Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படுகொலையா? இல்லை பாவவிமோசனமா?
தாத்தா அதுசரி இவ்வளவு களத்துக்காறர் மத்தியிலை நீங்கமட்டும் என்ன மேலை சொன்ன மாதிரி கிணத்து தவளை மாதிரி கத்திறியள் வயது போனதும்; மாறாட்டம் போல சும்மா உதவ ஏலாட்ட உபத்திரவமாவது கொடுக்காமல் இரக்கலாம் தானே ஆயுதம் பற்றி கதைக்கறியள். தமிழர் வரலாறு இன்று உலகம் புூராகதைக்குதென்டா அது ஆயுத்தாலைதான்;. ஏன் நீங்க கூட அகதியா வந்து இப்ப அந்த நாட்டு பிறயாவுரிமைக்கும் முயற்சி
செய்யுறியள் எண்டால் அதுகூட ஆயுதம் தூக்கினதாலை தான் இல்லாட்டி உங்களைமாதிரி ஆட்கள் தான் உப்புக்கு சப்பில்லாமல் ஆட்சி அமைச்சிருப்பினம். சும்மா உலகத்திலை என்ன நடக்குது என்று தெரியாமல் வந்து புலம்;பிறியள் உங்களை மாதிரி ஓரிரு குழப்பவாதிகளாலை தான் தமிழ் மக்கள் இப்படி இருக்கிறார்கள் புரிந்து செயல்ப்படுங்கள் வருங் காலம் உங்களது சந்ததிகள்தான் அவர்களை நல் வழியில் வாழவிடுங்கள் முடியவில்லை என்றால் ஓரம் கட்டுங்கள் புணம் வேண்டுமென்றால் உழைத்து வாழுங்கள் அடிமையாக வாழ நினைக் கதீர்கள் வருங்கால உங்கள சந்ததியையும் அடிமையாக்க நினைக் காதீர்கள் <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo-->
Reply
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->தாத்தா அதுசரி இவ்வளவு களத்துக்காறர் மத்தியிலை நீங்கமட்டும் என்ன மேலை சொன்ன மாதிரி கிணத்து தவளை மாதிரி கத்திறியள் வயது போனதும்; மாறாட்டம் போல சும்மா உதவ ஏலாட்ட உபத்திரவமாவது கொடுக்காமல் இரக்கலாம் தானே ஆயுதம் பற்றி கதைக்கறியள். தமிழர் வரலாறு இன்று உலகம் புூராகதைக்குதென்டா அது ஆயுத்தாலைதான்;. ஏன் நீங்க கூட அகதியா வந்து இப்ப அந்த நாட்டு பிறயாவுரிமைக்கும் முயற்சி
செய்யுறியள் எண்டால் அதுகூட ஆயுதம் தூக்கினதாலை தான் இல்லாட்டி உங்களைமாதிரி ஆட்கள் தான் உப்புக்கு சப்பில்லாமல் ஆட்சி அமைச்சிருப்பினம். சும்மா உலகத்திலை என்ன நடக்குது என்று தெரியாமல் வந்து புலம்;பிறியள் உங்களை மாதிரி ஓரிரு குழப்பவாதிகளாலை தான் தமிழ் மக்கள் இப்படி இருக்கிறார்கள் புரிந்து செயல்ப்படுங்கள் வருங் காலம் உங்களது சந்ததிகள்தான் அவர்களை நல் வழியில் வாழவிடுங்கள்  முடியவில்லை என்றால் ஓரம் கட்டுங்கள் புணம் வேண்டுமென்றால் உழைத்து வாழுங்கள் அடிமையாக வாழ நினைக் கதீர்கள் வருங்கால உங்கள சந்ததியையும் அடிமையாக்க நினைக் காதீர்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஓமோம்.. ஆயுதத்துக்கு வக்காளத்து வாங்க முதலிலை நிப்பியளெண்டு தெரியும்.. ஆயுதப்போராட்டம் இனி இல்லை.. எண்டு சொன்னதெல்லாத்தையும் காத்திலை பறக்கவிடுவியள் எண்டும் தெரியும்..
ஒருநாளைக்கு வேள்வி.. மற்ரொருநாள்.. அக்ம்சை.. பிறகு திரும்ப வேள்வி.. உதுதானே.. இப்ப போராட்டம்.. படு கொலைப் பட்டியல்.. கனக்க போடுப்பட்டிருக்கு இன்னுமொரு கருத்திலை.. திகதியைக் கூர்ந்து கவனியுங்கோ.. எல்லாம்.. 83 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான்..
