Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடைபெறக் காத்திருக்கிறேன்!
#61
என்னுடைய கருத்துபற்றி என்ன நினைக்கிறீங்க லக்கி ஒண்டுமே எழுதவில்லையே

வியாசன் அண்ணா சொல்லுறது ரொம்பச்சரிநாங்க யாருமே பயத்தால அண்ணாக்களுக்கு சப்போட் பண்ணவில்லை :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#62
Niththila Wrote:
Luckyluke Wrote:லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு அடாவடியாக வெளியேற்றப்பட்ட போது அவரும் சூழ்நிலையின் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கலாம்.... இலங்கைக்கு திரும்ப முடியாத காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறாரே?

உண்மையாவே தெரிஞ்சுதான் பேசுறீங்களா லக்கி :roll:

புஸ்பராசாவை யாரும் நாட்டை விட்டு போகச் சொல்லவில்லை இவரை மாதிரியான மற்ற இயக்கத்தவர்கள் எல்லாமா நாட்டைவிட்டு போனார்கள் உதாரணமா நான் ஏற்கனவே சொன்ன டக்கிளஸ் தேவானந்தா இவருடைய டப்பு அங்க வேகாது எண்டதும் பிரான்சுக்கு போனா பிழைக்கலாம் எண்டு போனவரை நாட்டுப்பற்றாளர் எண்டா யாருக்கும் கோபம் வரும்தானே :!:

நிச்சயமாக நித்திலா!!
அவர் ஒரு சராசரி மனிதனாக வாழ்ந்து மறைந்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால் தனது உறுப்பினர்களை தாமே கொன்று தீர்த்த ஒரு இயக்கத்தின் குரலாகத் தான் அவர் தன்னை அடையாளப்படுத்தினர்.
எனவே நாட்டுப்பற்றாளராக இருந்தால் அவர் எவ்வகையில் தமிழீழப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பை கொடுத்தார் என்று சொல்லவேண்டும்.!!

மற்றது சிறையில் இருந்ததவர்கள் எல்லாம் நாட்டுப்பற்றாளர் என்றால் கடந்த 2001 ஆண்டுகளுக்கு முன் 5 000ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள், முதியோர் என்று சிறிலங்கா சித்திரவதை முகாங்களில் மாட்டுப்பட்டு இருந்தவர்களையும் மறக்கமுடியாது. வெறுமனே போராட்டம் சாராத அப்பாவி மலையகத் தமிழ்மக்களையும் அவ்வாட்டத்தினுள் தான் அடக்க வேண்டும்!!
[size=14] ' '
Reply
#63
நிதி,

இனியும் நான் இந்தப் பகுதியில் கருத்தெழுதினால் என் மீது பாய பலர் தயாராக இருக்கிறார்கள்....

என் மீது தனிப்பட்ட முறையில் நடக்கும் தாக்குதலைப் பார்த்தீர்களா? எப்படி சுதந்திரமாக நான் பதில் அளிக்க முடியும்?

அரைவேக்காடுகள் தொல்லை தான் தாங்க முடியவில்லையே?
,
......
Reply
#64
நிறைகுடம்(?) உமக்கு தெரிந்த எம்முடைய போராட்ட வரலாற்றை சொல்லும் பார்ப்போம்.
அதில் அனா ஆவன்னா தெரியுமா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#65
லக்கி உங்களை யாரும்தனிப்பட்ட முறையில தாக்க முற்பட மாட்டார்கள் ஆனால் நீங்கள் துரோகிகளுக்கு சப்போட் பண்ணி கருத்து எழுதினால் யாருக்கும் கோபம் வருவது இயற்கைதானே

உதாரணமா இந்திய சுதந்திர போராட்டவீரர்களை பற்றி யாராவது குறைத்து பேசினால் உங்களுக்கு கோபம் வரும்தானே அதேபோல எங்கடபோராட்டத்துக்கு துரோகம் செய்தவரை நீங்கள் நாட்டுப்பற்றாளர் எண்டால் எங்களுக்கு கோபம்வருவதுஇயற்கை தானே :!: Arrow
. .
.
Reply
#66
84 களில் உந்த நிறைகுடம் வாதாடுபவர்களுக்குத்தான் மக்கள் பயந்தனர். வீடுகளில் களவு.கூட்டுறவுகடைகளில் கொள்ளையென பல துணிகர சம்பவங்களுக்கு காரணமானவர்கள். உண்மையான விடுதலையை விரும்புவர்கள் என்றும் தங்கள் கொள்கையை மாற்றமாட்டார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் திரு.வே.பாலகுமாரன். ஈரோஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் விடுதலையின் பால் கொண்ட நாட்டத்தால் விடுதலைப்புலி அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றார். இதெல்லாம் நிறைகுடத்துக்கு தெரியுமா?
வாதாட துணிவில்லாமையால் ஓடத்தயாராகிவிட்ட ஜீவராசிக்கு என் ஆழந்த அனுதாபங்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#67
ஈபிஆர்எல்எவ் இல் இருந்து பின் ஈபிடிபியில் இணைந்து கொண்ட அற்புதன் எழுதிய கட்டுரையில் படித்த ஒரு விடயம் ஞாபகம் வருகின்றது.

