Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது
#1
சட் சட் டென கோபம் வருமா என்ற தலைப்புக்கு என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது
Kathal sugamanathu....
#2
Manmathan18 Wrote:சட் சட் டென கோபம் வருமா என்ற தலைப்புக்கு என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது

மோகனுக்கும், வலைஞனுகும் சட் சட் டெண்டு கோவம் வந்துட்டுதோ?? Confusedhock: Confusedhock: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#3
வணக்கம் மன்மதன்,
அந்த பிரிவுக்குள், நீங்கள் இடை நிலை அங்கத்தவரான பிறகே எழுதலாம். அதாவது 50 கருத்துக்கு மேல் எழுதினால் இடை நிலை அங்கத்தவாரக்க படுவீர்கள். அதன் பின் எழுதலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
#4
அ"றோ"கரா ...

மன்மதன்18, உங்களுக்கு 8ல் சனி தற்போதுள்ளதால், அது ஒன்ரை உன்றை முன்னுக்குப் போட்டு 18ஆக வந்துள்ளது!!! ஆகவே உங்கள் ஜாதகத்தில் தோஷம் கனக்க உள்ளது!! அதனாலேயே உங்களால் "சட்டென கோபம் வருமா" முடியவில்லை!!!! ...

... இதை நினைத்து வருந்துவதில் பயனில்லை!!! இதற்குப் பரிகாரம் உண்டு!!! தாங்கள் தயவு கூர்ந்து ஈழ்பதீஸ்வரம் வந்து, எம்பெருமானுக்கு நாலு "றோ"காரப் போட்டுட்டு, முன்னுக்குள்ள உண்டியலை மனம் குளிர நிரப்புவீர்களாயின், தோஷங்கள் தீரும்!! புத்துனர்ச்சி ஏற்படும்!!! ..... உண்டியலானும் குளிருவார்!!!! ...

... பின்பு இருந்து பாருங்கள்!!!!! .... எல்லாம் "றோ"கராவாக முடியாவிட்டால் .....
#5
வணக்கம் யாழ் பிரியா நான் தற்போது எவழவு கருத்து எழுதி உள்ளேன்
Kathal sugamanathu....
#6
நீங்கள் 40 கருத்துக்கள் எழுதி உளீர்கள்.அதை நீஙகளும் பார்க்கலாமே.
#7
நன்றி அண்ணா
Kathal sugamanathu....
#8
<!--QuoteBegin-rock boy+-->QUOTE(rock boy)<!--QuoteEBegin-->என்னிடம் அதற்கு பொறுமை இல்லை (50)   அதற்கும் ஏதாவது
குறுக்கு வளி இருக்கா யாழ்பிரியா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒரே ஒரு வழிதான் இருக்கு,, நம்ம யாழ் தூயவனிட்ட உங்க கடவுச்சொல்லை குடுங்க,, ஒரு மணித்தியாலத்தால திரும்பி வந்து பாருங்க,, அப்புறம் எல்லா பிரிவுகளிலும் எழுதலாம்.... இல்லை எந்த பசங்ககிட்டையும் எண்ட கடவுச்சொல்லை குடுக்கமாட்டன் எண்டு நினைச்சியள் எண்டால் களத்தில லக்கி லுக் எண்டு இருவர் அல்ல ஒருவர் இருக்கிறார், அவர்கூட ஏதாச்சும் இந்தியாவைபற்றி அல்லது ஈழத்தைப்பற்றி (அதுக்காக ஹாய் கூய் எண்டுறேல்லை, இந்தியாவைப்பற்றி எதிராகவும், ஈழத்துக்கு சார்பாகவும் ஏதாச்சும்) கதைங்க,, அடுத்த 10 நிமிசத்தில எல்லா பிரிவுகளிலும் எழுதமுடியும், (ஆனால் ஒண்டு அவர் எழுதுற எல்லா கருத்துக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்கனும்), அடப்போங்கப்பா, இப்படி எழுத எனக்கு வேற வேலை இல்லையா எண்டு நினைச்சியள் எண்டால் நம்ம யாழ் கிங்க் சின்னப்ப்பு மாதிரி ஸ்ரைட்டா முகக்குறியளால போட்டுத்தாக்குங்கோ,,, இந்த 3ல் ஒரு வழியை தேர்ந்தெடுத்தியள் எண்டால் இந்த நாள் மட்டுமல்ல வருகிற அத்தனை நாட்களும் யாழ் யாழ் யாழ் உங்கள் பக்கம்,,, Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#9
<!--QuoteBegin-rock boy+-->QUOTE(rock boy)<!--QuoteEBegin-->
<b>எழுதப்பட்டது: திங்கள் சித்திரை 03, 2006 11:37 am    </b>
என்னிடம் அதற்கு பொறுமை இல்லை (50)   அதற்கும் ஏதாவது
குறுக்கு வளி இருக்கா யாழ்பிரியா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->

