Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
கருணாநிதி அன்மையில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி வேதனைபட்ட ஒரு விடயம்....என்னைப்போல் வைகோ மேல் அதிகம ;பாசம் வைத்தவர்களும் கிடையாது..... வைத்த அந்த பாசத்தினால் என்னை போல் கஷ்ட்ட பட்டவர்களும் வேதனையை அணுபவித்தவர்களும் கிடையாது என்று...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
ம்ம்ம்..... திமுகவில் மட்டும் காசு இல்லாமலே தேர்தலில் நிக்கிறாங்களாம்...! கட்டுக்காசு கூட கட்டுவதில்லையாம்...! வாகனங்கள் கட்ச்சி கொடி கட்டவுட் எல்லாம் காசு இல்லாமலே கட்டீனமாம்... தலைவர் மாரின் பிரச்சாரத்துக்கு ஒழுங்கு எல்லாம் காசு இல்லாமலே செய்கிறார்களாம்... 130 தொகுதிகளிலும் திமுக நிண்றாலும் 35 தொகுதிகளிலும் நிக்கும் மதிமுகவை விட குறைவாய்த்தான் செலவாம்...
::
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
180 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது அங்கு தேர்தல் வேலை செய்ய மதிமுக வீடு வீடாக பிச்சை எடுக்க வேணுமாம்... எண்று திமுக நினைக்கிறதா..???
::
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
என்ன தான் சொன்னாலும் வைகோ ஜெ ட்ட காசு அடிச்சிட்டு மாறினவர்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
SUNDHAL Wrote:கருணாநிதி அன்மையில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி வேதனைபட்ட ஒரு விடயம்....என்னைப்போல் வைகோ மேல் அதிகம ;பாசம் வைத்தவர்களும் கிடையாது..... வைத்த அந்த பாசத்தினால் என்னை போல் கஷ்ட்ட பட்டவர்களும் வேதனையை அணுபவித்தவர்களும் கிடையாது என்று...
93இல் வெளியேற்றும் போதே ரெம்பப் பாசம் தான். என்னுடைய மகன் ரெம்ப ரவுடி!! சதி தீட்டி கொன்று போடுவான். அதாலே நீ போய்ப் புதுக் கட்சி ஆரம்பி என்று அனுப்பி வைத்த பாசம்.
:wink: இப்ப சூட சன்டீவியில் வைகோவின் முகத்தை காட்டினால் வைகோவிற்கு திருஸ்டி பட்டுவிடும் என்ற பாசம். இப்ப வைகோப் பற்றி திட்டுவது எல்லாம் வைகோ மீது பட்டிருக்கும் திருஸ்டி கழியத் தான். :wink:
40கோடி பெரிய காசா கருணாநிதிக்கு? அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் அவ்வளவு அடிப்பார்... சா உழைப்பார். இருந்தும் வைகோவை ஏன் ஜெயலலிதாவிடம் அனுப்பி வைத்தவர். இண்டைக்கோ, நாளைக்கோ என்றிருக்கின்றேன். கடைசியாக ஆட்சியில் இருந்து பார்க் தூது அனுப்பி இருக்கின்றார். அதை எல்லாம் புரியாமல் அண்ணாக்கு பிறகு திமுக குடும்ப அரசியலாகப் போய்விட்டதே எண்டு புலம்புகின்றீர்களே
:evil: :evil:
[size=14] ' '
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
SUNDHAL Wrote:என்ன தான் சொன்னாலும் வைகோ ஜெ ட்ட காசு அடிச்சிட்டு மாறினவர்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
செலவு வந்தா காசு வேணும்....! பச்ச பிசுநாறியளோட இருந்தா அவங்க கட்ச்சி வாழ வைகோ பிச்சை எடுக்க வேண்டியதுதான்....! அந்த பிசிநாறியள் ஆட்ச்சிக்கு வந்தா மக்கள் எப்படி முன்னேறுறதாம்...???
