Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிச் செய்திகள்...
Cry Cry
[b] ?
Reply
ஏன் பரணி சிநேகாவுக்கு அசிட் அடிக்கப் போறாங்களோ...அல்லது போறீங்களோ....!

கிடைக்கிறது கிடைக்கும் கிடையாதது கிடையாது....ஏன் வீண் சிரமம்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Nothing is Impossible. முயன்றால் முடியாதது எதுவுமில்லை பொஸ்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.my-tamil.com/p/m/stars/f/sneha/i/2.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'>வழி மேல் விழி வைத்து
கரம் மேல் கரம் வைப்பது
இந்த <b>கரவை பரணிக்காக</b> !</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
கவனம் கரம் மேல் வேறு எதுவும் வைக்காமல் விட்டால் சரிதான்
அதுவும் அரேபிய மண்ணில் தவழ்ந்தவர் எங்கெங்கே வெட்டுவிழும் என்று நிட்சயமாக அறிந்திருப்பார்
[b] ?
Reply
பிபிசி:
Quote:[quote]Kanakkayanaar wrote:
"Spoken :English, Hindi, Kannada "

என்ன பிபிசி,
அவரின் தாய்மொழி துளுவை மறந்துவிட்டீர்கள்? அவர்க்கு அவரின் தாய்மொழியும் உரைக்கத் தெரியும்.
அப்பிடியா எனக்கு அது தெரியாது. ஐஸ்சோட தம்பியும் அதை சொல்லலை.

எனிவே

எனக்கும் உங்களைப் போன்றே, மொழிப் பாகுபாடு கிடையாது, ஆனால் தாய்மொழியை மறக்கக்கூடாதல்லவா! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எனவே, என்பது தான் தட்டச்சுப்பிழையால், எனிவே ஆகியுள்ளது என்று நினைக்கிறேன், ஆனால், "எனவே" என்ற சொற்பதம் இவ்விடத்தில் பொருந்துமா? :roll:

-
Reply
ஒரு விசயம் தெரியுமோ...சிநேகாவுக்கும் சிறிகாந்துக்கும்.....கிசுகிசுவாம்....அப்ப பரணி பாடு திண்டாட்டமோ....?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=Kanakkayanaar]பிபிசி:
[quote][quote]Kanakkayanaar wrote:
"Spoken :English, Hindi, Kannada "

என்ன பிபிசி,
அவரின் தாய்மொழி துளுவை மறந்துவிட்டீர்கள்? அவர்க்கு அவரின் தாய்மொழியும் உரைக்கத் தெரியும்.

[/quote]
அப்பிடியா எனக்கு அது தெரியாது. ஐஸ்சோட தம்பியும் அதை சொல்லலை.

எனிவே

எனக்கும் உங்களைப் போன்றே, மொழிப் பாகுபாடு கிடையாது, ஆனால் தாய்மொழியை மறக்கக்கூடாதல்லவா! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எனவே, என்பது தான் தட்டச்சுப்பிழையால், எனிவே ஆகியுள்ளது என்று நினைக்கிறேன், ஆனால், "எனவே" என்ற சொற்பதம் இவ்விடத்தில் பொருந்துமா?

அது எனிவேதான். எனவே சரியா வராது தமிழ்ல எழுதனுமின்னா இப்பிடிதான் எழுதணும்

<b>எனிவே = எப்படியிருந்தாலும்</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அஸ்ஸோ?!
.
Reply
sOliyAn Wrote:அஸ்ஸோ?!

புரியலை. அப்பிடின்னா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அப்பிடின்னா.. 'அப்படியா?!" <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (நீங்க ஆங்கிலத்தை தமிழ்ல எழுதினா.. ஒவ்வொரு நாட்டில இருக்கிற தமிழரும் அவங்க அவங்க நாட்டு பாசையை தமிழுக்கு கொண்டு வருவாங்க.. பிறகு தலையைப் பிய்ச்சுக் கொள்ள வேண்டியதுதான்.) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
தெரியுமே !

