04-07-2006, 11:34 PM
வெகுநாட்களாக பார்வையாளனாக இருந்தபின் இப்போது அங்கத்தவராகியுள்ளேன்..
களத்தில் சந்திப்போம் ....
களத்தில் சந்திப்போம் ....
|
மஞ்சுவின் வணக்கம் ..
|
|
04-07-2006, 11:34 PM
வெகுநாட்களாக பார்வையாளனாக இருந்தபின் இப்போது அங்கத்தவராகியுள்ளேன்..
களத்தில் சந்திப்போம் ....
04-08-2006, 12:37 AM
ஏய்
இளைஞனே! நமக்குத்தான் துயில் எழுப்புவதற்கு சேவல் கடிகாரம் எல்லாம்...... அந்த சூரியனுக்கேது? கண்களில் முயற்சி கைகளில் நம்பிக்கை மனதில் இலட்சியம் வேண்டும்! போலி வே~ங்களை பொய் வார்த்தைகளின் சாயத்தைக் கிழி! உன் பாதை வழியில் இனி திசையெல்லாம் கிழக்காய் இருக்க...... வேண்டும் தலை குனியாதே? தலை நிமிர் கை குலுக்கி வாழ வழியுண்டு. :twisted: கே.என்.நீதன் :twisted:
04-08-2006, 12:55 AM
இந்தப் பெடியன் இராசன் குளிரையும் பொருட்படுத்தாமல் சளைக்கமால் இண்டு முழுக்க நோட்டிசு குடுத்தபடியிருந்தான். மொட்டைகடுதாசிக்காரன் உண்டியாலானோடை நேரை மோதப் புறப்பட்டுட்டான். பெரிய விண்ணன்தான் போல கி;டக்கு.
04-08-2006, 02:26 AM
வணக்கம், வாருங்கள் மஞ்சு
04-08-2006, 09:02 AM
மஞ்சு வணக்கம் வாருங்கள்.
உங்கள் பெயரின் கீழுள்ள படத்திலிருப்பது நீங்கள்தனா? வரும்போதே உண்டியலானைப் பற்றிக் கருத்தும் எழுதுகிறீர்களே! உங்கள் வெள்ளிக்கொலுசொலி இலண்டனில் எங்கள் பக்கமும் வருமா? வந்தால்தானே எங்கள் சன்னலும் திறக்குதா என்பது தெரியும்! அதற்காக சிரமப்படவேண்டாம்.
04-08-2006, 09:17 AM
வணக்கம் மஞ்சு வாருங்கள்..தங்கள் வரவு நல்வரவாகுக..
<img src='http://img80.imageshack.us/img80/1360/i54230294633353al.gif' border='0' alt='user posted image'>
04-08-2006, 01:13 PM
வணக்கம்.வாங்கேர் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
04-08-2006, 02:22 PM
வணக்கம்இ வாருங்கள் மஞ்சு...
04-09-2006, 04:37 AM
<img src='http://img240.imageshack.us/img240/2246/iron3gv.th.jpg' border='0' alt='user posted image'><img src='http://img86.imageshack.us/img86/9034/conceptualanimation321gk.gif' border='0' alt='user posted image'>
04-09-2006, 04:44 AM
வணக்கம் மஞ்சு
உங்கள் வருகை களத்துக்கு நன்மையாக அமையட்டும்
<img src='http://img240.imageshack.us/img240/2246/iron3gv.th.jpg' border='0' alt='user posted image'><img src='http://img86.imageshack.us/img86/9034/conceptualanimation321gk.gif' border='0' alt='user posted image'>
04-09-2006, 11:08 AM
வணக்கம் மஞ்சு வாருங்கள்..தங்கள் வரவு நல்வரவாகுக
|
|
« Next Oldest | Next Newest »
|