Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுப்றீம் ஸ்டார் சரத் அதிமுகவில் இணைந்தார்.
#21
சேந்த்து இருக்கும் மட்டும் சரத்குமார் தெய்வம் இப்ப அவர் கடன் காறம் முள்ளமாரி, ஏமாற்றுக்காறன்...

நமக்கு சலாம் போடுரவன் மட்டும்தான் நல்லவன் கடன் இல்லாத செளிப்பானவன்... நல்ல விளக்கம்...
::
Reply
#22
Thala Wrote:சேந்த்து இருக்கும் மட்டும் சரத்குமார் தெய்வம் இப்ப அவர் கடன் காறம் முள்ளமாரி, ஏமாற்றுக்காறன்...

நமக்கு சலாம் போடுரவன் மட்டும்தான் நல்லவன் கடன் இல்லாத செளிப்பானவன்... நல்ல விளக்கம்...

அதுசரி கடன் காரனுக்கா திமுக மக்களைவை உறுப்பினர் பதவி குடுத்து வச்சிருந்தவை. :roll:

முள்ளமாரிக்கு கீரிடம் போட்டு வச்சிருந்தவை எண்டு சொல்லுங்கோ.
:::::::::::::: :::::::::::::::
Reply
#23
விஜய ராஜேந்தர் தி.மு.க விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தீர்மானித்து இருக்கின்றார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#24
இனி பிரச்சார களத்தில்.......வைகோக்கு ஆப்பு தான்....ke ke ke <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#25
ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து கருணாநிதி குடும்ப அரசியல் செய்வதாகச் சொல்லி ஒதுங்கிப் போனவர் தானே. தனிக்கட்சி ஆரம்பித்துச் சுறுண்டு போனவரை கூப்பிடுகினம்.

ஆலையில்ல ஊருக்கு இலுப்பம்புூச் சக்கரையாம். :wink:
[size=14] ' '
Reply
#26
வைகோவும் இப்பிடி சொல்லிட்டு போய்ட்டு திரும்ப வரல்லியா?
ke ke ke வெக்கம் கெட்ட வைகோ..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#27
<i>இதிலை இலுப்பம் புூ யார்?? ஆலை யார்?? ஏனென்றால் ராஜேந்தர் வைகோ போல் அல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர். அம்மாவிடம் மூக்குடைபட்ட பின் அவருக்கு ஐயாவின் அருமை தெரிந்து இப்போ ஐயா புராணம் பாடினார். அதனால் மீண்டும் திமுக அணைத்துக் கொள்வதில் தவறில்லையே.</i>
<i><b> </b>


</i>
Reply
#28
கடந்த தடவை வைகோவைப் தேடிப் போய் பார்த்தவர் யார்??
[size=14] ' '
Reply
#29
தேடிப்போய் பாத்தவர் கிட்ட ஆள் அணுப்பி கெஞ்சினது யார்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#30
SUNDHAL Wrote:விஜய ராஜேந்தர் தி.மு.க விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தீர்மானித்து இருக்கின்றார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்ப மயிலாப்பூர் தொகுதி.? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::::::::::::: :::::::::::::::
Reply
#31
<i>ஒருவர் சிறையில் அநியாயமாக அடைபட்டிருந்தபோபது பழைய நட்பின் காரணமாக கருணாநிதி சென்று பார்த்தார். தற்போது காளிமுத்து சுகையீனமுற்று அப்பலோவில் இருந்த போதும் தன்னை தரக்குறைவாக விமர்சித்தவர் என்று கூடப் பார்க்காமல் சென்று நலம் விசாரித்தார். இவை அரசியல் நாகரீகம்.</i>
<i><b> </b>