விலைகுடுத்து வாங்கினதைத்தான்.. பறையடிச்சுச் சொல்லுது.. உதுவெல்லாம் விளங்கினால்.. அகிம்சைவழிபோல நல்ல வழி இல்லையெண்டு.. நீங்களும் பறையடிச்சுச் சொல்ல வெளிக்கிட்டுடுவியள்..இவ்வளவு காலமும் கொலைவெறியோடை அலைஞ்சு முடியாமல்தான்.. அறிக்கை விட்டவங்கள்.. பிறகு இப்ப திரும்ப வேள்விதான் சரியான வழியாம்.. யாரிட்டைச் சொல்லி அழுறது..
Reply
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->தாத்தா  
புணம் வேண்டுமென்றால் உழைத்து வாழுங்கள் அடிமையாக வாழ நினைக் கதீர்கள் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->உதைத்தானே நானும் சொல்லுறன்.. போகவுமில்லை.. வாங்கவுமில்லை.. பிறகு எட்டாப்பழம் புளிக்கிற கதை கதைக்கலாமோ.. அடிச்சதை.. உடைச்சதை.. திருத்தவாவது விடலாமே.. அதுக்கும் மனமில்லை.. அவன் நீங்கள் கழற்றி எடுத்ததை அவன்புூட்டி கிறடிட் எடுத்திடுவாடினண்டு.. உள்ளுக்கை பயம்..
உளைச்சு வாங்கினால்.. உந்தப் பிரச்சனை வந்திருக்காதுதானே.. என்ரைகாசு.. என்ரை பணம் எண்டு நாண்டு பிடிச்சு நிண்டு கேக்கலாமே..
அதுக்கும் வசதியில்லை..
என்டபடியால்.. எப்பிடியாவது.. அதைக் கிடைக்காமல்ப் பண்ணவேணும்.. அதுதானே இப்ப பிரச்சனை..
என்னவெண்டாலும் நான் ஒருவன் எழுதிறதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறியள்.. அதுக்கு நன்றி சொல்லவேணும்..
Reply
கொலைக்கு கொலைதான் பதில் ஒருவர் பலபேரைக்கொலைசெய்தால் ஒருவர் அவரைக்கொலைசெய்வான் ஒருநாள்.
Reply
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->தாத்தா..தூள் கிறடிக்காட் வியாபாரம் நான் செய்யவில்லை. அசிற் விவகாரம் உண்மை <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்னடாப்பா.. எல்லா வியாபாரமும் செய்தனான்.. உங்களுக்க அட்வைஸ்; தேவையெண்டால்.. தரலாம் எண்டு.. பப்பிளிக்கா எழுதிப்போட்டு.. இப்ப இல்லையெண்டால் எப்படி.. அசிற்று விவகாரம் எந்தஅளவு உண்மையெண்டு எனக்குத் தெரியும்.. நீங்கள் விளக்கம் சொல்லித்தான் தெரியவேண்டுமெண்டில்லை..
Reply
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->கொலைக்கு கொலைதான் பதில் ஒருவர் பலபேரைக்கொலைசெய்தால் ஒருவர் அவரைக்கொலைசெய்வான் ஒருநாள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உதுக்குத்தான்.. கொன்றால்ப் பாவம்.. தின்றால்ப் போச்சு.. எண்டு எழுதிவச்சாங்களோ.. படு மூடராயிருக்கிறாங்களே..
Reply
வானொலி ஒண்று சுபத்திரனின் கொலைக்கு அதரவு சேகரிக்குது ஆனால் சுபத்திரனை 2003 வரை கேள்விப்பட்டிருக்கிறன் இவரை இரண்டு சந்தர்ப்பத்தில் தெரியும் முதலாவது குறுகிய சந்தர்ப்பம் சுமார் நானும் அவரும் எதிர்மாறாக ஒரு இடத்தில் சந்தித்து சுமார் 9-30மணித்தியாலம் இருவரும் பயணம் செய்தனாங்கள் இது நடந்தது 1999 ஆண்டு காலப்பகுதி.
