03-06-2004, 03:33 PM
றாயதந்திர நகர்வை கொச்சைபடுத்தி பீ பீ சீ யும் யாழ் கள உறவுகளும் யாழ் களத்தை பளுதாக்காதையுங்கோ தயவு செய்து யுத்த தந்திரோபாயங்களை கொச்சைப்படுத்தாதையுங்கோ
|
சேதுவின் உளவு
|
|
03-06-2004, 03:33 PM
றாயதந்திர நகர்வை கொச்சைபடுத்தி பீ பீ சீ யும் யாழ் கள உறவுகளும் யாழ் களத்தை பளுதாக்காதையுங்கோ தயவு செய்து யுத்த தந்திரோபாயங்களை கொச்சைப்படுத்தாதையுங்கோ
03-06-2004, 03:34 PM
சொல்லுறதை விளங்குற மாதரிச் சொன்னா நாங்கள் ஏன் திருப்பி திருப்பி கேட்கிறோம்?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
03-08-2004, 02:38 AM
நோர்வேயின் இலங்கைக்கான விஷேட சமாதானத் து}துவர் எரிக் சொல்ஹெய்ம் நேற்றிரவு இலங்கை வந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல் நிலைமை தொடர்பாக ஆராயும் முகமாகவே இவரின் விஐயம் அமைந்துள்ளதாக இராஐதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசக்கூடுமென கூறப்படுகிறது. இதேவேளை சமாதானத் து}துவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் தற்போதைய நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடாத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Puthinam.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
03-09-2004, 10:41 PM
SLMM pulls out of uncleared areas held by Karuna.
03-09-2004, 10:55 PM
தகவல் உண்மையா?
hock:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
03-10-2004, 12:13 AM
<img src='http://www.thinakural.com/2004/March/09/sanakkiyan.gif' border='0' alt='user posted image'>
03-10-2004, 12:17 AM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஏற்கனவே செய்தி பக்கத்தில போட்டு இருக்கு
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-10-2004, 12:19 AM
அவர் அங்கால பாக்கேல்லை போல. உளவில பிசியா இருக்கிறார் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
03-10-2004, 12:29 AM
[quote=vasisutha]அவர் அங்கால பாக்கேல்லை போல. உளவில பிசியா இருக்கிறார் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[/quote][quote=sivajini]SLMM pulls out of uncleared areas அவர் uncleared area க்குள்ளை நிக்கிறதாலை அவதானமா நடக்கிறார்.. கொஞ்சம் பொறுங்கோ.. வெளியாலை வநதாப்பிறகு எல்லாம் சரிவரும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
03-10-2004, 01:07 AM
ஈழநாதம் 09-03.04 அன்று வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்
ஏன் செய்யவில்லை! கருணா தமிழீழத் தேசியத் தலைவருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர் அதுமட்டுமல்ல, அவ்வாறு பேசித்தீர்வு காணமுடியாது என்ற முடிவிற்கு கருணா வருவதற்கு இத்தகைய கோரிக்கைகள் எதுவும் இதற்கு முன்னர் கருணாவினால் முன்வைக்கப்பட்டு தலைவரினால் நிராகரிக்கப்ட்டதுண்டா? அன்றி வேறு யாராவது இத்தகைய கோரிக்கையை முன்வைத்த போது அது தேசியத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டதாகவோ அன்றி கருத்திற் கொள்ளப்படாமலோ விடப்பட்டது என கருணாவிற்கு ஏதாவது தகவல் தான் கிடைத்ததுண்டா? சரி தலைவருடன் நேரடியாக தனது இக்கோரிக்கைகளை முன்வைக்க விரும்பவில்லையென எண்ணியிருப்பின் ஏனைய தளபதிகளையாவது அனுப்பி தலைவரிடம் இக்கோரிக்கையை முன்வைத்திருக்கலாமல்லவா? செய்தி ஊடகங்கள் மூலம் தனித்துச் செயற்படப் போவதாக அறிவிப்புச் செய்துவிட்டு, தனது துரோகத்தனமான செயற்பாட்டிற்கு பிரதேச வாதத்தைக் கிளப்புவதும், மக்களை பகடைக் காய்களாவும் போராளிகளையும் பலிக்கடாக்கள் ஆக்கும் எந்த வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதும் எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும்? இது