Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடைபெறக் காத்திருக்கிறேன்!
#81
அவருடைய பாசிட்டிவ்வான விஷயங்கள் இங்கே அஜீவன் அவர்களாலும், வானம்பாடி அவர்களாலும் சொல்லப்பட்டிருக்கிறது.... நெகடிவ் விஷயங்களை யாரும் சொல்லாமலே சும்மா வசைபாடும் பஜனை தான் நடக்கிறது.... ஒரு வேளை கும்பலோடு கோவிந்தா போடுகிறீர்களா?
,
......
Reply
#82
Luckyluke Wrote:அப்படி அவர் என்ன தான் செய்தார்?

அவர் செய்ததை மூடுமந்திரமாக வைத்துக்கொண்டு என் மீது பாய்வதில் என்ன பயன்?

இதைத்தான் சொல்வார்கள் விடயம் தெரியாமல் வாயை வைக்கக்கூடாது என்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#83
Quote:அவருடைய பாசிட்டிவ்வான விஷயங்கள் இங்கே அஜீவன் அவர்களாலும், வானம்பாடி அவர்களாலும் சொல்லப்பட்டிருக்கிறது.... நெகடிவ் விஷயங்களை யாரும் சொல்லாமலே சும்மா வசைபாடும் பஜனை தான் நடக்கிறது.... ஒரு வேளை கும்பலோடு கோவிந்தா போடுகிறீர்களா?
இப்போது கும்பலோடு கோவிந்தா போடுவது யார் என்று புரியும் தானே?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆக வானம்பாடி, அஜீவன் ஒரு பக்க விவாதியாகவும் , நாங்கள் மறுபக்கம் நின்று விவாதிப்பது போலவும், இவர் நடுவராக நின்று தீர்ப்பு சொல்ல வந்தவர் மாதிரியும் அல்லவா கிடக்குது!!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

போடாங்..............
[size=14] ' '
Reply
#84
போடாங் கேணைப்...........
,
......
Reply
#85
வெரி குட்!! இப்படித்தான் கீறிட்ட இடத்தை நிரப்பி கொள்ளவேணும்!! உங்களைப் பற்றி சொன்னால் புரிந்து கொள்ள மாட்டீர்களா என்ன??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#86
நான் சொன்ன "கேணைப் .............." உங்களுக்கேயுரிய சிறப்புப் பட்டம்.... நான் சொந்தம் கொண்டாட தயாரில்லை....
,
......
Reply
#87
ஏன் லக்கி நீங்க இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட 2ம் பக்கத்தை வாசிக்கவில்லை போல இருக்கே அஜீவன் அண்ணா புஸ்பராசாவை நல்லவர் :?: :?: :?: எண்டு குறிப்படவில்லை அந்த கைங்கரியம் செய்தது வானம்பாடி அண்ணாதான் :!:

இதெல்லாம்விட இவர்செய்தது பற்றி சாத்திரிஅங்கிள் முன்னால இருக்கிற பக்கங்களில எழுதியிருக்கிறார் சாம்பிளுக்கு ஒன்று கீழ போட்டிருக்கு வாசியுங்க :oops:

