Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
ஒரு வருடமாக பதில் இல்லாத கேள்வி மீண்டும் வருகின்றது.. கேடிஸ்தான் உருவாகுமா..? உருவாக்கப்படுமா..?
அமெரிக்காவுக்கு கேடிஸ் மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு பலன் கிடைக்குமா..?
:?: :?: :?:
Truth 'll prevail
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அது என்ன கேடிஸ்தான் தாத்ஸ்? எனக்கு தெரியாது
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
<!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin-->அது என்ன கேடிஸ்தான் தாத்ஸ்? எனக்கு தெரியாது<!--QuoteEnd--><!--QuoteEEnd--><b>"Kurdistan"</b>
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் அமெரிக்காவுக்கு வால் பிடிச்சா மட்டும் தான் குர்திஸ்தான்... அப்படி தனி நாடுகள் பிறக்குமோ....உதே அமெரிக்காதான்...துருக்கிக்கால...இதே குர்திஸ் மக்களைக் கொன்றும் ஒழிக்கிறது...என்னே கருசணை காணீர்...ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுகுதாம்....! :roll:
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உங்கள் அறிவுக்கு எட்டியது அவ்வளவும் தான்....இதே அமெரிக்க உதவியுடன் துருக்கி எல்லை ஒட்டிய பகுதியில் குர்திஸ் போராளிகளையும் மக்களையும் துருக்கியப் படைகள் பெரும் எடுப்பில் தாக்கி வந்ததும் அதன் எதிரொலியாக துருக்கியப் படைகளின் உதவியைப் பெற அமெரிக்கா.... ஈராக் ஆக்கிரமிப்பின் போது கடந்த ஆண்டு முயற்சி செய்து அது திணறித்தகர்ந்து போனதும் மறந்து போச்சோ...அல்லது மறைக்கப்பட்டுவிட்டதோ....???!
இப்ப விளங்குதே உங்கட சன நாய் அகம் எப்படிப் போகுதெண்டு...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
ஈராக் நிர்வாகத்தின் கீழ் உள்ள குர்திஷ் தேசிய இனத்தவர் பாக்தாத்தில் உள்ள ஈராக்கிய நிர்வாகிகளிடம் ஒரு மனு அளித்துள்ளனர்.
(துருக்கி, சிரியா, ஈரான், ஈராக், ஆர்மேனியா உள்ளிட்ட நாடுகளின் எல்லையோரங்களில் தனித்த தேசிய இன அடையாளத்தோடு வாழ்ந்த குர்திஷ் இனத்தவர் ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் நிர்வாக ரீதியாக சிதைக்கப்பட்டனர். இன்றளவும் அவர்களது தேசம் வரையறுக்கப்பட்ட தேசமாகத்தான் இருக்கிறது. நிர்வாகங்கள் வேறாக இருந்தாலும் குர்திஸ்தான் விடுதலை தாகம் அடங்கவில்லை. அவர்களது ஒப்பற்ற தலைவராக கருதப்பட்ட ஒகாலன் சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்னமும் அவர் சிறையில்தான் வாடிவருகிறார்)
1.7 மில்லியன் குர்திஷ் தேசிய இனத்தவர் கையெழுத்திட்டுள்ள அம்மனுவில் வலியுறுத்தப்பட்ட விடயம் இதுதான்:
'ஈராக் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் குர்திஷ் இன மக்கள் வாழும் பகுதி, ஈராக்குடன் இணைந்திருப்பதா? தனியரசை உருவாக்கிக் கொள்வதா? என்பது குறித்து குர்திஷ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான்.
வாக்கெடுப்புக்கான இயக்கம் ஒரே ஒரு இலக்கைத்தான் மையப்படுத்தி உள்ளது.
ஈராக்கில் உள்ள குர்திஷ் தேசிய இனத்தவர் தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே அதன் ஒற்றை இலக்கு.
முதலாம் உலகப் போருக்குப் பின் இங்கிலாந்தின் பேராதிக்கத்திலிருந்து ஈராக் விடுவிக்கப்பட்ட போது குர்திஷ் இன மக்களை கலந்தாலோசிக்காமலேயே குர்திஷ் தேசிய இன மக்கள் வசித்த பகுதிகள் ஈராக்குடன் இணைக்கப்பட்டுவிட்டன.
கடந்த அரை நு}ற்றாண்டுக்கும் மேலாக இந்த கட்டாய இணைப்பினால் குர்திஷ் தேசிய இனத்தவர் அனுபவித்த இன்னல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கும் இனியும் தீர்வு காணாமல் இருக்க முடியாது என்பதே குர்திஷ் இனத்தவரின் இப்போதைய தாகமாக வலுப்பட்டுள்ளது.
