06-25-2003, 02:26 PM
இந்த இனையத்தில் புதிய தகவல் ஒண்று போகிண்றது அவதானமாக கவனித்தால் கண்டு பிடிக்கலாம். தேவையானவர்கள் எடுத்து தேவையான நடவடிக்கை எடுக்கவும்.http://www.oslovoice.com/
|
புதிது
|
|
06-25-2003, 02:26 PM
இந்த இனையத்தில் புதிய தகவல் ஒண்று போகிண்றது அவதானமாக கவனித்தால் கண்டு பிடிக்கலாம். தேவையானவர்கள் எடுத்து தேவையான நடவடிக்கை எடுக்கவும்.http://www.oslovoice.com/
06-26-2003, 10:06 AM
<span style='font-size:19pt;line-height:100%'>சுபத்திரன் கொலை சரியானது காரணம் தெரியுமோ?
இவர் யாழ்பாணத்தில் சேயையாற்ற தொடங்கிய காலம்முதல் இவருடைய தொலைபேசி கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. தொலைபேசி பில்லில் 100 வெளி அளைப்பில் 90 அழைப்பு பாரதத்தின் பல பகுதிகளுக்கு போயிருக்கு. அதுமட்டுமோ உள் வந்த அழைப்புகளில் 100 அழைப்புகளில் 90 அழைப்புகள் பாரதத்தில் பல முக்கிய இடங்களில் இருந்து வந்திருக்கு இவை அனைத்தும் உறுதியான பின்பே அவருக்கு பதில் உரியவர்களால் கொடுக்கப்பட்டிருக்கு.இதனை தொலைபேசி பரிவர்தனைநிலையத்தீனூடாக உறுதியாக்கப்பட்டுள்ளதாக எனது இரகசியத்தகவல்கள் தெரிவிக்கிண்றன.</span>
06-27-2003, 12:55 PM
புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை வைத்து அவர்களிடமிருந்து அனுகூலங்களைப் பெற்றவாறே பாதுகாப்பு தரப்பினருக்கு எதிரான தகவல்களை வழங்கி வந்துள்ளதாகக் கூறப்படும் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் இரகசிய பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாராம். இத்தகவலை 26ம் திகதிய திவயின பத்திரிகை நாளிதழ் வெளியிட்டுள்ளது.
06-27-2003, 02:23 PM
[size=12]பிறேமுடைய கருத்துக்கு..பதில்க்கருத்து.. எழுதியிருந்தேன்.. அது நீக்கப்பட்டிருக்கின்றது..ஆதாரமில்லாமல்.. சொல்லப்பட்டிருக்கிறதே.. றீலாயிருக்குமோ.. என்று எழுப்பிய கேள்வியையே.. நீக்கிய அளவில்.. றீல்தான்.. என உறுதியாகின்றது..
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
06-27-2003, 07:38 PM
தாத்தா குறட்டாலை கட்டிவையுங்கோ?
06-27-2003, 08:40 PM
தாத்தா உம்மை மாதிரி பணத்துக்கு பல்லுப்போனகாலத்திலும் அலையிற மாதிரி போரட்டத்திலை உள்ளவரையும் மரணித்தவர்களையும் இழிவு படுத்தலை இத்துடன் நிறுத்தவும் தயவு செய்து தமிழீழத்துக்காக தம்முயிரைக் கொடுக்கமுன்வந்தவரைப்பற்றி கதைக்க நீர் யார் உம்மை மாதிரி பெற்ரதய்க்கீடான தாய் தேசத்தைவிற்ருப்பிழைக்க எண்ணவில்லை அவர்கள்.கால் நக்கியே பிச்சை எடுத்தாலும் மனிதன் மரிக்க நினைக்கான் நீ பஞ்சு மெத்தையில் இருந்து கொண்டு படிப்பில்லாததுகளையும் பட்டினி இருந்ததுகள் என்று சொல்ல என்ன ம...... புடுங்கினாhhhhhhhhhhய் ஆழ நினை;கவில்லை வாழ சினைக்வில்லை அத்தேடு உம்மை மாதிரி சுயநலத்தோடு வாழவிரும்பவில்லை விழித்துக்கொள் பணம் வாங்கி பசப்பபாதே எச்சங்கள் தேடும் மிச்சங்கள் நீவீர். இன்று நோக்கு நீ;;...............தமிழீழமதை அங்கே யார் போரை முன்னெடுக்கறார்கள் கல்விமான்கள்தான் முன்னெடுத்துள்ளார் ஏனோ நீவீர் தமழினத்தின் கேடுகாளாய். ஒன்றும் விளங்காமல் உப்புக்கு சப்பாணியாய் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
. . . . .
