Posts: 148
Threads: 8
Joined: Apr 2006
Reputation:
0
*அந்த வாகனத்தின் பின் புறத்தில் இலக்கம் இருக்கலாம் :!:
*இப்படம் எந்தக்காலப்பகுதியில் எடுக்கப்பட்டது :?: என்பது சரியாகத் தெரியாத வரையில் இப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு எந்தமுடிவுக்கும் வரமுடியாது.
ஒன்றில் அங்கு வசிப்பவர் அல்லது அண்மையில் சென்று வந்தவர்தான் சரியான விபரங்களை தரமுடியும்.
Posts: 148
Threads: 8
Joined: Apr 2006
Reputation:
0
<img src='http://img442.imageshack.us/img442/351/photo113jr.jpg' border='0' alt='user posted image'>[/quote]
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
வன்னியில் தலைக்கவசம் அணியவேண்டுமென்று இன்னும் கட்டாயப்படுத்தப்படவில்லை.
அதேநேரம் அதைக்குறித்து நிச்சயம் கேள்விகேட்கப்பட வேண்டும். இன்னமும் யுத்தம் அது இது எண்டு சும்மா விதண்டாவாதம் கதைச்சுக்கொண்டு இருக்க ஏலாது. தலைக்கவசம் வாங்க பணச்சிக்கல் என்ற கதை எடுபடாது. அது விதண்டாவதாம். போராளிகள் தலைக்கவசம் அணிகிறார்களென்பதும் பொய்யான தகவல். வெகுசிலர் மட்டுமே தலைக்கவசமணிந்து செல்கிறார்கள். காவல்துறை மட்டுமே முழு அளவில் தலைக்கவசமணிந்து செல்கிறது. வேகக்கட்டுப்பாடு நாற்படு கிலோமீற்றராயிருப்பதால் அணியவேண்டிய தேவையில்லையென்பதும் தவாறன கருத்து. கிளிநொச்சி நகர்ப்பகுதியில் இரண்டு கிலோமீட்டர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக நாற்பது கிலோமீற்றர் என்ற வேகக்கட்டுப்பாடுண்டு. மிகுதி இடங்கள் அதற்கும் மேல். ஆனால் அந்தக் கிளிநொச்சி நகர்ப்பகுதயில்தான் இதுவரை நடந்த விபத்துக்களில் முக்கால்வாசி நடைபெற்றுள்ளன. ஆகவே எல்லா இடத்திலும் தலைக்கவசத்துக்கான தேவையுள்ளது.
இலக்கத்தகடு பற்றிய கேள்விக்கு குடிநீர் சுகாதாரச் சாட்டுக்களெல்லாம் எப்படி வந்தனவென்று தெரியவில்லை. இன்றும் வன்னியில் மக்களுக்கு மட்டும் மிகத்தீவிரமாக இலக்கத்தகட்டு நடைமுறையுள்ளது. யாழ்ப்பாணத்தில்தான் புலிகளின் வாகனங்களுக்குப் பரிவு ரீதியான இலக்கத்தகட்டு முறையிருந்தது. வன்னியில் அவை கைவிடப்பட்டுவிட்டன. அதற்குச் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான காரணமுண்டு. ஆனால் போராளிகளின் இருசக்கர உந்துருளிகளுக்கு இலக்கத் தகட்டை அறிமுகப்படுத்தாமலிருப்பதற்கு எந்தச் சாட்டும் சொல்ல முடியாது. காவல்துறை வாகனங்களுக்கு இலக்கத்தகடில்லாததுக்கும் எந்தச் சப்பைக்கட்டும் கட்ட முடியாது.
ஆனால் காவல்துறை வாகனத்துக்கு ஆங்கிலத்தில் ஏன் பேர் எழுத வேணும் எண்டு கேக்கிறது புத்திசாலித்தனமில்லை. வாகனத்தின்ர முன்பக்கத்தில தமிழில எழுதிக்கிடக்கு. பக்கவாட்டில ஆங்கிலத்தோட தமிழிலயும் எழுதியிருக்க வேணும் எண்டு சொல்லலாம். (காவல்துறை எண்டு எழுத அகலாம் காணாது எண்டும் யாராவது சொல்லலாம்.)