</i>
Reply
#32
Vasampu Wrote:<i>இதிலை இலுப்பம் புூ யார்?? ஆலை யார்?? ஏனென்றால் ராஜேந்தர் வைகோ போல் அல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர். அம்மாவிடம் மூக்குடைபட்ட பின் அவருக்கு ஐயாவின் அருமை தெரிந்து இப்போ ஐயா புராணம் பாடினார். அதனால் மீண்டும் திமுக அணைத்துக் கொள்வதில் தவறில்லையே.</i>

அது சரி வெளில போனவன் எல்லாம் கெட்டவன் திரும்பிவந்தால் நல்லவன் ஞானஸ்தான குடுக்கினம் போல கிடக்கு / பாவ மன்னிப்பு வேணும் எண்டால் கலைஞரிட்ட போக வேணும்.!

கலைஞருக்கு ஜேசு ரேஞ்சுக்கு ஒரு கட்டவுட் பிளீஸ். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::::::::::::: :::::::::::::::
Reply
#33
Vasampu Wrote:<i>ஒருவர் சிறையில் அநியாயமாக அடைபட்டிருந்தபோபது பழைய நட்பின் காரணமாக கருணாநிதி சென்று பார்த்தார். தற்போது காளிமுத்து சுகையீனமுற்று அப்பலோவில் இருந்த போதும் தன்னை தரக்குறைவாக விமர்சித்தவர் என்று கூடப் பார்க்காமல் சென்று நலம் விசாரித்தார். இவை அரசியல் நாகரீகம்.</i>

அப்பிடி எண்று நீங்கள் சொல்லுவீங்கள், உது பாமரமக்களின் அறியாமை கண்ணோட்டம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் திரைக்குப்பின்னால் இருக்கும் தேர்தலுக்கு முந்திய அரசியல் கூத்து அறிவாளிகளுக்குத்தான் விளங்குமாம் எண்று அறிவாளிகள் சொல்லுகினம்.
:::::::::::::: :::::::::::::::
Reply
#34
<i>தயவு செய்து வெற்றுப் புலம்பல்கள் வேண்டாம். ராஜேந்தரைப்பற்றி கலைஞர் தரக்குறைவாகச் சொன்ன ஒரு உதாரணம் தங்களால் தர முடியுமா???</i>
<i><b> </b>


</i>
Reply
#35
Vasampu Wrote:<i>தயவு செய்து வெற்றுப் புலம்பல்கள் வேண்டாம். ராஜேந்தரைப்பற்றி கலைஞர் தரக்குறைவாகச் சொன்ன ஒரு உதாரணம் தங்களால் தர முடியுமா???</i>

ஆனால் கலைஞரைப்பற்றி இராஜேந்தர் சொன்னவை ஞாபகத்தில் இருக்கு.
:::::::::::::: :::::::::::::::
Reply
#36
தேவையில்லாமல்.. எதற்கு எங்க வாக்குவாதம்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நெப்போலியன் என்ன மாதிரி..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#37
அப்ப சன் ரிவி ராதிகாவின் செல்வி என்னவாம், இனி அம்மா ரிவி இல் தான். போச்சு.
Reply
#38
நேசன் Wrote:அப்ப சன் ரிவி ராதிகாவின் செல்வி என்னவாம், இனி அம்மா ரிவி இல் தான். போச்சு.

செல்வி மட்டுமில்லை! ராதிகாவின் ராடன் ரிவி தயாரிக்கும் வேறு சில நாடகங்களும் சன்ரிவியில் ஒளிபரப்பினம்.
Reply
#39
நேசன் Wrote:அப்ப சன் ரிவி ராதிகாவின் செல்வி என்னவாம், இனி அம்மா ரிவி இல் தான். போச்சு.

ஏன் சூரியத்தொலைக்காட்சிக்கா அழுகிறிர்கள்?. TTN பாருங்கள்.
! ?
'' .. ?
! ?.
Reply
#40
அடச்சா ஒழுங்கா சனத்தை "செல்வி" பார்க்க விடமாட்டாங்க போல இருக்கே !!!
[b][size=15]
..


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)