Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
அண்ணாவுக்கு பிறகு நெடுஞ்செழியன் என்று தான் அனைவரும் நினைத்தார்கள்.... பொதுக்குழு கலைஞரைத் தேர்ந்தெடுக்க வில்லையா? அதுபோல யாரையோ தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.... வைகோவுக்கும் வாய்ப்பு இருந்தது....
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
பிருந்தன்,
திமுக பொதுக்குழுவை பற்றி உங்களுக்கு தெரியாது.... கட்சியின் மிக மிக பலமான அமைப்பு அது... பொதுக்குழு உறுப்பினர்கள் என்ன பிரச்சினையை கிளப்புவார்களோ என்று செயற்குழுவில் இருக்கும் பெருந்தலைகள் மற்றும் தலைவர் எல்லாம் பயப்படுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்....
,
......
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
கலைஞரை கட்சியின் பொதுக்குழு தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவருடைய தலைமைப் பொறுப்பை உறுதி செய்கிறது.... பொதுக்குழுவில் யாராவது தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக இருந்தாலும் போட்டியிடலாம்.... போட்டி ஏற்படும் பட்சத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் தலைவரை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்து எடுப்பார்கள்.... வைகோ பிரிந்தபோது போட்டி பொதுக்குழு கூட்டி தான் தான் திமுக என்று அறிவித்தது நினைவிருக்கலாம்.....
நெடுஞ்செழியனைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடனேயே அதிமுகவுக்கு ஓடி விட்டார்....
,
......
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
பொதுகுழு என்றால் கருணாநிதி குடும்பம், கருணாதி குடும்பம் என்றால் தி.மு.க பொது குழு.
செயற்குழுவில் இருக்கும் பெருந்தலைகள் மற்றும் தலைவர் எல்லாம் பயப்படுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்....
லக்கி லுக் எழுதியது
சனநாயம் என்றால் தலைகள் ஏன் இப்படி பயப்பட வேண்டும்.
"To think freely is great
To think correctly is greater"