04-15-2006, 08:27 AM
[b]<span style='font-size:30pt;line-height:100%'>வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்!!! </span>
- பாண்டியன் - Saturday, 15 April 2006 13:35
[size=18]வவுனியா மாவட்டம், மூன்று முறிப்புப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சென்ற வாகனத் தொடரணி கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
இன்று நண்பகல் 12.25 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில்...
http://www.sankathi.com/index.php?option=c...=2580&Itemid=26

[b]