Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
Quote:சிரிக்கிறதுதான் சிரிக்கிறிங்க அது என்னையும் பாத்து சிரிக்கிற மாதிரி எல்லா இருக்கு.... ஆ. உது சட்ட விரோதமாக்கும்...

நான் சும்மா தூயவனை நக்கல் பண்ணி சிரித்தேன்..(வழமை தானே) :wink:
அதை ஏன் நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்? பிழையை உங்களிடம் வைத்துக்கொண்டு..குற்றத்தை என்னில போட்டதுமில்லாமல்..சட்ட விரோதம் எண்டு வசனம் வேற பேசுறீங்களே.. :roll: 8) 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
ப்ரியசகி Wrote:
Quote:சிரிக்கிறதுதான் சிரிக்கிறிங்க அது என்னையும் பாத்து சிரிக்கிற மாதிரி எல்லா இருக்கு.... ஆ. உது சட்ட விரோதமாக்கும்...

நான் சும்மா தூயவனை நக்கல் பண்ணி சிரித்தேன்..(வழமை தானே) :wink:
அதை ஏன் நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்? பிழையை உங்களிடம் வைத்துக்கொண்டு..குற்றத்தை என்னில போட்டதுமில்லாமல்..சட்ட விரோதம் எண்டு வசனம் வேற பேசுறீங்களே.. :roll: 8) 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


சரி சரி விசயம் எங்களுக்குள்ள இருக்கட்டும்... சமாதானமாப் போயிடலாம்... சரியா..?? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: Confusedmile2:
Reply
ப்ரியசகி Wrote:அப்ப என்ன இங்க ஒரே முறைச்சுக்கொண்டு..இருக்க சொல்லுறியளா? நல்லாவா இருக்கும்? :roll: :evil:
அதுமட்டுமில்லாமல்..இப்பிடி நகைச்சுவை பகுதியில் சொல்ல வேண்டியதை தூயவன்..இங்கே சொன்னால்..நான் அங்கேயா போய் சிரிப்பதாம்? :roll: :evil:

இப்ப நக்கலாகச் சிரியுங்கா!! பிறகு நான் பெரிய ஆளாக வந்த பிறகு அதற்கு கையெழுத்து, இதற்கு கையெழுத்து போட்டு உதவி செய்யுங்கோ என்று சொல்லி என்னிடம் வரும்போது நான் கையெழுத்து வைக்க மாட்டேன். அப்ப தெரியும்!! :evil: :evil: :evil: :evil:
[size=14] ' '
Reply
ப்ரியசகி Wrote:நான் சும்மா தூயவனை நக்கல் பண்ணி சிரித்தேன்..(வழமை தானே) :wink:
அதை ஏன் நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்? பிழையை உங்களிடம் வைத்துக்கொண்டு..குற்றத்தை என்னில போட்டதுமில்லாமல்..சட்ட விரோதம் எண்டு வசனம் வேற பேசுறீங்களே.. :roll: 8) 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்னாது!!! :evil:
நக்கல் பண்ணுவது வழமையோ?? முதலில் கையெழுத்து, வைக்காமல் கைநாட்டாவது போட்டுக் கொடுப்போன் என்று நினைத்தேன். இப்ப அதுவும் cancel. பொது இடத்தில் இப்படியா அசிங்கப்படுத்துவது!!! :twisted: :twisted:
[size=14] ' '
Reply
Quote:சரி சரி விசயம் எங்களுக்குள்ள இருக்கட்டும்... சமாதானமாப் போயிடலாம்... சரியா..??

சரி..அப்பிடியே இருக்கட்டும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
Quote:என்னாது!!!
நக்கல் பண்ணுவது வழமையோ?? முதலில் கையெழுத்து, வைக்காமல் கைநாட்டாவது போட்டுக் கொடுப்போன் என்று நினைத்தேன். இப்ப அதுவும் cancel. பொது இடத்தில் இப்படியா அசிங்கப்படுத்துவது!!!

