Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய இணையம்
#1
<img src='http://worldtamilpress.com/images/stories/press/wtp_banner.JPG' border='0' alt='user posted image'>
தமிழில் புதிய செய்திகளுக்கான இணையம்:
தாயக
உலக
விளையாட்டு
அறிவியல்
புகலிட
செய்திகள் தாங்கி வருகின்றது.
<span style='font-size:25pt;line-height:100%'>உலகத் தமிழ் ஊடகம்</span>
http://worldtamilpress.com

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நல்லதொரு முயற்சி வாழ்த்துகள்!!

இவ்வகை முயற்சிகள் இனிவரும்காலங்களில் தமிழில் மட்டுமானதாக குறுக முடியாது. தமிழர்கள் புூமியெங்கும் பரவி வாழும் இந்தப் புதுவுலகு யதார்த்ததிற்கேற்ப உலகின் முக்கிய மொழிகளனைத்திலும் வெளிவர வேண்டும். செய்திகளும், செய்தி ஆய்வுகளும் உடனுக்குடன் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலி, ஸ்பானிஸ், அரபு, ஹிந்தி, சிங்களம்..... எனப் பாகுபாடற்றவகையில் உடனுக்குடன் வெளிவருதல் வேண்டும்.

இதில் புலம்பெயர்வு வாழ்வில் இருக்கும் பல்மொழி ஆற்றலாளர்கள் பெரும் பங்காற்ற வேண்டிய முக்கிய காலகட்டம் இது.

ஊடகத்துறையின் பெரும் புரட்சிக்காலத்தில் வாழும் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பல....
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)