விடுதலைப் புலிகளுடன் போரிட்டு ஆராவது ஈபிஆர்எவ்காரர்கள் மாண்டால்( மற்ற இயக்கத்துக்கும் பொருந்தும்) அவர்களுக்கு இந்தியா நஸ்டஈடு கொடுத்து வந்தது. இதனால் கண்ணகண்ட இளைஞர்களைப் பிடித்து புலிகளுடன் சண்டை இடச் செய்தும், தாமே சுட்டுக் கொன்றும் இந்தியாவிடம் இருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொண்டனர் மாற்று இயக்கங்களின் தலைவர்கள்

இது தான் இவர்களின் நாட்டுப் பற்று!!!
[size=14] ' '
Reply
#68
இவர்களை தியாகிகளாக்கவும் பெரு முயற்சி செய்கின்றனர். உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#69
இங்கு வாதாடுபவர்களிடம் ஒரு கேள்வி இறப்பதினால் ஒரு மனிதன் தவறுகள் மறக்கப்படுமா? அல்லது மன்னிக்கப்படுமா?
அஜீவனிடம் ஒரு கேள்வி` உலக சர்வாதிகாரிகள் கோட்சே எட்டப்பன் காக்கைவன்னியன் கதிர்காமர் போன்றோரும் தியாகிகளா? அவர்கள் தவறுகளும் மன்னிக்கப்படலாம்தானே?
லக்கி லுக் நீங்களும் கோட்சேயையும் எட்டப்பனையும் நாட்டுப்பற்றாளாராக பிரகடனப்படுத்துங்கள்.
அதன்பிறகு நாங்களும் இவர்களை அட்லீஸ் நாட்டுபற்றாளராக ஏற்றுக்கொள்கின்றோம்.

புலி என்று சொல்லடா
புயலாக பாயடா
Reply
#70
வியாசன் Wrote:84 களில் உந்த நிறைகுடம் வாதாடுபவர்களுக்குத்தான் மக்கள் பயந்தனர். வீடுகளில் களவு.கூட்டுறவுகடைகளில் கொள்ளையென பல துணிகர சம்பவங்களுக்கு காரணமானவர்கள். உண்மையான விடுதலையை விரும்புவர்கள் என்றும் தங்கள் கொள்கையை மாற்றமாட்டார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் திரு.வே.பாலகுமாரன். ஈரோஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் விடுதலையின் பால் கொண்ட நாட்டத்தால் விடுதலைப்புலி அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றார். இதெல்லாம் நிறைகுடத்துக்கு தெரியுமா?
வாதாட துணிவில்லாமையால் ஓடத்தயாராகிவிட்ட ஜீவராசிக்கு என் ஆழந்த அனுதாபங்கள்

இதனால் தான் இவர் நாட்டுப் பற்றாளராகி விட்டார் என்று கூறுங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
Reply
#71
[quote=Vaanampaadi][size=18]இவர் உண்மையில் அட்லீஸ்ட் ஒரு நாட்டுப்பற்றாளராகவாவது கௌரவிக்கபட வேண்டியவர்.......... அப்படி செய்யாதது தவறு....வருந்துகிறேன்

வானம்பாடி ஒரு ஈழத்தமிழர் தானே....

அவர் மட்டும் எப்படி புஷ்பராஜாவை நாட்டுப் பற்றாளர் என்று நம்புகிறார்....

