Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
பிலிம்பேர் திரைப்பட விருது வழங்கும் விழா
#1
பிலிம்பேர் திரைப்பட விருது வழங்கும் விழா படங்கள்
உங்க கண்ணுக்காக. சுட்டது: தினமணி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#2
BBC...தகவல் சரி...படங்கள் கொஞ்சம்...அநாகரிகம்...அதுவும் பெண்விடுதலை பெண் சம உரிமை...பெண் போகப்பொருள் அல்ல என்று சொல்லிக் கொண்டு பெண்ணை அவிழ்த்துக்காட்டிச் செய்யப்படும் விளம்பரங்களை இங்கு ஒட்டுதல் தகுமோ....?????! :roll:
Reply
#3
உங்க கருத்தை கவனத்தில எடுத்து கடைசி இரண்டு படத்தையும் எடுத்துட்டேன்.
ஆலோசனைக்கு ரொம்ப நன்றி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#4
இப்ப சரி....அச்சாப் பிள்ளை...!
Reply
#5
பிபிசி நீங்கள் என்ன படம் போட்டீர்களோ எனக்குத்தெரியாது.
ஆனால் உங்களுக்கு பெண்உரிமை மறுக்கப்படுவதற்கும் அவளை அடக்கப்படுவதற்குள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
நீங்கள் வராததினால் பலர் வருந்தியதுபோல் எனக்கும் வருத்தம் இருந்தது.
உங்களைத்துரத்திதுரத்தி களமாட எனக்கும் ஆசைதான் ஆனால் தற்போது நேரப்பற்றாக்குறை. நேரமுள்ளபோது கட்டாயம் கருத்தாடுவேன்.
Reply
#6
Ilango Wrote:பிபிசி நீங்கள் என்ன படம் போட்டீர்களோ எனக்குத்தெரியாது.
ஆனால் உங்களுக்கு பெண்உரிமை மறுக்கப்படுவதற்கும் அவளை அடக்கப்படுவதற்குள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
நீங்கள் வராததினால் பலர் வருந்தியதுபோல் எனக்கும் வருத்தம் இருந்தது.
உங்களைத்துரத்திதுரத்தி களமாட எனக்கும் ஆசைதான் ஆனால் தற்போது நேரப்பற்றாக்குறை. நேரமுள்ளபோது கட்டாயம் கருத்தாடுவேன்.
அது ஒரு நடன காட்சி. இந்திய சினிமா கதாநாயகிகள் போடுற ஆடையை போட்டிருந்தாங்க. குருவி சொன்னபோது அதுபத்தி எனக்கும் சந்தேகம் இருந்ததால எடுத்திட்டேன்.
இதுமாதிரியான் படங்களையும் பெண் உரிமையும் பத்தி எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. யாராவது பெண்கள் தான் பதில் தரணும். சந்திரவதனா அக்கா பதில் சொன்னா நல்லது.
அப்புறம் பெண்உரிமை மறுக்கப்படுவதற்கும் அவளை அடக்கப்படுவதற்குள்ள வித்தியாசம் என்ன்னு சொல்லுங்க. உங்க கருத்த தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலாருக்கேன்.
நேரம் கிடைகாததால நேத்தைக்கு வரமுடியலை. அவ்வளவுதான்.
உங்களுக்கு முடிய்ம்போது உங்க கருத்தை மறக்காம எழுதுங்க.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#7
குருவி சொன்னதற்காக படத்தை எடுத்தது சரி. ஆனால் குருவி சொல்லுற பெண்ணுரிமைக்கும் அந்த படங்களுக்கும் என்ன சம்பந்தம்???????
பெண்ணை அவிழ்த்துக் காட்டாதே என்று சொல்வது கூட ஒரு வகையில் அடக்குமுறைதான்.
Vasi
Reply
#8
வசி சொல்வதிலும் அர்த்தம் இருக்கின்றது
செய்யாதே என்று சொல்வதும் ஒரு அடக்குமுறைதான் சுதந்திரம் என்பது செய்யாதே என்ற சொல்லின் அழிப்புத்தான் செய் என்பதும் அடக்குமுறைதான எனவே எதுவுமே சொல்லாமல் இருப்பதுதான் முறை.
[b] ?
Reply
#9
vasisutha Wrote:குருவி சொன்னதற்காக படத்தை எடுத்தது சரி. ஆனால் குருவி சொல்லுற பெண்ணுரிமைக்கும் அந்த படங்களுக்கும் என்ன சம்பந்தம்???????
