Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Kanakkayanaar Wrote:இந்த அவிழ்த்தல் போர்த்தல் என, எனக்கு நினைவுக்கு வருவது, ஒரு மேற்கத்தைய நாளிதலில் படித்த வரிகள்...
"இசுலாமிய ஆண்கள் தம் பெண்களை போர்த்து மறைக்க வைக்கின்றனர், மேற்கத்தைய ஆண்கள் தம் பெண்களை அம்மணமாக்கின்றனர்" :mrgree:
இது பெண்ணுரிமைய மறுக்கிற ஒரு பழமைவாத இஸ்லாமியர் எழுதினதா இருக்கலாம்.
அம்மணமாயிருக்கணுமோ இல்லை போர்த்துக்கிட்டு இருக்கணுமோ முடிவுசெய்யவேண்ணியது அவர்கள் (பெண்கள்).
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பொது இடங்களில் அம்மணமாத் திரியக் கூடாது எண்டது எந்த நாட்டுச் சட்டத்திலும் இருக்கு...அதில பெண்களுக்கு வேண்டாம் எண்டு சொல்ல அவையென்ன நாயளே.....! நாய்க்கே இப்ப உடுப்புப் போடுகினம்....! :wink:
சட்டத்தின் முன் சகலரும் சமன்....! உங்களுக்கு உள்ள உரிமைகளுக்கும் ஒரு அளவு இருக்கு தெரிஞ்சுக்கோங்கோ....ஒன்றில் அதை மீறினா இயற்கை உங்களைக் கட்டுப்படுத்தும்...இல்ல பொது மனித சட்டங்கள் கட்டுப்படுத்தும்.....!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Eelavan Wrote:எனக்கு ஒரு சந்தேகம் B.B.C இப்போது நிலை மாறி வருகிறது B.B.C எமது குடும்பக் கட்டமைப்புகளில் ஆண் பெயருக்கு குடும்பத் தலைவனாகவும் உழைத்து வருபவனாகவும் மட்டுமே மாறி வருகின்றான் குடும்ப நிர்வாகம் முதல் எதையும் தீர்மானிக்கும்,முடிவெடுக்கும் அதிகாரம் குடும்பத்தலைவிகள் கையில் சென்று விட்டதாகத் தெரிகிறது அப்படியிருந்தும் ஆண்கள் சம உரிமை கேட்டுப் போராடவில்லையே என்ன காரணம் எங்கோ அடிப்படையில் தவறு இருபதாகத் தோன்றவில்லை
இப்போ ஆண், பெண் இரண்டு பேரும் சம்பாதிக்கிறாங்க. அதோடு குடும்ப கட்டமைப்பு மாறி வருது என்றதும் உண்மை தான். ஆனா இது எத்ததனை வீதம்? இந்த மாற்றங்கள் நல்ல/கெட்ட இரண்டு விதமான் விளைவையும் உருவாக்குது. யாரும் யாரையும் அடக்கி வாழக்கூடாது. அது பெண்ணை ஆண் அடக்கினாலும் இல்லை ஆணை பெண் அடக்கினாலும் இரண்டுமே தப்புதான். ஒருத்தர் மேல ஒருத்தர் அன்புதான் செலுத்தணும். அதிகாரம் செலுத்தக்கூடாது. இன்னைக்கு பெண்ணடிமைதனம் அதிகமா இருக்கிறதால அதை பத்தி பேசுறோம் அவ்வளவுதான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:பொது இடங்களில் அம்மணமாத் திரியக் கூடாது எண்டது எந்த நாட்டுச் சட்டத்திலும் இருக்கு...அதில பெண்களுக்கு வேண்டாம் எண்டு சொல்ல அவையென்ன நாயளே.....! நாய்க்கே இப்ப உடுப்புப் போடுகினம்....! :wink:
சட்டத்தின் முன் சகலரும் சமன்....! உங்களுக்கு உள்ள உரிமைகளுக்கும் ஒரு அளவு இருக்கு தெரிஞ்சுக்கோங்கோ....ஒன்றில் அதை மீறினா இயற்கை உங்களைக் கட்டுப்படுத்தும்...இல்ல பொது மனித சட்டங்கள் கட்டுப்படுத்தும்.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவி நான் இதை நிறைய இடத்துல சொல்லி இருக்கேன். திருப்பியும் உங்களுக்காக சொல்றேன்.