ஆனால் அவர்செய்த சாதனை நான் கண்ணாலை கண்டனான் நான் ஒரு காச்சட்டையோடு திரிஞ்சகாலத்திலை எமது கிராமத்தில் ஆட்டுப்பண்னை ஒருவர்வைத்திருந்தர் அவருக்கு ஒரு மலையக இழைஞன் உதவியாளன் இவனுடைய பொறுப்புத்தான் அந்த 300 ஆடும். இவன் ஒரு நேரச்சாப்பாட்டுக்குத்தான் அந்த ஆடுகளை மேய்க்க மலையகத்தில் இருந்து வந்தவா. இவனை இந்த சுபத்திரன் ஒரு பிள்ளையார்கோவிலில் கூட்டத்தின்போது சும்மார் 500 சனத்திற்கு முன்னாலை அந்த ஆடு மேய்கிறவனை கைதுசெய்து மெசின் கண்ணாலை 500 மீற்றருக்கு அப்பாலை சுட்டுக் கொண்றவர் இது நியாயமா?
கண்ணீர் வடிப்பவர்கள் இதனை சிந்திக்கவேண்டும் ஆடு மேய்ப்பவனை உளவாளி என கொலைசெய்வது நியாயமா?
இந்த சம்பத்தை அண்றய பயணத்தின்போது நான்கேட்டேன் அப்போது அவர் செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொண்டார் இதைபோல எத்தனையை இவர் செய்திருப்பர். செத்த ஆடு மேய்த்தவனின் பெயர் முத்தன். இவனுக்கு படிப்பறிவு இல்லை அரசியல் தெரியாது போராட்டம் தெரியாது. தமிழன் எண்றசொல்லின் பொருள்தெரியாது இவன் தான்பிந்த வயிற்றிக்கு ஒரு பிடி சோத்துக்காக வடமறாட்சிக்குவந்து தனது வாழ்கையை ஒட்டியவன் இவன் செய்தபாவம்என்ன?
இந்த மத்தன் சுபத்திரனுக்கு செய்த துரோகம் என்ன?
சுபத்திரன் என்னுடன் பயணம்செய்யும்போது நான் ஊடம் ஒண்றில் கொளும்பில் இருந்தேன் அப்போது இந்த கொலை தன்னால்மேற்கொள்ளப்பட்டதாகவும் சனத்திற்குமன்னால் அண்று செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொண்டார்.
அகவெ ஆண்டவன் கொடுத்த தீர்ப்பு இது.
வானொலிக்காறர் சும்மா உனர்ச்சிவசப்பட்டு புலம்பி பிரயோசனம் இல்லை காரணம் எனக்கு சுபத்திரனை நன்கு தெரியும் அவர் ஒரு அரயக வாழ்க்கை வாழ்ந்தவர் ஆனால் அவர்காலப்போக்கில் திருந்தியிருகலாம். ஆனால் அவர் தான் செய்த கொலையை என்னிடம் ஏற்றுக்கொண்டார் இனியாவது புரியுங்கள்?
Reply
[quote=sethu]வானொலி ஒண்று சுபத்திரனின் கொலைக்கு அதரவு சேகரிக்குது
எது எண்டு தெரியாமல்.. ஒரு வானொலியெண்டால்.. உங்களின்ரை வானொலியெண்டுதானே.. அர்த்தம்.. நீங்கள்.. அதைத்தானே கேக்கிறியள்.. அதைப்பற்றித்தானே தினமும் விமர்சிக்கிறியள்.. எண்டபடியால்.. தமிழுக்கும் அமுதுக்கும் தொடர்புள்ள.. வானொலியெண்டு.. சொல்லாமல்ச்.. சொல்லுறியளோ? <!--emo&Smile--><!--endemo--> <!--emo&Tongue--><!--endemo--> <!--emo&Big Grin--><!--endemo-->
Reply
தமிழை தமெல் எண்று ஆங்கிலத்தில் பதிந்து நடாத்தும் வானெலி
Reply
[quote=sethu]தமிழை தமெல் எண்று ஆங்கிலத்தில் பதிந்து நடாத்தும் வானெலி
இது எப்பிடி உங்களுக்குத் தெரியும்.. நீங்களும் உள்ளுக்கை இருக்கிறியள்போலை..
