04-16-2006, 06:30 PM
<img src='http://img445.imageshack.us/img445/17/233lo.jpg' border='0' alt='user posted image'>
|
பொடாவை இன்னும் மறக்கவில்லை
|
|
04-16-2006, 06:30 PM
<img src='http://img445.imageshack.us/img445/17/233lo.jpg' border='0' alt='user posted image'>
04-16-2006, 06:59 PM
<i>அவர் தன்மானத் தமிழனாக பேசியிருக்கின்றார். இந்த உணர்வு அனைத்துத் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் வர வேண்டுமென்பதே எனது விருப்பமும்.</i>
<i><b> </b>
</i>
04-16-2006, 10:03 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><i>அவர் தன்மானத் தமிழனாக பேசியிருக்கின்றார். இந்த உணர்வு அனைத்துத் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் வர வேண்டுமென்பதே எனது விருப்பமும்.</i><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமாம் அனைத்து தமிழனுக்கு வரவேண்டும்,,, :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
04-16-2006, 10:37 PM
சரி அவர்கள் தங்கள் ஜனநாயக அரசியலை நடத்துகினம்.
எங்களை கைவிடாமல் விட்டால் சரி.
04-16-2006, 11:41 PM
<b>Danklas wrote:</b>
ஆமாம் அனைத்து தமிழனுக்கு வரவேண்டும்,,, :twisted: :twisted: :twisted: [i] <b>அப்பு டண் </b> நீரே உப்படித் தப்புத் தப்பாய் எழுதலாமா?? பிறகு செல்வமுத்து ஆசிரியர் வந்து உதைக்கப் போறார். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அனைத்து என எழுதினால் அருகில் ஒருமையில் வராது பன்மையில் தான் வர வேண்டும். எனவே ஆமாம் அனைத்துத் தமிழர்களுக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
04-17-2006, 12:08 AM
நாங்கள் போராட்டத்திற்கு 17.000 போர்வீரர்களைக் கொடுத்தும் இன்னும் தன்மான உணர்வு இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழன் போராட்டத்திற்கு எதிராக செய்யும் அநியாயம் எத்தனையோ. பிறகு அங்கே தமிழ்நாட்டில் எப்படி தன்மான தமிழனை எதிர்பார்க்கிறீர்கள்?
04-17-2006, 12:57 AM
[i]இப்போ உங்கள் கேள்விக்கு நான் பதில் எழுத பின்னாலேயே ஒருவர் வந்து உங்க தலையைப் பிச்சுக்க சொல்லுவார். விமர்சனங்களை எதிர் கொள்ளாமல் மனம் போனபடி தாம் து}ம் என்று துள்ளுவீங்கள். இந்தப் பிரைச்சினை அங்கு இல்லை. அதனால் தாராளமாக எதிர் பார்க்கலாம்.
<i><b> </b>
</i>
04-17-2006, 02:33 AM
CNN மற்றும் இந்து நாளிதழ் கருத்து கணிப்பின் படி...இப்பொழுது ஆரம்பித்த விஜயகாந்தினுடைய கட்சிக்கு 5 வீத வாக்குகளும் கடந்த பத்த வருடமாக கட்சி நடத்தும் வைகோவிற்கு 2 சத வீதத்திற்க்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும் என்றும்..அதிலும் ம.தி.மு க வினுடைய வாக்குகளில் 48 சத வீதமானவை தி.மு.க விற்கே செல்லும் என்றும் கூறப்பட்டு இருக்கின்றது...ke ke ke வை கோ விற்கு அரோகரா........... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
04-17-2006, 08:45 AM
இப்ப அரோகரா போட வேண்டாம் தேர்தல் முடிவு வரும் வரை காத்திருங்கோ.....கி கி கி
"To think freely is great
To think correctly is greater"
04-17-2006, 11:56 AM
<i><b>யோவ் சுண்டல்</b>
என்ன லொள்ளா வைகோ கட்சி தொடங்கி 13 வருடங்கள். நீர் எப்படி 10 வருடங்கள் என்று எழுதலாம் உது நல்லாயில்லை. ஆமா சொல்லிப்புட்டன்.</i> :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
04-17-2006, 12:18 PM
மண்ணிக்க வேண்டும் 10 வருடத்துக்கு மேலாக கட்சி நடத்தும் வைகோ என்று சொல்ல வந்தேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நன்றிகள் அண்ணா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
04-17-2006, 12:25 PM
குறைந்த பட்சம் சுப.வீக்காவது சூடு, சொரணை இருக்கே... அதுவரை மகிழ்ச்சி தான்....
19 மாத சிறைத்தண்டனைக்காக 40 கோடி வாங்கிக் கொண்டு போனவர்கள் மத்தியில் இப்படியும் சிலர்.....
,
......