அதை விட்டுட்டு புஸ்பராசா எப்படியானவர் எண்டுயாருமே எழுதவில்லை எண்டு சொல்லாதீங்க :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[quote=sathiri]<span style='font-size:25pt;line-height:100%'>அஜீவன் உங்கள் கருத்துகள் ஏற்று கொள்ளகூடியதுதான் அது ஒரு பொது வான பெருந்தன்மையுடைய கருத்துகள் ஆனால் எல்லாருமே இறந்து ஒரு நாள் இறந்து போகிறவர்தான. ஒருவர இறந்த பின்னர் மற்றையவர்கள் அட பாவம் நல்ல மனிசன் இறந்து விட்டார் எண்று சொல்ல கூடிய செயல்களை அவரது வாழ் காலத்தில் செய்திருந்தால் அவர் இறப்பிலும் ஒர் அர்த்தம் இருக்கும் அதை விட்டு அட பாவி மனிசன் ஒரு மாதிரி போட்டான் என்று கூறு மளவிற்கு அவர் வாழ் நாளில் நடந்திருந்தால் அது அவர் இறப்பு பலருக்கு நிம்மதியை தருகின்றது என்பதே. இறந்து போவோம் என்று தெரியாமலா இவர்கள் இருக்கிற காலத்தில் இத்தனை கூத்துகள் அடித்தனர். அதை விட இந்த புஸ்பராசாவை நான் நன்குஅறிந்தவன் என்கிற முறையில்தான் எனது கருத்துகளை சொன்னேன். அதே போல இறப்பு என்பது எல்லா மனிதனையும் புனிதனாக்கி விடாது.மற்றையது அஜீவன் நீங்கள் கூறியது போல ஆயுத போராட்ட ஆரம்பத்தில்: பல இளைஞர்களும் ஒரு வேகத்தில் தாங்கள் எந்த இயக்கத்திற்கு போகிறோம் யார் அதன் தலைவர் எப்படியானவர்அவர்கள் கொள்கைகள் என்ன என்று அதிகம் தெரியாமல் தான் போனார்கள் அது உண்மை ஆனால் காலப்போக்கில் உண்மையாக போராடுகிற இயக்கம் எது யார் உண்மையான தலைவன் எண்று அதை உணர்ந்து பலரும் சரியான தலைமையின் கீழ் அணி சேர்ந்ததையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் காரணம் ஒரு வேற்று நாட்டு காரனுக்கு கட்டாயம் விழங்க படுத்த வேண்டும் ஆனால் போராட்டகாலத்துடன் வாழ்ந்தஒரு தமிழனுக்கு இதையெல்லாம் இனி தனி தனியாக விழங்க படுத்த வேண்டிய அவசியம் இல்லையெண்று நினைக்கிறேன் அப்படி பலரும் சரியான பாதையில் இணைந்த போதும் இவர் போன்ற சிலர் தங்கள் வீம்பிற்கு வெளியே நின்று எம்மை நோக்கி சேறு வீசியவர்கள். அவற்றையெல்லாம் பாத்தும் அனுபவித்தர்களுள் நானும் ஒருவன். மற்றது தனிப்பட பிரபாகரனை பற்றி ஒரு சில வரிகள் தனது புத்தகத்தில் நல்லபடியாக எழுதியுள்ளார் உண்மைதான். அதே போல இந்திய படை காலத்தில் முதல் யாழ் படைத்தளபதியாக இருந்த ஹரிகீத் சிங்கும் ஏன் டிக்சித்தும் தான் தாங்கள் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனின் வீரத்தையும் கொள்கையையும் பாராட்டி எழுதியிருக்கின்றனர் அதற் காக அவர்கள் செய்தது எல்லாம் சரியெனறாகி விடுமா??? [color=blue]</span>
. .
.
Reply
#88
சாத்திரி எழுதியிருப்பதில் நான் புரிந்து கொண்டது..... புஸ்பராஜா புலிகள் இயக்கத்தை ஆதரிக்காமல் தனி வழியில் போராடினார்.... அது தான் அவர் செய்த தேசத்துரோகம்.... சரி தானே?
,
......
Reply
#89
லக்கி நீங்கள் வேணுமென்றே புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் என நான் நினைக்கிறன்

நான் சொன்னது சாம்பிளுக்கு சாத்திரி அங்கிள் எழுதினதை வாசியுங்க எண்டு அதுக்கு கீழ நாரதர் அங்கிள் கிருபன் அண்ணா எல்லாம் எழுதிருக்காங்களே அதையும் வாசியுங்க

எல்லாத்தையும் மேற்கோள் காட்டி உங்களுடன் விவாதிக்க நேரம் இல்லை ஆனால் ஏன் நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் எண்டு தான் எனக்கு விளங்கவில்லை :?: :?: :?:
. .
.
Reply
#90
Luckyluke Wrote:சாத்திரி எழுதியிருப்பதில் நான் புரிந்து கொண்டது..... புஸ்பராஜா புலிகள் இயக்கத்தை ஆதரிக்காமல் தனி வழியில் போராடினார்.... அது தான் அவர் செய்த தேசத்துரோகம்.... சரி தானே?


