02-04-2004, 02:12 PM
வெளிநாடுகளில் அடிதடி கொலை கொள்ளை செய்யும் இலங்கை தமிழர்களை விஸா ஸ்டேட்டஸ் பாக்காம திருப்பி அனுப்பினா என்ன? இவங்க் இரண்டு மூணு பேரால எல்லாருக்கும் தானே கெட்ட பேர்?
|
வெளிநாடுகளில் தமிழர் வன்முறை குழுக்கள்
|
|
02-04-2004, 02:12 PM
வெளிநாடுகளில் அடிதடி கொலை கொள்ளை செய்யும் இலங்கை தமிழர்களை விஸா ஸ்டேட்டஸ் பாக்காம திருப்பி அனுப்பினா என்ன? இவங்க் இரண்டு மூணு பேரால எல்லாருக்கும் தானே கெட்ட பேர்?
02-04-2004, 05:09 PM
[quote=BBC]வெளிநாடுகளில் அடிதடி கொலை கொள்ளை செய்யும் இலங்கை தமிழர்களை விஸா ஸ்டேட்டஸ் பாக்காம திருப்பி அனுப்பினா என்ன? இவங்க் இரண்டு மூணு பேரால எல்லாருக்கும் தானே கெட்ட பேர்?பிபிஸி.. உந்த ஆயுதக்காரரை அடிச்சுத்துரத்தினா.. அடிதடி கொலை கொள்ளை செய்யிற இலங்கை தமிழர்களை விட.. மற்ற விட்டுப்போன நல்ல சனம் கொஞ்சம் திரும்பவந்து குடியேறுமே..
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
02-04-2004, 05:35 PM
அடிதடிபடுறவனுக்கு எதுக்கு அரசியல் தஞ்சம்? அவங்களை திருப்பி அனுப்பணும். சிற்ரிசனாயிருங்ந்தால்லும் திருப்பிஅனுப்பணும். அப்ப தான் எல்லாம் ஒழுங்கா இருப்பாங்க. நல்ல சனத்துக்கு வாய்ப்பு கெடைக்கும். நிம்மதியாவும் இருப்பாங்க. நம்ம சனத்துக்கு நல்ல பேர் கிடைக்கும்.
02-04-2004, 05:41 PM
BBC Wrote:அடிதடிபடுறவனுக்கு எதுக்கு அரசியல் தஞ்சம்? அவங்களை திருப்பி அனுப்பணும். சிற்ரிசனாயிருங்ந்தால்லும் திருப்பிஅனுப்பணும். அப்ப தான் எல்லாம் ஒழுங்கா இருப்பாங்க. நல்ல சனத்துக்கு வாய்ப்பு கெடைக்கும். நிம்மதியாவும் இருப்பாங்க. நம்ம சனத்துக்கு நல்ல பேர் கிடைக்கும்.ஏன் இப்ப அனுப்பேல்லையெண்டு சொல்லுறீங்களா..? இப்பவே செய்யிறாங்க எண்டுதான் நான் நினைக்கிறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
02-04-2004, 05:46 PM
அனுப்பினா ஏன் இப்பவும் லண்டன்ல கள்ள காட் எண்டு நியூஸ் வருது?
02-04-2004, 06:00 PM
BBC Wrote:அனுப்பினா ஏன் இப்பவும் லண்டன்ல கள்ள காட் எண்டு நியூஸ் வருது?இஞ்சைதானே இப்ப ஆயிரக்கணக்கிலை இருக்கிறாங்க.. பிடிக்கப் பிடிக்க இன்னும் கூடுதே தவிர குறையிறதா கானேல்லை.. 3 வருஷத்துக்கு முதல் ஆரம்ப கருத்துக்களத்திலை நான் கள்ளமட்டைபற்றி எழுத தணிக்கை செய்தாங்கள்.. எழுதினதுக்கு கண்டனழும் தெரிவிச்சாங்கள்.. அது உங்களுக்குத் தெரியுமோ..? பிள்ளையளை களவெடுக்கச்சொல்லி அம்பலத்தாரு எழுத அதை அனுமதிச்சு.. அதை கண்டனம்செய்து எழுதின என்னை களத்திலையிருந்து கொஞ்சக்காலம் நீக்கியும் வச்சாங்கள்.. இவங்கள் எல்லாம் கள்ளக்காட் விடுறதுக்க உடந்தையோ எண்டு சந்தேகமாயிருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
02-04-2004, 06:15 PM
குடுக்கிற பன்ஷ்மன்ட் கடுமையாயிருந்தா எல்லாம் சரிவரும். பன்ஷ்மன்ட் குடுத்து தான் திருத்தவேணும் சொல்றத நா ஏத்துகிறதில்ல. ஏன்னா அது தனி மனித சுதந்திரத்த பாதிக்கும். ஆனா இந்த பிரச்சனைய பாத்ததுக்கு அப்பிறம் அத விட வேற வழியில்ல போல இருக்குது.
