Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் இ(`ஹி)ந்திய துரோகம்
#1
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட பெருமளவு நவீனரக ஆயுதங்களுடன் விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக சிறீலங்காவின் நட்பு நாடு ஒன்றின் புலனாய்வுத்துறை தெரிவித்த தகவலையடுத்து சிறீலங்கா கடற்படை இலங்கை கடற்பரப்பில் பாரிய தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்காசிய நாடு ஒன்றிலிருந்து பெருமளவான நவீனரக ஆயுதங்களுடன் கடந்த வியாழக்கிழமை குறித்த கப்பல் இலங்கையிலிருந்து 200 கடல் மைல்களிற்கு அப்பால் அவதானிக்கப்பட்டதாக சிறீலங்காவின் நட்பு நாடு ஒன்றின் புலனாய்வுத்துறை வழங்கிய தகவலையடுத்து இலங்கை கடற்பரப்பில் தீவிர தேடுதலை ஆரம்பித்துள்ளன.

இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட எல்.என்.எஸ்.சயுர மற்றும் எஸ்.எல்.என்.எஸ் சமுத்திர மற்றும் அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கரயேஸ் ஆகிய போர் கப்பல்களும் எட்டிற்கு அதிகமான டோறா பீரங்கிப் படகுகளும் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

கடந்த வியாழன் முதல் இந்தேடுதல்கள் நடைபெற்று வருகின்றபோது, குறித்த ஆயுதக்கப்பல் இதுவரை கண்டு பிடிக்கப்படவி;ல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுட்டது சங்கதியிலிருந்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
Quote:கடந்த வியாழன் முதல் இந்தேடுதல்கள் நடைபெற்று வருகின்றபோது குறித்த ஆயுதக்கப்பல் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

என்ன தண்ணிக்கு மேலை தேடிக் கொண்டிருக்கினம் போல கிடக்கு தண்ணிக்கு கீழாலை வருகுது எண்டு எதாவது புலனாய்வுத்துறை சொல்லாத மட்டும் சந்தோஷம்...........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
MUGATHTHAR Wrote:
Quote:கடந்த வியாழன் முதல் இந்தேடுதல்கள் நடைபெற்று வருகின்றபோது குறித்த ஆயுதக்கப்பல் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

என்ன தண்ணிக்கு மேலை தேடிக் கொண்டிருக்கினம் போல கிடக்கு தண்ணிக்கு கீழாலை வருகுது எண்டு எதாவது புலனாய்வுத்துறை சொல்லாத மட்டும் சந்தோஷம்...........

தண்ணியில தேடினால் கிடைக்குமா? சின்னப்புட்டதான் கேக்கவேண்டும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#4
Birundan Wrote:

[b]<span style='font-size:25pt;line-height:100%'>ம்.. நானும் எல்லாடமும் சுழியோடீட்டன்.. ஒரிடமும் கானேல்ல</span>
:?:
8
Reply
#5
கப்பல் ஆயுதங்களை இறக்கிட்டு போனதுக்கு அப்றொம்தான் அவங்களுக்கு தகவலே வந்திருக்கும்...அவ்ளோ ஸ்பீடுப்பா.. நம்ம பசங்க....

என்னத்த தேடி.....
.
Reply
#6
MUGATHTHAR Wrote:
Quote:கடந்த வியாழன் முதல் இந்தேடுதல்கள் நடைபெற்று வருகின்றபோது குறித்த ஆயுதக்கப்பல் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

என்ன தண்ணிக்கு மேலை தேடிக் கொண்டிருக்கினம் போல கிடக்கு தண்ணிக்கு கீழாலை வருகுது எண்டு எதாவது புலனாய்வுத்துறை சொல்லாத மட்டும் சந்தோஷம்...........

எதுக்கும் சாத்திரி அங்கிளை கொண்டு மை போட்டு பாத்தா ஒருவேளை தெரியுமோ என்னவோ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#7
அது வந்து போயிருக்கும்
இவங்களுக்கு தகவல் வந்து சேர முதல்...
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)