04-19-2006, 07:41 AM
`ஜோபேக்கருக்கு' நன்றி செலுத்த வேண்டும்
[19 - April - 2006] [Font Size - A - A - A]
விடுதலைப்புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடை செய்யப்பட்ட இயக்கங்களில் ஒன்றாக அறிவித்திருப்பது பற்றி கனடாவிலிருந்து 6.4.2006 ஆம் திகதி வெளியாகிய`நெஷனல் போஸ்ற்' பத்திரிகையில் ஸ்ரேர்வெர்ற் பெல் எனப்படும் பிரபல அரசியல் விமர்சகர் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது`ஹியுமன் றைற்ஸ் வோச்' எனப்படும் மனித உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்பினால் புலிகள் அமைப்பின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கையே.
இவ்வாறு புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டதற்காக நன்றி கூறுவதாயிருந்தால் உண்மையில் மேற்படி `ஹியூமன் றைற்ஸ் வோச்'அமைப்பின் சார்பில் புலிகள் அமைப்புக்கு எதிராகக் குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தவரான ஜோபேக்கருக்கே நன்றி செலுத்த வேண்டும். -திவயின:16.04.2006-
http://www.thinakkural.com/news/2006/4/19/...ews_page778.htm

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>