Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
எனக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை

!
Reply
எங்க சனி அல்லது ஞாயிறு வசம்பண்ணா வைக்குறன் என்றார் ஆளைக்காணல
<b> .. .. !!</b>
Reply
ஆகா இரசிகை
நேற்று களத்தில் ஏற்பட்ட தடங்கலால் இணைக்க முடியவில்லை. அதனால் இன்று எனது கருத்தை இணைத்து விட்டேன்.
<i><b> </b>


</i>
Reply
ஆகா.. 'கனியிருக்க காய் கவர்ந்து" என்று.. எம்மைப் பார்த்து.. அதுவும் எமது அணியைப் பார்த்து.. வசம்பு சொல்லிட்டாருப்பா.. சொல்லிட்டாரு.. அப்படி ஒரு குற்றச்சாட்டு தேவையா?
குருவிகள்! நடுவரது கருத்துக்குப் பின் தங்களுடைய கருத்தை முன்வைக்க ஆயத்தமாகுங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
<b>வாழ்த்துக்கள் வசம்பண்ணா.
அடுத்து குருவிகள் நடுவரின் தொகுப்புரையை தொடர்ந்து உங்கள் கருத்தை வையுங்கள்.</b>
<b> .. .. !!</b>
Reply
வசம்பு போல நாமும் சுருக்கமாவே வைக்கின்றோம்..! நன்றி ஞாபகப்படுத்திய சோழியான் அண்ணாக்கும் ரசிகைக்கும்.! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[size=15]பயணங்கள் முடிந்து
நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் வந்து பார்த்தால்
தொடர் நாடகம் போல் களை கட்டி தொடர்ந்து கொண்டிருக்கு பட்டி மன்றம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

விட்ட இடத்தில இருந்து வாசிக்கத் தொடங்கிறதா?
இல்ல இப்போ எழுதுறதை வாசிக்கிறதா? :?:

பாவம் நடுவர்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

முடிவு வரும் வரை காத்திருப்போம். :wink:
Reply
வணக்கம் வாருங்கள் அஜீவன்.
"பயணங்கள் முடிவதில்லை" ஆனால் பட்டிமன்றம் முடியும் தறுவாயில் இருக்கின்றது. விட்ட இடத்தில் இருந்தே வாசிக்கத் தொடங்குங்கள். அப்போதுதான் பட்டிமன்றம் முடிய நீங்களும் வாசித்து முடிப்பீர்கள்.

நடுவர்கள் இன்னமும் சளைக்கவில்லை.
கோலாவும் குளுக்கோசும் இருக்கும்வரை களைக்கவும் மாட்டோம்.
நன்றி.

Reply
ரசிகையக்கா
எம் மீது அப்படி என்ன கோபம். போட்டுத் தாக்கியிருக்கின்றீர்களே. இருந்தாலும் பிறகு வந்து கவனித்துக் கொள்கின்றேன் :evil: :evil: :evil:
[size=14] ' '
Reply
எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை என் வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன்.
களத்தில் ஏற்பட்ட கோளாறுகளினால் காதலர் தினத்திற்கு வாழ்த்துக்கள் கூற முடியாமல் தவித்தும், வாழ்த்துக்கள் கூறி களைத்தும்போய் இருக்கும் உறவுளே! யாழ் களம் இப்போது நன்றாக இயங்குவதால் நாம் பட்டிமன்றத்தை மீண்டும் தொடரலாம் என்று எண்ணுகிறேன்.
நடுவர்களின் தொகுப்புரையை வைத்துவிட்டேன். இனி குருவிகள் வந்து தனது வாதத்தை முன்வைக்கலாம்.
நன்றி.

Reply
<b>மேற்கோள்:-வசம்பு வாதத்திலிருந்து-

திறைமை இல்லாத எவருக்கும் என்னதான் உதவி கிடைத்தாலும் அவர்களால் சாதிக்க முடியாது. ஆனால் திறைமையான ஒருவருக்கு இணையம் போல் ஊக்குவிப்பான ஒரு ஊடகம் கிடைக்கும் போது தன் திறைமைகளை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள முடிகின்றது</b>

உண்மைதான் - திறமை உள்ளவர்கள்தான் - மென்மேலும் அதை விருத்தி செய்ய பொருத்தமான வழிகளை - தேடுவார்கள்-தேர்வு செய்வார்கள்!
நீச்சல் தெரியாதவன் - குளிக்க கடலில் குதிப்பானா?

