Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
#81
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: y ja puti
I love you Ramanan
Reply
#82
என்னம்மா சிவஜோதி...சிவனுக்கு பாதியா வந்திருக்குறியள் போல'I love you Ramanan' என்று வந்திருக்குறியள். யாரப்ப அந்தக் குமரன் இங்கே.வந்ததும் வராததுமா வையாபுரியோட மிண்டுறிள்......?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#83
23-ஜுன் உதயனிலிருந்து...........

கிளிநொச்சி நீதிமன்றில் வினோதமான வழக்கு

தனது குழந்தையை பிறந்த அன்றே வேறொரு தம்பதியினரிடம் கொடுத்த தாய் ஒருவர், நான்கு வருடங்களுக்குப் பின்னர் தனது குழந்தையை மீண்டும் தன்னிடம் பெற்றுத்தரு மாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் இந்த விநோதமான வழக்கு நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கை விரிவாக விசாரணை செய்த கிளிநொச்சி மாவட்ட நீதியாளர் செந்து}ர் சம்பந்தப்பட்ட குழந்தையின் விருப்பப்படி அதனை வளர்ப்புத் தாயுடன் இருப்பதற்கு அனுமதி வழங்கினார்.இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-

காதல் உறவு காரணமாகப் பிறந்த குழந்தையை குறித்த யுவதி, ஊர்மக்களின் ஏளனத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் வகையில் அன்றைய தினமே ஏற்கனவே நீண்ட காலமாக குழந்தைகள் இன்றி இருந்த தம்பதியினருக்கு கொடுத்திருந்தார்.மேற்படி பெண்ணின் காதலனின் அச்சுறுத்தலினாலேயே அவர் தனது குழந்தையை வேறொரு தம்பதியினரிடம் ஒப்படைத்தார் என்று கூறப்பட்டது.

இச்சம்பவம் நடைபெற்று நான்கு வருடங்களுக்குப் பின்னரும் தனது காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்புத் தெரிவித்ததால் மேற்படி பெண் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

தனது வழக்கு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அந்தப் பெண் தனது காதலனுக்கும் தனக்கும் இடையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட உறவினால் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது எனவும் -
அதனை வேறொரு தம்பதியினரிடம் ஒப்படைத்ததாகவும் நீதியாளரிடம் கூறினார்.

தனது பிள்ளையை மீண்டும் தன்னிடம் சேர்ப்பிக்க உதவும்படியும் அப்பெண் நீதிமன்றில் கேட்டுக்கொண்டார்.இதனையடுத்து, சம்பந்தப் பட்ட குழந்தையையும், அக்குழந்தையின் வளர்ப்புத் தாயையும் மன்றுக்கு வரவழைத்த நீதியாளர் அவர்கள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையின் விருப்பத்தைக் கேட்டார். அந்தக் குழந்தை தனது வளர்ப்புத் தாயுடன் செல்வதற்கே விருப்பம் தெரிவித்தது.

இதனை அடுத்து நீதியாளர் தமது தீர்ப்பில்:-
தனது காதலனுடனான உறவில் பெற்ற குழந்தையை வேறொருவரிடம் கொடுத்துவிட்டு, தற்போது தனது காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக மேற்படி பெண், குழந்தைக்கு உரிமை கோரினாரே தவிர குழந்தை மீதுள்ள உண்மையான பாசத்தினால் அல்ல என்பதனாலும் -
குழந்தை தனது வளர்ப்புத் தாயுடன் இருக்கவே விரும்புவதனாலும் குழந்தை தொடர்ந்தும் வளர்ப்புத் தாயுடனேயே இருக்கவேண்டும் என்றும் - தெரிவித்தார்.

குழந்தையின் பெற்ற தாயை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது காதலனுக்கு நீதியாளர் உத்தரவு பிறப்பித்தார்.
Reply
#84
மனுநீதி அன்று பெரிய புராணத்தில் ஆனால் இன்று வன்னியில்....வாழ்க வளர்க மனு நீதி! நாம் யார் என்பதை மனுநீதி வழியில் காட்டி நிற்கும் புதிய சோழ மன்னர்களே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
செய்திகள் தந்த பித்தா உங்களுக்கும் நீதியின் பெயரால் நன்றிகள்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#85
ஆனால் சில விடயத்தில் எனக்கு உடன்பாடில்லை
திருமணத்திற்கு முன்பான உறவை ஏன் நீதவான் கண்டிக்கவில்லை? இது இவ்வாறான நடவடிக்கைகளை கவனியாது விடல் போலுள்ளது....
அத்துடன் அந்த ஆணுக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை...இனி அவர்கள் எப்படி சந்தோசமாக வாழ்வார்கள்?
Reply
#86
பித்தா கன்றின் மேல் தேர் சில்லு ஏற்றியது தெரியாது செய்த குற்றம்...அதற்கே தண்டனை கொடுத்த உலகமப்பா தமிழர் உலகம்....அதுதான் குறிப்பிட்ட ஆணைத்திருமணம் செய்யச் சொல்லி நீதிவான் குறிப்பிட்டுள்ளாரே...
கட்டிட்டு பெத்தா என்ன பெத்துப் போட்டு கட்டினா என்ன... விளைவு ஒன்றுதானே...ஆனால் தம்பியரை தப்ப மட்டும் விடக்கூடாது..அதென்ன பிள்ளை வரும் அளவுக்கு விருப்பம் வந்தது பின்னர் அந்த விருப்பம் எங்க போனது....!
விரும்புங்கோ விடுங்கோ மனதால் கண்ணால் தொடுங்கோ ஏன் சரீரத்தால் தொடப் போறியள் அப்ப அது காதல் இல்லை ...வேற ஏதோ ...அப்ப தம்பிக்கோ.....அல்லது தங்கைக்கோ (எங்க பிழையுக்கோ) கடும் தண்டனை வழங்க வேண்டித்தான் இருக்கும் ...தம்பி ஓமாமே அல்லது தங்கச்சி ஓமாமே...?!