லகி இங்க புலிகள் இயக்கத்தை ஆதரித்தாரா இல்லயா என்பதல்ல பிரச்சினை,
தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க நினைத்த சக்திகளுக்கு, தனது சுய நலன் காரணமாக ,ஆதரவாக செயற்பட்டர் என்பதுவே அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு.தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை எவ்வாறு நாம் தேசிய விடுதலைக்காகப் பாடுபட்டவராக அங்கீகரிப்பது?

இந்தியச் சுததிரப் போராட்டத்தில் அங்கிலேயருடன் கூட்டாகச் செயற்பட்ட ஒருவரை நீங்கள் சுதந்திரப் போராட்ட வீரராக அங்கிகரிப்பீர்களா?
Reply
#91
தலைய தீக்கோழி மண்ணுக்க புதைச்சிட்டு தான் ஓழிச்சிட்டதா நினைக்குமாம். அப்பிடித்தான் இஞ்ச சிலற்ற பார்வை இருக்கு இதுக்கெல்லாம் விளங்குமெண்டு நீங்க விளங்கப் படுத்த வெளிக்கிட்டீங்க பாருங்க உங்களுக்கு சொல்லணும் மக்கள்.
Reply
#92
http://www.neithal.com/audio1/Suseenthiran1.rm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#93
அமரர் தோழர் புஸ்பராஜா

எம் பா(வ)ச புூமியாம் ஈழ தேசத்தை நீங்கள் நேசித்தது உங்கள் தப்பு !!!

1980 களில் பிடியாணை, கண்டவுடன் சுடும் உத்தரவுகளுடன்
அலைந்த இலங்கைப் படைக்கு பயந்து மேற்குலகில் உண்மையான அகதியாக
வந்தது தப்பு !!!!

நீங்கள் செய்த மகா பெரிய தப்பு
"திரு திருமதி பாலசிங்கம் எழுதிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட
வரலாற்றுப் பதிவுகளில் ஈழப்போராட்டத்தை அறிந்த எமக்கு
உங்கள் புத்தகம் ஊடாக தேச விடுதலையின் ஆரம்பம் மற்றும் மாறுபட்ட
தகவல்களை பதிவு செய்து, ஈழவிடுதலை வரலாற்றினை அறிமுகப்படுத்தியது "


உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்
உங்கள் கனவு நனவாகட்டும்
Reply
#94
இவரது இந்த சாட்சி புத்தகத்தில் இவரது சகாக்களிற்கே உடனபாடு இல்லை அதைபடித்துவிட்டு அவரது நண்பர்களான கோவைநந்தன் மற்றும் உமாகாந்தன் போன்றவர்களே எதிர்ப்பு அறிக்கை விட்டனர் அதைவிட அவரது புத்தகத்தில் முதல் தற்கொலைபோராளி சிவகுமாரன் தனது மடியில்தான் உயிரை விட்டார் என்று ஒரு புளுகைவேறு அள்ளி விட்டிருக்கிறார் இவரது புளுகை பக்கம் பக்கமாக விபரிக்கலாம் ஆனால் அது இப்ப தேவையில்லாதது அதைவிட்டு என்றை இங்கு விளங்கபடுத்த விரும்புகிறேன் மாணவர் பேரவை என்பது தமிழீழ விடுதலையை நோக்காக கொண்டோ அல்லது ஈழவிடுதலைக்கான ஆயதபோராட்டத்திற்கான ஆரம்ப அமைப்போ அல்ல அது அன்று இலங்கை அரசின் தரபடுத்துதல் மற்றும் மாணவரது உரிமைகளிற்காக மட்டுமே சாத்வீக போராட்டங்கள் நடத்துவதற்காய் தொடங்கபட்டது அது தொடங்கி சில காலங்களிலேயே சிலர் கூட்டணி பின்னால் சிலர் தனியாக சிலர் ஆயுதபோராட்ட அமைப்புகள் என்று பிரிந்து போய் விட்டனர் அதில் இந்த புஸ்பராசா ஈபிஆர் எல் எவ் அமைப்பின் முழுஆதரவாளராய் செயற்பட்டாரே தவிர இவர் அந்த அமைப்பின் ஆயுதபயிற்சிபெற்ற ஒருவர்அல்ல பிரானன்சில் வந்து பின்னர்அந்த அமைப்பிறகாக வேலைகள் செய்தார் அதேநேரம் கூட்டணிக்கு கொடி பிடித்ததும் கோசம் போட்டதும் இவரது போராட்ட வடிவங்களில் ஒண்று
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#95
ஜோவ் சாத்திரி உமக்கென்ன மண்டை பிழையா? சிலதுகள் நக்கிறதுகளிண்டை எச்சிலுக்கு அலையுதுகள். அதுகளோடை விவாதித்து உம்முடைய தரத்தை குறையாதையும்.
ஆட்கள் இல்லாதநேரத்திலை வந்து மலம் கழித்துவிட்டு ஓடுதுகள்.
ஏதோ குரைச்சால் நீரும் குரைப்பீரா?
Reply
#96
narathar Wrote:லகி இங்க புலிகள் இயக்கத்தை ஆதரித்தாரா இல்லயா என்பதல்ல பிரச்சினை,
தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க நினைத்த சக்திகளுக்கு, தனது சுய நலன் காரணமாக ,ஆதரவாக செயற்பட்டர் என்பதுவே அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு.தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை எவ்வாறு நாம் தேசிய விடுதலைக்காகப் பாடுபட்டவராக அங்கீகரிப்பது?

இந்தியச் சுததிரப் போராட்டத்தில் அங்கிலேயருடன் கூட்டாகச் செயற்பட்ட ஒருவரை நீங்கள் சுதந்திரப் போராட்ட வீரராக அங்கிகரிப்பீர்களா?


உங்கள் விளக்கம் என்னை கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்கிறது.... நன்றி நாரதர்.....

எனினும், இந்திய விடுதலைப்போரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இயக்கத்தை தொடங்கினவரே ஒரு வெள்ளையர் தான் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்....
,
......
Reply
#97
<img src='http://img72.imageshack.us/img72/5714/galleries2sq.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img483.imageshack.us/img483/4200/galleries12ro.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#98
"தயவுசெய்து கொலைகளை நிறுத்துங்கடா.... போதும் கொலைவெறி.... மனித சுதந்திரத்தை மதியுங்கள்.... உயிரின் விலையை மதியுங்கள்" - மரணத்துக்கு முன்னால் புஸ்பராஜா எழுதியது....

புஸ்பராஜா ஒரு நல்ல மனிதநேயர் என்பது புலப்படுகிறது.... நாட்டுப் பற்றாளரை விட மனித நேயம் கொண்டவரே நல்ல மனிதர்....
,
......
Reply
#99
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->\"தயவுசெய்து கொலைகளை நிறுத்துங்கடா.... போதும் கொலைவெறி.... மனித சுதந்திரத்தை மதியுங்கள்.... உயிரின் விலையை மதியுங்கள்\" - மரணத்துக்கு முன்னால் புஸ்பராஜா எழுதியது....

புஸ்பராஜா ஒரு நல்ல மனிதநேயர் என்பது புலப்படுகிறது.... நாட்டுப் பற்றாளரை விட மனித நேயம் கொண்டவரே நல்ல மனிதர்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படியாயின் அவரும் அவரது இயக்கமும் செய்த கொலைகள், எந்த பட்டியலில் வரும்?. :wink:
.

.
Reply
ஒரு வேளை கடைசிக் காலத்தில் தவறுகளை உணர்ந்திருப்பாரோ?
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)