கருணா விடுதலைப் புலிகளுக்கு செய்த துரோகமாக மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகமாகக் கொள்ளாது வேறு எவ்வாறு கொள்ள முடியும்? இது ஒருபுறம் இருக்க அண்மைக் காலத்தில் தலைவர் பிரபாகரனால் அழைக்கப்பட்டும் வன்னிக்குச் செல்ல கருணா தயாராக இருக்கவில்லை. அதாவது தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தனக்கு ஏற்கனவே முரண்பாடு இருந்ததாக அவரே கூறவில்லை. தலைவர் பிரபாகரன் இவரின் செயற்பாடுகள் எவற்றிக்கும் முட்டுக்கட்டை போடவும் இல்லை. அவ்வாறிருந்தும் கருணா ஏன் தலைவர் பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று வன்னி செல்லவில்லை? மாறாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினால் கருணா அமைப்பிலிருந்து நீக்கப்படும் வரை அவர் மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டோ அன்றி தனிப்பட்ட நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டோ சுமத்தப்படவில்லை. அவர் தமிழீழ தேசியத் தலைவருக்கும், மக்களுக்கும் துரோகம் இழைத்தாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கருணா பிரிந்து செல்வது தொடர்பான செயற்பாட்டின் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது கருணா மீதான நடவடிக்கை அண்மைய அவரின் செயற்பாட்டின் விளைவு மட்டுமே. ஆகையினால், கருணா மடியில் கனமில்லை எனின் தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்திருக்க முடியும். தனது கோரிக்கையை முன்வைத்திருக்க முடியும். தமது மக்களின் அபிலாசைகள் இவை என கூறியிருக்க முடியும். ஆனால், கருணா அவ்வாறு நடந்து கொள்ளாது இயக்க விதிகளுக்கும், ஒழுங்குகளுக்கும் மாறுபட்ட விதத்தில் நடந்து கொண்டுள்ளார். அர்த்தமற்றதும், உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதோடு பொய்யான தகவல்களையும் வெளியிடுபவராக உள்ளார். தனது தனிப்பட்ட hPதியிலான தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு மக்களைச் சாட்டாக்கிக் கொள்ள முனைகிறார். கருணாவின் இச்செயலானது தமிழ் மக்களுக்குப் பெரும் வேதனையையும், துயரத்தையும் அளிப்பதாகியுள்ளது. சிங்களப் பேரினவாத சக்திகள் ஒன்றுதிரண்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என முனைப்புடன் தேர்தலில் இறங்கியுள்ள நிலையில், கருணாவின் நடவடிக்கையானது தமிழ் மக்கள் இடையில் பிளவுகளையும் அவநம்பிக்கைகளையும், தோற்றிவிப்பதாகவும் மாறியுள்ளது. தமிழ் மக்கள் தமது தேசியம் பற்றிய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பினும்கூட, கருணாவின் நடவடிக்கை தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கும் ஒன்றே ஆகும். நன்றி: ஈழநாதம்
03-12-2004, 09:50 AM
இது யார் விடை தெரிஞ்சவை சொல்லுங்கோ
<img src='http://sooriyan.com/images/stories/seithi01/anatha.jpg' border='0' alt='user posted image'>
03-12-2004, 10:25 AM
சரியாயச் சொன்னால் பரிசா தரப்போகிறீர்கள்.
சாச்சாஜ் ஆனந்தசங்கரிதான்
03-15-2004, 01:19 AM
<img src='http://www.dailymirror.lk/2004/03/15/imgs/cartoonl.gif' border='0' alt='user posted image'>
03-15-2004, 10:16 PM
கருணாவின் நடவடிக்கைகளை அடையாளம் கண்டு அவரிடமிருந்து அந்நியப்பட்டுவருபவர்களில் இப்போது பாடுமீன் இணையத்தளமும் இணைந்துள்ளதை வாசகர்கள் புதினம் செய்தியாளர்கள் மூலம் ஏற்கனவே அறிந்திருந்தீர்கள். அந்தவகையில் பாடுமீன் இணையத்தளத்திற்கு செய்திகளை பதிவு செய்து வந்த போராளியின் கடிதத்தைத் தமிழ்நெற் வெளியிட்டுள்ளது. அதனை வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம். பாடுமீன் பற்றாளர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்.
