Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
புலம் பெயர்ந்து வாழும் பரதநாட்டிய மாணவிகள், தங்களது குருவின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்வார்கள்.
ஒவ்வொரு வருடமும் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது பழம்,பணம்(தட்சணை) கொடுத்து காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணுவினம்.ஆசிரியர்களும்,அந்த சின்ன சிறுவர்கள் காலில் விழும் வரை பார்த்து இருந்துவிட்டு பிறகு ஆசிர்வதிப்பார்கள்.இது ஏன்????புரியவில்லை.குருவுக்கு அடிமை என்று காட்டுவதற்காகவா!!!!!
இந்த காலில் விழும் பழக்கத்தை ஏன் புலம் பெயர்ந்து வாழும் இளம் சமுதாயத்துக்கு நாம் புகுட்ட வேண்டும்???
(சில வயது போன புத்திஜீவிகள் சாமிமார் காலில் விழுகிறார்கள்,அதை கண்டுக்க வேண்டாம்)
பி.கு: புத்தனுக்கு பிடித்தது
1.vegetarian cake
2.vegetarian chicken
3.vegetarian mutton
"To think freely is great
To think correctly is greater"
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
தமிழனின் கலை-கலாச்சாரம்- பண்பாட்டை[என்னப்பா அது] இங்கேயும் பரப்புகிறார்கள்...வாழ்த்துவீர்க்ளா அத விட்டுட்டு.......
.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>பரதநாட்டியத்தில் குரு வணக்கம் முக்கியம் அது குருவுக்கு அடிமை என்று காட்டுவதற்கு அல்ல. குரு சொல்வதை சிரத்தையோடு கற்றுக்கொள்கிறோம் என்பதை காட்டவே. பரதநாட்டியத்தில் குருவணக்கம் மட்டும் இல்லை நிறைய பேருக்கு வணக்கம் சொல்வது முக்கிய இடத்தை வகிக்கிறது. பயிற்சி ஆரம்பிக்க முன்பும் பயிற்சி முடியும் போதும் வணக்கம் சபையோரில் இருந்து பூமாதேவி வரை செலுத்த வேண்டும். </b>
<b> .. .. !!</b>
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
புலம் பெயர்ந்து வாழும் இளம் சமுதாயத்திற்குத்தான் நாம் இதனை கட்டாயம் பழக்கவேண்டும்.
ஒரு கலையைக் கற்கும்போது மிகவும் கட்டுப்பாட்டுடனே கற்கவேண்டும். பரதநாட்டியத்தில் மட்டுமல்ல வீணை, வயலின், வாய்ப்பாட்டு, மிருதங்கம், புல்லாங்குழல் போன்றவற்றைக் கற்கும் மாணவர்களும் இப்படி குரு வணக்கம் செய்வதை பலமுறைகளில் பார்த்திருக்கிறேன்.
இது குரு - சீடர் மரபு, இதற்கு அடிமை என்று அர்த்தமல்ல.
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
சரி ரசிகை தங்கைச்சி எனக்கு இதை பற்றி அவ்வளவு தெறியாது நான் உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன்.அப்ப நம்ம பெருசுகள் சாமியார் காலில் விழுவதை பற்றி என்ன சொல்லுறிங்க தங்கைச்சி....அதற்கும் இதை மாதிறி ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா???சின்னனில பரத நாட்டியம் பழகியதால் தான் இப்போது சாமியார்களின் பாதங்களிள் விழுகிறார்களா????????
"To think freely is great
To think correctly is greater"
Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
புத்தன் எங்களுக்குமேல் ஒருவர் இருக்கிறார் அவரை கடவுள் என கூறுகின்றேம் ( அதற்காக கடவுள் இருக்கிறாரே இல்லையே என என்னிடம் கேட்காதீர்கள்) அவரை இந்து சமயத்தில் வணங்கும் முறை உள்ளது (நமஸ்காரம்) அதன் போது நீங்கள் கடவுளை விழந்து கும்பிடுவதில்லையா அதோ போல் அந்த கடவுளுக்கு பூசை செய்யும் பூசாரியும் கடவுளுக்கு நிகரானவர் என கூறி காலில் வீழ்ந்து வணங்குகிறார்கள் இதில் இன்னேர் அர்த்தமும் உள்ளது அதாவது நீங்கள் பெரியவர்களுக்கு மதிப்புக கொடுக்கிறீர்களா என அறிவதற்காகவும்
Posts: 7
Threads: 2
Joined: Feb 2006
Reputation:
0
நான் கொழும்பில் பாடசாலையில் படிக்கும் போது அங்கு ஆசிரியர் தினம் என்று 99ஆண்டுக்கு பின் அறிமுகபடுத்தினார்கள்.ஆசிரியர்தினம் அன்று ஒவ்வொரு மாணவணும் வெற்றிலை கொண்டு போய் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.இது இப்பவும் கடைபிடிக்கிறாங்க.விழும் போது மாணவர்கள் ஆசிரியர்களின் பட்ட பெயர்களை சொல்லி கொண்டு தான் விழுவார்கள் அத்தோடு அவர்கள் ஆசிரியரின் காலை வாரிவிடிவோம் எனவும் கூறுவார்கள்.