பெண்ணை அவிழ்த்துக் காட்டாதே என்று சொல்வது கூட ஒரு வகையில் அடக்குமுறைதான்.
உண்மை தான் வசி. அந்த படங்களுக்கும் பெண்ணுரிமைக்கும் சம்மந்தம் கிடையாது. ஆனா பெண்கள் உரிமையை பத்தி பேசிட்டு அந்த படங்களை போட்டா அவங்க என்ன நினைப்பாங்களோ அப்பிடிங்கிறதால போடலை.
இதுமாதிரியான படங்களை பத்தி எனக்கும் கொஞ்சம் குழப்பம் தான். இதை பத்தி விவாதிக்க / அவங்க கருத்தை சொல்ல பெண்கள் முன்வந்தா நல்லாருக்கும்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#10
அப்ப ஏன் நாகரிகம் என்று எல்லை போட்டவன் மனிதன்....விலங்காட்டம்...ஒண்டுமில்லாமல்...கண்டதும் கண்ட இடத்தில...கற்காலம் போல....????! பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காம வாழலாமே...ஏன் சட்டதிட்டங்களும் விதிகளும் நடமுறைகளும் ஒழுக்கமும் நீதியும் கட்டுப்பாடும் விதிப்பான்....???! யானை பூனை எலி மீன் பாம்பு இதுகளுக்கு இருக்கோ ஏதும் கட்டுப்பாடு....???!
அப்ப அதுகள் வரிசையில போக வேண்டியதுதானே....மாக்கள் வரிசை....கட்டுப்பாட விரும்பாதவை...ஆபிரிக்காப்பக்கம் இப்பவும் அப்படி இருக்கு சனம்....விரும்பிற பெண்டிர் சொல்லுங்கோ இலவசமா ரிக்கற்(பயணச் சீட்டு) எடுத்துத்தாறம்...முழுச் சுதந்திரம் ....மிருகங்கள் போல வாழலாம்....!
Reply
#11
kuruvikal Wrote:அப்ப ஏன் நாகரிகம் என்று எல்லை போட்டவன் மனிதன்....விலங்காட்டம்...ஒண்டுமில்லாமல்...கண்டதும் கண்ட இடத்தில...கற்காலம் போல....????! பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காம வாழலாமே...ஏன் சட்டதிட்டங்களும் விதிகளும் நடமுறைகளும் ஒழுக்கமும் நீதியும் கட்டுப்பாடும் விதிப்பான்....???! யானை பூனை எலி மீன் பாம்பு இதுகளுக்கு இருக்கோ ஏதும் கட்டுப்பாடு....???!
அப்ப அதுகள் வரிசையில போக வேண்டியதுதானே....மாக்கள் வரிசை....கட்டுப்பாட விரும்பாதவை...ஆபிரிக்காப்பக்கம் இப்பவும் அப்படி இருக்கு சனம்....விரும்பிற பெண்டிர் சொல்லுங்கோ இலவசமா ரிக்கற்(பயணச் சீட்டு) எடுத்துத்தாறம்...முழுச் சுதந்திரம் ....மிருகங்கள் போல வாழலாம்....!
நீங்க சொல்ற நாகரீகமே இடத்துக்கு இடம் மாறுது. கொழும்பில தப்பாருக்கிறது ஜேர்மனில சரியாகுது.
கட்டுப்பாடு இருக்கதான் வேணும், அந்த கட்டுப்பாடோட அளவை யார் முடிவு செய்றாங்க? அதை யார் யார் மேல விதிக்கிறாங்க? எல்லாருக்கும் ஒரே கட்டுப்பாடா அதுல தான் பிரைச்சனை.
பொதுவாவே பெண்கள் மேல ஆண்கள் நிறைய கட்டுப்பாட்டை விதிக்கிறதாலை அவங்க அதை ஆணாதிக்கமுன்னு சொல்றாங்க. கட்டுப்பாட்டோடை அளவை அவ்ங்க தான் தீர்மானிக்கணும். ஆண்கள் இல்லை அதுக்கு நம்க்கு உரிமையும் கிடையாது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#12
இதுக்கையும் பெண்ணியமா...சரி...அப்படித்தான் ஆண்கள் கட்டுப்படுதிறாங்க என்றும் அது பெண்களுக்கு பிடிக்கல்ல என்றும் கருதுதினால் அவற்றில் இருந்து அவங்கள் விட்டு விலக வேண்டியதுதானே....! அதற்காக அவர்கள் விலகிப்போய் செய்வதை எல்லாம் ஆண்கள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம்....!