சரி சரி..தூயவன்..கோவிக்காதைங்கோ..இதுக்கு போய்
இவ்ளோ கோவம் வரக் கூடாது.. Arrow மருத்துவ பகுதியை பாருங்கோ! :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
<b>சரி முதலாவது பட்டிமன்றம் முடிந்துவிட்டது அப்ப அடுத்த பட்டிமன்றம் எப்ப? என்ன தலைப்பு ? முதலாவது தலைப்பு மாதரி நல்ல தலைப்பா சொல்லுங்களன். நானும் வாரான்</b>
Reply
ப்ரியசகி Wrote:சரி சரி..தூயவன்..கோவிக்காதைங்கோ..இதுக்கு போய்
இவ்ளோ கோவம் வரக் கூடாது.. Arrow மருத்துவ பகுதியை பாருங்கோ! :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏன் சகிக்கு ஏதும் பிரச்சனையோ? நான் சேஜரிப் பிரிவு தான். மனநிலைப் பிரச்சனை என்றால் டண்ணை நாடுங்கள். அவர் தான் அது தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றவர் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
<b>இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்?</b>

என் கல்லூரி நாட்களில் நானும் நண்பர்களும் ஆலமர கிளப் ஒன்றை அமைத்திருந்தோம். சகல விஷயங்களும் பேசுவோம். சந்தோஷமாகப் பவனி வருவோம். எங்கள் ஹெல்மெட்களில் Ôமகிழ்ச்சியே மந்திரம் என்பது போல் எழுதிவைத்திருந்தோம். கல்லூரியைவிட அதிக மகிழ்ச்சியுடன் இருந்தது அந்த ஆல மர நிழலில்தான்.


இளமையில் அப்படி இருப்பதுதான் இயல்பு. அதை விட்டுவிட்டு, இன்றைக்குப் பத்து வயதாகும்போதே, கம்ப்யூட்டர் பயிலகத்தில் முட்டி மோதுபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

பள்ளி விடுமுறைக் காலத்தில்கூட தங்கள் குழந்தைகள் புதிதாக மண்டையில் எதையாவது புகுத்திக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். நான் இப்படிச் சொன்னதும், கம்ப்யூட்டர்தானே நாளைய உலகம்! என்ற கூக்குரல் கிளம்பும். தவறு.
அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும்
<b>மனிதன்தான் உலகை அமைக்கிறான். கம்ப்யூட்டர்கள் அல்ல. இயந்திரங்கள் அல்ல. </b>

இயந்திரங்கள் நாளுக்கு நாள் மாறும். செல்வாக்கை இழக்கும். ஒரு கட்டத்தில் உங்களால் நிராகரிக்கப்படும். அவை உபரிக் கருவிகள். ஆனால், மனிதகுலம்தான் அன்றும், இன்றும், என்றும் உலகின் மூல சக்தியாக இருக்கிறது.

விளையாட வேண்டிய வயதில், வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற அச்சம் ஒருநாளும் உங்களை செலுத்த அனுமதிக்காதீர்கள். வாழ்க்கை பற்றிய பொறுப்பு இருக்கலாம். கவலை கூடாது. ஏனென்றால், சந்தோஷத்தினால் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். கவலையினால் அல்ல!

நன்றி:
<img src='http://www.vikatan.com/av/2006/mar/26032006/p162.jpg' border='0' alt='user posted image'>
Reply
அஜீவன் அண்ணா!!
பட்டிமன்றம் எல்லாம் முடிந்து போச்சு என நினைக்கின்றேன்!! :wink:
[size=14] ' '
Reply
[quote=தூயவன்]அஜீவன் அண்ணா!!
பட்டிமன்றம் [b]எல்லாம் முடிந்து போச்சு

முடிவே எடுத்துட்டீங்களா?
இருந்தாலும் தூயவன் :wink:
மறக்க விடாமல்
புதிய தலைப்புகளை எழுதி
ஒரு உறவு
அடுத்த பட்டி மன்றத்துக்கு இது எப்படி என்று
கேட்ட மாதிரி இருந்தது.
அதுதான் :wink:
Reply
"உலகமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் (globalised economy) வழர்ந்துவரும் நாடுகள் பயனடைவது அதிகமா இல்லை சுரண்டப்படுவது அதிகமா?"
Reply
குறுக்கால போவான் அதுக்குள்ள முந்திட்டாரு..

