06-24-2003, 08:00 AM
இங்கு இனம் தெரியாதவர்களால் தணிக்கை
தணிக்கை படம்
06-24-2003, 08:00 AM
இங்கு இனம் தெரியாதவர்களால் தணிக்கை
06-24-2003, 08:01 AM
06-24-2003, 08:03 AM
இங்கு படுத்திருப்பவர் பல தமிழ் இழைஞர்களின் இரத்தத்தை தனது சாப்பாடாக உண்டவர். பதவிக்காக பல தமிழ் இழைஞர்களை சிறை தள்ளியவர்.
தாயக போராட்டத்தை பின்தள்ளும் முயற்ச்சியில் ஈடுபட்டவர்
06-28-2003, 07:53 PM
சுனில்தாபுரு என்பவரை சுட்டுக்கொன்றவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த மதன்குமார் எனவும் இவர் சுனில்தாபுருவுடன் இணைந்து கொழும்பில் பல சம்பவங்களைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தினால் கொழும்பில் வாழ்ந்தவரெனவும், சுனில்தாபுருக்கும் மதன்குமாருக்குமிடையில் பணம் கொடுக்கல் வாங்கல்களில் கருத்து வேற்றுமை இருந்ததாகவும் சம்பவம் இடம்பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அறியமுடிகிறது.
மதன்குமாரின் சகோதரரான ரமேஸ்குமார் என்பவர் புளொட் மோகனுடன் சிறிலங்காப் புலனாய்வுப்பிரிவில் கடமைபுரிவதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. சுனில்தாப்ரு ஏற்கனவே மட்டக்களப்பிலும் சில வருடங்கள் கடமையாற்றியதாகவும் அப்போது மதன்குமார், ரமேஸ்குமார் ஆகிய சகோதரர்களுடன் சுனில்தாபுரு தொடர்புகளை வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. சம்பவதினம் கொலையாளியான மதன்குமார் சுனில்தாபுருவை சுட்டுவிட்டு உடனே ஓடிச்செல்லாமல் நின்றபோது பொலிஸார் அந்நபரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இன்னொரு வாகனத்தில் பின் சென்று வீடியோப்படம் பிடித்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். மதன்குமாரிடம் 'சைனட்\" குப்பி இருக்கவில்லையெனவும் வேண்டுமென்றே திட்டமிட்டு 'சைனட்\" குப்பியை மதன்குமாரிடம் தினித்து விடுதலைப்புலியாக மதன்குமாரைச் சித்தரிப்பதாகவும் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
06-28-2003, 08:22 PM
06-28-2003, 09:43 PM
06-28-2003, 09:57 PM
இதற்கான பதில் : http://www.yarl.com/forum/viewtopic.php?p=2290#2290
06-28-2003, 10:49 PM
<!--QuoteBegin-மோகன்+-->QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->இதற்கான பதில் :http://www.yarl.com/forum/viewtopic.php?p=2290#2290<!--QuoteEnd--><!--QuoteEEnd-->[quote=GMathivathanan]பொல்லாத. கள்ளர்.. மாவீரர்.. துரோகி யெண்டு.. உங்கை எழுதாத.. இடமில்லை.. அதுஎல்லாம் விட்டிட்டு.. நான் அப்பிடி எழுதினதைக்.. குவோட்பண்ணி எழுதினதுக்கு.. தணிக்கையும் செய்து.. வோனிங்2 எண்டும் எழுதி.. அழிக்கிறாங்கள்.. இவங்களெல்லாம்.. சுதந்திரத்துக்குப்.. பாடுபடுறாங்களாம்.. சொல்லுறாங்கள்.. தம்பி.. மோகன்.. திருப்பி அனுப்பி.. முறையில்லாமல்.. தணிக்கைசெய்த.. உமக்கு.. இது.. இரண்டாவது.. வோணிங்..
இதிலை.. எழுதின இந்தக்.. கருத்தும்.. எடுத்து.. திரும்பவும்.. போட்டிருக்குது.. நீங்கள்.. மலரவன் எண்ட பெயரிலை.. எழுதின.. பங்கிறைச்சி.. கள்ளு.. பாய்..க்கான.. கருத்தையும்.. அதுகும்.. அதைக்.. குவோட் பண்ணி.. எழுதி .. நீக்கின கருத்தையும்.. திரும்பப் ..பதித்தால்.. பிரச்சனைக்கே.. இடமிருந்திராது.. ஏன் தணிக்கை.. எண்ட.. கேள்வியும்.. வந்திராது.. <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->
06-29-2003, 08:44 AM
தாத்தா என்ன துணிந்து நடத்துங்கோ பயப்படவெண்டாம் களத்தைப்பாத்தால் மேகன் வேலைக்குப்போறநேரம் கண்டுபிடிக்கலாம் அந்தநேரம் குண்டுபோடவேண்டியதுதானே?
06-29-2003, 11:02 AM
இந்த பொலிஸ் அதிகாரியின் கொலைக்கும் புலிகளுக்கம் எந்தவித தொடர்பும் இல்லை என கொழும்பின் விசெட உயர் அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.அதாவது அந்த நபர் புலிகளில் இரந்து விலக்கப்பட்டவர்எனவம் அவரக்கும் பாதாளலோககும்பல் ஒண்றிற்கும் புதிய தொடர்புகள் இருந்ததாகவும் அவர்களுக்கும் அந்த பொலிஸ் அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வர்த்தக முறுகலே கொலைக்கான காரணம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
06-29-2003, 06:00 PM
06-29-2003, 07:27 PM
இந்த *** பையன்கள்.
*** கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
06-29-2003, 08:01 PM
[quote=nimo]இந்த *** பையன்கள்.
இவ்வளவு. ஆத்திரப்படுற அளவு. அந்த மடலிலை.. என்ன இருந்தது.. மடல்.. அனுப்பினால்.. அல்லது.. எழுதினால்.. அதுக்குப்.. பதில்.. குடுக்கத்தானே.. வேணும்.. தணிக்கை செய்யிறதிலும்பார்க்க.. பதில்குடுக்கிறது.. நல்லதுதானே.. உங்களுக்கு.. விருப்பமெண்டால்.. நீங்களும்.. ஒண்டு எழுதி.. அனுப்புங்கோ.. சரியோ.. பிழையோ.. அவங்களுக்குத்.. திருப்தியா.. நல்ல.. பதில் கிடைக்கும்.. <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->
06-29-2003, 08:16 PM
.........தணிக்கை...... காசுப்பிச்சை எடுக்கினம்.
றோட்டில் துனி விரித்துப்போட்டு இருக்கலாம்
06-29-2003, 08:55 PM
[quote=nimo].........தணிக்கை...... காசுப்பிச்சை எடுக்கினம்.
றோட்டில் துனி விரித்துப்போட்டு இருக்கலாம் ஏனப்பு நீங்கள்.. குடுக்கேல்லைத்தானே.. பிறகேன்.. வில்லங்கப்படுறியள்.. அப்ப [size=18] றோட்டிலை.. பிச்சை எடுத்தால்.. பரவாயில்லையெண்டு.. சொல்லுறியள்.. <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo--> <!--emo& --><!--endemo-->
06-30-2003, 01:06 PM
அது சரி போடாகட்டும் பாப்பம் அதுக்குப்பிறகு நான் வாறன் தாத்தா
07-26-2003, 07:02 PM
« Next Oldest | Next Newest »