செய்யுறதையும் செய்து போட்டு அதுக்க வியாக்கியானம் வேற...ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன குற்றம் தண்டனை அது மனிதன் என்றவகையில் பார்த்தே வழங்கப்படவேண்டும்! பால் வேறு பாடுகள் விசேட சலுகைகள் இதெல்லாம் சரிப்பட்டு வராது நீதிக்கு முன்னே!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#87
அப்ப கலியாணம் செய்து வைத்ததுதான் தண்டனை என்டுறியளோ......அது உண்மைதான் !!!
Reply
#88
ஆரை ஆருக்கு அந்த இழைஞனை அந்த பெண்மணிக்கோ ? அவதானே காதலிக்கிறன் என்கிறா... அவர்தானே இங்கு கருத்தெளுதிறமாதிரி தெரியேல்ல.
Reply
#89
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
     y ja puti

_________________
I love you Ramanan
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓஹோ..உத நான் கவனிக்காம விட்டுட்டேனே.பேரு தான் புதுசு மாதிரி.. எழுத்தும் வேலையும் அதே மாதிரித்தான்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஆரை ஆருக்கு அந்த இழைஞனை அந்த பெண்மணிக்கோ ? அவதானே காதலிக்கிறன் என்கிறா... அவர்தானே இங்கு கருத்தெளுதிறமாதிரி தெரியேல்ல.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சேது எப்ப நீங்கள் மாமா வேலை செய்யத் துவங்குனநியள் ?
Reply
#90
பெண் வேடம் சேதுக்கு பொருந்தவேயில்லை என்பது எனது கருத்து. வேறு யாரும் அங்கீகரிக்கின்றார்களோ தெரியாது.
Reply
#91
தம்பியவை சேதவுக்கும் இங்க பெண்வேடமில்லை பே வேடம் போடுறவைக்கும் எந்த தொடர்பும் இல்லை தேவை எண்டால் ஜ பி தெரிஞ்ச மோகனுடன் தொடர்பு கொள்ளுங்கோ தேவையில்லாத சாட்டுகளை விடுங்கோ. அதுமட்டுமல்ல தனிப்பட்ட கோபதாபம் இருந்தா அவரவர் பணிப்பாளர்கள் இரவிலை கதைப்பதைப்போல் வானொலிக்கு தொலைபேசி எடுத்து கதைச்சு தீருங்கோ.
Reply
#92
பெண்களைப்பற்றி சும்மா சும்மா பேசிக் கொண்டிருக்கிறவர்களை சமீபகாலமாக எங்கே காணவில்லை?
அறுபது வயசு இளசு ஒன்றின் திருமணத்தைப் பற்றிய தகவல் ஒன்று. சும்மா ஒருவாட்டி போய் ஆசிர்வதியுங்களேன்
http://www.thatstamil.com/news/2003/06/25/...5/marriage.html
Reply
#93
யாரைக்கேட்கிறியள்?
Reply
#94
பாப்பாத்தி காசுக்கு பயந்தாரா அல்லது உயிருக்கு பயந்தாரா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#95
ஜேர்மனியில் ஓரு வாரப் பத்திரிகையை புரட்டினால்.. எத்தனையோ வயசான இளசுகளைத் தரிசிக்கலாமே?!
.
Reply
#96
எ<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->பாப்பாத்தி காசுக்கு பயந்தாரா அல்லது உயிருக்கு பயந்தாரா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ன்ன சோழியான்.. பயம் கியம் எண்டு.. தேவையில்லாதது கதைச்சுக்கொண்டு..
என்ன 10 வருஷத்திலை மண்டையைப்பொடுற கிழடுதானே.. அதுக்குப்பிறகு.. இராணிதானே.. எண்டு யோசிச்சுதோ.. என்னவோ.. அப்படித்தான்.. எனக்குத் தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#97
மனிதா எங்கே போகிறாய்... பறக்கும் பறவையும் ஓடும் விலங்கும் ஊரும் பாம்பும் தத்தும் தவளையும் இன்னும் அசையா மரமும் வாழ்வதது என்ன பணத்திலா...?! சரி பணம் தான் நீ விதித்த விதியாகி விட்டதற்காய் அன்பும் பாசம் நேசமும் கருணையும் ஆயுளும் துலைத்து ஒரு வாழ்க்கையா.....மனிதா நீ எங்கே போகிறாய்.....! இப்படியே போனால் நிச்சயம் நீ நாளையொரு பணப் பிசாசாய் உன்னை நீயே அழித்துக் கொள்வாய்!
:evil: :oops: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#98
மதிவதனன், கிழடுக்கு ஆண் வாரிசு வேண்டுமென்றதற்காக அல்ல.

இது.. வேறை
Reply
#99
[quote=Mullai]மதிவதனன், கிழடுக்கு ஆண் வாரிசு வேண்டுமென்றதற்காக அல்ல.
இது.. வேறை
யாரோ.. கலியாணமுடிக்க.. ஏன்ராப்பா என்னோடை ஏறுறாய்.. அங்கை.. அவையோடை போய்.. ஏறு.. ஆளைவிடு..[/color]
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
குருவிகள், எல்லாமே காசை வைத்துத்தானே.
இதுக்குத்தானே சோழியான் ஒரு கவிதை வடித்திருக்கிறார்.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=1898#1898
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)