பிறகு வைகோவுக்கும் சேர்த்து மந்திரிப்பதவி வாங்கி வச்சிருப்பினம்...!
::
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Thala Wrote:SUNDHAL Wrote:என்ன தான் சொன்னாலும் வைகோ ஜெ ட்ட காசு அடிச்சிட்டு மாறினவர்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
செலவு வந்தா காசு வேணும்....! பச்ச பிசுநாறியளோட இருந்தா அவங்க கட்ச்சி வாழ வைகோ பிச்சை எடுக்க வேண்டியதுதான்....! அந்த பிசிநாறியள் ஆட்ச்சிக்கு வந்தா மக்கள் எப்படி முன்னேறுறதாம்...???
பிறகு வைகோவுக்கும் சேர்த்து மந்திரிப்பதவி வாங்கி வச்சிருப்பினம்...!
இருக்கும் தானே. முந்தி பாஜக மதவாதக் கட்சி என்று சொல்லிப் போட்டு சேர்ந்து நிற்கும் போது இல. கணே...னூடாக எவ்வளவு வாங்கியிருப்பினம் தெரியாதோ? இடையிடையோ யோர்ச் பொனர்...ஸ்சும் வந்து போவாராமே!! அப்படி காசு விசையத்தில் கலைஞர் கட்டன்ரைட். :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
தூயவன் Wrote:SUNDHAL Wrote:கருணாநிதி அன்மையில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி வேதனைபட்ட ஒரு விடயம்....என்னைப்போல் வைகோ மேல் அதிகம ;பாசம் வைத்தவர்களும் கிடையாது..... வைத்த அந்த பாசத்தினால் என்னை போல் கஷ்ட்ட பட்டவர்களும் வேதனையை அணுபவித்தவர்களும் கிடையாது என்று...
93இல் வெளியேற்றும் போதே ரெம்பப் பாசம் தான். என்னுடைய மகன் ரெம்ப ரவுடி!! சதி தீட்டி கொன்று போடுவான். அதாலே நீ போய்ப் புதுக் கட்சி ஆரம்பி என்று அனுப்பி வைத்த பாசம்.
:wink: இப்ப சூட சன்டீவியில் வைகோவின் முகத்தை காட்டினால் வைகோவிற்கு திருஸ்டி பட்டுவிடும் என்ற பாசம். இப்ப வைகோப் பற்றி திட்டுவது எல்லாம் வைகோ மீது பட்டிருக்கும் திருஸ்டி கழியத் தான். :wink:
<b>40கோடி பெரிய காசா கருணாநிதிக்கு? அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் அவ்வளவு அடிப்பார்... சா உழைப்பார். இருந்தும் வைகோவை ஏன் ஜெயலலிதாவிடம் அனுப்பி வைத்தவர்.</b> இண்டைக்கோ, நாளைக்கோ என்றிருக்கின்றேன். கடைசியாக ஆட்சியில் இருந்து பார்க் தூது அனுப்பி இருக்கின்றார். அதை எல்லாம் புரியாமல் அண்ணாக்கு பிறகு திமுக குடும்ப அரசியலாகப் போய்விட்டதே எண்டு புலம்புகின்றீர்களே
:evil: :evil:
வைகோ மாதிரி ஆட்களுக்கு கொடுப்பதற்கா காசு அடிப்பதில் தவறில்லை என்று சொல்லுகிறீர்களா..?
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ukraj Wrote:வைகோ மாதிரி ஆட்களுக்கு கொடுப்பதற்கா காசு அடிப்பதில் தவறில்லை என்று சொல்லுகிறீர்களா..?
இப்படிப் புரிந்து கொள்ளுங்களேன்.ஆட்சிக்கு வந்தால் கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பவர் தானே!! கொஞ்சத்தை கொடுத்தால் தப்பில்லை என்கின்றேன்.