தாக்குதல் நடத்துபவர்கள் மோட்டார் சைக்கிளில வந்து தாக்குதல் நடத்துகினம எண்டது சரியான வாதம். ஆனா அதுக்கு அரசபடையெல்லோ தலைக்கவசத்தை நிப்பாட்ட வேணும்? புலியளும் அரசபடையினரும் ஒரே ஆபத்தையா எதிர்நோக்குகினம். அப்பிடித்தான் புலிகளின்ர பகுதிக்குள்ள தலைக்கவசத்தால ஆபத்தெண்டா எல்லோரையுமெல்லோ நிப்பாட்ட வேணும். பிறகெதுக்கு சிலர் மட்டும் கவசமணியிறது, பலர் அணியாமல் திரியிறது எண்டு நிலமை இருக்கு? துவக்குகளோட தலைக்கவசமணிந்து போற போராளியள என்னவிதத்தில உறுதிப்படுத்திறது? புலிகளின்ர கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ள தாக்குதலபாயத்தைச் சாட்டா வைச்சு தலைக்கவச விசயத்தை அணுகிறது பொருத்தமில்லாத வாதம். காவடி சொல்வது 2000 இன் இறுதியில் வன்னியில் பெரிய நெருக்கடி நிலைதான். யாரும் வெளியில் பகிரங்கமாத் திரியப் பயந்த நாட்கள்தான். ஆனா அதுக்கும் தலைக்கவசத்துக்கும் என்னப்பா முடிச்சு? அவன் கிளைமோர் வைச்சு அடிக்கிறதுதான் பிரச்சனை. அதுக்குள்ள இன்னொரு கதைவிடுறார். புலியள் முகத்தை வைச்சுத்தான் ஆக்களை அடையாளங்காணிறது எண்டிட்டு, போராளிகளில பலருக்கு அடையாளம் தெரியாமல் முகத்தை மறைக்க தலைக்கவசமணிய கட்டாயப்படுத்தப்படுதாம். அது உண்மை. ஆனா அப்படித் தலைக்கசவமணியிற போராளியள என்னெண்டு இனங்காணுறது? இயக்கமோட்டச் சைக்கிளிளுகளுக்கு இலக்கத்தகடுமில்லை. புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில இயக்கச் சீருடை போடாம வாற எல்லாரையும மறிக்கிறதுதான். தலைக்கவசம் போட்டு வந்தா என்ன வராட்டி என்ன?
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
இந்தியக் காவல்துறை அப்பிடியிருக்கு எண்டு நையாண்டி பண்ணிக்கொண்டு அதப்போலதான் எங்கட காவல்துறையுமிருக்கு எண்டு வக்காலத்து வாங்கிறது சரியோ?
முதலில தவறுகளைத் தவறுகளெண்டு விளங்கிற பக்குவம் எங்களுக்கு வேணும். இந்தியாவிலயும் சரி வன்னியிலயும் சரி தலைக்கவசம் போடாம மோட்டச்சைக்கிள் ஒட்டுறதுக்கு வறுமை காரணமேயன்று.
முதல் எழுதினதில சில தட்டச்சுப்பிழையள் இருக்கு. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.
Posts: 26
Threads: 3
Joined: Feb 2006
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வாகனத்தின்ர முன்பக்கத்தில தமிழில எழுதிக்கிடக்கு. பக்கவாட்டில ஆங்கிலத்தோட தமிழிலயும் எழுதியிருக்க வேணும் எண்டு சொல்லலாம். காவல்துறை எண்டு எழுத அகலம் காணாது எண்டும் யாராவது சொல்லலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் பக்கவாட்டில் காவல் என்று அண்ணா எழுதலாம் தானே அல்லது அதன் கீழ் பொருந்தும் அளவிற்கு police என எழுதலாம் தானே.
எங்களுக்கு இந்திய பொலிஸ் பற்றிய கதைகள் எதுவுமே தேவை இல்லை என்பது எனது கருத்து.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஏன் பக்கவாட்டில் காவல் என்று அண்ணா எழுதலாம் தானே அல்லது அதன் கீழ் பொருந்தும் அளவிற்கு police என எழுதலாம் தானே.