04-17-2006, 12:36 PM
Luckyluke Wrote:குறைந்த பட்சம் சுப.வீக்காவது சூடு, சொரணை இருக்கே... அதுவரை மகிழ்ச்சி தான்.... ஜோவ்வ் என்னய்யா கதைக்கிறீர்? சரத்குமார் எதுக்கு கறுனா நிதியை விட்டு விலகினார்? விலகும் போது என்ன அறிக்கை விட்டவர் தெரியுமா? அதைவிட ராதிகா சண்டீவியில சிரியல் நடிச்சுக்கொண்டு இருந்தவா, அவரும் அதைப்பற்றி கவலைப்படாமல் எதுக்கு சரத்குமாரோட போனவா?? கறுனா நிதி தன்னுடைய குடும்ப நலத்தை மட்டும் மனதில் வைச்சு செயற்படுறார் எண்டு அறிக்கை விடல்லையா? நடிப்பு தொழிலையை கொண்ட சரத்குமாரே இப்படி கட்சி விட்டு கட்சி தாவிகின்ற போது, இரு நாட்டு மக்களை நேசிக்கிற ஒரு அரசியல்வாதி தன் மனதுக்கு சரி எண்டு பட்டதை செய்வதில் எந்தவித தவறும் இல்லை.. இந்திய மத்தியதுறை அமைச்சர் தயாநிதி மாறன் ரெளடி ரேஞ்சில தன்னுடைய பதவியை மறந்து ஊளைட்டுக்கொண்டு இருக்கிறார், இதில தெரியுதே கறுனா நிதியிண்ட கட்சி எப்படிப்பட்ட கட்சி எண்டு?? பண்ணிகளோட இருக்கிறதைவிட புலியோட இருக்கிறது எவ்வளவு மேல்... :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
04-17-2006, 12:44 PM
19மாதம் மட்டும் தானே வைகோ பொடாவில ஜெயிலுக்கை இருந்தார், 13 அதாவது 156மாத காலமாக வருடமாக கறுனா நிதியோட இருந்து விசுவாசமாக இருந்ததுக்கு என்ன செய்தவர்?? நேற்று தொடங்கின கட்சி மாதிரி வைகோவை நினைத்து 25 சீட்டுக்கள்கூட குடுக்க தயங்கினவர் தானே கறூனாநிதி,, கிட்டத்தட்ட 150க்கு மேற்பட்ட மாத காலமாக வைகோவை தன்னுடைய அடிமை மாதிரி நினைச்சுத்தானே நடாத்தினவர்? :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
04-17-2006, 12:48 PM
இத்தனை வருசமா வீணா அந்த கட்சிதலைமை பதவியில் இருந்தது போதாதென்று
மீண்டும் ஒருமுறை முதலமைச்சர் ஆகப்போறாராம். இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிறதை விட்டுட்டு. ஆசை ஆரை விட்டுது. தள்ளாடுற வயசிலேயும்... :?:
04-17-2006, 01:28 PM
<i><b>அட நம்ம டண்ணு அண்ணாச்சி </b>
கருணாநிதி வைகோவை நடத்திய விதம் சரியில்லையென்றால் உடன் வெளியேறியிருக்கலாமே. நாஞ்சில் சம்பத் கருணாநிதியை விமர்சனம் செய்த போது ஏன் அவரைக் கண்டித்து அறிக்கை விட்டார். கருணாநிதி 25 தொகுதிகள் கொடுத்திருந்தால் அவர் உத்தமர். கொடுக்காததால் அவர் துரோகி. செல்வாக்குள்ள ஒரு கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் அது இலாபம் சென்ற தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத ஒரு கட்சிக்கு 25 தொகுதி என்பது அதிகப் பிரசங்கித் தனமல்லவா?? இப்போ பிரைச்சினை எங்கு உண்டு. இப்போ காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சியை படு மோசமாக விமர்சனம் செய்கின்றார். பிடிக்காவிட்டால் அவரது கட்சியினர் பதவியை இராஜினாமாச் செய்யலாமே?? அல்லது தமது ஆதரவை விலக்கி எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கலாமே?? தயாநிதி மாறன் தரக்குறைவாகப் பேசியதை திமுகவே விரும்பவில்லை. அப்படி அவரைப் பேச வைச்சது வைகோவின் தரக்குறைவான பேச்சுத் தானே. பல பத்திரிகைகளே வைகோவே தரக் குறைவான பேச்சுக்களைப் பேசும் நிலையை வேதனையோடு கண்டித்து எழுதின. சரத்குமாருக்கு 20 கோடி கடனாம். அதைக் கட்சி தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பினார். நடக்கவில்லை. தீர்த்து வைத்தவர்களிடம் சரனடைந்துள்ளார். அதிமுக நிச்சயமாக தனது கடனை அடைக்க உதவும் என்பது தெரிந்த பின் தான் தனது திமுக எம்பி பதவியையும் தற்பேர்து இராஜினாமாச் செய்துள்ளார். ஏன் திமுகவிலிருந்து விலகும் போதே அதைச் செய்திருக்கலாமே?? எதற்காக காத்திருந்தார் என்பது தெரியாதோ?? தனது அரசியல் நடவடிக்கைகளில் தனக்கு சாதகமாக நடக்காது விட்டால் தன்னை விவாகரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என சரத்குமார் சொன்னதாக ராதிகாவே சொல்லியுள்ளார். இந்நிலையில் அவர் என்ன முடிவு எடுப்பார்.</i>
<i><b> </b>
</i>
04-17-2006, 01:57 PM
அய்யோ பாவம் டன் அண்ணாத்தே....
