Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனசாட்சி சொல்லுது..
#1
விடுதலைப்புலிகளின் முடிவை சிறீலங்கா அரசாங்கம் முழுமனத்துடன் வரவேற்கிறது - நிமால் சிறிபால டி சில்வா.

அட அமெரிக்கா காரன் இன்னும் அங்கைதான் இருக்கிறான் போலை..
Reply
#2
மக்களுக்கு வழங்காத பாதுகாப்பை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்தார்.

திருந்தமாட்டாங்கடா இவங்க திருந்தமாட்டாங்க..
Reply
#3
ஆயுதங்களைப் புலிகள் கையளித்தால் போராளிகளை தென் கொரியாவுக்கு அனுப்பிவைப்போம் - மேர்வின் சில்வா.

முன்னாடி ஏஜன்ட் வேலை பார்த்தாரோ இந்த சில்வா
Reply
#4
எமது நாட்டிலும் வடகிழக்கு பிரதேசங்களில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தான் நமது நாட்டை பிரிக்கும் சூழ்ச்சியை நோர்வே முன்னெடுக்கின்றது. புதிய தூதுவர் மோதல் தவிர்ப்பில் மட்டுமல்ல எண்ணெய் வளங்களை கண்டுபிடிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

ஜோன் ஹொன்சன் பௌர் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்இ இது சூடானோ பலஸ்தீனமோ அல்ல இலங்கை என்பதை. நாம் ஒன்றிணைந்து நோர்வேயை வெளியேற்றுவோம்.

-- வீரவன்ச

உங்க மனசாட்சி இதைப்படிக்கும் போது என்ன சொல்லுது.. அதை எழுதுங்க
Reply
#5
"தேர்தலில் என்பெயரைப்பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை" விஜய்;.

அடடடா [color=red]விஜய
Reply
#6
aathipan Wrote:எமது நாட்டிலும் வடகிழக்கு பிரதேசங்களில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தான் நமது நாட்டை பிரிக்கும் சூழ்ச்சியை நோர்வே முன்னெடுக்கின்றது. புதிய தூதுவர் மோதல் தவிர்ப்பில் மட்டுமல்ல எண்ணெய் வளங்களை கண்டுபிடிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

ஜோன் ஹொன்சன் பௌர் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்இ இது சூடானோ பலஸ்தீனமோ அல்ல இலங்கை என்பதை. நாம் ஒன்றிணைந்து நோர்வேயை வெளியேற்றுவோம்.

-- வீரவன்ச

உங்க மனசாட்சி இதைப்படிக்கும் போது என்ன சொல்லுது.. அதை எழுதுங்க

வீரவன்சாவுக்கு விசர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#7
Quote:வீரவன்சாவுக்கு விசர்

பலே ஒரே வார்த்தைல சொல்லிட்டீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#8
சல்மான் ருஸ்டியை மணந்ததால் எந்த பிரயோசனமும் இல்லை.

---நான்காவது மனைவி பத்மாலட்சுமி(முன்னால் நடிகை,மாடல்அழகி)
Reply
#9
aathipan Wrote:சல்மான் ருஸ்டியை மணந்ததால் எந்த பிரயோசனமும் இல்லை.

---நான்காவது மனைவி பத்மாலட்சுமி(முன்னால் நடிகை,மாடல்அழகி)

அனுபவம் பேசுது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#10
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லீம்கள் உதவவேண்டும்
;----- அத்வானி
Reply
#11
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லீம்கள் உதவவேண்டும்
;----- அத்வானி

ஒரே வழி அத்வானி முஸ்லிமாக மாறி ராமல்லா கோயில் கட்டினால் போச்சு simple matter
"To think freely is great
To think correctly is greater"
Reply
#12
தவறுதலாகப் பதியப் பட்டு விட்டது-மன்னிக்கவும்.
Reply
#13
aathipan Wrote:அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லீம்கள் உதவவேண்டும்
;----- அத்வானி

முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையில் நட்பை கட்ட அத்வானி உதவ வேண்டும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)