தமிழீழ கனவோடு கல்லறைகளில் உறங்குகின்ற எம்முடன்பிறப்புக்களை மனதில் நிறுத்தி கடந்த சில நாட்களில் இந்தப்பாடுமீன் பக்கங்கள் தாங்கிவந்த எமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைக்கெதிராகவும் வெளிவந்த செய்திகளிற்காக பாடுமீன் வாசகர்களிடம் பல்லாயிரம் தடவைகள் மன்னிப்புக் கேட்கின்றேன். தமிழ்த்தாயின் கழுத்தில் சுருக்கிட்டு தேசியத்தின் குரல்வளையை எப்படி இந்தக் கருணா என்ற துரோகி நெரிக்க முற்படுகிறானோ அதைவிடக் கொடுமையின்; நரகத்திற்குள் இருந்து இந்தப்பாடுமீன் எழுத்தாளர் எழுதவேண்;டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான் என்பதை இருகண்ணிலும் இருந்து வருகின்ற கண்ணீர்த்துளிகள் எனது விசைப்பலகையைத் துளைத்துவிடக்கூடாது. இந்த விடயத்தை இந்தப்பாடுமீன் வாசிகளுக்கு அனுப்பும் வரைக்கும் என்னுயிர் பிரிந்துவிடக்கூடாது என்ற அச்சத்துடன் இருந்து என்கைவிரல்கள் அசைகின்றன. என் அன்பான வாசகர்களே இப்பொழுது கருணா என்கின்ற அந்த அரக்கன் எமது தேசியத்தலைவரின் மூச்சுக்குப் பயந்து என்னருகில் இல்லாமல் வனாந்தரத்திற்குள் பதுங்கி இருக்கச்சென்றுவிட்டான். அதனால்த்தான் இக்கருத்தை உங்கள் கண்ணில் பார்க்கக்கூடிய அளவுக்கு என்னால் அனுப்ப முடிந்தது. தற்போது தமிழ் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்திருப்பது புூதாகரமான ~பிரதேசவாதக் கொள்கை| மட்டுமே. இதனுள் பொதிந்திருக்கும் உண்மைத் தன்மையோ வேறு. இது தனிப்பட்ட மனிதன் கருணாவினுடைய பிரச்சனை. இங்கு தனிப்பட்ட மனிதன் கருணா என்று சொல்வது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து எமது தலைமையகம் கருணாவை நீக்கியுள்ளார் என்றமையாலாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு புறம்பாக சில செயல்களை கருணா செய்துள்ளார். கருணா தனித்தே இந்த முடிவையும் எடுத்துள்ளார். அவற்றை மூடிமறைக்க தற்போதுள்ள சமாதானச் சூழ்நிலையைப் தனக்கு சாதகமாகப்பயன்படுத்தி பிரதேசவாதக் கொள்கையை முன் வைத்து தனித்துச் செயற்பட முன்வந்துள்ளார். இதுவே உண்மை நிலையாகும். எனக்குத் தெரிந்தவகையில் கருணா தனது பிரச்சனைகளை மூடிமறைக்க அப்பாவியான மட்டு அம்பாறை மக்களையும் போராளிகளையும் பயன்படுத்தி வருகின்றார். சமீபகாலங்களில் புதிதாக பயிற்ச்சி பெற்ற போராளிகளுக்கு சாடைமாடையாக பிரதேச வாதக்கொள்கைகளை புகுத்தி வந்துள்ளார். அக்கருத்தை அவர்களுக்கு புகட்ட போராளிகளினது தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் சொல்லி தனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கின்றார். புதிய போராளிகள் சிலர் உருக்கமான கருத்துக்களால் எடுபட்டுவிட்டார்கள். பின்னர் துரோகி கருணா ஏற்படுத்திய போராளிகள் சந்திப்பில் வடபகுதியிலுள்ள பொறுப்பாளர்களைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி வந்துள்ளார். கருணாவினுடைய இச்செயலானது தனித்தே எடுக்கப்பட்டது. தனக்கு கீழிருந்த தளபதிகள், போராளிகளது கருத்துக்களையோ அல்லது