ஊர் ஊரா மதிமுக தொண்டர்களே வைகோவை 40 கோடி வாங்கிட்டீங்களாமேன்னு நாக்கைப் புடுங்கற மாதிரி கேக்குறது தெரியாதா? 40 கோடிக்காக கூட்டணி மாறுபவன் எல்லாம் ஒரு தலைவனா? இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாமே? சொரணை இருந்தா அந்த ஆளு அங்கே போயி இருப்பாரா?
,
......
04-17-2006, 02:05 PM
Quote:கருணாநிதி வைகோவை நடத்திய விதம் சரியில்லையென்றால் உடன் வெளியேறியிருக்கலாமே. நாஞ்சில் சம்பத் கருணாநிதியை விமர்சனம் செய்த போது ஏன் அவரைக் கண்டித்து அறிக்கை விட்டார். கருணாநிதி 25 தொகுதிகள் கொடுத்திருந்தால் அவர் உத்தமர். கொடுக்காததால் அவர் துரோகி. செல்வாக்குள்ள ஒரு கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும் அது இலாபம் சென்ற தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத ஒரு கட்சிக்கு 25 தொகுதி என்பது அதிகப் பிரசங்கித் தனமல்லவா?? இப்போ பிரைச்சினை எங்கு உண்டு.அப்படித் தான் கூட இருந்தால் அருச்சுனன். இல்லாவிட்டால் கெட்டவன். இப்படித்தானே அந்த முழுக்கிழடு புலம்புது? அப்படித் தான் கூட இருந்தால் அருச்சுனன். இல்லாவிட்டால் கெட்டவன். இப்படித்தானே அந்த முழுக்கிழடு புலம்புது? சரத்குமாருக்கு கடன் தொல்லை என்றால் நண்பனின் நண்பன் என்று வாய்ச்சவடால் விடும் கருணாநிதியால் உதவியிருக்க முடியாதோ?? ஒரு கஸ்டத்திலேயும் தன்னிடம் வந்தவனைக் காப்பாற்றும் இரக்க குணம் கிடையாதோ? மேம்பாலம் கட்டும் போது அடித்த பணமும், அல்லது ஜெயலலிதாவை வெளியால் எடுப்பதற்காக பெற்ற பணம் என்று தனது ஆட்சிக் காலத்தில் அடித்த பணம் எல்லாம் கையில் தானே இருந்தது? அதில் கொஞ்சமாவது கொடுத்து அடைக்கச் சொல்லியிருக்கலாம் தானே!! கல்நெஞ்சுக் காரனா அந்தக் கருணா நிதி???
[size=14] ' '
04-17-2006, 02:07 PM
Luckyluke Wrote:அய்யோ பாவம் டன் அண்ணாத்தே.... [size=18]மத்தியில் அமைச்சுப்பதவிக்காக எல்லாம் கூட்டணி மாறியவர்கள் எல்லாம் சகஜமாக திரியும் போது இப்படியொன்று நடந்திருந்திருந்தாலும் :?:
04-17-2006, 02:08 PM
Quote:அய்யோ பாவம் டன் அண்ணாத்தே.... வக்காளத்து வாங்கி முரசொலியிலும், சன்டிவியிலும் போட்டுக் காட்டினால் ஊர்உலகம் எண்டா கண்ணா கருதுவீர்கள்?? இருக்கும் இருக்கும் உமக்கு உலகமே அந்தளவு தானே?? நாக்கைப் புடுங்கி சாகவேணும் எண்டால் எம்ஜீஆர் ஆதரவு எனக்கென்று வெட்கம் கெட்டத்தனமாக 80களில் வாக்குக் கேட்கும்போது செய்திருக்க வேண்டியது? காலம் கடந்து போச்சுத் தான். இருந்தாலும் கேட்டுப் பாருங்கள்?? ரோசநரம்பு இருக்கின்றதா பார்ப்பம்?
[size=14] ' '
|
|
« Next Oldest | Next Newest »
|