<b>எழுதப்பட்டது: திங்கள் சித்திரை 03, 2006 11:00 am    Post subject:   </b>  

 

<!--QuoteBegin-rock boy+--><div class='quotetop'>QUOTE(rock boy)<!--QuoteEBegin-->என்னிடம் அதற்கு பொறுமை இல்லை (50)   அதற்கும் ஏதாவது
குறுக்கு வளி இருக்கா யாழ்பிரியா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒரே ஒரு வழிதான் இருக்கு,, நம்ம யாழ் தூயவனிட்ட உங்க கடவுச்சொல்லை குடுங்க,, ஒரு மணித்தியாலத்தால திரும்பி வந்து பாருங்க,, அப்புறம் எல்லா பிரிவுகளிலும் எழுதலாம்.... இல்லை எந்த பசங்ககிட்டையும் எண்ட கடவுச்சொல்லை குடுக்கமாட்டன் எண்டு நினைச்சியள் எண்டால் களத்தில லக்கி லுக் எண்டு இருவர் அல்ல ஒருவர் இருக்கிறார், அவர்கூட ஏதாச்சும் இந்தியாவைபற்றி அல்லது ஈழத்தைப்பற்றி (அதுக்காக ஹாய் கூய் எண்டுறேல்லை, இந்தியாவைப்பற்றி எதிராகவும், ஈழத்துக்கு சார்பாகவும் ஏதாச்சும்) கதைங்க,, அடுத்த 10 நிமிசத்தில எல்லா பிரிவுகளிலும் எழுதமுடியும், (ஆனால் ஒண்டு அவர் எழுதுற எல்லா கருத்துக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்கனும்), அடப்போங்கப்பா, இப்படி எழுத எனக்கு வேற வேலை இல்லையா எண்டு நினைச்சியள் எண்டால் நம்ம யாழ் கிங்க் சின்னப்ப்பு மாதிரி ஸ்ரைட்டா முகக்குறியளால போட்டுத்தாக்குங்கோ,,, இந்த 3ல் ஒரு வழியை தேர்ந்தெடுத்தியள் எண்டால் இந்த நாள் மட்டுமல்ல வருகிற அத்தனை நாட்களும் யாழ் யாழ் யாழ் உங்கள் பக்கம்,,, Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

Confusedhock: :roll: :?: :!: :? :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
#10
என்னிடம் அதற்கு பொறுமை இல்லை (50) அதற்கும் ஏதாவது
குறுக்கு வளி இருக்கா யாழ்பிரியா
#11
ஒரே ஒரு வழிதான் இருக்கு,, நம்ம யாழ் தூயவனிட்ட உங்க கடவுச்சொல்லை குடுங்க,, ஒரு மணித்தியாலத்தால திரும்பி வந்து பாருங்க,, அப்புறம் எல்லா பிரிவுகளிலும் எழுதலாம்.... இல்லை எந்த பசங்ககிட்டையும் எண்ட கடவுச்சொல்லை குடுக்கமாட்டன் எண்டு நினைச்சியள் எண்டால் களத்தில லக்கி லுக் எண்டு இருவர் அல்ல ஒருவர் இருக்கிறார், அவர்கூட ஏதாச்சும் இந்தியாவைபற்றி அல்லது ஈழத்தைப்பற்றி (அதுக்காக ஹாய் கூய் எண்டுறேல்லை, இந்தியாவைப்பற்றி எதிராகவும், ஈழத்துக்கு சார்பாகவும் ஏதாச்சும்) கதைங்க,, அடுத்த 10 நிமிசத்தில எல்லா பிரிவுகளிலும் எழுதமுடியும், (ஆனால் ஒண்டு அவர் எழுதுற எல்லா கருத்துக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்கனும்), அடப்போங்கப்பா, இப்படி எழுத எனக்கு வேற வேலை இல்லையா எண்டு நினைச்சியள் எண்டால் நம்ம யாழ் கிங்க் சின்னப்ப்பு மாதிரி ஸ்ரைட்டா முகக்குறியளால போட்டுத்தாக்குங்கோ,,, இந்த 3ல் ஒரு வழியை தேர்ந்தெடுத்தியள் எண்டால் இந்த நாள் மட்டுமல்ல வருகிற அத்தனை நாட்களும் யாழ் யாழ் யாழ் உங்கள் பக்கம்,,, Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote]

