Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !
#21
<b>Birundan wrote:</b>
அவர் எந்த அரசில் இருந்தாலும் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பார், ஒரு ஈழத்தமிழரான உமக்கு அவர் குரல்கொடுப்பதில் என்ன பிரச்சினை?

நான் கேட்டது
[i]தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ??
<i><b> </b>

</i>
Reply
#22
[quote=Vasampu]நான் கேட்டது
[i]தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ??

தமிழ்நாட்டில் ஈழத்தவருக்கு எதிராக கொடுமைகள் நடப்பதே இல்லை எண்று சொல்லும் லக்கிதான் இதுக்கு பதில் சொல்லவேணும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#23
<i>ஏன் வை கோ விற்கு வக்காலத்து வாங்குவோரும் பதிலளிக்கலாமே</i>
<i><b> </b>

</i>
Reply
#24
Vasampu Wrote:<i>ஏன் வை கோ விற்கு வக்காலத்து வாங்குவோரும் பதிலளிக்கலாமே</i>

ஏன் நாங்களும் பதில் அளிக்கலாம்தான்..... ஆனால் தமிழகத்தில் ஈழத்தவர் மகிழ்வாய் வாழ்கிறார்கள், நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை... எண்று கதை அளக்கும் உங்கள் நண்பர் பார்த்து மன வேதனைப்படுவார்... இதுக்கு அவரே பதில் சொல்லட்டுமே....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#25
"நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை" என்று நான் சொல்லியது உண்மை தான்... இப்போது இங்கே ஆட்சி செய்து கொண்டிருப்பது "நாங்கள்" அல்ல "நீங்கள்"

புரியவில்லையா வைகோ உங்களைச் சேர்ந்தவர் தானே?
,
......
Reply
#26
Luckyluke Wrote:"நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை" என்று நான் சொல்லியது உண்மை தான்... இப்போது இங்கே ஆட்சி செய்து கொண்டிருப்பது "நாங்கள்" அல்ல "நீங்கள்"

புரியவில்லையா வைகோ உங்களைச் சேர்ந்தவர் தானே?

நண்றாக பல்ரி அடிக்கிறீங்கப்பா அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்....

வருங்கால சட்டமற்ற உறுப்பினரோடு களமாடுவதில் மகிழ்ச்சி.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#27
வை கோ விற்கும் உண்டியாழுக்குதம் ஏதாவது தொடர்பு உண்டா?
! !
Reply
#28
Thala Wrote:
Luckyluke Wrote:"நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை" என்று நான் சொல்லியது உண்மை தான்... இப்போது இங்கே ஆட்சி செய்து கொண்டிருப்பது "நாங்கள்" அல்ல "நீங்கள்"

புரியவில்லையா வைகோ உங்களைச் சேர்ந்தவர் தானே?

நண்றாக பல்ரி அடிக்கிறீங்கப்பா அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்....

வருங்கால சட்டமற்ற உறுப்பினரோடு களமாடுவதில் மகிழ்ச்சி.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆனால் இவர் விபரம் அறிந்தவர், வேஸ்டிக்கு சட்டமன்றத்தில் நாஸ்டி வந்திடும் என்று, முன்யோசனை முனுசாமிமாதிரி ஜீன்ஸ் போட்டிருக்கிறார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#29
Birundan Wrote:ஆனால் இவர் விபரம் அறிந்தவர், வேஸ்டிக்கு சட்டமன்றத்தில் நாஸ்டி வந்திடும் என்று, முன்யோசனை முனுசாமிமாதிரி ஜீன்ஸ் போட்டிருக்கிறார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

91ஆம் ஆண்டு ஒரு முறை பரிதி இளம்வழுதிக்கு வேட்டி உருவப்பட்டது... அதிலிருந்து அதிமுக ஆட்சி என்றாலே அவர் கருப்பு பேண்ட் தான் அணிவார்....