எங்களுக்கு இந்திய பொலிஸ் பற்றிய கதைகள் எதுவுமே தேவை இல்லை என்பது எனது கருத்து.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முதலில் அந்த படங்கள் எடுக்கப்பட சூள்நிலையையும் மூலத்தையும் கவனிக்கிறது நல்லது...! வேண்டுமெண்றே புகைப்படம் எடுப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது என்பது தெளிவாக இருக்கு....
காவல்த்துறையினர் தங்களின் வாகன இலக்கங்களையும் எண்ணிக்கயையும் வெளிவராதவணம் இலக்கம் அகற்றப்பட்டும் இருகின்றது...
அதனால் வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு என்ன நட்டம் வந்தது...!
தமிழர் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஹெல்மெட்டுக்கள் மட்டும் அல்ல, இணையம் , செல்லிடபேசிகள் கூட உபயோகிக்க கட்டுப்பாடு உள்ளது.... படைத்துறை, நிர்வாக முகாம்களுக்கு அண்மையில் மரமேறு தொழில் செய்பவர்கள் மரமேறுவதுக்கு கூட கட்டுப்பாடுகள் உள்ளன... அதை எல்லாம் படைத்துறை ரீதியாக விளக்கிக்கொண்டு இருக்க முடியாது... உங்களுக்கு தேவை எண்றல் தாராளமாக வன்னிபோய் விளக்கம் கேட்க்கலாமே...! :roll:
::
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
[size=18]<i>எத்தனை பேர் சொன்னாலும் சிலபேர் புலம்பலை நிற்பாட்டவே மாட்டார்கள். இவர்களைப் போன்றவர்களாலேயே வெளிநாடுகளில் புலிகளுக்கு பாதகமான நிலைமைகள் தொடர்கின்றன. </i>
<i><b> </b>
</i>
Posts: 45
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
இங்கு மக்கள் மீது கடும் பொருளதர நெருக்கடி இருக்கு இதனால் சட்டரிதிPயாக சில விட்டுக் கொடுப்புகள் இருக்கு அதற்ககா இங்கு ஒட்டை நிறுவகம் நடக்குது என்று என்ன வேண்டம் எல்லாம் நல்லபடியா நடக்குது
Posts: 45
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
எத்தனை பேர் சொன்னாலும் சிலபேர் புலம்பலை நிற்பாட்டவே மாட்டார்கள். இவர்களைப் போன்றவர்களாலேயே வெளிநாடுகளில் புலிகளுக்கு பாதகமான நிலைமைகள் தொடர்கின்றன.
இந்த கிட்டல் கறானுகளுக்கு விடுதலையின் அருமை தெரியுமே
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
அடடா ஆகா ஓகோ என்ற் தூக்கிட்டு வந்துடுவாங்க. ஏன் பா தமிழீழத்தில் தலைக்கவசம் அவசியமா என்ன? அவங்க நிதானமாகவே ஓடுறாங்க. அட் த சேம் ரைம் அங்கு எந்த வாகன நெரிசலும் இல்லை. எனவே அங்கு தலைக்கவசம் அவசியம் இல்லை என்ற சட்டம் இருக்கலாம் இல்லையா? நீங்க என்னடா என்றால் அதை தூக்கிட்டு வந்து இங்கு போட்டு 6 7 பக்கத்துக்கு கதைக்கிறியள். :evil:
அவங்க தலைகால் புரியாமல் ஓடுவதில்லை. அதனால் தலைக்கவசம் அவசியமில்லை. ஆமா
இலக்கத்தகடு இல்லையாம். ஆகா ஏதோபெரிய கண்டுபிடிப்பு. ஆமா ஏனுங்க வாகனத்துக்கு இலக்கத்தகடு? அது தமிழீழமுங்கோ. ஏனைய நாடுகள் போல அங்கு எந்த தப்பும் நடக்காது. இன்னொரு இலக்கத்தகட்டை மாத்தி தப்பான நடவடிக்கையில் ஈடுவடுவது போன்ற செயல்களெல்லாம் தமிழீழத்தில் இல்லையாக்கும். இவங்க என்னடா என்றால்சுட்டிக்காட்டுறாங்க தகடு இல்லையாம். தலைக்கவசம் இல்லையாம். :evil: :evil:
----------
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<i><b>அம்மா தாயே வணக்கம்</b>
என்ன கவுண்டன் வந்திட்டார் செந்தில் வந்திட்டார் வடிவேலு வந்திட்டார். ஏன் சரளாவோ காந்திமதியோ வரவில்லையே என்று கவலையாய் இருந்தேன். இப்ப கவலை தீர்ந்திட்டுது.</i>
<i><b> </b>
</i>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
[quote="Vasampu"][i]இங்கு ukraj இன் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பலர் ஏதோ தாம்தான் காவற்துறையை வழி நடத்துவது போல் கற்பனைகளில் பதிலளிப்பது நகைச்சுவையாக இருக்கின்றது. மோட்டார் சைக்கிள் வாங்கியவருக்கு கெல்மெட் வாங்க காசில்லையாம்.