அரேபிய பெரும்பான்மையினரிலிருந்து தனித்த தேசிய இன அடையாளத்தோடு செறிவான பகுதிகளில் பாரம்பரிய தாயக வாழ்விடத்தில் வாழும் குர்திஷ் இன மக்கள் சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ள சுயநிர்ணய உரிமைக்கான முன் நிலையான மக்கள் வாக்கெடுப்பைக் கோருகின்றனர்.
ஈராக் ஆட்சிப் பொறுப்பிலிருந்த சதாம் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அநீதியானது என்ற ஆதங்கம் நம்மிடம் இருந்தாலும் குர்திஷ் தேசிய இனத்தின் மீதான சதாமின் ஒடுக்குமுறையை நாம் ஒருபோதும் அங்கீகரித்துவிடமுடியாது.
காலம் மாறியுள்ளன. காட்சிகளும் மாறிவிட்டன. அறுவடைதான் பாக்கி அல்லவா?
அதனால்தான், 'எமது தேசத்தை விடுதலை தேசமாக பார்க்க விரும்புகிறேன். எமது சொந்த அரசை நாங்கள் பெற்றிருக்க விரும்புகிறோம்; எம் மண்ணில் எமது தாயகக் கொடி பறக்க வேண்டும். ஈராக் வேறு - குர்திஸ்தான் வேறு; குர்திஸ்தான் ஒரு தனியரசு" என்று முழங்குகிறார் ஈராக் நிர்வாகத்தில் உள்ள குர்திஷ் இனத்தவரான ஒஸ்மன் காதர் என்பவர்.
எமது விடுதலை கனவு நு}ற்றாண்டுகால கனவு இது விடுதலைக்கான நு}ற்றாண்டு. இது விடுதலைக்கான காலம். இது குர்திசுகளின் நு}ற்றாண்டு" என்கிறார் குர்திஷ் ஓவியரான கமால் எக்கான். இந்த வாக்கெடுப்பின் தொடக்கம் இப்போதாக இருக்கலாம். மேலும் 5 ஆண்டுகள் என்ன 6,10 ஆண்டுகள் கூட ஆகட்டும். இறுதியில் குர்திஸ்தான் விடுதலை பெற்ற தனியரசாக மலரத்தான் போகிறது என்கிறார் நம்பிக்கை தெரியும் விழிகளுடன்.
ஆனால் காலம் தேசபக்தர்களைப் படைத்தது போலவே தேசத் துரோகிகளையும் பதவி பித்தர்களையும் அல்லவா உருவாக்கிவிட்டு வருகிறது.
இந்த வாக்கெடுப்பு கோரிக்கையை மக்கள் ஏற்கவே மாட்டார்கள் என்று ஈராக் நிர்வாகத்தின் கீழான குர்திஷ் பகுதியின் பிரதமராக உள்ள பர்காம் தெரிவித்து வருகிறார்.
இந்த விடுதலை முழக்கம், ஈரான் மற்றும் துருக்கியின் இராணுவத் தலையீட்டு வழிவகுத்துவிடும் என்கிறார் அவர். ஈராக் கூட்டரசுடன் நல்லுறவுப் போக்கையே வளர்க்க வேண்டும் என்று புதிய தத்துவம் பேசுகிறார் அவர். தங்களது தற்காலிக தலைமைத்துவத்துக்கு வேட்டு வைத்துவிடும் இந்த வாக்கெடுப்பு கோரிக்கையை இவர்கள் ஏற்பார்களா என்ன?
ஆனால் மக்கள் யார் பக்கம் என்பதை.. மக்கள் எந்த கோரிக்கையை ஆதரிக்கிறார் என்பதை எப்படி அறிவது.? சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ள வாக்கெடுப்பு முறையை உடனேயே குர்திஷ் தேசிய இன மக்களிடம் நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட மக்களின் அடங்காத முழக்கமாக இருக்கும்.
