக்களிப்பு இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதியிலேயே நடைபெறு மென அறிவிக்கப்பட்ட நிலையில், யுத்த சூனியப் பகுதியில் வாக்க ளிப்பு நிலையத்தை அமைக்க வேண்டுமென புலிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கடந்த இரு நாட்களாக கொழும்பில் நோர்வே அனுசரணையாளர்களுட னும் வெளிநாட்டு தூதுவருடனும் முக்கிய சந்திப்புகளை நடத்தி வரு கின்றார். கடந்த பொதுத் தேர்தலில், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வாக் களிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களது வாக்குரிமை துப்பாக்கி முனையில் மறுக்கப் பட்டதை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டதும் இங்கு சுட்டிக் காட்டப்பட் டுள்ளது. இதனால் இம்முறை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வாக்காளர்களின் வசதிக்காக, யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்காக தங்கள் சோதனை நிலையங்களை 500 மீற்றர் தூரத்தால் அல்லது எவ்வளவு தூரத்திற்கும் பின்நகர்த்தி வாக்களிப்பு நிலையங்களை அமைக்க தாங்கள் தயாரெனவும் இந்தச் சந்திப்புக்களில் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நோர்வே அனுசரணையாளர்களை யும், இலங்கைக்கான சுவிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரையும் சந்தித்துப் பேசியுள்ளார். நேற்றும் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து இது தொடர்பாக புலித்தேவன் பேசியுள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெருமளவு வாக்காளர்கள் இருப்ப தாலும் அவர்களது வாக்குரிமை மதிக்கப்பட வேண்டுமென்பதாலும் இது குறித்து தேர்தல் ஆணையாளருடனும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடனும் இது தொடர்பாக உடனடியாக பேசவுள்ளதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் உறுதி யளித்துள்ளனர். இராணுவ சூனியப் பகுதியில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு படையினர் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாலேயே அங்கு வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடியாதிருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரி வித்துள்ளது. இதேவேளை, தேர்தல் ஆணையாளருக்கு, இது குறித்து சர்வதேச சமூகம் சில அழுத்தங்களைக் கொடுக்கலாமென எதிர்பார்க்கப்படுவதால் வடக்கு-கிழக் கில் இராணுவ சூனியப் பகுதிகளில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் படும் சாத்தியமிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-23-2004, 04:08 PM
திரும்பவும் வேதாளங்கள் முருக்க மரத்திலை ஏறாட்டி சரிதான்
உந்தத் தங்கிலீசு ரேடியோ தம்பி எல்லாரையும் விடுத்து விடுத்து ஆருக்கு வோட்டுப் போடுவியள் ஆருக்கு வோட்டுப் போடுவியள் எண்டு கதை புடுங்கிறியள் நீங்கள் ஆருக்குப் போடுவியள் மனோ கணேசனுக்கோ டக்ளசுக்கோ ஆனைக்கோ இலைக்கோ எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே புள்ளடியாய் போடுவன் எண்டு சொல்லதீங்கோ போன முறைக்கு முந்தின முறை நானும் அப்பிடித் தான் போட்டனான் |
|
« Next Oldest | Next Newest »
|