இணையத்திணூடாய் வாழ்த்திய இனியவர்கள்
அனிதா செல்வமுத்து குளக்காட்டான் ஜனணி மற்றும் சங்கீத் அனைவருக்கும் நன்றி..............
கொஞ்சமாவது சிரிப்பை வரவழைக்கும் உங்கள்
பேச்சுக்கள் மனதுக்கு இதமாக இருக்கிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
sinnappu Wrote:பிறகு நான் உங்கை வர போட்டுத்தள்ளுறேல்லை சரியோ ???
யோவ் றோயல் பமிலி எங்கையப்பா போய்டீங்கள் எடங்கோப்பா பெராரீ காரை !!!!!!
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
தெரியும்தானே
சுவிஸில ஏற்கனவே போலீஸ் தேடாத ஆளாயிருந்தா வாங்கோ சின்னப்பு.
பிறகு இதுக்கெல்லாம் பிரஸ் மீட்டிங் வைக்கேலாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
tamilini Wrote:உங்கட காரில இப்ப வெளிக்கிட்டால்.. எப்படியும்.. அடுத்த பிறந்த நாள் பாட்டிக்கு போய்ச்சேந்திடுவியள் வெளிக்கிடுங்கோ.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://www.swissinfo.org/xobix_media/images/sri/2006/sriimg20060305_6524597_0.jpg' border='0' alt='user posted image'>
இங்க பனிக்கட்டிகளுக்குள்ள புதைஞ்சு கிடக்கிறது சின்னப்புவோட பராரியாப்பா?
tamilini Wrote:சின்னப்பு அது சரி என்ன சாட்டோட சாட்டாய்.. அஜீவன் அண்ணா என்று சொல்ற மாதிரியிருக்கு?? எங்கையோ உதைக்குது.. :evil: :evil:
தமிழினி வயசை கூட்டி சொல்ல வேணாம் எண்டால். :?:
இது மனதுக்கு சங்கடமாயில்ல இருக்கு........... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
sinnappu Wrote:பின்ன அவருக்கு என்னை விட 1 மாதம் கூடத்தானே ஓய் டமிழ் என்ன ளொள்ளா வந்தமா வாழ்த்தைச் சொன்னமா எண்டு இல்லாமல் கேள்வீ கேக்கிறீர் ??
:evil: :evil: :evil: :evil:
Selvamuthu Wrote:அஜீவன்
எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பார்ட்டிக்கு அழைத்தால் நானும் வருவேன்.
நிச்சயமாக நீங்கள் என் தம்பியாகத்தான் இருக்க முடியும். அண்ணனாக முடியாது. (என்றுதான் எண்ணுகிறேன்).
நன்றியண்ணா.
நீங்கள் தமிழினி தந்த வேதனையை மறக்க வச்சிட்டீங்க.....
நம்ம ஆக்களுக்கு தீர்ப்பு ரெடியா? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
tamilini Wrote:Quote:பின்ன அவருக்கு என்னை விட 1 மாதம் கூடத்தானே ஓய் டமிழ் என்ன ளொள்ளா வந்தமா வாழ்த்தைச் சொன்னமா எண்டு இல்லாமல் கேள்வீ கேக்கிறீர் ??
என்ன சவுண்டு கூடுது.. ஆச்சி வெளியில போயிட்டாவோ..?? பத்தி வைச்சிடுவன்.. கவனம்..
Quote:அப்படி இல்லாட்டி தமிழினி அக்காட ரெஸ்டரண்ட் ல, சா தமிழினி ரெஸ்டரண்ட் ல வாங்கலாம் தானே .... வாங்க சாப்பாடு எல்லாம் ரெடி....
_________________
இஞ்ச பாருங்க அனிட நக்கல.. பறவாய் இல்லை தூயா பபாடா சுவை அருவில இருந்து பழசுகளை மலிவு விலையில வாங்கி தரலாம். அஜீவன் அண்ணா.. யப்னா கவுஸிற்கு கூட்டீட்டுப்போவார்.. கவலை வேணாம்.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எல்லாம் விளம்பரமா இருக்கு
என்னையும் வித்திடுவாங்களோ? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்னப்பா சாப்பிடவா?
உடுப்பு வாங்கவா?
எதுக்கும்
ஒரு நல்ல முடிவா எடுங்க...........