ஆணின் கட்டுப்பாடு என்று கூறி பல சமூகக் கட்டுப்பாடுகளில் இருந்து அவர்கள் விலகி சமூகத்துக்கு ஆரோக்கியமில்லாத மாற்றங்களைச் செய்ய முற்படும் போதெல்லாம் அவர்களாலும் சமூக மாற்றங்களைக் செய்ய அல்லது பெற முற்படுகின்ற ஆண்களைக் கட்டுப்படுத்த முடியாது....????!
Reply
#13
குருவி குருவி COOL குருவி 8)
Vasi
Reply
#14
kuruvikal Wrote:இதுக்கையும் பெண்ணியமா...சரி...அப்படித்தான் ஆண்கள் கட்டுப்படுதிறாங்க என்றும் அது பெண்களுக்கு பிடிக்கல்ல என்றும் கருதுதினால் அவற்றில் இருந்து அவங்கள் விட்டு விலக வேண்டியதுதானே....! அதற்காக அவர்கள் விலகிப்போய் செய்வதை எல்லாம் ஆண்கள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம்....!
ஆணின் கட்டுப்பாடு என்று கூறி பல சமூகக் கட்டுப்பாடுகளில் இருந்து அவர்கள் விலகி சமூகத்துக்கு ஆரோக்கியமில்லாத மாற்றங்களைச் செய்ய முற்படும் போதெல்லாம் அவர்களாலும் சமூக மாற்றங்களைக் செய்ய அல்லது பெற முற்படுகின்ற ஆண்களைக் கட்டுப்படுத்த முடியாது....????!
அதை இரண்டு பக்கமும் பார்த்தால் போதும்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#15
vasisutha Wrote:குருவி குருவி COOL குருவி 8)
என்ன பூம் பூம் மாடு மாதி இரண்டு பக்கமும் தலையாட்டுறீங்க பொஸ்?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#16
BBC Wrote:
vasisutha Wrote:குருவி குருவி COOL குருவி 8)
என்ன பூம் பூம் மாடு மாதி இரண்டு பக்கமும் தலையாட்டுறீங்க பொஸ்?
COOLஎன்று சொன்னால் உங்கள் பாஷையில் ரெண்டுபக்கமும் தலையாட்டுவதா?
COOL - சாந்தம் என்று ஒரு அர்த்தம் உண்டு.
Vasi
Reply
#17
ஓ அப்பிடியா சரி சரி. Kewl
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#18
vasisutha Wrote:குருவி சொன்னதற்காக படத்தை எடுத்தது சரி. ஆனால் குருவி சொல்லுற பெண்ணுரிமைக்கும் அந்த படங்களுக்கும் என்ன சம்பந்தம்???????
பெண்ணை அவிழ்த்துக் காட்டாதே என்று சொல்வது கூட ஒரு வகையில் அடக்குமுறைதான்.
அவிழ்த்துக்காட்டாதே என்பதும் அடக்குமுறைதான் பெண் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் நடனத்தைப் காட்டி விழாக்களுக்கு சனத்திரளை இழுப்பதும் அடக்குமுறைதான் எனவே அப்படிப்பட்ட படங்களை B.B.C பிரசுரிக்காமல் விட்டதில் தப்பில்லை
Reply
#19
எனக்கு ஒரு சந்தேகம் B.B.C இப்போது நிலை மாறி வருகிறது B.B.C எமது குடும்பக் கட்டமைப்புகளில் ஆண் பெயருக்கு குடும்பத் தலைவனாகவும் உழைத்து வருபவனாகவும் மட்டுமே மாறி வருகின்றான் குடும்ப நிர்வாகம் முதல் எதையும் தீர்மானிக்கும்,முடிவெடுக்கும் அதிகாரம் குடும்பத்தலைவிகள் கையில் சென்று விட்டதாகத் தெரிகிறது அப்படியிருந்தும் ஆண்கள் சம உரிமை கேட்டுப் போராடவில்லையே என்ன காரணம் எங்கோ அடிப்படையில் தவறு இருபதாகத் தோன்றவில்லை
Reply
#20
இந்த அவிழ்த்தல் போர்த்தல் என, எனக்கு நினைவுக்கு வருவது, ஒரு மேற்கத்தைய நாளிதலில் படித்த வரிகள்...
"இசுலாமிய ஆண்கள் தம் பெண்களை போர்த்து மறைக்க வைக்கின்றனர், மேற்கத்தைய ஆண்கள் தம் பெண்களை அம்மணமாக்கின்றனர்" :mrgree:
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)