சுருக்கமான- விவரமான வாதம் - வாழ்த்துக்கள் - வசம்பு அவர்களே! 8)
-!
!
Reply
குருவிகளின் வாதமும் தர்க்க ரீதியாக உள்ளது
பாராட்டுக்கள்! 8)
-!
!
Reply
வசீகரிக்கும் விதமாக
தனது கருத்துகளை சுருக்கமாகவும்
நிறைகுடம் போலவும் வைத்திருக்கிறீர்கள்.........வசம்பு
வாழ்த்துக்கள்
Reply
<b>வாழ்த்துக்கள் குருவிகள் அடுத்து இரு அணித் தலைவர்களும் தொகுப்புரை வைக்க ஆயத்தம் செய்யவும். முதலில் சோழி அண்ணாவும் இறுதியாக இளைஞனும் வைக்க வேண்டும்</b>
<b> .. .. !!</b>
Reply
தூயவன் Wrote:ரசிகையக்கா
எம் மீது அப்படி என்ன கோபம். போட்டுத் தாக்கியிருக்கின்றீர்களே. இருந்தாலும் பிறகு வந்து கவனித்துக் கொள்கின்றேன் :evil: :evil: :evil:

ஆ தம்பி எனக்கு என்ன கோவம் உங்கள் மீது?? :oops:
<b> .. .. !!</b>
Reply
எனது கருத்தினைப் பற்றிய தமது கருத்துக்களை முன்வைத்த

<b>சோழியான்
இரசிகை
குருவிகள்
வர்ணன்
அஜிவன் </b>அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
<i><b> </b>


</i>
Reply
எல்லோரும் அந்தமாதிரி வாதாடுகிறீர்கள். இந்த பட்டிமன்றத்தில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
Reply
எல்லாருக்கும் - வாழ்த்துக்கள் - ஒரு- சினேகிதி போல சொல்லுறீங்க - இனியவள்! 8) -நன்றி!
-!
!
Reply
கருத்துக்களை முன்வைத்த வசம்பு குருவிகள் இருவருக்கும் பாராட்டுக்கள். அடுத்தது யார்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
வசம்பு அண்ணாவின் வாதத்தை இப்பதான் படித்து முடித்தேன் தர்க்க ரீதியாக நண்றாக வாதிட்டிருக்கிறார். நன்மை அணியின் கடைசியான நம்பிக்கையை ஊட்டினார் .... வாழ்த்துக்கள் வசம்பு அண்ணா....!


varnan Wrote:<b>மேற்கோள்:-வசம்பு வாதத்திலிருந்து-

திறைமை இல்லாத எவருக்கும் என்னதான் உதவி கிடைத்தாலும் அவர்களால் சாதிக்க முடியாது. ஆனால் திறைமையான ஒருவருக்கு இணையம் போல் ஊக்குவிப்பான ஒரு ஊடகம் கிடைக்கும் போது தன் திறைமைகளை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள முடிகின்றது</b>

உண்மைதான் - திறமை உள்ளவர்கள்தான் - மென்மேலும் அதை விருத்தி செய்ய பொருத்தமான வழிகளை - தேடுவார்கள்-தேர்வு செய்வார்கள்!
நீச்சல் தெரியாதவன் - குளிக்க கடலில் குதிப்பானா?

சுருக்கமான- விவரமான வாதம் - வாழ்த்துக்கள் - வசம்பு அவர்களே! 8)

இது கொஞ்சம் ஓவறா இல்லை... ???? வசம்பர் சொன்ன நல்லவிசயங்களை எல்லாம் விட்டிட்டு சொன்ன சொதப்பல் விசயத்தைப் பாராட்டுறதுதான்...!

திறமையானவனுக்கு புல்லுக்கூட ஆயுதம் ஒத்துக் கொள்கிறேன்..... அதை அவன் நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்தலாம்..... எமது புலம் பெயர்ந்த திறமையானவர் எல்லாம் இணையத்தை உயர்வதுக்காகப் பயன் படுத்துகிறார்கள்.... அவையாவன:---- கடன் அட்டை மோசடி, நண்பன் கணனியை செயலிளக்கச் செய்தல், மென்பொருள் திருட்டு, திரைப்பாடல்கள், திரைப்படத் திருட்டு, திருட்டு(பணம்கட்டாமல்) இணையத் தொலைபேசி அழைப்ப்பு.... இன்னும் பல....

இதைத்தவிரவோ இல்லை இவை எவையும் செய்யாத திறமையானவர் எவராவது இருந்தால் சொல்லுங்கப்பா..... :wink:
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)