ஏனப்பா என் குடும்பத்துக்குள் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றீர்கள்.
உங்களிற்கு எப்படி ஜஸ் இருக்காங்களோ
அப்படித்தான் எனக்கு சினேகா

ரசிக்க மட்டும்தான் பறிக்க அல்ல

kuruvikal Wrote:ஒரு விசயம் தெரியுமோ...சிநேகாவுக்கும் சிறிகாந்துக்கும்.....கிசுகிசுவாம்....அப்ப பரணி பாடு திண்டாட்டமோ....?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b] ?
Reply
நல்லா இருக்கு சோழியான் அண்ணா....நல்லாச் சொல்லி இருக்கிறியள்....!

பரணி என்ன பதறிப்போனியலே...இல்ல எனி சிநேகாவின்ர தனிப்படம் வராது...சிறிக்காந்தோட சேர்ந்துதான் வரும் எண்டு சொல்ல வந்தம்...பறிக்கிறதும் விடுறதும் உங்கட விருப்பம்....படத்தை படத்தை...சொல்லுறம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
sOliyAn Wrote:அப்பிடின்னா.. 'அப்படியா?!" <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (நீங்க ஆங்கிலத்தை தமிழ்ல எழுதினா.. ஒவ்வொரு நாட்டில இருக்கிற தமிழரும் அவங்க அவங்க நாட்டு பாசையை தமிழுக்கு கொண்டு வருவாங்க.. பிறகு தலையைப் பிய்ச்சுக் கொள்ள வேண்டியதுதான்.) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

உண்மைதான். சிந்திக்கிறேன்.

அதையே நீங்களும் சிந்திக்க வேண்டுகிறேன். உங்களை குத்துறதுக்காக இல்லை. மத்தவங்களுக்கு சொல்றதை நாமளும் கடைபிடிக்கணும்.

நீங்கள் எழுதியவற்றில் சில.

[quote=sOliyAn]<b>ஜோக்கிலும்</b>

[quote=sOliyAn]<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எல்லாம் வந்து <b>சைன்</b>

[quote=sOliyAn]தெரியாம போச்சு.. இந்தமுறை <b>ட்ரை</b>

[quote=sOliyAn]தணிக்கை தேவை.. ஆனால் யாழ் களத்தைப் பொறுத்தளவில் <b>வார்ணிங்</b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
sOliyAn Wrote:அப்பிடின்னா.. 'அப்படியா?!" <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (நீங்க ஆங்கிலத்தை தமிழ்ல எழுதினா.. ஒவ்வொரு நாட்டில இருக்கிற தமிழரும் அவங்க அவங்க நாட்டு பாசையை தமிழுக்கு கொண்டு வருவாங்க.. பிறகு தலையைப் பிய்ச்சுக் கொள்ள வேண்டியதுதான்.) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

kuruvikal Wrote:நல்லா இருக்கு சோழியான் அண்ணா....நல்லாச் சொல்லி இருக்கிறியள்....!

சோழியன் பரவாயில்லை. தவறை ஒருமுறை சொன்னா ஏத்துக்கொடள்ள கூடியவர். குருவி, ஏத்துக்கொள்ளுவீங்களா?

kuruvikal Wrote:[size=18]ஓ <b>டவுறி</b>

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அடடா.. அதுகள் தமிழ் இல்லையா? சொறி! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
sOliyAn Wrote:அடடா.. அதுகள் தமிழ் இல்லையா? சொறி! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அது ஏதொ.. அதை விட்டிட்டு உந்த விகடனிலை.. குமுதத்திலை தற்ஸ்ரமிழ் கொம்.. மிலை கடலைபோடுறது எண்டு ஒரு சொல்லு அடிக்கடி உபயோகிக்கிறாங்கள்.. அப்படியெண்டால் என்ன..?
:?:
Truth 'll prevail
Reply
தாத்தா தாத்தா அது கூட தெரியாதே? கடலை போடுறது என்றால் ஒரு ஆணும் பெண்ணும் மணிக்கணக்கில் பேசுவதாம். இந்த சொல்லை அறிமுகப் படுத்திவிட்டு இதுக்கு விளக்கம் வேறு போட்டிருந்தது விகடன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
நிர்வாணமாக நடிக்கிறார் சரத்குமார்.
-ஏய் படத்தில்தான் இந்த கூத்து!