06-27-2003, 10:41 PM
S.Malaravan Wrote:தாத்தா உம்மை மாதிரி பணத்துக்கு பல்லுப்போனகாலத்திலும் அலையிற மாதிரி போரட்டத்திலை உள்ளவரையும் மரணித்தவர்களையும் இழிவு படுத்தலை இத்துடன் நிறுத்தவும் தயவு செய்து தமிழீழத்துக்காக தம்முயிரைக் கொடுக்கமுன்வந்தவரைப்பற்றி கதைக்க நீர் யார் உம்மை மாதிரி பெற்ரதய்க்கீடான தாய் தேசத்தைவிற்ருப்பிழைக்க எண்ணவில்லை அவர்கள்.கால் நக்கியே பிச்சை எடுத்தாலும் மனிதன் மரிக்க நினைக்கான் நீ பஞ்சு மெத்தையில் இருந்து கொண்டு படிப்பில்லாததுகளையும் பட்டினி இருந்ததுகள் என்று சொல்ல என்ன ம...... புடுங்கினாhhhhhhhhhhய் ஆழ நினை;கவில்லை வாழ சினைக்வில்லை அத்தேடு உம்மை மாதிரி சுயநலத்தோடு வாழவிரும்பவில்லை விழித்துக்கொள் பணம் வாங்கி பசப்பபாதே எச்சங்கள் தேடும் மிச்சங்கள் நீவீர். இன்று நோக்கு நீ;;...............தமிழீழமதை அங்கே யார் போரை முன்னெடுக்கறார்கள் கல்விமான்கள்தான் முன்னெடுத்துள்ளார் ஏனோ நீவீர் தமழினத்தின் கேடுகாளாய். ஒன்றும் விளங்காமல் உப்புக்கு சப்பாணியாய்[size=12]ஓமோம்.. உந்தப் பொங்கு தமிழ்.. உப்புக்குச் சப்பாணியாத்தான்.. எனக்குத் தெரியுது.. 77 ஆம் ஆண்டிலையிருந்து.. 83 ஆம் ஆண்டு.. வரைக்கும்.. ஒரு வருஷத்துக்கு ஒண்டு செய்திருந்தாலே.. எட்டாப் பழக் கதைக்கு இடமிருந்திருக்காது.. நான் ஏதொ படுத்திறன்.. எடுத்திறன்.. குடுத்திறன்.. நடத்திறன் கதைக்கு.. இடமிருந்திருக்காதல்லவா..அப்ப அது.. இருக்லே;லை.. எப்பிடித் தெடங்கிறது.. எண்டு வருவியளாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
06-28-2003, 09:20 AM
முக்கியமான தகவல் ஒண்று உள்ளது பொய்பார்க்கவும் முதலாவது பத்திரிகை அறிக்கை மிகமுக்கியமானது.
http://www.oslovoice.com/ http://www.oslovoice.com/
06-28-2003, 09:21 AM
எந்த ஒர இனையத்திலும் இதுவரை வரவில்லை என நான் நினைக்கிறேன்.
06-28-2003, 09:58 AM
சிறிலங்கா.. மொனிற்றரறிங்..மிஷன்..கொன்சிடர்..தற்.. சிறிலங்கா.. நேவி.. [size=18]டஸ்நொட்
.. இப்படியல்லோ.. எழுதியிருக்குது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
06-28-2003, 10:13 AM
அதற்கு நான் என்ன செய்யுறது அவங்கள் எனக்கு அனப்பினதை இங்கு போடேலாது ஆகவே அந்த தளத்தில்போட்டன்.
http://www.oslovoice.com/
06-28-2003, 10:27 AM
sethu Wrote:அதற்கு நான் என்ன செய்யுறது அவங்கள் எனக்கு அனப்பினதை இங்கு போடேலாது ஆகவே அந்த தளத்தில்போட்டன்.[size=12]இப்ப இரண்டு கிழமையா.. தமிழர் தலையிலை.. மிளகாயரைச்சுக்.. கொட்டியிருக்குதெண்டு..சொல்லாமல்.. சொல்லுறியள்.. வெளிவந்திட்டுது.. குடுத்திருக்கு.. எண்டு மட்டும்.. நிவிசிலை.. சொல்லியிருக்கு.. மிச்சம் மீதி.. ஏதாலது.. யோசிச்சுக் கீசிச்சு.. சொல்லட்டும்.. கேட்டுப் பார்ப்பம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
06-28-2003, 10:30 AM
வேறு இணையத்தில் வந்ததா என்று தெரியாது.ஆனால் நன்றி சேது.
06-28-2003, 10:31 AM
<span style='font-size:19pt;line-height:100%'>யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மற்றும் வர்த்தகபீட மாணவர்களிடையே எழுந்த சர்ச்சை காரணமாக பொங்கல் பானையொன்று உடைத்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் அதாவது 26-06-2003 மாலையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது என தகவல் ஒண்று தெரிவிக்கிண்றது.</span>
06-28-2003, 10:33 AM
அகிம்சன் இதுவரை ஒர இனையத்திலம் வந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.
06-28-2003, 10:38 AM
தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.
ன = d ண = z சற்று கவனமெடுங்கள். ஒண்று என்பது பிழை. ஒன்று தான் சரி.
06-28-2003, 11:14 AM
<span style='font-size:19pt;line-height:100%'>முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளைக் காட்டுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் சில பத்திரங்களும் பை ஒன்றும் காணப்பட்டது. எனினும் இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.கோவிலில் தங்கி வாள்நதவராக இரக்கலாம் என நம்பப்படகிண்றது. என்ன செய்யுறது பிள்ளைகள் பிறநாட்டில் வாழ்க்கை.</span>
06-28-2003, 09:38 PM
நான் உப்புக்கு சப்பாணி என்றது ஐPமதிவாணன் என்பவரை. நான் நினைக்கிறேன் செங்கல்பட்டில(இன்தியாவில்) இந்த *** மதிவதனன் இருந்திருக்கு போலை இவற்ரை கதையிலை பாக்க தெரியுது . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
. . . . .
06-29-2003, 08:41 AM
மலரவன் உங்களுக்கும் தணிக்கையோ அப்ப நாங்கள் ஒரு சங்கம் உருவாக்கி மோகனுக்கு நடவடிக்கை எடுக்கலாம் என.
06-29-2003, 11:04 AM
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->மலரவன் உங்களுக்கும் தணிக்கையோ அப்ப நாங்கள் ஒரு சங்கம் உருவாக்கி மோகனுக்கு நடவடிக்கை எடுக்கலாம் என.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சேது.. அவர்.. உள்வீட்டுக்காரர்.. அந்தத் தணிக்கையெல்லாம்.. ஊருக்குப் புூச்சாண்டி.. என்பார்களே.. அதற்காக.. |
|
« Next Oldest | Next Newest »
|