Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வாழ்த்துக்கள் சாத்திரியாரே.. கடைசியில் மனங்களை கனக்க வைத்து முடித்திருக்கிறீர்கள். புதிய தொடரை எதிர்பார்த்தபடி. :
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் அண்ணா....கதை அருமை.....அடுத்த கதைக்காக காத்த இருக்கின்றோhம்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
உருக்கமான முடிவு சாத்திரியார்... மிகவும் அருமையாக நகர்த்தி முடித்தீர்கள். சாதாரண கதைகளை விட பல வருடங்களுக்கு படம் எடுக்க கதைகள் எங்கட தேசத்தில் இருந்து எடுக்கலாம் எண்று ஒருவர் சொன்னார்.... அது உண்மைதான்..... இன்னும் தொடர்வீர்கள் எண்று நம்புகிறேன்....!
::
Posts: 320
Threads: 13
Joined: Jul 2005
Reputation:
0
இன்று தான் கதையினை முழுவதும் வாசித்து முடித்துவிட்டேன். அருமையான கதை. இக்கதையினை வாசிக்காத யாழ் கள உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும். நீங்கள் முன்பு எழுதிய, நான் வாசிக்காத கதைகளையும் நேரம் கிடைக்கும் போது வாசிக்கப்போகிறேன். சாந்திக்கு வீர வணக்கம்.
,
,
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
சாத்திரிக்கு சிட்னியிலை ரசிகர் மன்றம் வைக்கலாம்போல கிடக்குது. சாத்திரி நீர் பல ரசிகர்களினை உருவாக்கிவிட்டீர்.
! ?
'' .. ?
! ?.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
நான் உட்பட தூயா,அரவிந்தன்,சுண்டல் எல்லோரும் உமது கதையினை விரும்பி ரசித்ததினால் அப்படி எழுதிவிட்டேன். வாழ்த்துக்கள் சாத்திரிக்கு
! ?
'' .. ?
! ?.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
நல்ல கதை சாத்ஸ் அங்கிள் முடிவு எதிர்பாராததாய் இருக்கிறது அடுத்த தொடர் எப்ப வரும்
புலத்தில பலர் இப்படித்தான் இதில பெண்கள்மட்டுமல்ல ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
நான் ஒரு பெண் என்பதால இதை எழுதி ஏன் எல்லாப் பெண்களை பற்றியும் தப்பான அபிப்பிராயம் ஏற்படுத்துவான் என நினைச்சன் ஆனால் ஊரில இருந்து புலத்து பெண்களை திருமணம் செய்யும் ஆண்களும் கவனமாகத் தான் இருக்கவேணும்
எனது சீனியர் எடுத்த பழைய வழக்கு ஒன்று (நான் வேலை செய்வது கிரீக் நாட்டவரது நிறுவனம் அதால பழைய வழக்குகள் வாசிக்கும்போது அபுர்வமாக ஒரு தமிழ் பெயர் எண்டவுடன் அதை வாசிக்க வேணும் எண்டு ஆர்வம் வருவது இயல்புதானே )
புலத்து தமிழ் பெண் ஒருவர் பெற்றோர் பேசிய இலங்கை பையனை (இலங்கையில அக்கவுன்டன்ட்) சிங்கப்புரில பதிவு திருமணம்செய்து லண்டன் கூப்பிட்டிருந்தவ இங்கு வந்தாப்பிறகு அவவுக்கு பையன பிடிக்கவில்லை அதுக்கு அவ சொல்லியிருந்த காரணம் (ஸ்டேட்மென்டில சொன்ன காரணம் he was not stylish enough & and he could not speak english properly) ஸ்டேட்மென்டில சொன்னதை அப்படியே போர்மில போட முடியாது என்பதால போர்மில போட்ட காரணம் Unreasonable Behaviour and the marriage broken down irretrievably :roll: :roll: :roll:
. .
.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
பாராட்டிற்கு நன்றி லோயரம்மா நேரமுள்ளபோது கதை எழுதிறன் நீங்கள் சொன்ன அந்த பெண்ணின் கதை சுரக்கத்தை முடிந்தால் எனக்க தனி மடலிலை போட்டு விடுங்கோ அடுத்ததா அதையே கதையாக்கலாம்
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
கந்தப்பு இது தங்களுக்கு நடந்த கதையோ அல்லது உங்கள் பேரனுக்கு நடந்த கதயோ????
"To think freely is great
To think correctly is greater"
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
உதில கந்தப்பு எனக்குத் தெரிந்த சில டாகுத்தர் மார், சாய் பஜன் எண்டு பிள்ளயளையும் கூட்டிக் கொண்டு திரின்சிச்னம்.அதுகள் கிந்தியில பாட்டு ஆங்கிலத்தில எழுதிக் கொண்டு பாடிச்சுதுகள்.பிறகு வட இந்திய, பிஜி என்று வெவ்வேறு இனத்தவரை மணந்து ,இப்ப தமிழர் எண்ட அடயாளமே இல்லாம வாழுகினம்.மொழி என்பது இன அடயளாத்திற்கு எவ்வளவு அவசியமானது என்பதை இந்தப் படித்தவர்கள் உணரவில்லை.இப்போது பிள்ளை தன்ர பாட்டில போய்டுது என்று கவலைப் படுகிறார்கள்.
Posts: 158
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
சாத்திரியாரே ஐரோப்பாவைத்தான் அலசுறியள் என்டு பார்த்தால் கதைகளிலும் பிச்சு உதறல்தான்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
kaRuppi
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
"தெரியாத பாதை தெளிவான போது......"
இன்றுதான் வசிக்க முடிந்தது. நல்லாக எழுதி இருக்கிறீங்க சாத்ரி அங்கிள். உண்மைச்சம்பவமா? இடையில் வாசித்து கொண்டுவரும்போது இப்படி முடிவு வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை, ம்ம் மேலும் இன்னொரு கதையுடன் சந்திப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி
----------
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
சாத்திரி உண்மைச்சம்பவம் என்று தான் எழுதியிருந்தார். வெண்ணிலா நீங்கள் பார்க்கவில்லையா?
! ?
'' .. ?
! ?.
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-கந்தப்பு+-->QUOTE(கந்தப்பு)<!--QuoteEBegin-->சாத்திரி உண்மைச்சம்பவம் என்று தான் எழுதியிருந்தார். வெண்ணிலா நீங்கள் பார்க்கவில்லையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பார்த்தேன். :oops:
இப்ப்படி இன்னும் எத்தனை ரவி புலத்தில் இருக்கிறார்களோ? :evil:
----------
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
இப்பத் தான் படித்து முடித்தேன் அருமையாக இருக்கிறது சாத்திரியாரே. இக்கதையினை பத்திரிகையில் பிரசுரிக்கலாமே வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு போறவைக்கு ஒரு பாடமாயிருக்கும்.
.
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin--> வெளிநாட்டு மாப்பிள்ளை என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு போறவைக்கு ஒரு பாடமாயிருக்கும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் வெளிநாட்டில் இருக்கும் எல்லா மாப்பிளையும் இப்படியா இருக்கிறார்கள். ஏன் கண்ணை மூடிக்கொண்டு போகும் பெண்களென பட்டமும் சூட்டி பாடமும் புகட்டுறியள்? :evil:
----------
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அமைதி அமைதி சகோதரங்களே.. அடுத்த கதையை போடுங்க.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>