இல்லாட்டில்.. இந்தஅளவு விபரமும்.. தெரிய வாய்ப்பில்லை..சேது
அந்த மலரும் மடலிலை.. கேட்டகுரல் உங்கடையோ? <!--emo&Smile--><!--endemo--> <!--emo&Tongue--><!--endemo--> <!--emo&Big Grin--><!--endemo-->
Reply
நிறைய சந்தோஷம். களத்திற்கு ஆரோக்கியமான செய்திகள் தருகின்றீர்கள். அத்துடன் வேண்டாத விதாண்டாவாதங்களிலும் ஈடுபடுகின்றீர்கள். நல்லதையே செய்வோம். தமிழனாய் வாழ்வோம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
தாத்தா சும்மா விதண்டாவாதம் கதைக்கவேண்டாம் முந்தி இந்த வானொலி தமிழ் எண்டு பதிந்து தொழில்பட்டது பேந்து புhட்டுவிழா நடந்தது பேந்து சட்டத்தில் இருந்து தப்பவும் வெள்ளைகாரனைபேக்காட்டவும் தமிழை தமெல் எண்டு மாற்றி பதிந்து தொழில்படுகினம் ஏன் என்றால் ஒருதரும் சட்டத்திற்குள் இவர்களை இலகுவில்மாட்டமுடியாது. இவர்களின் உண்மையான தொடக்கபெயர் தமெல் ஆனால் பாவிப்பது தமிழ். புரியுதோ. ஒரு விடயத்தை அவதானிப்பவன் பலதையும் யோசிப்பான் புரிந்தால் சரி.
இன்னும் உறுதிப்படுத்தவேண்டுமோ? பதிவு செய்த விதம் Thamil பாவிப்பது Tamil
Reply
[quote=sethu]தாத்தா சும்மா விதண்டாவாதம் கதைக்கவேண்டாம் முந்தி இந்த வானொலி தமிழ் எண்டு பதிந்து தொழில்பட்டது பேந்து புhட்டுவிழா நடந்தது பேந்து சட்டத்தில் இருந்து தப்பவும் வெள்ளைகாரனைபேக்காட்டவும் தமிழை தமெல் எண்டு மாற்றி பதிந்து தொழில்படுகினம் ஏன் என்றால் ஒருதரும் சட்டத்திற்குள் இவர்களை இலகுவில்மாட்டமுடியாது. இவர்களின் உண்மையான தொடக்கபெயர் தமெல் ஆனால் பாவிப்பது தமிழ். புரியுதோ. ஒரு விடயத்தை அவதானிப்பவன் பலதையும் யோசிப்பான் புரிந்தால் சரி.
கட்டை தேயும்மட்டும் றீல் விட .. உங்களுக்குத்தான் தெரியும்.. பாடும்மீன் அடிக்கடி பாடுது.. பீஸ் செக்கரற்ரேரியல்.. இடைக்கிடை வந்துபோகுது.. குரலும் முந்திமுந்திக்..கேட்டது.. அடிக்கடி.. நண்றி.. சொல்லிக்கேக்குது.. எண்டபடியால்.. உள்ளுக்கை இருக்கிறியள்..மற்றது.. நீங்கள் போட்டது இரண்டையும் வாசிக்க எனக்குத்...ரமில்..எண்டும்.. தமில்..எண்டும்தானே.. வருகுது.. நீங்கள் சொன்ன..தமொல்..வரயில்லையே.. என்னவெண்டாலும்.. டமில்.. வானொலியெண்டு வைக்காமல்விட்டதிலை.. சந்தோஷம்தான்..
Reply
தாத்தா உள்ளுக்கை இருக்கிறவைகளை பல விதமாக பிரிக்கலாம்.
1. நாட்டுக்கு திரிம்பிபோக முடியாதவர்கள்
2.திரிம்பிபோக கூடியவர்களாக இருந்தும் போகமுடியாதவர்கள்.
3.நாட்டுக்கு திரும்பிபோனால் திரும்பி வரமுடியாதவர்கள்.
4.நாட்டுக்கு திரும்பிபோகும் வசதி இருந்தும் திரும்பிபோனால் திரிம்பிவர முடியாதவர்கள்
இது எல்லாம் தாத்தா மாருக்கு புரியாது. இழைஞருக்குதான் புரியும்.
நான் உள்ளுக்கையும் இல்லை வெளியேயும் இல்லை நோர்வேயிலை தாத்தா அடுத்த கட்ட தாயகம்நொக்கிய கிராமத்திற்குப்போய் கள்ளுக்குடிக்க விமானச்சீட்டும் எடுத்தச்சு கள்ளுவிலை ஏறமுதல்போய்வரவேண்டும்.
Reply
[quote=sethu]தாத்தா உள்ளுக்கை இருக்கிறவைகளை பல விதமாக பிரிக்கலாம்.
1. நாட்டுக்கு திரிம்பிபோக முடியாதவர்கள்
2.திரிம்பிபோக கூடியவர்களாக இருந்தும் போகமுடியாதவர்கள்.
