Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
<b>Vasampu wrote</b>:
ஆகா இளைஞன் வாழ்த்துக்கள். இதைவிட தெளிவாக எதிரணியினருக்கு விளங்க வைக்க முடியாது. கனியிருப்பக் காய் கவர்தலை தெளிவாகவே விளக்கியுள்ளீர்கள். விளங்குமா அவர்களுக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>தூயவன் wrote</b>:
அப்ப நன்மை அணியில் உள்ள சரக்கு அவ்வளவு தான் என்று சொல்கின்றீர்களா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>ப்ரியசகி wrote</b>:
அவ்ளோ தான் தூயவன்...அதை தான் சொல்லிட்டாரே இளைஞன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>தூயவன் ப்ரியசகி</b>

அதுதானே நான் எற்கனவே சொல்லிவிட்டேனே விளங்குமா அவர்களுக்கு என்று. இதையே சரியாக புரிந்து கொள்ள முடியாமலிருக்கும் உங்களுக்கு இதை விட கூடுதலாகச் சொல்லியிருந்தால் நீங்களெல்லோரும் தலையைப் பிச்சுக் கொண்டில்லோ நின்றிருப்பீர்கள். :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>


</i>
Reply
இளைஞனின் ஆணித்தரமான தொகுப்புரைக்கு பாராட்டுக்கள் ...வாழ்த்துக்கள்....
Reply
எதிரணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.இறுதியில் தொகுப்புரைதான் வழங்கவேண்டும். புதிய கருத்துக்களை வைக்ககூடாது என்பது பட்டிமன்ற மரபு. இளைஞன் இப்போது வைத்த கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. நடுவர்கள் புதிய கருத்துக்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்.
Reply
kakaivanniyan Wrote:எதிரணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.இறுதியில் தொகுப்புரைதான் வழங்கவேண்டும். புதிய கருத்துக்களை வைக்ககூடாது என்பது பட்டிமன்ற மரபு. <b>இளைஞன் இப்போது வைத்த கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.</b> நடுவர்கள் புதிய கருத்துக்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்.
அதுதானே நான் எற்கனவே சொல்லிவிட்டேனே விளங்குமா அவர்களுக்கு என்று. இதையே சரியாக புரிந்து கொள்ள முடியாமலிருக்கும் உங்களுக்கு இதை விட கூடுதலாகச் சொல்லியிருந்தால் நீங்களெல்லோரும் தலையைப் பிச்சுக் கொண்டில்லோ நின்றிருப்பீர்கள்.
Quote:

இதை பார்த்து தலையை பிய்த்துக்கொள்வதை விட..விளங்காமல் இருப்பதே பெட்டர்..இல்லையா வசம்பண்ணா :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
<b>நன்றிகள் இளைஞன் உங்கள் தொகுப்புரைக்கு. நடுவர்கள் சில தினங்களில் தங்கள் தீர்ப்பை சொல்லுவார்கள் அதுவரை சண்டை பிடிக்காமல் இருங்கோ பார்ப்பம்</b>
<b> .. .. !!</b>
Reply
பாவம் காக்கைவன்னியன். உண்மையில் குளம்பித்தான் போயுள்ளீர்கள். தொகுப்புரை என்பது தனது அணி சார்ந்தவர்களின் கருத்துக்களை தொகுத்து வைப்பதுதான். ஆனால் அதை ஆணித்தரமாக வைக்க அதற்கு உதாரணங்களையும் சுட்டிக்காட்டி வைக்கலாம். இங்கே இளைஞன் புதிதாக ஒன்றையும் சொல்ல வரவில்லை ஏற்கனவே மற்றவர்கள் சொன்னதைத்தான் உங்களைப் போன்றவர்களுக்கு தெளிவாக்க முற்பட்டுள்ளார்.