தமிழ் ஈழம் கிடைப்பதில் வானம்பாடிக்குக்கும் விருப்பம் தானே.......
,
......
Reply
#72
வானம்பாடி அண்ணா ஈழத்தமிழரா எனக்கு தெரியாதே

சரி இருக்கட்டும் இதுக்காக மட்டுமே அவர் தமிழீழம் கிடைப்பதை விரும்புவார் என்று எப்படி சொல்லுறீங்க லக்கி ஈபிடிபியும் டக்கு தேவானந்தாவும் தமிழீழம் கிடைப்பதை விரும்புவார்களா என்ன

அப்படின்னா அதுக்கப்புறம் அவங்க எங்க போய் பிழைக்கிறது லக்கி

அதால ஒரு சில ஈழத்தமிழர் என்று சொல்லுற சுயநல பிசாசுகள் ஈழம் கிடைப்பதை இப்ப இல்லை எப்பவுமே விரும்ப மாட்டார்கள்

திரு. புஸ்பராசாவும் இந்த கூட்டத்தில தான் வருவார் அவரை நாட்டுப்பற்றாளர் என்பவர்களும் அவரை மாதிரியானவர்கள் தான்

விளங்கிச்சா லக்கி
. .
.
Reply
#73
சரி.... சரி.... இனிமே உங்களுக்கு பிடிக்காதவர்களைப் பற்றி புகழ்ந்து பேச மாட்டேன். சரியா?
,
......
Reply
#74
[quote=வன்னியன்]இங்கு வாதாடுபவர்களிடம் ஒரு கேள்வி இறப்பதினால் ஒரு மனிதன் தவறுகள் மறக்கப்படுமா? அல்லது மன்னிக்கப்படுமா?
அஜீவனிடம் ஒரு கேள்வி` உலக சர்வாதிகாரிகள் கோட்சே எட்டப்பன் காக்கைவன்னியன் கதிர்காமர் போன்றோரும் தியாகிகளா? அவர்கள் தவறுகளும் மன்னிக்கப்படலாம்தானே?
லக்கி லுக் நீங்களும் கோட்சேயையும் எட்டப்பனையும் நாட்டுப்பற்றாளாராக பிரகடனப்படுத்துங்கள்.
அதன்பிறகு நாங்களும் இவர்களை அட்லீஸ் நாட்டுபற்றாளராக ஏற்றுக்கொள்கின்றோம்.

புலி என்று சொல்லடா
புயலாக பாயடா


[size=18]<b>மன்னிக்கப்பட்டு மறக்கப்படவேண்டும்......</b>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#75
மறப்போம், மன்னிப்போம் என்பதே தமிழனின் குணம்.... நான் தமிழன்.... நீங்கள் எல்லாம் தமிழர்களா?
,
......
Reply
#76
Quote:[size=18]<b>மன்னிக்கப்பட்டு மறக்கப்படவேண்டும்......</b>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இதை நாங்கள் எப்பவோ சொல்லியும் பழசை
இந்திய அரசு தூக்கிப் பிடிச்சுக் கொண்டிருக்குதாமே!! பிறகு எமக்கே இந்தத் தத்துவத்தை சொல்லுறீங்களா?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#77
Quote:மறப்போம், மன்னிப்போம் என்பதே தமிழனின் குணம்.... நான் தமிழன்.... நீங்கள் எல்லாம் தமிழர்களா?
ஏன் தமிழனுக்கு ஞபாகசக்தி குறைவென்று யாரும் சொல்லிப் போட்டாங்களோ?? அல்லது தங்களுக்குத் தான் அது குறைவோ??
:wink: உம்........ இதை வைச்சுத்தான் சிலபேருக்கு தமிழன் என்று எல்லாம் அடையாளப்படுத்த வேண்டியிருக்கு :roll: :wink:


அதிருக்கட்டும். மன்னிகின்றதற்கே ஒரு அளவு கோல் உண்டல்லவா? அதையும் தோழர் தாண்டிப் போட்டார்!!! :evil:
[size=14] ' '
Reply
#78
மறந்து மன்னிச்சுக்கொண்டு போனதாலதான் தமிழனிற்கு இந்த நிலை இண்டைக்கு. அப்ப டக்ளஸையும் மன்னிக்கச் சொல்லி சொல்லுவீங்கபோ எல்லோ கிடக்கு.
Reply
#79
அப்படி அவர் என்ன தான் செய்தார்?

அவர் செய்ததை மூடுமந்திரமாக வைத்துக்கொண்டு என் மீது பாய்வதில் என்ன பயன்?
,
......
Reply
#80
அவர் எப்படிப்பட்டவர் என்றோ, எப்படிப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர் என்றோ தெரியாமல் கருத்து எழுதும்போது யோசித்திருக்க வேண்டியது??
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)