ஓ இப்படீயும் ஒரு வளி இருக்கா...... நண்பரே தொடர்பு கொள்ளுங்கள.; முயற்சு பண்ணி பார்ப்போம்.
ஒருவேளை முயற்சி திருவினையாக்கலாம்
#12
<b>rock boy</b>, நீங்கள் மற்றைய பகுதிகளில் கருத்தெழுதுவதற்கான அனுமதி ஏற்கனவே தரப்பட்டுள்ளது. ஏன் இப்பகுதியிலேயே நிற்கின்றீர்கள் என்பது தெரியவில்லை
#13
டன் தாத்தா,

நான் ஒருவரா அல்லது இருவரா என்று மோகன் அண்ணாவுக்கு தனிமடல் போட்டு உறுதிப் படுத்திக் கொள்ளலாமே? உங்களுக்கு எத்தனை ஐடி இருக்கிறது.... நீங்களே சொல்கிறீர்களா அல்லது மோகன் அண்ணாவிடம் கேட்டுக் கொள்ளட்டுமா?
,
......
#14
நண்றி பொறுப்பாளர் அவர்களுக்கும், மற்றய நண்பர்களுக்கும்;,
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
#15
Danklas Wrote:ஒரே ஒரு வழிதான் இருக்கு,, நம்ம யாழ் தூயவனிட்ட உங்க கடவுச்சொல்லை குடுங்க,, ஒரு மணித்தியாலத்தால திரும்பி வந்து பாருங்க,, அப்புறம் எல்லா பிரிவுகளிலும் எழுதலாம்.... இல்லை

நான் எனது பொன்னான நேரத்தை யாழ்களத்தில் எப்படிச் செலவழிக்கின்றேன் என்று அருமையாக விளங்கப்படுத்திய டண்ணுக்கு நன்றிகள்!! :wink:
[size=14] ' '
#16
ஊரில குதிரை ஒடி நல்ல பழக்கம் போல தூயவன்
"To think freely is great
To think correctly is greater"
#17
putthan Wrote:ஊரில குதிரை ஒடி நல்ல பழக்கம் போல தூயவன்

ஒடும் போது நானும் குதிரை எண்டு நினைத்து தான் இருந்தனான். உந்தப் பெடியள் மன்னாரில் இருந்து கழுதையைக் கொண்டு வந்து என்னை ஏமாத்திப் போட்டாங்கள். நானும் சின்னப்புவின் குரல் மாதிரி இருக்கே எண்டு வைச்சுத்தான் கழுதை என்று கண்டு பிடிச்சனான் :oops: Cry
இல்லாட்டில் நானும் கழுதையைக் குதிரை தான் என்று நம்பிக் கொண்டிருந்திருப்பேன்
[size=14] ' '
#18
புத்தனை கழுதை என்று சொல்லவில்லைதானே ???சின்னப்பு கழுதை என்று ஊருக்கு தெரிந்த விடயம் தானே
"To think freely is great
To think correctly is greater"
#19
putthan Wrote:புத்தனை கழுதை என்று சொல்லவில்லைதானே ???

புத்தனைப் போய் கழுதை என்று யாராவது சொல்லூவாங்களா? என்ன துணிச்சல் அவர்களுக்கு????........... :evil: :evil:
ஒரு குரங்கைப் போய் கழுதை எண்டு கொண்டு!! :wink:
[size=14] ' '
#20
அது தானே பார்த்தன் அப்ப என்ன ஆஞ்சனேயர் என்று சொல்லுகிறிங்களா,good respect
"To think freely is great
To think correctly is greater"


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)