Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணீர் அஞ்சலிகள்
#1
<img src='http://img295.imageshack.us/img295/211/kethese4bh.jpg' border='0' alt='user posted image'>
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட அன்புறவு கேதீசுக்கும் எனது கண்ணீர் வணக்கங்கள்.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
கண்ணீர் வணக்கங்கள் Cry Cry Cry Cry Cry
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#3
மனம் தாழ்ந்த அனுதாபத்தை எம் தமிழ் மன்றம் சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#4
கேதிஸ்சின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்!!! இளையவர்களே சற்று சிந்தியுங்கள் உங்கள் கோபத்தின் முடிவு ஓரு உயிரா!!! வேண்டாம் இனியும் பேசி தீருங்கள் உங்கள் பிரச்சனைகளை. அந்த இளைஞனின் பெற்றோர் எவ்வளவு கனவுகளுடன் அவனை வளர்த்திருப்பார்கள்!!!
!!!
Reply
#5
என்ன நடந்தது. இந்த இளைஞனுக்கு?. யாரினால் கொலை செய்யப்பட்டார்?. ஏன் கொலை நடந்தது?
இந்த இளைஞனைப்பற்றி சொல்லுங்கள்?
! ?
'' .. ?
! ?.
Reply
#6
கந்தப்பு Wrote:என்ன நடந்தது. இந்த இளைஞனுக்கு?. யாரினால் கொலை செய்யப்பட்டார்?. ஏன் கொலை நடந்தது?
இந்த இளைஞனைப்பற்றி சொல்லுங்கள்?


<b>Teen killed at house party</b>
http://www.torontosun.com/News/TorontoAndG...517437-sun.html


<b>Funeral set for slain teen</b>
http://www.torontosun.com/News/TorontoAndG...520814-sun.html
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
ஏன்?எதற்கு என்று மற்ற நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது,தெரிந்தவர்கள் கனடாவில் உள்ளவர்கள் எழுதுங்களேன், இன்னுமொரு கொலை இவ்வாறு நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆராயலாம்,கருத்தாடலாம்,இதனால் மற்றொரு கொலை நிகழாமல் தடுக்கலாம் அல்லவா?
Reply
#8
கேதீசுக்கு எனது கண்ணீர் வணக்கம்..
என்ன நடந்தது???? ஆங்கிலத்தில் எதுவும் புரியலை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தமிழில் யாரும் சொல்ல முடியுமா?
Reply
#9
இந்த இளைஞனை போர்த்துக்கல்(ஸ்பானியா) நாட்டை சேர்ந்த ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.இருவரும் ஒரே வீட்டுத்தொகுதியில்(பில்டிங்கில்) அடுத்த அடுத்த வீடுகளில் வசித்ததாகவும். இறந்த இளைஞனுடன் அவரது தாயாரும்,சகோதரியும் வசித்ததாகவும், நான் விசாரித்ததில் அறிந்து கொண்டேன்.

""
Reply
#10
<b>கனடாவில் தமிழ் இளைஞர் கொலை </b>

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount & Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லையெனக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Reply
#11
Vaanampaadi Wrote:
கந்தப்பு Wrote:என்ன நடந்தது. இந்த இளைஞனுக்கு?. யாரினால் கொலை செய்யப்பட்டார்?. ஏன் கொலை நடந்தது?
இந்த இளைஞனைப்பற்றி சொல்லுங்கள்?


<b>Teen killed at house party</b>
http://www.torontosun.com/News/TorontoAndG...517437-sun.html


<b>Funeral set for slain teen</b>http://www.torontosun.com/News/TorontoAndGTA/2006/04/05/1520814-sun.html


கண்ணீர் அஞ்சலி
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)