Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களை திசை திருப்புதல்
#1
கருத்துக்களை திசை திருப்புதல் பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
:?: ஏதோ ஒரு தலைப்பில் ஆரம்பித்து
எங்கேயோ போய் சம்பந்தமில்லாது முடியும். :!:
இதற்குள் எங்களை அறியாமலே நாமும்
மாட்டிக்கொள்ளுவோம்.
இப்படி திசை திருப்பும் கருத்துக்களில் மாட்டாது நாம் விழிப்புடன் இருப்போம்.
(நானும் இனிமேல் முயற்சி செய்கிறேன்) :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நாங்களும் முயற்சி செய்கின்றோம்....! உங்களைப் போல.......?!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நல்ல மேட்டர் முயற்சி செய்யிறேன் பொஸ்

ஒரு தாழ்மையான வேண்டுகோள் வசி. அப்பிடியே நீங்க மத்தவங்க கருத்துக்கு படம் மட்டும் போடாம பதில் குடுத்தா ரொம்ப நல்லாருக்கும்
Reply
#4
இப்பிரச்சனை தான் கருத்துக்களத்தின் முக்கிய பிரச்சனை முதல் ஓரிரு கருத்துக்கள் மட்டுமே தலைப்பை ஒட்டியனவாக இருக்கும் பின்னர் பதில் சொன்ன ஒருவரின் கருத்தை ஒட்டியும் வெட்டியும் முன்வைக்கப்படும் கருத்துக்கள் சிலவேளைகளில் தலைப்புக்கு சற்றும் பொருத்தமல்லாதவையாக இருக்கின்றன
அதே போன்று முதலிலே கருத்து சொன்ன ஒருவரை தாக்கி கருத்துகளை முன்வைப்பது தான் இந்நிலைக்கு முக்கிய காரணம்
Reply
#5
Eelavan Wrote:இப்பிரச்சனை தான் கருத்துக்களத்தின் முக்கிய பிரச்சனை முதல் ஓரிரு கருத்துக்கள் மட்டுமே தலைப்பை ஒட்டியனவாக இருக்கும் பின்னர் பதில் சொன்ன ஒருவரின் கருத்தை ஒட்டியும் வெட்டியும் முன்வைக்கப்படும் கருத்துக்கள் சிலவேளைகளில் தலைப்புக்கு சற்றும் பொருத்தமல்லாதவையாக இருக்கின்றன
அதே போன்று முதலிலே கருத்து சொன்ன ஒருவரை தாக்கி கருத்துகளை முன்வைப்பது தான் இந்நிலைக்கு முக்கிய காரணம்
சொல்லிவிட்டார் ஈழவன் நீங்களும் சொல்லி விட்டீர்கள் (இதற்குள் எங்களை அறியாமலே நாமும்
மாட்டிக்கொள்ளுவோம்.
)
உணர்சிபடுபவன் மனிதன் நாம் ஞானிகளோ யோகிகளோ இல்லையே ... :wink: :mrgreen:
Reply
#6
anpagam Wrote:

ஆமா ஆமா
Reply
#7
கொடி பறக்குது எல்லாத்துக்கும் ஆம் ஆம்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)