3.நாட்டுக்கு திரும்பிபோனால் திரும்பி வரமுடியாதவர்கள்.
இது எல்லாம் தாத்தா மாருக்கு புரியாது. இழைஞருக்குதான் புரியும்.
[size=18]அட நான்ஏதோ.. செய்தி.. மகாநாடு.. படம்பிடிக்க.. அல்லது.. அரசியல்வாதியளை.. பேட்டிகாண.. சேது .. தாயகம் போவாரெண்டு பார்த்தால்.. கள்ளுக்குடிக்க..ரிக்கற் எடுத்திருக்கிறாராம்..கள்ளு அவ்வளவு உருசியே.. நல்லது.. போட்டு வாருங்கோ.. மலரும் மடலும்.. றெக்கோட்பண்ணிக் குடுத்திட்டுப் போட்டுவாருங்கோ.. நீங்கள்.. எழுதி.. நீங்களே.. வாசிக்கிறதுதானே.. <!--emo&Smile--><!--endemo--> <!--emo&Tongue--><!--endemo--> <!--emo&Big Grin--><!--endemo-->
Reply
தாத்தா சில உண்மைகளை அந்தமாதிரி சொல்லுறியள் ஆனால் என்னுடைய தலையிலை வைக்கு மிளகாய் அரைக்கப்பாக்கிறியள் இன்னும் எனக்கு வளுக்கு விளேல்லை.
நான் இப்பபோகேல்லை காலம் இருக்கு மலஞ்ச ரிக்கேட் இப்ப எடுத்தால் நல்லதுதானே. அடுத்தபேச்சு ஒஸ்லோ எண்டு கேள்வி அதையும் முடிச்சுக்கொண்டு போகலாம் என தாத்தா? எனக்கும் வானொலிகளுக்கும் ஒரு தொடர்பும் இப்ப இல்லை.
Reply
Reply
முந்தியும் இல்லை அதுவும் சுட்டிகாட்டோனும்
Reply
[quote=sethu]தாத்தா சில உண்மைகளை அந்தமாதிரி சொல்லுறியள் ஆனால் என்னுடைய தலையிலை வைக்கு மிளகாய் அரைக்கப்பாக்கிறியள் இன்னும் எனக்கு வளுக்கு விளேல்லை.
அதுதான் சொல்லுறன்.. கட்டை தேயும் வரைக்கும் றீல்விடப் பழகியுட்டாய்.. எனக்குத் தெரியத்தக்கதா.. கலகலப்பு இருந்தது.. தெரியும்.. ஆனால்.. இவ்வளவு றீல்.. இப்பத்தான் தெரியும்.. நீயே அகதித்தஞ்சம்கோரி.. உள்ளுக்கு இருந்து வெளியிலை வந்ததெண்டு.. சொhல்லிப்போட்டு.. ஐபிஸிக்கு நன்றியும் சொல்லிப்போட்டு.. இப்ப நோர்வே.. நிரந்தரம்.. நான் வேலை.. செய்யேல்லை.. எண்டுறாய்.. கள்ளக்காட்டு..பிசினஸ்; து}ள் பிஸினஸ்.. கோழிக்கடை பிஸினஸ்.. பிர்pத்தானியாவிலை.. ஆரம்கிக்க.. அற்வைசும்.. தாறனெண்டாய்.. இப்ப.. நோர்வேயெண்ணுறாய்.. இப்படி.. விட்ட றீலுகளை அடுக்கிக்கொண்டு.. போகலாம்..
அது கிடக்கட்டும்.. கள்ளு நல்ல மலிவாம்.. நானும் கேள்விப்பட்டன்.. ஆனால்.. அதை இஞ்சை போத்திலிலை.. வாங்கலாமாமே..அங்கைபோய்த்தான் குடிக்கிறியளோ.. இல்லை.. இஞ்சைவேண்டிக் குடிச்சிட்டு.. இங்கைபோட்டு வந்ததெண்டு.. றீல்..விடப்போறியளோ? <!--emo&Smile--><!--endemo--> <!--emo&Tongue--><!--endemo--> <!--emo&Big Grin--><!--endemo-->
Reply
இஞ்சை எங்கை விக்குது அதுமட்டுமல்லா நாட்டுக்கு போய் கயானா பீச்சிலை படுத்தால் ஒர சந்தோசம் பல சம்பவங்கள் அங்கு பகிரங்காமா ஓடுது.கட்டாயம் போகவெண்டியதேவை இருக்கு.
Reply
Forum Jump:
Users browsing this thread: 4 Guest(s)