விருப்பங்களையோ கேட்கவில்லை என்பதும் உண்மை. போராளிகளாகிய நாங்கள் தலைவர் அண்ணாவினுடைய வழிகாட்டலுக்கு அமையவே செயற்பட விரும்புகின்றோம். நாங்கள் தமிழீழத்திற்காக உயிர் துறக்கவும் தயாராகவிருக்கின்றோம். எமக்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார். இதை உலகமே அறிந்த விடயம். தலைவர் அண்ணாவினுடைய இக்காலத்திலேயே தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதே எனது அவா (இங்கு அண்ணா எனக்குறிப்பிடுவது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களையே). ஒருவன் தனது சொந்த ஊரில் பற்றுக்கொண்டவன்தான் தனது நாட்டின் மீதும் பற்றுக்கொள்ளுவான். 17 ஆயிரம் மாவீரர்களது கனவை நனவாக்க தலைவர் அண்ணாவினுடைய வழிகாட்டலில் என்றும் செயற்படுவோம். அந்த வகையில் தமிழீழத்திற்காக எனது உயிரைத்துறப்பதில் எந்தவித கவலையும் அடையவில்லை. ஆனால் இந்த பிரச்சனையைத் எமது தலைமை இலகுவாக தீர்க்கும் என்ற நம்பிக்கையுண்டு. மிக நெருக்கடியான கால கட்டங்களில்கூட ஏற்பட்ட சிக்கல்களை இலகுவாகக் கையாண்ட தலைமை இதையும் கையாளுமென நினைக்கின்றேன். இதை தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதையும் இதனு}டாகத் தெரியப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். இதுதான் எனது கடைசி எழுத்தாக இருக்குமோ தெரியாது. எனது சாவு தேசத்தின் விடுதலைக்காகவே இறந்தனான் என்று இந்த மண் ஏற்றுக்கொள்ளுமா என்றுகூடத்தெரியவில்லை ???. ஏனெனில் கருணாவிற்கு பிடித்திருக்கும் பைத்தியத்திற்கு நானும் பலியாகிவிடுவேனோ என்று தெரியவில்லை) தமிழீழத்தில் வடுவொன்றை ஏற்படுத்திய நம்பிக்கைத்துரோகி கருணாவை இந்த மண் ஒருபோதும் மன்னியாது என்று நினைக்கின்றேன். நன்றி போராளி இதுவரை காலமும் பாடுமீனுக்காக செய்திகளை அனுப்பியவன்.
03-15-2004, 10:17 PM
03-16-2004, 06:38 PM
<img src='http://www.thinakural.com/2004/March/16/moorthy.gif' border='0' alt='user posted image'>
03-19-2004, 07:55 PM
<img src='http://www.thinakural.com/2004/March/19/sanakiyan.gif' border='0' alt='user posted image'>
03-26-2004, 12:08 PM
இலங்கையின் நோர்வே நாட்டு து}துவர் இல்லத்திற்கு இன்னொரு புதிய இறாயதந்திரியை புதிதாக இலங்கை அரசு நியமிக்கின்றது எதிர்வரும் மேமதாம் இவர் வருகை தருகிறார். மக்கள் அவதானம்.
03-27-2004, 01:46 AM
தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள கருணா மீது, அவருடன் கூட இருந்த போராளி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து கருணா தப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருணாவுடன் இணைந்திருந்த உறுப்பினர், கருணா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற போதும் கருணாவின் பதில் சூட்டுக்கு இலக்காகி அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
03-27-2004, 06:03 PM
அமைச்சர் மகேஸ்வரனுக்கு எனது ஆள்ந்த கவலைகள்.
|
|
« Next Oldest | Next Newest »
|