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணாயிருக்க கத்துக்கணும், விரலுக்கேத்த வீக்கம், இப்படி டைட்டிலிலேயே குடும்ப விஷயங்களை ஒப்பித்த திருவள்ளுவர் கலைக்கூடம் எடுக்கும் அடுத்த படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ஏய்...!

பட்ஜெட் படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்த இந்த நிறுவனம் முதன்முறையாக பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே இரைத்திருக்கிறது. சரத்குமார் ஹீரோ. சமீபத்தில் குத்து என்ற படத்தை எடுத்த வெங்கடேஷ் இப்படத்தின் இயக்குனர். சரத்துக்கு ஜோடி கட்டுவது நமீதா. எங்கள் அண்ணா படத்தில் வந்தாரே, அவரேதான்!

அதென்ன ஏய்? அமைதியாக ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு பெரிய மனுஷனை பார்த்து ஏய் என்கிறார் சரத்குமார். அப்புறம் என்ன? ஒரே தாறுமாறான வேகம்தான். அடிதடி, வெட்டுக்குத்து என்று போகிறது வாழ்க்கை! ஒரு ஹீரோவுக்குரிய சகல லட்சணங்களும் பொருந்தியிருக்கும் சரத், ரஜினி டைப் வசனங்களை இதுவரைக்கும் தன் படங்களில் உச்சரித்ததில்லை. அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டிருக்கிறார் வெங்கடேஷ். அதெல்லாம் விட பெரிய விஷயம் ஒன்றை இந்தப்படத்தில் பண்ணியிருக்கிறார் சரத். அது.... நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். கிட்டதட்ட மூன்று நிமிடங்கள் வரும் அந்த காட்சி ரசிகர்களுக்கு திகைப்பை ஏற்படுத்தும் என்கிறார் வெங்கடேஷ்.

போலீஸ் ஸ்டேஷனில் லாக்கப்பில் அடைபட்டிருக்கும் சரத்திற்கு உடம்பில் ஒரு ஒட்டுத் துணி கூட இல்லை. அந்த நிலையில் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது அவருக்கு. அப்புறமென்ன... அதே நிர்வாண கோலத்தில் எதிரிகளை போட்டுத் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆகிறார்.
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/sarathkumar02.jpg' border='0' alt='user posted image'>

இந்த காட்சியை எடுப்பதற்குள் எனக்கு ஜுரமே வந்துவிட்டது. காரணம் அவ்வளவு பெரிய நடிகரை எப்படி இந்த காட்சியில் நிர்வாணமாக நடிக்க வைக்கப் போகிறோம் என்ற படபடப்பு இருந்தது. லைட்டிங் ரெடி பண்ணி விட்டு ஸ்டார்ட் சொல்வதற்குள் தான் போட்டிருந்த லுங்கியை அவிழ்த்து போட்டுவிட்டு சடக்கென்று குப்புற படுத்துவிட்டார் சரத் சார். மிக அற்புதமாக வந்திருக்கிறது அந்த காட்சி. சென்சாரில் தப்பிக்கிற விதத்தில் அதே நேரத்தில் பிரமிக்கும் விதமாக இந்த காட்சியை படம் பிடித்திருக்கிறோம் என்றார் பெருமையுடன் வெங்கடேஷ்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி நிர்வாணமாக நடிக்கலாமா? சரத்திடம் கேட்டால் படீரென்று பதில் சொல்கிறார். நான் என்ன பார்லிமெண்டிலா நிர்வாணமாக நின்றேன்? சினிமாவில்தானே! கதைக்கு அவசியம் என்றால் அப்படி நடிப்பதில் தப்பென்ன இருக்கு?

உண்மைதாங்கோ...!
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>வானம் வசப்படும்</b>

<img src='http://www.tamilcinema.com/cinenews/images/vanamvasapadum01%20copy.jpg' border='0' alt='user posted image'>

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கியிருக்கும் படம். அற்புதமான ஒளிப்பதிவில் மனசை கிரங்கடித்திருக்கிறார் பி.சி! இயக்கத்தை பொறுத்தவரை பி.சி கால் வைத்திருப்பது பாசியில். வழுக்கலோ வழுக்கல்!