<b>ப்ரியசகி</b>

உண்மைதான் இப்போ உங்களைப் பார்க்க எனக்கு சந்திரமுகி ஜோதிகா தான் நினைவிற்கு வருகின்றார். (தப்பு என்னில் இல்லை)
<i><b> </b>


</i>
Reply
இளைஞ்ஞன் உங்கள் தொகுப்புரை நன்றாக உள்ளது. காக்கைவன்னியன் அவர்களே சொல்ல வேண்டிய நேரத்தில் அணித்தலைவர் என்கின்ற வகையில் இளைஞ்ஞன் அவர்கள் சொல்லப்படாத விடயங்களை தொட்டு சென்றிருப்பது பட்டிமன்ற விதிகளுக்கு அமைவாகவே சொல்லியுள்ளார். அந்த வகையில் அணித்தலைவரை பாராட்டுகின்றோம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
<span style='font-size:22pt;line-height:100%'>ஆகா
இளைஞன்
மலர்களை மாலையாக தொடுத்திருக்கிறார்.
இல்லாவிடில் அனைத்து பழங்களையும் ரசமாக்கித் தந்திருக்கிறார்.

வாழ்த்துக்கள் இளைஞன்.

யார் மீதும் சேறு சகதிகளை வீசாமல்
சகதிகளை தண்ணீரால் கழுவி சுத்தமாக்கியிருக்கிறார்.

தொகுப்புரையை படித்ததும்
<b>பாகப்பிரிவினை</b> பாடல்தான் நினைவுக்கு வந்தது.

<b>\"தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ\"</b>

அன்று இணையம் இருந்திருந்தால் கவிஞர்
இணையத்தைப் பற்றியும் ஒரு வரி சேர்த்திருப்பார்!
<img src='http://www.childcarecenter.ilstu.edu/gallery/photos/turner/computer.jpg' border='0' alt='user posted image'>
எனவே
<b>இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்</b>

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </span>
Reply
வணக்கம் எல்லோருக்கும்.

இரு அணியினரும் சிறப்பாக, தமது வாதங்களை முன்வத்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கு எனது மன்ப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இணையம் பாவிக்கின்ற அனைவரும் இப்பட்டிமன்றத்தை படித்து
பார்ப்பார்களாயின் பல நன்மை தீமையான விடயங்களை
அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். அந்த வகையில்
நான் கூட பல அரிய தகவல்களை இதனூடே அறிந்து கொண்டேன்.
ஆகவே இப்பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நண்பர்களையும்
பாராட்டுவதோடு.அணித்தலைவர்களான இளைஞன் , சோழியான் அவர்களுக்கும்
நடுவர்களான செல்வமுத்து, தமிழினி ஆகியோருக்கும்
பட்டிமன்றத்தை தொகுத்து வழங்கிய இரசிகை மற்றும் அனைவரின் ஊக்கத்திற்கும்
எனது இதய பூர்வமான நன்றிகள். இது போன்ற ஆரோக்கியமான பட்டிமன்றங்கள்
தொடரவேண்டுமென எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் உங்களுடன்
இனியவள்
Reply
[quote=iniyaval]வணக்கம் எல்லோருக்கும்.

நடுவர்களான செல்வமுத்து, தமிழினி ஆகியோருக்கும்
பட்டிமன்றத்தை தொகுத்து வழங்கிய இரசிகை மற்றும் அனைவரின் ஊக்கத்திற்கும்
எனது இதய பூர்வமான நன்றிகள். இது போன்ற <b>ஆரோக்கியமான பட்டிமன்றங்கள்
தொடரவேண்டுமென எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்</b>.

என்றும் உங்களுடன்
இனியவள்

நல்ல கருத்து சொன்ன பட்டி மண்றமா..??? இன்னும் ஒண்டு வேணுமா.... ம்ம்ம் .. :x :x :x
Reply
kakaivanniyan Wrote:எதிரணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.இறுதியில் தொகுப்புரைதான் வழங்கவேண்டும். புதிய கருத்துக்களை வைக்ககூடாது என்பது பட்டிமன்ற மரபு. இளைஞன் இப்போது வைத்த கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. நடுவர்கள் புதிய கருத்துக்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்.

இது விடயத்தில் நடுவர்கள் கவனம் செலுத்துவது நல்லது..! தொகுப்புரைக்குள் கணக்கெடுப்புகள் தரப்பட்டது கூட கருத்தை நடுவர்களை திசை திருப்பும் நோக்கோடாக இருக்கலாம்..! அதுமட்டுமன்றி குறித்த கணக்கெடுப்புக்களின் நம்பகத்தன்மை என்பது கூட இணையத்தில் போலிதான்..என்பதை பிபிசி நடத்தும் கணக்கெடுப்புக்கள் பல நிரூபித்துள்ளன..!