நா இப்ப தான் join பண்ணினேன். அதுனால பழைய ஸ்டோரி தெரியாது. பழைய நியூஸ் லிங் இருந்தா சொல்லுங்க படிச்சுட்டு அத பத்தி சொல்றன்
02-04-2004, 09:08 PM
ஆயுதம் இல்லாட்டி இப்ப கொழும்பைவிடக் கேவலமா இருக்கும் வடக்கும் கிழக்கும்.....நாளுக்கொரு கொலை என விழுகுதான் தெற்கில்........ஏன்.....???????!
ஆயுதம் என்பது சரியான இடத்தில் இருக்கும் வரை நீதிக்கு ஆபத்தில்லை.....எங்கட வன்னிப் பொடியள் ஆயுதம் வச்சிருந்தாலும் அது நீதி தேவதையின் கையிலிருக்கும் தராசு போன்றது.....! ஆனால் கள்வர்களும் கொள்ளையர்களும் சுருட்டியவர்களும் கொலைகாரர்களும் காட்டிக் கொடுத்தோரும் தேசத்தின் மக்களின் துரோகிகளும் ஒருபோதும் அங்கு மீண்டும் அனுமதிக்கப்படக் கூடாது.... உங்கேயே சிறையில போடட்டும்....எமக்கு வேண்டாம் மீண்டும் உபத்திரபம்....! பிறகு அவர்கள் அங்கு வந்து இதையே மீண்டும் செய்ய அதை எங்கட பொடியள் தட்டிக்கேக்க....பிறகு விரட்டுறாங்கள் அடிக்கிறாங்கள் பாசிசவாதிகள் பயங்கரவாதிகள் என ஆயிரம் பட்டங்கள் வரும்.... வேண்டாம் மீண்டும் எம்மக்கொரு அவல நிலை...உள்வாங்கிய நாடுகள் என்னாவது செய்யட்டும்...வேண்டும் என்றால் ஆயுள் தண்டனை கொடுத்து சிறைகளில் போட்டு நிரப்பட்டும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-04-2004, 09:50 PM
குருவி மேட்டர் யார் சொன்னாலும் அது சரியா இருந்தா ஏத்துக்கணும்.
நீங்க ஒரு அம்மாவா இருந்தா நல்ல படிச்ச பண்பான பையங்களை மட்டும் வைச்சுகிட்டு குழப்படி பண்ணுறவங்களை பக்கத்து வீட்டுக்கு அனுப்பிருவிங்க போல இருக்கு. அது நல்ல அம்மா கிடையாது பொஸ். ஒண்ணு சொந்த பையங்களையே உங்களால பாக்க முடியல்ல. பிரச்சனைனா கழட்டி விட்டுருவீங்க்க இது துரோகம். இரண்டு அடுத்தவன் வீட்ல உங்க பையன் என்ன பண்ணினாலும் உங்க்களுக்கு பிரச்சனை இல்ல இது நயவஞ்சகம் சரியா பொஸ்?
02-04-2004, 10:06 PM
BBC.... கொலைகாரனும் கொள்ளைக்காரனும் தூக்குக் கைதியும் யாரோ ஓர் தாய் பெற்ற பிள்ளைத்தான்....ஒரு தாயாள் அவள் பிள்ளையை இக்குணங்கள் இல்லாமல் எப்போதும் ஆக்க முடியும் என்றால் ஏன் சட்டம் பொலீஸ் நீதிமன்றம் ஆயுதங்கள் அரசுகள் எதுவுமே தேவையில்லையே...எல்லாவற்றையும் அம்மாமார் பாத்துக் கொள்ளுவினமே....!