அப்பு வசம்பு மோட்டார் சைக்கிள் வாங்கியவருக்கு தலைகவசம் வாங்க காசு இல்லை என்று சொல்ல வில்லை. 1990 ஆண்டு மோட்டர் சைக்கிள் வாங்கியவன் 1995 சூரியக்கதிரால் ஏழையாகிவிட்டான். அப்படியான சம்பவங்கள் தான் அங்கே இருக்கு. புதிதாய் மோட்டரர் சைக்கிள் வாங்கியவர்கள் தலைகவசத்தை அணிகின்றனர். வன்னியில் போய் குறைந்தது 1 மாதம் நின்று பார்த்து விட்டு கருத்தெழுதுவது நல்லது <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இங்கு மக்கள் மீது கடும் பொருளதர நெருக்கடி இருக்கு இதனால் சட்டரிதிPயாக சில விட்டுக் கொடுப்புகள் இருக்கு
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்.. ஒரு லட்சம் கொடுத்து ரிவிஸ்சும் கொண்டாவும் ஸ்ரார் சிற்றியும் வாங்கிவினமாம். ஆனால் தலைக்கவசம் வாங்க காசில்லையாம்.
நல்லவன் சொன்னது போல நகரப்பகுதியில தான் 40 கிலோமீற்றர் வேகக் கட்டுப்பாடு.. காட்டுவீதிகளில் அறுவதும் எண்பதும் தான்..
எதுக்கும் நடேசன் அண்ணை அடுத்தமுறை வரேக்கை கேளுங்கோவன்.. சந்தேகம் தீர்ந்திடும்..
, ...
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
<!--QuoteBegin-\"mathuka\"+-->QUOTE(\"mathuka\")<!--QuoteEBegin--><i>வசம்பு நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள் யாற்றை தலையை முறிசாவது எங்கட வாதங்கள் சரி என நிரூபிக்கவேண்டுமல்லே அதுதான்.</i>
வன்னியில CBZ,kalibar,pulser, என அதி ஆடம்பரமான மோட்டார் வண்டிகளை பாவிக்கும் இளைஞர்களுக்கு ஹெல்மெட் வேண்ட காசு இல்லையாம் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மாதுகா நீங்கள் எங்காவது ஒரு பிழையை பிடிக்க வேண்டும் என்று முட்டாள் தனமாக கருத்தெழுதுவதை விட அதை பரவாயில்லை என்று நினைக்கின்றென். உங்களை திருத்தி கொள்ளுங்கள் மற்றவர்கள் பற்றி கதைக்க முதல்... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 115
Threads: 5
Joined: Oct 2005
Reputation:
0
பெடியள் மோட்டச்சைக்கிள் வாங்கிறதே கெல்மெட் போடாமல் முறுக்கித்திரிஞ்சு கலர்ஸ் காட்டத்தான்.. இதில கெல்மெட் போட சொன்னால்..
, ...
