Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஜே.வி.
#1
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. வழக்கு!

[திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2006, 19:16 ஈழம்] [ச.விமலராஜா]

<b>இலங்கையில் அமுலில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் செல்லாது என்று கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது என்றும் அம்மனுவில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்டோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலகத்தின் ஊடாக இந்த வழக்கின் தாக்கீதை அனுப்பி வைக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29 ஆம் நாள் நடைபெற உள்ளது</b>



நன்றி:புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
¯¨ÅÂû 'ÁñÎÅò¾Å쨸' ¸ò¾¢ÉÁ¡¾¢Ã¢ ¸ò¾¢ì¦¸¡ñÎ þÕ츧ÅñÊÂÐ. þôÀ þÕì¸¢È Ýú¿¢¨ÄôÀÊ «Ãº¡í¸òÐìÌ ´ôÀó¾õ ¦ºøÖÀÊ¡̦Áñ¼¡Öõ À¢Ãîº¨É ¦ºøÖÀÊ ¬¸¡¦¾ñð¼¡Öõ À¢ÃÉ.

¦ºøÖÀÊ¡̦Áñ¼¡ø ´ôÀó¾ò¾¢ý ºÃòи¨Ç ÓØÁÉ ¿¢¨È§ÅüȧÅñÎõ...¸Õ½¡Å¢ýà ¸Øò¾¢Ä ¸ò¾¢ ¨Å츧ÅÏõ. ¦ºøÖÀÊ¡¸¡¦¾ñ¼¡ø À¢È¦¸ýÉ ÒÄ¢¸û "Off the hook" Ôò¾õ ¯¼ÉÊ¡ ¬ÃõÀ¢ìÌõ. ÓýɧÀ¡Ä ¦À¡ÕÇ¡¾¡Ã Å£ú, ¯øÄ¡ºôÀ¢Ã¡½òÐ¨È Å£ú. ¯Â÷ ¸¡ôÒÚ¾¢ì ¸ð¼½õ...±Â¡÷Äí¸¡ Åí̧áòÐ....þ¾Ã ÀÄ.
Reply
#3
அது தெரியாம அவர்கள் இல்லை ஆனால் கோட் சொல்லும்
இதில இந்த சரத்து க்கு தடை அந்த சரத்துக்கு தடை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அதுவும் 18.1 இந்த பகுதி கட்டாயம் தடை வரும்
சொல்லுவார்கள் ப்லொட், ஈபிடிபி எல்லாம் ஜனாயககட்சிகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அவர்களை வடக்கு கிழக்கில்
இருந்து வெளியேற்றுவது சட்டப்படி விரோதம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#4
சரி இனி காலம் இதிலேயே ஒடிப்போயிடும்.................

காலம் பதில் சொல்லும்.
! ! !!
Reply
#5
தமிழீழ நீதிமன்றத்திலையும் ஒரு வழக்கத் தாக்கல் செய்து ஓப்பந்தத்தில மேலதிகமாச் சேர்க்கப்படவேண்டிய சில ஷரத்துகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேணும். அதில இப்ப இருக்கிற கட்டுப்பாட்டுப்பிரதேச எல்லைகள மாற்றி முழுத் தமிழீழத்துக்குள்ளயும் சிறீலங்கா ஆயுதப் படையிர நடமாட்டம் தமிழீழ அரசியலமைப்புக்கு முரணானது என்ற தீர்ப்பப் பெற்றமெண்டால் சிறீலங்கா அரசியல் அமைப்புக்கு அங்க வேலையில்லாமல் போய்விடும்.
S. K. RAJAH
Reply
#6
வாங்குன வெளைக்கி வந்துட்டாங்கல்ல.இவனுக என்னமோ உருப்படமாதிரி தெரியல.அப்ப கேனல் ஜெயம் பேசியது உண்மையாகப்போகுது.
yathum oore yavarum kelir
Reply
#7
அடுத்த பேச்சுவார்த்தை ஏப்ரில் 19-21..நாளிருக்கண்ணா.. இப்பதொடங்கினீங்கன்னா பேச்சுவார்தை ரைமுக்கு ரயர்டாபோவீங்க.. பாத்து..பாத்து.......
8)
8
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)