பதில் கருத்துக்கு சந்தர்ப்பம் அளிக்காது தொகுப்புரைக்குள் தரப்பட்ட புதிய தகவல்களை நடுவர்கள் கருத்தில் எடுப்பதை தவிர்ப்பதே பட்டிமன்றம் என்ற வகையில் சிறப்பு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=AJeevan]<span style='font-size:22pt;line-height:100%'>
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </span>

சிங்கத்திற்கு சீற்றம் குறைவதில்லை என்பது உண்மை என்பது போல் சிங்கத்தில் ஆண் சிங்கம் வேட்டையாடுவதில்லை என்பதும் உண்மை. அதனால் சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் ஒன்றுதான் பழுதுபடாது இருப்பதும் ஒன்றுதான்.
<b>
...</b>
Reply
[quote=சுடர்][quote=AJeevan]<span style='font-size:22pt;line-height:100%'>
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </span>

சிங்கத்திற்கு சீற்றம் குறைவதில்லை என்பது உண்மை என்பது போல் சிங்கத்தில் ஆண் சிங்கம் வேட்டையாடுவதில்லை

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
<b>வணக்கம் உறவுகளே
எல்லோரும் நலமா?
ம்ம்ம்ம் நீங்கள் <span style='color:red'>ஆவலுடன் எதிர்பார்க்கும் பட்டிமன்றத்தீர்ப்பு
நடுவர்கள் புதன்கிழமை அறியத் தருவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
நட்புடன்
இரசிகை</b></span>
<b> .. .. !!</b>
Reply
நன்றி ரசியக்கா....அடுத்த தலைப்பு என்ன <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Snegethy Wrote:நன்றி ரசியக்கா....அடுத்த தலைப்பு என்ன <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஐயோ ஆளை விடுங்கோ. இரசிகைக்கு 2 மாதத்துக்கு நேரம் இல்லை. பைனல் எக்ஸாம் வருது., அதுக்கு அப்புறம் இதை பற்றி யோசிப்பம்.
<b> .. .. !!</b>
Reply
Rasikai Wrote:
Snegethy Wrote:நன்றி ரசியக்கா....அடுத்த தலைப்பு என்ன <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஐயோ ஆளை விடுங்கோ. இரசிகைக்கு 2 மாதத்துக்கு நேரம் இல்லை. பைனல் எக்ஸாம் வருது., அதுக்கு அப்புறம் இதை பற்றி யோசிப்பம்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
....
..!
Reply
எல்லாம் முடிஞ்சுது - எப்போ தீர்ப்பு?-?-? :roll: :roll:
-!
!
Reply
வர்ணன் Wrote:எல்லாம் முடிஞ்சுது - எப்போ தீர்ப்பு?-?-? :roll: :roll:
வர்ணன் இதற்கு முன் உள்ள பக்கத்தைப் பார்க்கவில்லைப்போல் தெரிகிறது.

Reply
இளைஞன் அழுகுணி ஆட்டம் ஆடுகின்றார். அவர் தான் கருத்து வைக்கவேண்டிய நேரத்தில் மெளனமாக இருந்துவிட்டு தொகுப்புரை வைக்கவேண்டிபயா நேரத்தில் தன்னுடைய கருத்தை வைக்கின்றார். வெல்லவேண்டும் என்ற நோக்கில்தான் அப்படி மரபைமீறி செய்திருக்கின்றார்.
ஆனால் நடுவர்கள் இந்த கருத்தை கணக்கில் எடுக்கமாட்டார்கள் என்று நம்புகின்றேன். நாம் எந்த முடிவாயினும் ஏற்றுக்கொள்வோம். எமதணி சார்பில் நேர்மையாக கருத்துக்களை வைத்தோம்.
இளைஞனின் தவறை சுட்டிக்காட்டிய காக்கைவன்னியனுக்கும் குருவிகளுக்கும் நன்றிகள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)