<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><b>பிருந்தன் எழுதியது:</b>
குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரிஇ
அல்லது தந்தையின் செல்வாக்கில்இ வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
பிருந்தன்</b>
உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->+
வசம்பண்ணா நல்ல உதாரணம், அப்ப நீங்களே ஒத்துக்கிறீங்க கலைஞர் திமுகவை தன் சொந்த தோட்டமாக பாக்கிறார். அங்கு அவரது குட்டிகளுக்குதான் பதவிகள், தண்ணீர் பாச்சியவனுக்கும்,உரம் போட்டவனுக்கும்,காவல்காத்தவனுக்கும்,தோட்டம் செழிப்புற உழைத்தவனுக்கும் இறுதியில் வைகோவின் நிலைதான். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சூப்பரப்பு சூப்பர். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.