02-12-2004, 05:01 PM
mohamed Wrote:இலங்கை தமிழன் சண்டித்தனம் எல்லாம் அப்பாவி தமிழ் மகனுடன்தான். நான் கண்ணால் ஒரு தடைவை கண்ட உண்மை. ஒரு தமிழன் சில வெள்ளை இனத்தால் ஒரு சினிமா கொட்டகையில் வைத்து தாக்கப்பட்;டபோது யாரும் உதவ முன்வரவில்லை. ஆனால் அந்த இடத்தில் நின்ற சிலர் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு அப்பாவி தமிழ் இளைஞனை கலைத்து கலைத்து வெட்டியவர்கள். இவர்கள் ஒரு கூட்டமாக இருந்தாலும் வெள்ளையினத்தவருடன் ஏனே கொழுவுவது குறைவு. காரணம் யான் அறியேன்.அதுதான் வீரமாக்கும்.. உதையேன் பெரிசுபடுத்துறியள் விடுங்கோ..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