பெண்களுக்கு மட்டும் இல்லை யாரா இருந்தாலும் நமக்கு என்ன உரிமை வேணுமுன்னு கேக்கிறமோ இல்லை இருக்குன்னு நினைக்கிறமோ அதையே மத்தபக்கத்துக்கும் இருக்குதுன்னு நினைச்சா போதும்.
அவ்வளவு தான்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Eelavan Wrote:BBC Wrote:Eelavan Wrote:எனக்கு ஒரு சந்தேகம் B.B.C இப்போது நிலை மாறி வருகிறது B.B.C எமது குடும்பக் கட்டமைப்புகளில் ஆண் பெயருக்கு குடும்பத் தலைவனாகவும் உழைத்து வருபவனாகவும் மட்டுமே மாறி வருகின்றான் குடும்ப நிர்வாகம் முதல் எதையும் தீர்மானிக்கும்,முடிவெடுக்கும் அதிகாரம் குடும்பத்தலைவிகள் கையில் சென்று விட்டதாகத் தெரிகிறது அப்படியிருந்தும் ஆண்கள் சம உரிமை கேட்டுப் போராடவில்லையே என்ன காரணம் எங்கோ அடிப்படையில் தவறு இருபதாகத் தோன்றவில்லை
இப்போ ஆண், பெண் இரண்டு பேரும் சம்பாதிக்கிறாங்க. அதோடு குடும்ப கட்டமைப்பு மாறி வருது என்றதும் உண்மை தான். ஆனா இது எத்ததனை வீதம்? இந்த மாற்றங்கள் நல்ல/கெட்ட இரண்டு விதமான் விளைவையும் உருவாக்குது. யாரும் யாரையும் அடக்கி வாழக்கூடாது. அது பெண்ணை ஆண் அடக்கினாலும் இல்லை ஆணை பெண் அடக்கினாலும் இரண்டுமே தப்புதான். ஒருத்தர் மேல ஒருத்தர் அன்புதான் செலுத்தணும். அதிகாரம் செலுத்தக்கூடாது. இன்னைக்கு பெண்ணடிமைதனம் அதிகமா இருக்கிறதால அதை பத்தி பேசுறோம் அவ்வளவுதான்.
நண்பா
நாம் எமக்கு என்னென்ன உரிமை வேண்டும் என நினைக்கின்றோமோ அதைனையே மற்றவர்களுக்கும் நிச்சயம் கொடுத்தல் வேண்டும்
பெண்ணடிமை ஒரு காலத்தில் கொடுமையாக இருந்ததுதான் காலப்போக்கில் ஆணும் பெண்ணும் சரி சமனாக சகல துறைகளிலும் காலூன்றியவுடன் அழிந்து போகத்தொடங்கி இன்று காணாமற் போகும் அளவில் வந்து விட்டது ஆனால் நாம் பகுத்தறிவு சிந்தனைகள் எழும் இடங்களிலெல்லாம் பெண்ணடிமை ஒழிப்பு பற்றி பேசி அந்தக் காலகட்டத்தை நினைவூட்டி காழ்ப்புணர்ச்சியை வளர்க்கின்றோமோ என்று தோன்றுகின்றது
சில இடங்களில் பழைய கருத்து திரும்பிவரும்போதும் அந்த விசயம் விவாதத்துக்கு வரும்போதும் அதுக்கு பதில் சொல்லவேண்டியது அவசியம் ஈழவன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>