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
<!--QuoteBegin-\"kurukaalapoovan\"+-->QUOTE(\"kurukaalapoovan\")<!--QuoteEBegin-->தமிழ் தெரியாதவர்கள் (தொண்டர்நிறுவனத்;தார், ஊடகவியலாளர் போன்றோரின்) நன்மை கருதி ஆங்கிலத்திலும் காவல்துறை போன்ற அத்தியாவசிய நிர்வாகத்துறை விடையங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.
முன்னுக்கு தமிழில் எழுதியிருக்கிறார்கள், பக்கவாட்டில் தமிழிலும் எழுதாது தவறுதான்.
முன்னர் காவல்துறயினர் அணியும் சீருடையிலும் முழுக்கட்டுப்பாடுகள் இருந்ததில்லை. காற்சட்டையில் முற்சுருக்கு வைப்பது, சுருக்கின் அளவு, எந்த மாதிரி எங்கு பாக்கற்று வைப்பது மேலங்கி நீளக்கையா அரை கையா என்று பல சீரற்ற வேறுபாடுகளை அவதானிக்கலாம். தற்பொழுது இதில் நல்ல கட்டுபாடுகள் வந்துவிட்டது. ஆனாலும் காலணியில் கவனிப்பு தேவை. காலப் போக்கில் நிச்சையமாக திருத்திக் கொள்வார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காலப்போக்கில் சரியாகும் என்று உங்களுக்கு தெரிந்திருந்தும் பெரிய கண்டு பிடிப்பு பிடித்ததாய் சொல்கிறீர்கள்...
<i>இவற்றை சிறிலங்கா காவல்துறையிடம் சொல்லுங்க..ஏன்டாபபா ஒரு நாட்டின்ர காவல் துறை இப்பிடியா இருக்கிறதென்று</i>
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<i>நாம் மெதுவாக சென்றாலும் எதிரே வருவபவர் வேகமாக நம்மீது மோதும் போது நாம் உயிராபத்தில்லாமல் தப்புவதற்கு தலைக்கவசம் தேவையில்லையா??
<b>நிதர்சன்</b>
பிழைகள் திருத்தப்பட வேண்டுமென வாதாடும் நீங்களே தவறுகளுக்காக வக்காலத்து வாங்குவது உங்களது இன்னொரு முகமா?? நான் சமீபத்தில் தாயகம் சென்று திரும்பியவனே.</i>
<i><b> </b>
</i>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
[quote="Vasampu"][i]பொதுவாகவே தலைக்கவசம் அணிவது அணிபவரின் உயிர் காப்பாற்றப் படுவதற்காக. இங்கே காவல்த் துறையினர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருப்பது பொதுமக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்பது போலுள்ளது.
படப்பிடிப்பிற்காய் எடுத்த படங்கள் என்பது மக்களுக்கு காவல்த் துறையை விளம்பரப் படுத்துவதற்கே. அப்படியான படங்களில் இலக்கத் தகடுகள் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் மக்களைச் சென்றடையும் படங்கள் எப்போதும் முன்மாதிரியாகவே இருக்க வேண்டும். இன்னமும் தவறுகளை நியாயப் படுத்தவே சிலர் முன்னிப்பது வேடிக்கை தான்.
எனவே நகைச்சுவைப் பகுதி தொடரட்டும்.
வசம்பு நகைச்சுவையாக உங்கள் விவாதங்கள் நடைபெறுகின்றது. இலக்கத்தகடுகள் அகற்றப்பட்டமைக்கு சில பாது காப்பு காரணங்களாக இருக்கலாம். வளரும் நாட்டை பற்றி பேசும் ஆலொசனைகளுக்கு பதிலாக குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றீர்கள். உங்கள் எண்ணம் அதுவாக தான் இருக்கின்றது எனலாம். எனவே படத்தை வைத்து பூச்சாண்டி காட்டி கட்டு கதைகளை கதைப்பதிலும் உருபடியாக பிறக்கின்ற ஒரு நாட்டின் காவல் தறையின் வளர்ச்சிக்கு உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம். விமர்சனம் வைப்பவன் தன்னை அறியவேண்டும்...விமர்சனம் செய்ய முதல்.... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>