அதுபோலவே மதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டதிலிருந்தே ஜெ.வை கண்டிக்கும் விதமாக கருப்புச் சட்டை மட்டுமே அணிந்து வந்தார்.... இப்போ கூட்டணி அமைந்தவுடன் ஏனோ வெள்ளை, சந்தனச் சட்டை போடுகிறார்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Reply
#30
SUNDHAL Wrote:சரிப்ப தான் வருது..வைகோ க்கு மட்டும் பதவி ஆசை .ல்லையாக்கும்..வைகோ மட்டும் தன்னோட ஆரம்ப கால கொள்கைகளை தானே கடைபிடிச்சிட்டு வாரார் ஆக்கும்....வை கோ க்கு மட்டும் கோடிக்கனக்கில போகலையாக்கும்...
வைகோ க்கு காச பார்த்தாலே அலர்ஜியாக்கும்..வைகோவா உள்ள தூக்கி போட்டா அம்மாவ திட்டிவிங்க..அப்புறம் அனைச்ச கிட்டா அம்மா நல்லவவா மாறிடுவா இது எல்லாம் சந்தர்ப வாதம் இல்லையாக்கும்...செம ஜோக் பா.........
வைகோக்கு தனித்து நிற்க வக்கில்ல .....விஜயகாந் தனித்து நிற்க வில்லையா..இரண்டு கட்சிகளையும் வமர்சித்து வட்டு..வைகொ இரண்டையும் விமர்சிபார்..அப்புறம் ஒன்டோட போய் ஒட்டி கிட்டு ஒட்டு அரசியல் நடத்திட்டு இருப்பார்.....

புரியுது அல்லவா!! பிறகென்ன வைகோவிடம் கேள்விகள் எண்டு தலைப்பை தொடங்கி வீரம் கதைக்கினம். வைகோ எப்படி தனிய நிற்கேலாமல் இருக்குதோ, அப்படித் தானே அதிமுகாவும், திமுகாவும் இருக்கினம். அதுவும் பிஜேபி, காங்கிரஸ், 3ம் அணி என்று தொத்திக் கொண்டு நின்று கொண்டு வைகோவைத் தனிய நில் என்று கேட்க வெக்கமா இல்லை??
[size=14] ' '
Reply
#31
Quote:வைகோ புத்திசாலியா இல்லை அடி முட்டாளா என்று தமிழகத்தில் இருப்பவனுக்கு தான் தெரியும்.... ஆம்பளையா என்று அறிவுகெட்டத்தனமாக கேட்டு ஒரு சின்னப்பையன் அதையே திருப்பிக் கேட்டவுடன் கண்ணீர் விடுபவர் தான் இந்த வைகோ....

ஆமாம். நாங்கள் எல்லாம் கொல்லுகின்றான் என்று கமராவிற்கு முன்னால் நின்று கண்ணீர்விடுவோம். ஆம்பிளை என்று நிருபிக்க 3 கலியாணம் கட்டியா காட்ட முடியும்?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#32
Luckyluke Wrote:
Birundan Wrote:ஆனால் இவர் விபரம் அறிந்தவர், வேஸ்டிக்கு சட்டமன்றத்தில் நாஸ்டி வந்திடும் என்று, முன்யோசனை முனுசாமிமாதிரி ஜீன்ஸ் போட்டிருக்கிறார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

91ஆம் ஆண்டு ஒரு முறை பரிதி இளம்வழுதிக்கு வேட்டி உருவப்பட்டது... அதிலிருந்து அதிமுக ஆட்சி என்றாலே அவர் கருப்பு பேண்ட் தான் அணிவார்....