நன்றி: பி.பி.சி இணையத்தளம்
மொழிபெயர்ப்பு உதவி: சேரமான்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.xs4all.nl/~tank/kurdish/htdocs/jpg/mapp.jpg' border='0' alt='user posted image'>
(Since the end of World War I, Kurdistan has been administered by five sovereign states, with the largest portions of the land being respectively in Turkey (43%) , Iran (31%), Iraq (18%), Syria (6%) and the former Soviet Union (2%). )
துருக்கியில அமெரிக்கப் படைகள் குவித்ததும் பிறகு துருக்கியப் படைகளும் அமெரிக்கப்படைகளுடன் வட ஈராக்குள் புக திட்டமிட்டதும் அது குர்திஸ் மக்களினதும் போராளிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டு பின் முக்கிய குர்திஸ் போராளிகளை தனக்குச் சார்பாக இருக்கக் கோரி அதற்கென சில உறுதிமொழிகளையும் வழங்கி துருக்கிய நகர்வுகளையும் நிறுத்தி பின் வான்வழி மூலம் வட ஈராக்குக்குள் தரையிறக்கியதை மறந்து போச்சோ...நேற்று நடந்ததற்கே இந்தச் சுத்துச் சுத்துறியள்....! இது உங்கட சன நாய் அகத்தில சகஜமப்பா.....! இப்ப விளங்குதே ஆருக்கு புத்தி பேதலிச்சதெண்டு....! :roll:
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
:mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Mathivathanan Wrote:ஈராக்கிய யுத்தத்தின்போது அமெரிக்கப்படைகள் துருக்கியூடாக வருவதற்கு குவிக்கப்பட்டதும் அவர்களுடன் துருக்கியப்படைகளும் உள்ளேவர அணுமதியளிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமெரிக்கா மறுப்புத்தெரிவித்ததும்.. இறுதியில் அமெரிக்கா கப்பல்முலமும் திரும்பப் படைகளை தெற்குப்பக்கம் ஏத்தி இறக்கியதும் பரசூட்முலம் இறக்கியதும் தினம் தினம் அறிக்கையாக எழுதிய எனக்கா நீர் உமது பரப்புரை சொல்லுகிறீர்.. புத்தி பேதலித்து அலையும் உமக்கு நான் தினம் எழுதியதாவது நினைவிருக்கிறதோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இவ்வளவு பணச் செலவு செய்து துருக்கியில் படைகள் குவிக்கவும் பின் மறுப்புத் தெரிவிக்கவும்...பின் பரசூட் மூலம் இறக்கவும் காரணம் என்ன தாத்தா....????!அவ்வளவுக்கு அமெரிக்கன் முட்டாளோ தாத்தா.....உங்களை மாதிரி எண்டு நினைச்சியள் போல....தாத்தா உங்கள் பிரச்சாரம் எந்த அளவு சுத்துமாத்துக்கள் நிறைந்தது என்பதை நீங்கள் எழுதிய இது ஒன்றும் சொல்லும்....!
அது மட்டுமே குர்திஸ்தான் எங்கு வரை பரந்துள்ளது என்பதையும் அதன் பெரும் பகுதி அமெரிக்கக் கூட்டாளியான துருக்கியின் கையில் இருப்பதும் ....துருக்கியின் முக்கிய ஆயுத விநியோகத்தர் அமெரிக்கா என்பதும் உலகம் அறிந்த உண்மை.....! இதிலிருந்து சின்னப் பிள்ளையும் எது உண்மை என்பதை அறியும்....!
ஈராக் விவகாரத்தில் நீங்கள் அங்க இங்க பொறுக்கித் தத்துகள் எல்லாம் என்ன உண்மையோ....???!
புத்தி பேதலிச்சது இப்ப ஆருக்கு எண்டது சிவப்பில காட்டி இருக்கு....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உது சர்வதேச அங்கீகாரத் தகவல்....போய் ஆருக்காவது சுத்துங்கோ எங்களுக்கு உந்த பசப்பு வார்த்தைகள் தேவையில்லை...இப்படித்தானே எல்லாம் தெரிஞ்சது மாதிரிக் காட்டி உலகத்தையே ஏமாத்துறியள்...புத்தி பேதலிச்சா தன்னிலை அறியாதுதான்..அதுவும் வயசும் போட்டுதெண்டா தாத்தா....!
[url=http://www.xs4all.nl/~tank/kurdish/htdocs/facts/]KURDS and KURDISTAN..The International Journal of Kurdish Studies.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
காணூம் காணும்...தலைப்பே போட்டது பொய் சொல்லத்தான்...பொய்ப்பரப்புரைக்கு...அமெரிக்கப் பொய்களுக்கு அங்கீகாரம் தேட....எங்கையாவது எக்கச்சக்கமா மாட்டிட்டா இப்படித்தான் சொல்லித் தப்பவேணும்....உதெல்லாம் உங்களுக்கு கைவந்த கலை....! நாங்கள் இயன்றவரை மேல படிச்சுத்தான் இருக்கம்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஒரே கருத்து திரும்ப வரவதாக குருவிகள் சுட்டிகாட்டியதால் நீக்கிவிட்டேன். நன்றி குருவி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
BBC க்கு என்ன 'லூசே'...அங்க முன்னுக்கு சண்முகி இதையே போட்டிருக்காவெல்லே...BBC சும்மா மேலோட்டமா வாசிச்சுப் போட்டு எழுதுதெண்டது இதில இருந்து நிரூபனமாகுது...!