Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாராட்டுக்கள்
#1
நண்பர்களே
இந்தக் களத்தில் சிறிது காலம் முன்பு களத்தில் சிறப்பாகக் கருத்தெழுதி வந்த உறுப்பினர்கள் களப் பொறுப்பாளரொருவரால் பாராட்டப் பட்டதை நாமறிவோம் அதன் தொடர்ச்சியாக களத்தின் சூடு,சுவை,சுவாரசியம் குறையாமல் கருத்துக்கள் எழுதி வரும் நண்பர் B.B.C அவர்களைப் பாராட்ட விரும்புகின்றேன்
இவர் தனது முதல் கருத்தை தை மாதம் 29 ம் திகதி வணக்கத்துடன் ஆரம்பித்தார் இன்று வரையுள்ள ஒரு மாத காலப் பகுதியில் இவர் எழுதிய கருத்துக்கள் 775
களத்தின் சார்பாக B.B.Cக்கு உங்கள் கரகோசங்கள் ஒலிக்கட்டும்
\" \"
Reply
#2
நான் எழுதிய கருத்துக்களில் முக்கால் பங்கிற்கு மேல் மற்றவர்களின் ஆக்கங்கள் குறிப்பாக சந்திரவதனா, நளாயினி தாமரைச்செல்வன் மற்றும் பல எழுத்தாளர்களுடையது. செய்திகள் பல்வேறு இணையத்தளங்களிலிருந்து பெற்றவை. நான் படித்ததை உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன் அவ்வளவுதான்.

எப்பிடியிருந்தாலும் பாராட்டிய உங்களுக்கு நன்றி ஈழவன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.... BBC <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#4
சோர்ந்து போய்க்கிடந்த களத்துக்கு புதுத் தெம்புகொடுத்த நண்பர் BBC யை நாமும் பாராட்டுகிறோம்...தொடருங்கள் உங்கள் சேவையை மென்மேலும் யாழ்களம் மெருகேற....!

ஆக்கங்கள் யாருடையதானாலும் அவற்றை சரியான நேரத்தில் சரியான இடத்தில் போடுவதற்குக் கூட ஒரு இரசணை அவசியம்....அதன் மூலமே கருத்தாளர்களை கருத்தாட உள்ளிழுக்க முடியும்....! அந்த வகையில் ஆக்கங்களை எழுதியவர்களை விட அவற்றை வாசகர்கள் மத்தியில் குறிப்பறிந்து விதைக்கும் உங்கள் பணி பாராட்டத்தக்கதே....!

அத்துடன் குறிப்பறிந்து உங்களை பாராட்டி உற்சாகப்படுத்த முனைந்த களத்தின் புதிய மற்றும் வினைத்திறனான கருத்தாளன் ஈழவனுக்கும் எமது பாராட்டுக்கள்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
kuruvikal Wrote:சோர்ந்து போய்க்கிடந்த களத்துக்கு புதுத் தெம்புகொடுத்த நண்பர் BBC யை நாமும் பாராட்டுகிறோம்...தொடருங்கள் உங்கள் சேவையை மென்மேலும் யாழ்களம் மெருகேற....!
இதுவே எனது கருத்தும்


பின்முன் முரண்பாடு இல்லாது ஒரு விடயத்தை மிகவும் ஆழமாக அலசுவதுடன் எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்திலும் கவரக்கூடிய விதத்திலும் எழுதுகிறீர்கள்.
நான் அனேகமாக அனைத்து கருத்துகளையும் வாசிப்பதில்லை. இப்போது வரும் போதெல்லாம் BBC யை தேடியில் தேடி ஒரு கருத்தும் தவறாமல் வாசிக்கிறேன். தொடர்ந்தும் நல்ல கருத்துக்களை எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
[size=24]வாழ்த்துக்கள்
Reply
#6
வாழ்த்தக்கள் BBC
உங்கள் கருத்துக்கள் ஆக்கங்கள் இன்னமும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்
[b] ?
Reply
#7
பிபிசிக்கு இவ்வளவு நேரம் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ...?!
.
Reply
#8
உளவறிந்து பாராட்டவா :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அல்லது உங்களைப்போலவே பாராட்டவா... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
எது என்னவோ... BBC எமக்கும் யாழுக்கும் முக்கிய நபர் அதாவது முக்கிய நண்பர் எங்களுக்கெல்லாம்... இல்லையா... BBC Idea :wink: 8) :mrgreen:
வாழ்துக்கள் BBC. உங்கள் எழுத்துக்களை என்னம் எதிர்பார்த்து..... 8) yarl's friends
note : நம்ம பழசு வந்து ஏது எழுதுதோ கோப்படாத BBC... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
நேரம் இல்லாவிடினும் எழுதும் கருத்துக்களால் எம்மை உள்ளெழுப்பதுதான் கருத்துக்களம் அதுவே அதன் இரகசியம் (யாழ்) இல்லையா... soliyan :wink: Idea
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)