தப்புச் செய்யிறவனை நாலுதடவை எச்சரிக்கலாம் நாலாம் தடவை தண்டிக்க நினைத்தால் அது துரோகமாகக் காட்டப்படும் போது அப்படிப்பட்டவர்களை நாடுகடத்துவதே உலக வழமை....இதுவரை தெரியாவிட்டால் இன்று தெரிந்து கொள்ளுங்கள்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-04-2004, 10:15 PM
kuruvikal Wrote:BBC.... கொலைகாரனும் கொள்ளைக்காரனும் தூக்குக் கைதியும் யாரோ ஓர் தாய் பெற்ற பிள்ளைத்தான்....ஒரு தாயாள் அவள் பிள்ளையை இக்குணங்கள் இல்லாமல் எப்போதும் ஆக்க முடியும் என்றால் ஏன் சட்டம் பொலீஸ் நீதிமன்றம் ஆயுதங்கள் அரசுகள் எதுவுமே தேவையில்லையே...எல்லாவற்றையும் அம்மார் பாத்துக் கொள்ளுவினமே....!அட இப்பத்தானே தெரியிது.. இவனும் அப்படி நாடுகடத்தப்பட்டுத்தான் வந்திருக்கிறானெண்டு.. அதுதான் உந்தகள்ளப்புத்தி.. பச்சோந்தித்தனம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
02-04-2004, 10:16 PM
நாடுகடத்துவாங்க சரி. அது புலத்தில இருந்து சொந்த நாடுக்கு அனுப்புவாங்க. நா அத தான் செய்ய சொல்றன் பொஸ்.
அப்பிடி பண்ணாம சொந்த நாட்ல இருந்து புலத்துக்கு நாடுகடத்த சொல்லாதீங்க. அப்பிடி பண்ணா 1) சொந்த நாட்ல இருக்கவன் தப்பு பண்ணி ஈசியா புலத்துக்கு போக பாப்பான். 2) புலத்தில இருக்கவங்க எல்லாம் தப்புபண்ணி நாடு கடத்தி வந்தவனா?
02-04-2004, 10:22 PM
Mathivathanan Wrote:kuruvikal Wrote:BBC.... கொலைகாரனும் கொள்ளைக்காரனும் தூக்குக் கைதியும் யாரோ ஓர் தாய் பெற்ற பிள்ளைத்தான்....ஒரு தாயாள் அவள் பிள்ளையை இக்குணங்கள் இல்லாமல் எப்போதும் ஆக்க முடியும் என்றால் ஏன் சட்டம் பொலீஸ் நீதிமன்றம் ஆயுதங்கள் அரசுகள் எதுவுமே தேவையில்லையே...எல்லாவற்றையும் அம்மார் பாத்துக் கொள்ளுவினமே....!அட இப்பத்தானே தெரியிது.. இவனும் அப்படி நாடுகடத்தப்பட்டுத்தான் வந்திருக்கிறானெண்டு.. அதுதான் உந்த கள்ளப்புத்தி..
Truth 'll prevail
02-04-2004, 10:27 PM
ஏன் 1996 இல உங்கட ரத்வத்த சொன்னாரே கொழும்பில கொலை செய்யிறத விட்டுட்டு யாழ்பாணத்தில போய் போராடுங்கோ எண்டு....அது எந்த நோக்கத்தில வந்தது BBC....!
1. அதுதான் பல இடத்திலும் நடக்குது...அதாலதான் யாழ்ப்பாண மண்டையன் குழுக்கள் ஐரோப்பாவில் .....லண்டன் BBC யே அதிர்ந்து போய்க்காட்ட வெள்ளையள் எல்லாம் எங்களையும் அப்படியெல்லே பாக்குதுகள் இப்ப....! 2. அவர்களும் அடக்கம்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-04-2004, 10:37 PM
குருவி இரண்டு டவுட்
1) ரத்வத்தை எப்ப என்ட ரத்வத்தையானாங்க? 2) இப்ப முடிவா இவங்கள வெளிநாட்ல இருந்து இலங்கைகு நாடுகடத்த சொல்றீங்களா? இல்லையா?
02-05-2004, 12:45 AM
இந்த அடிதடி மேட்டர் பத்தி யாரும் எதுவும் சொல்ல மாட்டீங்கிறீங்க? சண்டியர் பத்தி உங்க கருத்துக்களை சொல்லுங்க
02-05-2004, 01:37 AM
ஏன் இவர்கள் இப்படி செயல்படுகிரார்கள்?இன்று 14மணிக்கு யாழ் இனையகத்துடன் நேரடிகலந்துரையாடல் நட உள்ளது
02-05-2004, 01:49 AM
யாழ் உடகத்தின் நெரடி எழுத்துரையாடல் இன்று 14 மணிக்கு வருக வருக
02-05-2004, 01:52 AM
சம்பந்த பட்டவர்களுடன் நெரடி உரயாடல்
02-05-2004, 01:58 AM
நீங்கள் நலமா..?
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
|
|
« Next Oldest | Next Newest »
|