Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நகைச்சுவைத் துணுக்குகள்
#1
ஒருவர் இப்படிக் காதல் கடிதம் எழுதுகிறார்

அன்பே!
இது வெறும் காதல் கடிதல்ல. என் இதயம். அதில் நீ வேண்டும். உன் பதிலை சீக்கிரம் அனுப்பு. என்னைப் பிடிக்கவில்லையெனின் இதை குப்பையில் எறிந்து விடாதே அருகிலிருக்கும் உன் தங்கையிடம் கொடு.

இப்படிக்கு உன்னை
உயிராக நேசிக்கும்
....... :oops:


நோயாளி: ஏன் டாக்டர் உங்க கிளினிக்ல மட்டும் வெளில இவ்ளோ கூட்டம் நிக்குது.

டாக்டர்: அது வேற ஒண்ணுமில்ல சார் நம்ம நர்ஸ் வர்ற பேஷண்டுக்கெல்லாம் வசூல் ராஜா எம்.பிபி.ஸ் ஸ்டைல்ல கட்டிப்பிடி வைத்தியம் பண்ணுறாங்க.
Reply
#2
நகைச்சுவைகளை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் தாரணி.

Reply
#3
பேரன்: இனிமேல் கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்குமாம் தாத்தா!

தாத்தா: அப்ப நீ படிச்சா வேலை கிடைக்காதாடா...?

அம்மா: எதுக்கடா ரத்தம் பற்றி இப்படி விழுந்து விழுந்து படிச்சிட்டு இருக்கே?

மகன்: நாளைக்கு எனக்கு பிளட் டெஸ்ட்னு டாக்டர் சொன்னாரேம்மா!

"என்னோட படம் தான் வசூல்ல ஃபஸ்ட்!
"நிஜமாவா.... நம்பவே முடியலியே?"
"அடடா! உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா நான் சொன்னது பொய்னு!"

'சினேகாவோட இதயக் கதவை அடிக்கடி தட்டியிருக்காரு ரவி!'
"ஓகோ! அதான் அவருக்கு நொக் ரவினு பேரா?"
Reply
#4
தாரணி Wrote:பேரன்: இனிமேல் கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்குமாம் தாத்தா!

தாத்தா: அப்ப நீ படிச்சா வேலை கிடைக்காதாடா...?

****************
"என்னோட படம் தான் வசூல்ல ஃபஸ்ட்!
"நிஜமாவா.... நம்பவே முடியலியே?"
"அடடா! உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா நான் சொன்னது பொய்னு!"

இது இரண்டும் நல்லா இருக்கு, சிரிப்புத் தாங்க முடியல
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)