என்னோட உல்டா கவிதை........<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> என்ன பாட்டு என்று சொல்றவைக்கு மோகன் அண்ணா சிறப்புப் பரிசு வழங்குவார்<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=24]தோழிக்கு அகவை எட்டாம்
யாழுக்கு வந்தால் ஆனந்தம்
அரட்டை அடித்தால் ஆனந்தம்
அப்பப்ப கருத்தெழுதினா
இன்னும் இன்னும்ஆனந்தம்
சண்டை பிடிச்சா சந்தோசம்
புடுங்குப்பட்டால் சந்தோசம்
தாமதமின்றி சமாதானமானால்
ரொம்ப ரொம்ப சந்தோசம்
கடி வாங்கினால் உல்லாசம்
கத்திரி பட்டால் உல்லாசம்
பட்டி மன்றம் வச்சால் உல்லாசம்
வாதாடினால் இன்னும் இன்னும உல்லாசம்
உல்லாசம் உல்லாசம் சம் சம் சம்
யாழே யாழே கவர்ந்தாயே எம்மைப்
பாச சிறையில் அடைத்தாயே
தனி உலகோ புது உறவோ ஹோய்
உறவே உறவே உன் சிரிப்பில் நம்
சோகம் முழுதும் கரைத்தாயே
வாழ்வின் ஓர் அங்கமும் ஆனாய்
ஓருநாள் பார்க்கின் துயர் தந்தாய்
நேர ஓழுங்கின் செல்லப் பகையானாய்
அடடா அடடா சின்னச் சுமையானாய்
இருந்தும் சாய்வோம் உன் தோழில்
சொந்தங்களே சொந்தங்களே
தோழிக்கு அகவை எட்டாம்
கவிமாலை சூடியவளின் களிப்பில்
சேர்ந்திடுவோம் வாரீர் நீவிரும்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>