அடுத்ததாக மூக்கோணப் பட்டிமன்றம் தொடங்கலாம் என்று ஒரு எண்ணம்.. அதாவது 3 அணி... அணிக்கு நால்வர் வீதம் மொத்தமாக (ஐயோ.. உடம்பை சொல்லலைங்க..) பன்னிரண்டு பேர்...

தலைப்பை சொல்லுறேன்.. அதை செதுக்கி ஒரு முடிவுக்கு யாழ் கள உறவுகள் அடிச்சு பிடிச்சாலும் வருவாங்க என்பது தெரியும்..

பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகிஇ அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவேஇ இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா?

இதுதான் விசயம்..
முதல்ல தலைப்பு சரிவரணும்.. பன்னிரண்டு பேர் தாமாக முன்வந்து இங்கே சம்மதம் சொல்லணும். பிறகு 3 பிரிவாக பிரிக்கணும். அந்தந்த பிரிவுகள் தங்கள் தங்கள் தலைவர்களை தெரியணும்.
அதுவரை வணக்கம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
kurukaalapoovan Wrote:"உலகமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் (globalised economy) வழர்ந்துவரும் நாடுகள் பயனடைவது அதிகமா இல்லை சுரண்டப்படுவது அதிகமா?"

நான் இப்போதே தீர்ப்பை சொல்லிவிடுகின்றேன். பயனடைவதுதான் அதிகம்.
Reply
சோழியன் அண்ணா சொன்ன தலைப்பு நன்றாக இருக்குது. நானும் பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளலாமா? இல்லாவிடின் இதற்கு என்று குறிப்பிட்ட உறுப்பினர்கள் இருக்கின்றார்களா? அறியத்தந்தால் புண்ணியமாய்ப் போகும்.
.
Reply
சோழியானின் தலைப்பை ஏற்று பட்டிமன்றத்தில பங்குபற்ற விரும்புபவர்களே தயவு செய்து வியாழக் கிழமைக்கிடைல உங்க சம்மதத்தை இங்கே தெரிவியுங்கள்.. 12 பேர் சேர்ந்தால்.. அதுக்கு பிறகு எவரும் சேர்த்துகொள்ளப்பட மாட்டார்கள்.
சுஜீந்தன் சேர்ந்துள்ளார். சுஜீந்தன் வரவேற்கிறேன்.
இன்னும் 11 பேர் கெதியா வாங்கப்பா.. 30ம் திகதி பட்டிமன்றம் ஆரம்பமாகணும்.. அது என்ன முப்பதா? ஒரு விசயமிருக்கு.. விரைவில் தெரியவரும்தானே..
.
Reply
சித்திரை 30ம் திகதியா சோழியண்ணா?? ஓமென்றால் நானும் பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறேன்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
இப்பட்டிமன்றத்திற்கு என்னையும் பத்தோடு ஒன்று பதினொன்றாக இணைத்து விடுங்களேன்.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.
<b><span style='color:blue'> .
[size=15]


.</span></b>
Reply
ஆமா!!
யார் பட்டிமன்றத்தை நடத்தப் போகின்றீர்கள்? குறுக்காலே போவானா? அல்லது சோழியன் அண்ணாவா??

ஆனால் ஒன்று முதலே சில விதிகளைச் சொல்லிவிடுங்கோ??
தீர்ப்புகளை விமர்சிக்க கூடாது
காலத்தை இழுத்தடிக்க கூடாது
கட்சி மாறக்கூடாது

இப்படி விதிகள் தேவை!! இப்படி இல்லாதபடியால் பலர் யாழ்களத்தில் கலந்து கொள்ளாமல் போட்டினம். சோபனா, சுட்டிகேள், புளுகர் பொன்னையா .......... போன்ற ஆக்களை களத்தில் காணவே இல்லை!!!
[size=14] ' '
Reply
70 ஆவது பக்கத்திலேயே தீர்ப்பு சொல்லியாச்சு மிச்ச 5 பக்கத்திலையும் நடந்த லோ லோ எண்ட அலட்டல் தாங்கேலாமல் தான் எழுதினனான். உவர் சோழியன் கள்ளச்சாராயம் பற்றித்தான் விவாதிக்க நிக்கிறார்.

ஆக்கள் காணாட்டி என்னை சூழல் அணியில் சேருங்கோ.
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)