Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை.
#1
லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை.
ஞாயிற்றுக்கிழமை 9 ஏப்பிரல் 2006 ஜோன்


லண்டனில் இயங்கி வந்து பின்னர் மூடப்பட்டிருந்த வானொலியொன்று திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது. லண்டனில் இயங்கி வந்த குறித்த வானொலி பல காரணங்களினால் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது. கடந்த வாரம் குறித்த வானொலிக்குள் புகுந்த முன்னை நாள் பங்களாரின் தலைமையிலான திருடர் குழுவினர் வானொலிக் கதவிற்கு போலியான சாவியைப் பயன்படுத்தி அனைத்து வானொலி உபகரணங்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். தனது பங்குக்குரிய பணம் தரப்படாததினால் வானொலியை உடைத்து அனைத்துப் பொருட்களையும் அள்ளியதாக குறித்த முன்னை நாள் பங்காளர் தற்போது தெரிவித்து வருகிறார். எனினும் வானொலியின் உரிமையாளர் இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்டுள்ளதாகவும் தற்போது பொலிசாரின் விசாரணைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பாக வானொலியின் நிர்வாகப் பணிப்பாளரின் தொலைபேசி உரையாடலை சில தொழில்நுட்பத்துடன் ஒட்டுக் கேட்ட போது வெம்பிலி பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. பொலிஸ் கேஸ் எப்படி போகிறது என்று பார்த்துத் தான் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன். கடந்த மாதம் இறுதிப் பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது என்றும் ஒருவருடன் கதைத்து கொன்டு இருந்ததை அறியமுடிந்தது.

nitharsanam
kaRuppi
Reply
#2
என்னத்தைத் திருடி எல்லாம் கொள்ளைக்கு கொள்ளைதான்
:::: . ( - )::::
Reply
#3
அட உது அந்த சங்கமித்த வானொலியெல்லே..
Reply
#4
அதேதான்
:::: . ( - )::::
Reply
#5
எதெண்டு எங்களுக்கும் சொல்லுங்கோவன்.....கொஞ்சம் விளப்பமா
Reply
#6
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்.
Reply
#7
அதுதான் சேது என்ற செய்தியாளர் கலக்கினாரே அதே வானொலி. எட்டப்பன் எல்லாம் சேது என்றால் காணும்.அவ்வளவுக்கு புட்டு புட்டு வைச்சார் அனால் சேது யார் தான் என்பது இன்னும் மர்மம்
Reply
#8
மனிதன்
kaRuppi
Reply
#9
ஆ....கா மறுபடியும் ஆரம்பிச்சாசு..............................................

சும்மா மீண்டும் கிளறாதையுங்கோ. பிறகு நான் கண்டபடி எழுத மோகன் அண்ணா உடன பூட்டுவார் இல்லாட்ட நடப்பாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தியாச்சு என்டு அறிக்க விடுவார்.
<b> </b>
Reply
#10
MEERA Wrote:ஆ....கா மறுபடியும் ஆரம்பிச்சாசு..............................................

சும்மா மீண்டும் கிளறாதையுங்கோ. பிறகு நான் கண்டபடி எழுத மோகன் அண்ணா உடன பூட்டுவார் இல்லாட்ட நடப்பாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தியாச்சு என்டு அறிக்க விடுவார்.

பாறவாய் இல்லை சும்மா இருக்கிறதை எடுத்து விடுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#11
MEERA Wrote:ஆ....கா மறுபடியும் ஆரம்பிச்சாசு..............................................

சும்மா மீண்டும் கிளறாதையுங்கோ. பிறகு நான் கண்டபடி எழுத மோகன் அண்ணா உடன பூட்டுவார் இல்லாட்ட நடப்பாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தியாச்சு என்டு அறிக்க விடுவார்.

±ÎòРŢÎí§¸¡
kaRuppi
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)