அதுபோலவே மதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டதிலிருந்தே ஜெ.வை கண்டிக்கும் விதமாக கருப்புச் சட்டை மட்டுமே அணிந்து வந்தார்.... இப்போ கூட்டணி அமைந்தவுடன் ஏனோ வெள்ளை, சந்தனச் சட்டை போடுகிறார்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆனால் ஜெயலலிதா தான் திருந்தாத ஜன்மம். ஸ்டாலின் துச்சாதனன் றேஞ்சில் சேலையைப் பிடித்து இழுத்தபோதும் இப்பவும் சேலை கட்டிக் கொண்டு தானே வருகின்றார். அவர் ஜீன்ஸ் அணிந்து வராததை இட்டு வன்மையாக் கண்டிக்கின்றேன்!!
[size=14] ' '
Reply
#33
நாங்கள் என்ன சொல்லிறம் வைகோ ஜெ வோட சேர்தது தான் தப்பன்னு சொல்றம் அவர் யாருக்கு எதிராவும் அரசியல் நடதட்டும் பிரச்சனை இல்ல...அவர் கைது செ;யப்பட்ட போது கூட்டம் போட்ட எங்கள் மணநிலை இவர் ஜெ வுடன் சேர்தததை எற்று கொள்லுதில்ல..........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#34
அவரின் மனநிலை சரியென்று பட்டால் செய்யட்டுமே!! இலங்கைக்கு போய் வந்தார் என்பதற்காக கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டாரே!! அப்போது 13 தொண்டர்கள் தீக்குளித்து மாண்டார்களே!! அப்படியிருக்க அந்த சோகத்தை மறந்து மன்னித்து, திமுகாவோடு கூட்டணி அமைத்தார் தானே!
அது போல ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்தது அவர் விருப்பம். அதை நாளைக்கு கருணாநிதியோடு திரும்பி வந்து கூட்டணி அமைத்தாலும் அதுவும் அவர் விருப்பம்.

அரசியலில் சம்பந்தப்படாமல், அதனால் இலாப நோக்கமற்று இருக்கும் உமக்கு வருத்தம் ஏற்பட்டதை விட, வாழ்வே அரசியல் தான் தீர்மானிக்க இருக்கும் நிலையில் உள்ள வைகோவிற்கா எம் முடிவும் எடுக்கத் தெரியாது. :?: :?:

எனவே வைகோவிற்கு அறிவுரை கூற நீங்கள் ஒன்றும் தேவையில்லை. எனவே வசை பாடும் படலத்தை தொடருவீர்களாக இருப்பின், நாமும் பலரின் கதைகளைப் புட்டுப்புட்டு வைப்போம். நாகரீகம் கருதி தவிர்க்க முயலுகின்றோம்.
[size=14] ' '
Reply
#35
13 தொண்டர்களுடைய தியாகத்தை தூக்கி எரிஞ்சிட்டு தானே.. தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தார்? ஆக வைகோக்கு அரசியல லாபங்கள் தான் முக்கியமே தவிர கொள்கையில..ஈடு பாடு இல்ல...பதிவிக்காக கட்சிp நலனுக்காக எதையும் செய்வார்...ke ke ke மற்ற அரசியல வாதிகளுக்கும் இவருக்கும் வித்தியாசமே இல்லப்பா...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#36
ஆனால் இத்தனை பிரச்சனைகள் வந்தபோதும் 20வருடங்களுக்காக ஈழத்தமிழர் மீது காட்டும் அன்பு என்பது மற்ற அரசியல்வாதிகளில் இருந்து விலத்தி காட்டி நிற்கின்றது.
[size=14] ' '
Reply
#37
அதான் இப்ப அடக்கி வாசிக்pறாராக்கும்...............
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#38
அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:
[size=14] ' '
Reply
#39
தூயவன் Wrote:அதற்காக தினமும் செய்தி அறிக்கை போல மூன்று வேளையும் சொல்லிக் கொண்டா இருக்க வேணும்.??? :wink:

என்ன ரெம்பத்தான் சின்னப்பிள்ளையோடு வந்து விவாதிக்கின்றேனோ?? :roll: :wink:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#40
<i>பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </i>
<i><b> </b>

</i>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)