ஆசிரியர்களின் காலில் விழுந்தால் செய்த பாவம் எல்லாம் குருவின் காலிற்கு சமர்பணம் என்றும் கூறுவார்கள்.
ஆனால் நாங்கள் நினைப்பதோ போன பிறப்பில் செய்த பாவம் இப்ப விழுகிறோம் என்று.
அத்தோடு இல்லாமல் அன்றைய தினம் அவர்களின் காலை கழுவி பாத நமஸ்காரமும் செய்ய வேண்டும்,அவ்வாறு செய்யும் மாணவர்கள் அடுத்து வரும் தேர்வில் அதிக புள்ளிகளை பெறுவார்கள். அதற்காக ஒரு கூட்டம் அவர்களின் கால்களில் விழுவார்கள்.
இவ்வளவிற்கு இவ் ஆசிரியர்கள் அவர்களின் குருவின் கால்களில் விழுந்தார்கள் என்றால் அது யோசிக்க வேண்டிய விடயம் தான்??????
"காலில விழுறவனையும் பிடிக்காது,கால வாறுரவனையும் எனக்கு பிடிக்காது"
சபாஷ் புத்தன்
" "
" "
Posts: 142
Threads: 9
Joined: Feb 2006
Reputation:
0
எல்லாம் ஒகே....iyyappan
"யாமிருக்க பயம் ஏன்" சரி...
அது என்ன .."உங்கள் பணப்பை என் பணப்பை"????
.
Posts: 7
Threads: 2
Joined: Feb 2006
Reputation:
0
புரியவில்லையா கறுப்பா உங்க கையில இரண்டு பை இருக்கிறது அல்லவா......அது இரண்டும் என்னுடையது என்ற அர்த்தத்திலே தான் .............கி கி கி கி கி கி
" "
" "
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
iyyappan Wrote:அத்தோடு இல்லாமல் அன்றைய தினம் அவர்களின் காலை கழுவி பாத நமஸ்காரமும் செய்ய வேண்டும்,அவ்வாறு செய்யும் மாணவர்கள் அடுத்து வரும் தேர்வில் அதிக புள்ளிகளை பெறுவார்கள். அதற்காக ஒரு கூட்டம் அவர்களின் கால்களில் விழுவார்கள்.
அது எந்தப்பள்ளி அண்ணா :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
கொழும்பு இந்துகல்லூரி
"To think freely is great
To think correctly is greater"
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
அங்கு காலைக்கழுவி பாதநமஸ்காரம் செய்வதாக நான் அறிந்தவரை இல்லை. எதுக்கும் மீண்டும் விசாரித்துப்பார்க்கிறேன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
renuka Wrote:அருவி Wrote:அங்கு காலைக்கழுவி பாதநமஸ்காரம் செய்வதாக நான் அறிந்தவரை இல்லை. எதுக்கும் மீண்டும் விசாரித்துப்பார்க்கிறேன்.
------------------- þÕ츢ÈÐ «ÕÅ¢ ¸¢Ç¢¦¿¡îº¢ ÌÕÌÄõ À츾¢ø ´Õ ¬º¢ÃÁõ þÕ츢ÈÐ «íÌ ÅÕ¼¡ ÅÕ¼õ þó¾ பாதநமஸ்காரம் ¿¨¼ ¦ÀÚŨ¾ ¿¡ý À¡÷ò¾¢Õ¸¢§Èý ÌÕÌÄõ À¡¼º¡¨Ä Á¡½Å÷¸Ùõ «¾¢ø ¸ÄóÐ ¦¸¡ûÅ¡÷¸û [/u]
அது குருகுலத்தில அக்கா நான் கேட்டது இந்துக்கல்லூரி கொழும்பு அதனில்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 56
Threads: 2
Joined: Feb 2006
Reputation:
0
µ «ôÀ¢Ê¡? ¿¡ý ¿¢¨Éò§¾ý ¿õ ¿¡ðÊø ±ýÚ ¾ÅÈ¡¸ ¿¢¨ÉòРŢð§¼ý