[size=14] ' '
Posts: 148
Threads: 8
Joined: Apr 2006
Reputation:
0
ukraj Wrote:தூயவன் Wrote:SUNDHAL Wrote:கருணாநிதி அன்மையில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி வேதனைபட்ட ஒரு விடயம்....என்னைப்போல் வைகோ மேல் அதிகம ;பாசம் வைத்தவர்களும் கிடையாது..... வைத்த அந்த பாசத்தினால் என்னை போல் கஷ்ட்ட பட்டவர்களும் வேதனையை அணுபவித்தவர்களும் கிடையாது என்று...
93இல் வெளியேற்றும் போதே ரெம்பப் பாசம் தான். என்னுடைய மகன் ரெம்ப ரவுடி!! சதி தீட்டி கொன்று போடுவான். அதாலே நீ போய்ப் புதுக் கட்சி ஆரம்பி என்று அனுப்பி வைத்த பாசம்.
:wink: இப்ப சூட சன்டீவியில் வைகோவின் முகத்தை காட்டினால் வைகோவிற்கு திருஸ்டி பட்டுவிடும் என்ற பாசம். இப்ப வைகோப் பற்றி திட்டுவது எல்லாம் வைகோ மீது பட்டிருக்கும் திருஸ்டி கழியத் தான். :wink:
<b>40கோடி பெரிய காசா கருணாநிதிக்கு? அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் அவ்வளவு அடிப்பார்... சா உழைப்பார். இருந்தும் வைகோவை ஏன் ஜெயலலிதாவிடம் அனுப்பி வைத்தவர்.</b> இண்டைக்கோ, நாளைக்கோ என்றிருக்கின்றேன். கடைசியாக ஆட்சியில் இருந்து பார்க் தூது அனுப்பி இருக்கின்றார். அதை எல்லாம் புரியாமல் அண்ணாக்கு பிறகு திமுக குடும்ப அரசியலாகப் போய்விட்டதே எண்டு புலம்புகின்றீர்களே
:evil: :evil:
வைகோ மாதிரி ஆட்களுக்கு கொடுப்பதற்கா காசு அடிப்பதில் தவறில்லை என்று சொல்லுகிறீர்களா..?
சன்ரிவியையும், கேபிள்ரிவியையும் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யத்தான் அடித்தார் அடிப்பார். அடித்துக்கொண்டேஇருப்பார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
தமிழில் பற்று என்று காட்டுவதற்கு என்ன செய்யலாம்??
தொல்காப்பியத்துக்கு விளக்கம் எழுதுவதாக ஊட்டியில் 4 நாள் றூம் போட்டுத் தங்கலாம்.( தப்பாக நினைக்காதீர்கள். வயது இடம் கொடுக்காது). இத்தனைக்கும் தொல்காப்பியத்தைப் பற்றி ஒண்டுமே தெரியாது. பெயர் வரவேணுமே!! அதுக்காக சில லட்சங்களைச் செலவழித்து யாரும் எழுதியதை பொறுப்பெடுக்க வேண்டியது தான்!!
படத்துக்கு கதை வசனம் எழுதலாம். அதிலே செண்டிமெண்டைப் போட்டு கதை அமைக்கலாம். படம் சுப்பராக ஓடும். திரையரங்கை விட்டு!! இதுக்கெல்லாம் கவலைப்படலாமோ?? அடிச்ச பணத்தை செலவழிக்க வேண்டாமோ??
suntvஜ தமிழில் சன்ரிவி என்று பெயர் வைப்போம். அதும் எங்கள் தமிழ்பற்றாக்கும்!! :wink:
[size=14] ' '
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
Thala Wrote:180 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது அங்கு தேர்தல் வேலை செய்ய மதிமுக வீடு வீடாக பிச்சை எடுக்க வேணுமாம்... எண்று திமுக நினைக்கிறதா..??? விஷயமே தெரியாதா? 40 கோடி கட்சிக்கு அல்ல... வைகோவின் குடும்பத்துக்கு....