கார்த்திக்குமாருக்கும், பூங்கோதைக்கும் காதல்! கல்யாணமாகி ஊர் சுற்ற கிளம்பும் இந்த ஜோடி, பஸ் பயணத்தின் போது பிரிந்து போய்விடுகிறார்கள். பின்னாலேயே போய் பூங்கோதையை துரத்திப்பிடிக்க ஓரு ஆட்டோ கூடவா கிடைக்காது?(சென்னையில் மட்டும் பத்து லட்சம் ஆட்டோக்கள் ஓடுகிறதாம். இந்த கணக்கு பி.சி.க்கு தெரியாமல் போனது துரதிருஷ்டம்) பூங்கோதை மட்டும் தனியாக சிக்கிக் கொள்கிறார் இரண்டு ஆட்டோக்காரர்களிடம். கொடூரமாக கற்பழிக்கிறார்கள் பூவை! சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கித்தர துடிக்கும் பூவிற்கு சட்டம் கொடுக்கும் பரிசு என்ன? இதுதான் வானம் வசப்படும்.

தலைப்பை பார்த்தால் ஏதோ தன்னம்பிக்கை சமாச்சாரம் போல் தெரிகிறது. ஆனால், பாத்திரங்களின் படுதோல்வி தலைப்பின் ஜீவனை ஸ்வாகா செய்துவிடுகிறது.

ஓடுகிற ரயிலையே நிறுத்தி நட்ட நடு வழியில் இறங்கிக் கொள்கிற பூ, கோர்ட்டுக்கு வந்து பிய்த்து உதறப்போகிறார் என்று எதிர்பார்த்தால் ஃப்பூ! அதே வழக்கிற்கு முக்கியமான சாட்சியான டெல்லி கணேஷை இப்படி கர்சீப்பை தொலைப்பது போலவா தொலைக்கும் போலீஸ்? ம்...சினிமா போலீஸ்!

புதுமுகம் பூங்கோதை, எளிமையான அழகு. வினாடிக்கு வினாடி அவர் முகத்தில் காட்டும் சேஷ்டைகள்தான் தாங்கலை சாமி ரகம்! பெற்ற அப்பாவும் குடும்பமும் ஜெயிலில் கிடக்க, அந்த பிரக்ஞையே இல்லாமல் அவர் சந்தோஷமாக லவ்வருடன் சுற்றுவதை என்னவென்று எடுத்துக் கொள்வது? கைகள் கட்டப்பட்டநிலையில் அவர் குப்பை தொட்டியில் கிடக்கும்போது மட்டும் சுருக்கென்று தைக்கிறார்.

அறிமுக நாயகன் கார்த்திக்குமார் பளிச் பார்ட்டியாக இருக்கிறார்.
நீ பதில் சொல்ற வரைக்கும் பூவுக்கு பூ அனுப்பிகிட்டே இருப்பேன் என்ற பிடிவாதத்துடன் பொக்கே அனுப்பும் இந்த ஹீரோவின் ரொமான்ஸ் இனிப்பு! காலம் கனிந்தால் கதாநாயக வாய்ப்பு தொடரலாம்!

அந்த ஆட்டோ பையன்கள் வயிற்றில் அமிலம் சுரக்க வைக்கிறார்கள். என்னவொரு கொடூரம்? பெற்ற அம்மா தப்பான தொழிலுக்கு போகிறாள் என்பதை உறுதியாக நம்பவும் முடியாமல், நம்பாமலிருக்கவும் முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு, யதார்த்தம்!

இத்தனை காலம் நகைச்சுவை பண்ணிக் கொண்டிருந்த கோவை சரளா, யாரும் ஏற்க துணியாத வேசி பாத்திரம் ஏற்றிருக்கிறார். பிள்ளை கொலை கேசில் லாக்கப்பில். அம்மா பிராத்தல் கேசில் அதே ஸ்டேஷனில்! அடுத்த நாள் கோவை சரளாவின் முடிவு, பயங்கரம்!

மகேஷன் இசையில் வானம் இசை பட்டிருக்கிறது.

மற்றபடி வறண்ட வானம்தான்!

tamilcinema.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)