தேர்தல் செலவுக்கு தனியாக ஒரு தொகுதிக்கு இவ்வளவு என்று தருவார்கள்... அதிலும் கமிஷன் அடிப்பார் இந்த கருப்புத்துண்டு கபாலி.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Luckyluke Wrote:Thala Wrote:180 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது அங்கு தேர்தல் வேலை செய்ய மதிமுக வீடு வீடாக பிச்சை எடுக்க வேணுமாம்... எண்று திமுக நினைக்கிறதா..??? விஷயமே தெரியாதா? 40 கோடி கட்சிக்கு அல்ல... வைகோவின் குடும்பத்துக்கு....
தேர்தல் செலவுக்கு தனியாக ஒரு தொகுதிக்கு இவ்வளவு என்று தருவார்கள்... அதிலும் கமிஷன் அடிப்பார் இந்த கருப்புத்துண்டு கபாலி.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பட்டிக்காட்டில் இருந்த வந்த நரி, இன்று தமிழ்நாட்டின் கோடிஸ்வரனாகவும், ஒரு ரூபாச் சம்பளத்தில் கோடிஸ்வரியாகவும் சில கொள்ளைக் கூட்டத்தவர் ஆகும் போது இது பெரிய காசு இல்லை கண்டியளோ??
சந்தனம் மரம் வித்த காசும் நிறைய இருக்காமே?? :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
தூயவன் Wrote:சந்தனம் மரம் வித்த காசும் நிறைய இருக்காமே?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அந்த பணம் ஈழத்துக்கு அனுப்பப்பட்டதாக தான் இந்தியாவில் பேச்சு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Luckyluke Wrote:தூயவன் Wrote:சந்தனம் மரம் வித்த காசும் நிறைய இருக்காமே?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அந்த பணம் ஈழத்துக்கு அனுப்பப்பட்டதாக தான் இந்தியாவில் பேச்சு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவிற்கோ அவ்வளவு தாராள மனசு என்று எனக்குத் தெரியாது. வீரப்பன் பிடிபட்டால் தாங்கள் மாட்டுப்படுவோம் என்று தெரிந்து திட்டம் போட்டுக் கொன்ற வீரவான்கள்.
இப்ப கலைஞரும் சரி, ஜெயலலிதாவும் சரி அதை வைத்துப் பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கின்றதா?? முடியாது. அதை செய்ததே இரண்டு பேரும் தானே!!
[size=14] ' '
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
வீரப்பனுக்கும் கருணாநிதிக்குமோ, வீரப்பனுக்கும் ஜெயாவுக்குமோ தொடர்பு இருந்ததில்லை....
வீரப்பன் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஈழத்தில் இருக்கிறார்கள்... வீரப்பனின் பணமும் அங்கே தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது....
,
......
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
Luckyluke Wrote:வீரப்பனுக்கும் கருணாநிதிக்குமோ, வீரப்பனுக்கும் ஜெயாவுக்குமோ தொடர்பு இருந்ததில்லை....
வீரப்பன் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஈழத்தில் இருக்கிறார்கள்... வீரப்பனின் பணமும் அங்கே தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது....
ஆமா லக்கிதான் இடைத்தரகர்,, இந்திய அரசியல் வாதி புலம்புறதே வேலையாப்போச்சு... திமுக எண்டதை நிருபிக்கிறீர் அடிக்கடி,,,, :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Luckyluke Wrote:வீரப்பனுக்கும் கருணாநிதிக்குமோ, வீரப்பனுக்கும் ஜெயாவுக்குமோ தொடர்பு இருந்ததில்லை....
வீரப்பன் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஈழத்தில் இருக்கிறார்கள்... வீரப்பனின் பணமும் அங்கே தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது....
ஈழத்தில் என்று கரெட்டா சொல்ல இயலுது? எங்க முதலிட்டவை என்று சொல்லலாமே!! சம்மா றோ மாதிரி தொனதொனக்காமல்??
[size=14] ' '
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
என் ஐடி தடை செய்யும் உங்கள் முயற்சி வெற்றி பெறாது தூயவன்.....
,
......
|